Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label ஆர்த்திராவ். Show all posts
Showing posts with label ஆர்த்திராவ். Show all posts

Tuesday, October 28, 2014

Conditional bail for Nithyananda

Bangalore, Oct 27, 2014, DHNS:
The third additional sessions court in Ramanagar on Monday granted conditional bail to controversial godman Nithy- ananda and his five disciples. DH file photo

The third additional sessions court in Ramanagar on Monday granted conditional bail to controversial godman Nithy- ananda and his five disciples.
The judge directed the accused to furnish a surety for Rs one lakh each and posted the matter to November 26.

Meanwhile, the counsel for the CID filed objections to the application filed by the godman’s advocate seeking details of the investigation. The CID contended that it had already furnished sufficient documents. The court adjourned the matter to Nov 11.

http://www.deccanherald.com/content/438219/conditional-bail-nithyananda.html

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில்

நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜர்: விசாரணை நவ.26க்கு ஒத்திவைப்பு

கருத்துகள்

How to get rid of wrinkles
ராம்நகரம்: நித்யானந்தா மடத்தின் மடாதிபதி நித்யானந்த சாமி மீது  முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக  நித்யானந்த சாமி அவரது 5 சீடர்களுடன் ராம்நகரம் நீதிமன்றத்தில்  ஆஜரானார். விசாரணை நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.  கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள நித்யானந்தா  ஆஷ்ரமத்தின் மடாதிபதி நித்யானந்தர் மீது கர்நாடகாவில் பல  வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  ஆஷ்ரமத்தின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல்  புகார் தொடர்பாக பிடதி போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு  ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி  போலீசார், நித்யாந்தாவுக்கு ஆண்மை பரிசோதனையும், ரத்த  பரிசோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதையேற்று பரிசோதனைக்கு  ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டது. மாவட்ட அமர்வு  நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு  மனு தாக்கல் செய்தார்.

அம்மனு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  அதை விசாரணை நடத்திய நீதிமன்றம் இந்த வழக்கை மனுதாரர்  கண்டிப்பாக சந்திக்க வேண்டும். ஆகவே வழக்குகளை ரத்து செய்ய  வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. மேலும்  நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று  போலீசார் விரும்பினால், அதை செய்யலாம். அதற்கு நித்யானந்தா  ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் ஒத்துழைப்பு  கொடுக்க மறுத்தால் கைது செய்து பரிசோதனை செய்ய போலீசாருக்கு  அனுமதி வழங்குவதாக தீர்ப்பில் கூறியது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரணை  நடத்திய நீதிமன்றம், நித்யானந்தாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன்,  ஆண்மை பரிசோதனைக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கடந்த மாதம்  4ம் தேதி உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு  மருத்துவமனையில் கடந்த மாதம் 7ம் தேதி நித்யானந்தாவுக்கு  ஆண்மை பரிசோதனையும், அதே நாளில் மடிவாளவில் குரல் சோதனை  நடத்தப்பட்டது. நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட பரிசோதனை  அறிக்கையை கடந்த வாரம் டாக்டர்கள் கர்நாடக சி.ஐ.டி. போலீசாரிடம்  ஒப்படைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நித்யானந்தா  உள்பட 5 பேரும் அக்டோபர் 27ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில்  ஆஜராகும்படி ராம்நகரம் ஜெ.எம்.எப்.சி. நீதிமன்ற நீதிபதி ஹொசகவுடர்  உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று காலை 11.30 மணிக்கு  நிதியானந்தா உள்பட அவரது 5 சீடர்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர்.  சி.ஜெ.எம்.சி. நீதிமன்ற நீதிபதி ஹொசகவுடர் முன் ஆஜராகினர். அதைத்  தொடர்ந்து பல்வேறு புகாரில் போலீசார் தன்னை கைது செய்யாமல்  இருக்க முன்ஜாமீன் வழங்கக்கோரி கடந்த மாதம் நித்யானந்தா தாக்கல்  செய்திருந்த மனு மற்றும் மூல வழக்கு விசாரணையை நவம்பர் 11,26ம்  தேதிக்கு நீதிபதி  ஒத்திவைத்தார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=115359

