நித்யானந்தாவிற்கு எதிராக போராட்டம்
24 அக்டோபர் 2012 14:48
பெங்களூரு, அக். 24 பெங்களூருவில் பிடதி
ஆசிரமம் வந்திருந்த நித் யானந்தாவிற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
தெரிவித்து ஆசிரமத் தினை விட்டு வெளியே றுமாறு போராட்டம் நடத்தினர்.
மதுரை ஆதீன மடத் தின் இளைய ஆதீனம்
பதவியில் இருந்து கடந்த 18ஆம் தேதி நீக்கப்பட் டார் நித்யானந்தா. தற் போது
அவர் பெங்க ளூரு பிடதி ஆசிரமத் தில் தங்கியுள்ளார். இதையறிந்த கர்நா டகா
நவநிர்மாண் வேதிகா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடதி ஆசிரமத்தினை முற்று
கையிட்டனர்.
பின்னர் நித்யானந்தா இங்கு இருக்கக்கூடாது
உடன டியாக வெளியேற வேண் டும் எனக் கோரி ஆசிரமம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்
தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
http://www.viduthalai.in/component/content/article/35-india-news/46834-the-struggle-against-nithyanandha.html
Please translate all articles in other languages to English......
ReplyDelete