ನಿತ್ಯಾನಂದ ಪ್ರಕರಣ ನ.26ಕ್ಕೆ ಮುಂದೂಡಿಕೆ

ರಾಮನಗರ: ಬಿಡದಿ ಧ್ಯಾನಪೀಠದ ನಿತ್ಯಾನಂದ ಸಹಿತ 6 ಮಂದಿ ವಿರುದ್ಧ ಸಿಐಡಿ ದಾಖಲಿಸಿರುವ ರಾಸಲೀಲೆ, ಲೈಂಗಿಕ ಕಿರುಕುಳ ಪ್ರಕರಣದ ವಿಚಾರಣೆಯನ್ನು ಜಿಲ್ಲಾ ಮತ್ತು ಸತ್ರ ನ್ಯಾಯಾಲಯದ 3ನೇ ಹೆಚ್ಚುವರಿ ಪೀಠವು ನ.26ಕ್ಕೆ ಮುಂದೂಡಿದೆ.

ಪ್ರಕರಣಧ ವಿಚಾರಣೆಗಾಗಿ ನಿತ್ಯಾನಂದ ತನ್ನ ಐವರು ಅನುಯಾಯಿಗಳಾದ ಶಿವವಲ್ಲಭ ನೇನಿ, ಗೋಪಾಲ ಶೀಲಂ ರೆಡ್ಡಿ, ಧನಶೇಖರನ್, ಜಮುನಾರಾಣಿ ಮತ್ತು ರಾಗಿಣಿ ಜತೆಗೂಡಿ ಸೋಮವಾರ ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ವಿಚಾರಣೆಗೆ ಹಾಜರಾಗಿದ್ದರು. ಇದೇ ಪ್ರಕರಣದಡಿ ನಿತ್ಯಾನಂದ ಮತ್ತು ಇತರ ಐವರು ಆರೋಪಿಗಳು ಅ.15ರಂದು ಇದೇ ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ಜಾಮೀನಿಗೆ ಅರ್ಜಿ ಸಲ್ಲಿಸಿದ್ದರು. ಅಂತೆಯೇ ಸಿಐಡಿ ವಶದಲ್ಲಿರುವ ದಾಖಲೆಗಳನ್ನು ಒದಗಿಸಲು ಕೋರಿ ವಕೀಲರ ಮೂಲಕ ಮನವಿ ಮಾಡಿದ್ದರು.

ಜಾಮೀನು ಮತ್ತು ದಾಖಲೆಗಳ ಕೋರಿಕೆಗೆ ಸಂಬಂಧಿಸಿದ ವಿಚಾರಣೆಯನ್ನು ನ.11ಕ್ಕೆ ಮುಂದೂಡಲಾಗಿದೆ. ಆಕ್ಷೇಪಣೆ ಸಲ್ಲಿಸುವುದಕ್ಕೆ ಸಿಐಡಿ ಪರ ವಕೀಲರಿಗೆ ಅಂದೇ ಅವಕಾಶ ನೀಡುವುದಾಗಿ ನ್ಯಾಯಾಧೀಶರಾದ ಮಂಜುಳಾ ತಿಳಿಸಿದರು.
English summary
Controversial godman Nithyananda was appeared before the Ramanagaram court on Monday in related to the case filed by one Arathi Rao who claimed that Nithyananda had sexually abused her. The
http://www.kannadaprabha.com/district-news/swami-nithyananda-case-adjourned-to-november-26/241795.html Ramanagaram court adjourned its case to November11 and  26.

Monday, October 27, 2014

நித்யானந்தா மீது பெண் சீடர் தொடர்ந்த கற்பழிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26–ந் தேதிக்கு ஒத்திவைப்பு


பெங்களூர்,

பெண் சீடர் தொடர்ந்த கற்பழிப்பு வழக்கில் ராமநகர் கோர்ட்டில் நித்யானந்தா சாமியார் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26–ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கற்பழிப்பு வழக்கு

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முன்னாள் சீடரான ஆர்த்திராவ் என்பவர் நித்யானந்தா மீது பிடதி போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதன்பேரில், பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனையும், மடிவாளாவில் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. அந்த அறிக்கைகளை கடந்த 15–ந் தேதி ராமநகர் செசன்சு கோர்ட்டில் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். அன்றைய தினம் வழக்கு விசாரணையை 27–ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

நவம்பர் 26–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

அதன்படி, ராமநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி ஒசகவுடர் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா சாமியார் தனது சீடர்களுடனும்,  காலை கோர்ட்டுக்கு வந்து நீதிபதி முன் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 26–ந் தேதிக்கு நீதிபதி  ஒத்திவைத்தார்.

மேலும், பெண் சீடர் ஆர்த்திராவ் தொடர்ந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க ஜாமீன் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு மீதான விசாரணையையும் நவம்பர் 26–ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து நித்யானந்தா சாமியார் தனது சீடர்களுடன் புறப்பட்டு சென்றார்.
http://www.dailythanthi.com/News/India/2014/10/27190510/Nithyananda-files-bail-petition-case-adjourned-to.vpf
பாலியல் வழக்கு: நித்யானந்தா ஆஜர்

ராம்நகர்: நித்யானந்தா ஆசிரமத்தின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு  மருத்துவமனையில் கடந்த மாதம் 7ம் தேதி நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை அறிக்கையை கடந்த வாரம் டாக்டர்கள் கர்நாடக  சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு தொடர்பாக நித்யானந்தா அக்டோபர் 27ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ராம்நகரம்  நீதிமன்ற  நீதிபதி ஹொசகவுடா உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 11.15 மணிக்கு நிதியானந்தா நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை நவ. 26க்கு  ஒத்திவைக்கப்பட்டது. - 
See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=64759#sthash.grB3AkYF.dpuf

Saturday, June 8, 2013

VICTORY IN USA AGAINST NITHYANANDA’S INTIMIDATION AND HARASSMENT!

US court dismisses 3 frivolous cases filed by Nithyananda Swami and his agents against victim AarthiRao in Michigan, USA. The dismissal of the complaints filed in Michigan by Nithyananda’s followers is the most recent victory against witness intimidation and harassment. The complaints filed by Nithyananda, his followers and organizations, were regarding defamation, privacy violation, etc, demanding compensation to the tune of more than Rs. 120 crores!

Quoting from the submissions made to the US court:

“Plaintiff has initiated criminal charges against Ms. Rao in India based on the same allegations that she made in this case. Believing that the best defense is a good offense, Nithyananda and his followers have aggressively attacked Ms. Rao in an effort to discredit her. Not only have the pending criminal action and this civil action been started by the plaintiff, but Nithyananda and his assistant have filed a suit (13-93-NZ) in this Court based on the same events, and Nithyananda's foundation has also filed a complaint in this Court (13-157-NZ) based on the same events. The Life Bliss Foundation, which is tied to Nithyananda, also brought suit against Ms. Rao in California (RIC 1105004) on bogus charges of misappropriation of trade secrets. Ms. Rao was forced to abandon that suit due to a lack of financial resources.

Not content to have the Indian courts sort out this drama, Nithyananda and his followers are now attempting to use the United States court system to harass Ms. Rao. Three separate civilcomplaints have been filed against Ms. Rao in Michigan. The factual allegations in the threecomplaints are strikingly similar, and none of them allege any actions in Michigan. This aggressive use of the Michigan court system to deal with what are plainly Indian concerns must stop.”

After considering all the arguments, the Hon’ble David S. Swartz of 22nd Circuit Court for the County of Washtenaw, Michigan, USA dismissed all pending cases against AarthiRao filed by Nithyananda, his followers and various Nithyananda organizations .

It has also come to lightthat amalicious attempt was made to mislead the Hon’ble Michigan Court and obtain default/ex-party judgments against AarthiRao, without her knowledge, to the tune ofRs. 120 crores. Even though Nithyananda and his group were very well aware that AarthiRao was in India during Oct 2012 (as she was appearing live in local TV programs at that time to answer some of the allegations made against her), all court summons and notices were sent only to her USA address and the US court was misled to believe that she was properly informed (when in fact she had absolutely no idea of the complaint nor about the summons, till the last minute). Further misrepresenting that AarthiRao was ignoring the summons, the court was moved to give a default judgment (i.e. without properly hearing her side) for compensation of more than Rs. 120 crores. 

AarthiRao is the victim and prime witness in the charge sheet CC No. 204/2010, filed by Karnataka CID in Nov 2010 against Nithyananda and his 5 secretaries. Over the past 2½ years, after the charge sheet was filed in 2010, at least 13 criminal and civil cases have been filed in retaliation by Nithyananda, directly or through his followers and organizations, against AarthiRaoin India and USA. What could be Nithyananda's motive behind filing so many false/frivolous complaints in so many courts, and pressing for default judgments? Is it to harass AarthiRao legally & financially by forcing her to appear in so many different courts? Is it to use these cases to pressurize her into silence, in exchange for some peace of mind? Or is it merely to collect as many judgments against her from as many courts as possible (without a proper trial where all the facts can be examined by the court), 

so that the judiciary, authorities and public in India can be misled to believe that she is guilty of several crimes in various courts, thereby discrediting her as a victim/witness during Nithyananda’s trial in India. It’s probably all of these. Remember Nithyananda's notorious press meets in Jun 2012, where he claimed that AarthiRao was convicted of fraud by a California court; but in reality there is no such judgment even as of May 2013. This clearly brings out their malafide intentions.It is not surprising that his organization and his secretaryGopal Reddy Sheelum (@ NithyaBhaktananda) were found guilty of fraud by a California court after trial for two years.

Needless to say, such continuing harassment can devastate any individual financially and mentally;butAarthiRao continues to bravely stand and fight for the truth and the social cause of exposing a fraud!

SatyamevaJayate!

அமெரிக்க வழக்குகளை உடைத்த ஆர்த்தி ! விடாது துரத்தும் நித்தி...

Tuesday, December 18, 2012

"நெல்லையப்ப தம்பிரான்' ஆனார் திருச்சிற்றம்பலம் : "யாரும் எதிர்க்க முடியாது' என்கிறார் மதுரை ஆதீனம்

மதுரை: மதுரை ஆதீனம் மடத்தின் புதிய தம்பிரான் திருச்சிற்றம்பலத்திற்கு மொட்டை அடிக்கப்பட்டு, தீட்சை அளிக்கப்பட்டு, காதில் வளையம் மாட்டப்பட்டது. ""இதற்கு நித்யானந்தா உட்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது,'' என்றார் மூத்த ஆதீனம். நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, சர்ச்சையில் சிக்கிய மதுரை ஆதீனம், டிச.,9 ல், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தம்பிரான் திருச்சிற்றம்பலத்தை, உதவியாளராக நியமித்துக் கொண்டார். இதற்காக, "தம்பிரான்' என்ற பதவியையும் உருவாக்கினார். மடத்தின் சம்பிரதாய பூஜைகளில் உதவியாக இருந்து வரும் திருச்சிற்றம்பலத்திற்கு, டிச., 10 முதல், தீட்சைகள் அளிக்கும் சடங்கு துவங்கியது. நேற்று முன் தினம், அவருக்கு மொட்டை அடிக்கப்பட்டது; மந்திர காசாயம், நிர்வாண தீட்சை அளிக்கப்பட்டு, காதில் வளையம் மாட்டும் "சுந்தரவேடம்' என்ற சடங்கு நடந்தது.

தினமலர் நிருபருக்கு, ஆதீனம் அளித்த பேட்டி:

* இளைய ஆதீனமாக நியமிப்பதற்கான சடங்கா இது?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... தம்பிரான், இளைய ஆதீனம் அல்ல. இச்சடங்குகள், தம்பிரானுக்கும் உரியது.
* அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதா?
ஆம். "ஸ்ரீமத் நெல்லையப்ப தம்பிரான்' என, அழைக்கப்படுவார்.
* இதற்கு, நித்யானந்தா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா?
அவர் எப்படி எதிர்க்க முடியும்? அவரைத் தான் நீக்கிவிட்டேனே. அவருக்கும், மடத்திற்கும் சம்பந்தமில்லை. திருவாவடுதுறை ஆதீன மடத்தின் சம்மதத்தோடு, இங்கு திருச்சிற்றம்பலம் வந்துள்ளதால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
* மடத்தின் விவகாரம் கோர்ட் வரை சென்றுவிட்டதே?
அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கூறினார்.


 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=608430&Print=1

Sunday, December 2, 2012

Nithyananda Fleeing the Country - TV9 Report

Is Nithyananda who has been missing for the past several weeks trying to flee from India on the pretext of a 21-day spiritual program on a cruise to Singapore, Malaysia and Thailand???

நித்யானந்தா மீது நில அபகரிப்பு புகார் 27கிராம மக்களிடம் டிஎஸ்பி விசாரணை

சேலம் : நித்யானந்தா மீதான நில அபகரிப்பு புகார் தொடர்பாக, கிராம மக்களிடம் டிஎஸ்பி நேற்று விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் சீரகாபாடியைச் சேர்ந்தவர் குணசேகரன். விவசாயி. தனது 50 சென்ட் நிலத்தை ஆசிரமம் அமைக்க நித்யானந்தாவுக்கு தானமாக கொடுத்துள்ளார். ஆனால், அதை விலைக்கு வாங்கியது போல் நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இது குறித்து கடந்த மாதம் 3ம் தேதி சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நித்யானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னகிருஷ்ணன், சக்தி மீது குணசேகரன் நில அபகரிப்பு புகார் அளித்துள்ளார். இது குறித்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி முனியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.

நித்யானந்தா மீதான புகார் தொடர்பான அனைத்து ஆவணங்களை யும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனிடையே சீரகாபாடியில் ஆசிரமம் துவக்கப்பட்ட போது நித்யானந்தா கலந்து கொண்டு பேசியது தொடர்பான சிடியை, அவரது சீடர் சென்னகிருஷ்ணன் நேற்று முன்தினம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனிடையே கடத்தூர் முக்கோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்க ளிடம் டிஎஸ்பி முனியப் பன், விவசாயி குணசேகரன் 50 சென்ட் நிலத்தை தனமாக கொடுத்தாரா? அல்லது பணம் வாங்கிக் கொண்டு நிலத்தை விற்றாரா? என்பது குறித்து  தனித்தனியே விசாரித்தார். அவர்களின் வாக்கு மூலத்தை வீடியோவில் போலீசார் பதிவு செய்தனர்.


 http://www.result.dinakaran.com/News_Detail.asp?nid=32547

Tuesday, November 27, 2012

Dhyanapeetam told to maintain status quo

CHENNAI
27th November 2012 11:11 AM 

The Madras High Court has ordered maintenance of status quo in respect to Nithyananda Dhyanapeetam in Tiruvannamalai. Justice K Chandru ordered status quo while passing interim orders on a writ petition from controversial godman Nithyananda, seeking to quash an order dated October 11 this year of the assistant commissioner, HR&CE, Tiruvannamalai.
This order proposed to bring the Peetam under the purview of the HR&CE and asked the Peetam to submit explanation as to why action should not be initiated against it under the HR&CE Act.
Justice K Chandru, before whom the writ petition and an application arising out of the petition, came up on Monday, ordered maintenance of status quo by both the parties.
The HR&CE application sought to restrain the Peetam from changing the nature and character of the institution.
The Peetam contended that it would not come under the provisions of the HE&CE Act, as it was not a temple of worship. It was only a religious public charity trust, it claimed.

http://newindianexpress.com/cities/chennai/article1356336.ece


 தி.மலை நித்யானந்தா ஆசிரமத்தில் மாற்றங்கள் செய்ய ஐகோர்ட் தடை
  நவம்பர் 27,2012,02:38 IST
சென்னை: "திருவண்ணாமலையில் உள்ள, நித்யானந்தா தியானபீடத்தில், எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது' என, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
நித்யானந்தா தியானபீடத்தின் மேலாளர், நித்ய பிரானந்தா, தாக்கல் செய்த மனு: பிடதியில் உள்ள, நித்யானந்தா தியானபீட அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தை,திருவண்ணாமலைக்கு, சோதனை அடிப்படையில் மாற்றினோம். பின், கடந்த ஆக., மாதம், கர்நாடகாவில் உள்ள, பிடதி என்ற இடத்துக்கே, தலைமை அலுவலகத்தை மாற்றி விட்டோம்.
இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே, திருவண்ணாமலையில் தலைமை அலுவலகம் இயங்கியதால், வரிகளுக்கு உட்படுத்தவில்லை. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் வரம்புக்குள், எங்கள் அறக்கட்டளை வருவதாக கூறி, எங்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டது."அறக்கட்டளைக்கு எதிராக, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' எனக் கேட்டு, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள, அறநிலையத் துறை ஆய்வாளரின் அறிக்கை அடிப்படையில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி சந்துரு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க, அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை, டிசம்பர், 5ம் தேதிக்கு, நீதிபதி சந்துரு தள்ளிவைத்தார்.
இதற்கிடையில், "நித்யானந்தா தியான பீடத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது' எனக் கோரி, ஐகோர்ட்டில், இந்து சமய அறநிலையத்
துறை சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவும், நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது.டிசம்பர், 5ம் தேதிக்குள், நித்யானந்தா தியானபீடம் தரப்பில், பதில் மனுத் தாக்கல் செய்யவும், அதுவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும் என, இருதரப்புக்கும், நீதிபதி சந்துரு உத்தரவிட்டார்.


 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=593974




Sunday, November 25, 2012

Nithyananda raises objections to Madurai Adheenam suit

In an unexpected move, Nithyananda has raised objections to the original suit filed by the Madurai Adheenam before the Principal Sub-Court, seeking its help to dissolve a trust he created in collaboration with Nithyananda.
On Saturday, when the case was posted before judge Guruvaiyah, Nithyananda’s counsel raised objections to Arunagirinathar’s case.

The Madurai Adheenam filed the suit after the sub-registrar of Madurai South refused to cancel the trust’s deed. In an interim prayer, the Adheenam also requested the court to restrain Nithyananda and his followers from entering the mutt.
On Thursday, the judge directed the State to file a counter affidavit and posted the case for Saturday for disposal. Nithyananda’s lawyers said they required time to file a counter affidavit to the original suit. Following this, the judge adjourned the case to Tuesday for further hearing.
Addressing reporters, Arunagirinathar’s lawyers said that they would decide on the next move after seeing the nature of objections raised by Nithyananda in his counter affidavit. 

 http://www.thehindu.com/news/states/tamil-nadu/nithyananda-raises-objections-to-madurai-adheenam-suit/article4132842.ece


ஆதீன வழக்கில் நித்தியானந்தா பதிலளிக்க மதுரை கோர்ட் உத்தரவு

Madurai Food Festival from Aug 17th...
மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதிக்கக் கோரி அருணகிரிநாதர் தொடர்ந்துள்ள வழக்கில் பதிலளிக்குமாறு நித்தியானந்தாவுக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தாவும், அவரது ஆட்களும் நுழைய தடை விதிக்கக்கோரி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், மதுரை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆதீன மடத்தின் 293வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். ஆதீன மடத்தை நிர்வகிக்க நானும், அவரும் சேர்ந்து ஒரு அறக்கட்டளை உருவாக்கினோம். அதனை மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். இந்நிலையில், இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டார். அந்த அறக்கட்டளை கலைக்கப்பட்டது.
எனவே அறக்கட்டளை பதிவை செய்ததை ரத்து செய்யுமாறு மதுரை தெற்கு சார்பதிவாளரிடம் மனு கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும் இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதால், அவரும் அவரது ஆட்களும் ஆதீன மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் அருணகிரிநாதர்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு நீதிபதி குருவையா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார்.
மேலும் இந்த வழக்கில் முதல் முறையாக நித்தியானந்தா சார்பில் ஒரு வக்கீல் ஆஜரானார். அவர், அருணகிரிநாதர் மனுவுக்கு பதிலளிக்க நித்தியானந்தாவுக்கு அவகாசம் தர வேண்டும் என கேட்டார். அதையேற்று, அரசும், நித்தியானந்தாவும் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவம்பர் 27க்கு நீதிபதி ஒத்திவைத்தார்
http://tamil.oneindia.in/news/2012/11/25/tamilnadu-madurai-court-orders-nithyanantha-file-reply-165199.html

Saturday, November 24, 2012

கால அவகாசம் கோரி நித்யானந்தா மனு

மதுரை: மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் நுழைய தடை விதித்தும், மதுரைஆதீனமும், இளைய ஆதீனமாக நித்யானந்தா இருந்தபோது துவக்கிய அறக்கட்டளை கலைக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஆதீனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் பதில் அளிக்க கோரி நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால அவகாசம் கேட்டார். இதனையடுத்து நவம்பர் 27ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 http://www.dinamalar.com/News_Detail.asp?id=592132

Friday, November 23, 2012

RS. 1000 FOR NITHYANANDA'S FRAUDULENT BLESSINGS


I will go by the name of Chandru, lest Nithyananda may get after me for expressing certain findings and  truths, given his reputation. I belong to a very backward Barber community. I was fortunate enough to get a university degree in psychology and a Govt. job with the help of my village land lords and scholarships. I have recently retired.


In the last 2 years, Nithyananda has become a master of controversies. I was baffled at his never say die attitude. I admired his rustic elocution skills and knowledge base. I got an opportunity to visit his Temple/Ashram near to Shamshabad Airport, Hyderabad, when messages were circulated by his organizers, announcing that he was visiting and personally giving blessings in the KALPATARU programme on November 9, 2012. I was just curious to know and find out for myself the truth behind the Infamous Incarnation and the nature of his organization. I was asked to report at 2.00PM.

I reached Satamrai village, 4 KM before Shamshabad, Hyderabad, a bit early, to find out details of the Temple/Ashram of Nithyananda from the village elders and connected people. I was told that the Temple on a land of about 4.5 acres was built by a wealthy and pious lady whom they addressed as Sujata Amma. Sujata Amma owned about 125 acres of land there, and she dedicated a small part of it to her favorite Goddess Rajarajeshwari, I was told. “She donated or gifted the temple to Nithyananda about 6 years back and that Nithya had promised the lady and her family that he would start a free school for poor children and also a Vedic study center (Veda Patashala). Infact Nithya publicly announced the same during the ceremonial takeover. Though built by her, it was deemed as their village Temple. Nithya has let them down badly. He did nothing, except throwing the existing Brahmin pujari's and replacing them by his Brahmachari's. Their first act was to install a marble statue of Nithya, in the sanctom sanctorium ( Garbagudi) in front of the Diety of DEVI and fill up the whole space with Nithya's photos and books, all for sale. Business was started in all earnestness. The Brahmachari's knew no sloka's nor any mantras. They just kept the place clean, cleaned and dressed the deity's and performed the aarathi both morning and evening. Their job was to promote Nithya as an enlightened master and an Avatar of Shiva. None were familiar with Temple worship. Even now, there is no one with any knowledge of mantras and temple worship. No one visits the temple”, said the villagers.

When the Nithya's sex tape was shown on TV's in 2010, the Temple was attacked by the villagers who wanted to takeover the same. But the donors family including Sujata Amma restrained the villagers and assured them that Nithya has promised to return the Temple. Sadly this never happened. The first thing that Nithya did after coming out of jail was, to take an injunction from the court, restraining the Donor, her family members, the village surpanch and village leaders from entering the Temple by making the usual false allegations of land grabbing against the family members and village leaders. Sujata Amma died last year, a sad lady not being allowed to enter the Temple she built for her DEVI. Many villagers have seen her, parking her car near the main gate of the Temple and paying her respects to her DEVI from the main gate. The village head says that this is the Nithya Rakshasa the world should know and they are unanimous in calling Nithya a sexual pervert and a fraud. Sujata Amma died last year, but not before filing a suit against Nithya and his trust to cancel the gift deed. I was also told that one Shailendra and his wife both staunch devotees of Nithya have been appointed as head of the Temple and are in charge now. They incidentally belong to my community. I was also told that Nithya targets only the rich for donations to further his ambitions. Having heard all this from the villagers, I was apprehensive about attending  the programme. But I forced myself to fulfill the task of understanding Swami Nithya and his ways.

The place is kept clean. The hall in the basement was used for the programme. We were registered, about 20 of us in all, by filling a form which states their address in Canada and which has too many legal clauses (I am enclosing the same)  on a payment of Rs1000.00 and invited for a simple lunch. The first dampner was we were told that Nithya was in Slovakia and he would be available only on a 2 way video connection. They were quick to add, dont worry about that, Swami transforms into a KALABHAIRAVA and his energy will be the same. The Temple head and his wife were assisted by some local devotees. We learned that all instructions are given by a core group under Swami. It seemed that the group in Hyderabad were the second circle leaders of Swamy. As expected, before the programme started, there was a talk in groups about the Divinity of Swami. A story of a snake performing a puja in Bidadi Ashram was recited. We were also told that the very spirit of Swami transforms and he no longer is Swami, instead becomes the KALABHAIRAVA. In this exalted state, He can see your past births, present and future. He has a capacity for Akashic Readings. Only the chosen ones are blessed to get this opportunity. I recall, I was told on the phone, please pay in to our A/C in Kotak Bank as early as possible, we have a capacity for only 45 or 50 and already 40 are booked. But here the hall was half empty and I paid Rs1000.00 to become the chosen one. A rich and wealthy lady devotee by name Ramanasri was in- charge for registrations.

The on-line workshop started and one Ma Manisha came on the screen. The moment she came on screen there was buzz and some  volunteers  said that was from A.P and was now a confidant and in personal service of Swami and in-charge of workshops. We were given a talk of health and creation of wealth for sangha and were made to sit with strangers and had to share personal secrets and guilt with them. I did some sharing with a young man and confided about my intention of the visit. The young man also confided saying that he was on the same mission and was carrying a spy camera.We were made to do a few meditation practices including breathing exercises. Around 5.00 PM we were introduced to a meditation known as Kundalini Meditation which was exhaustive and blanks your mind. This was followed by instructions to blank your mind  i.e dropping any thought as it arises in the mind ( which they call as unclutching) is practiced. All the meditations and practices prescribed makes your body light and the mind goes blank and dizzy. In short without realizing you have been mentally conditioned to accept the larger than life figure who will be shortly presented before you as an Avatara Pursha or an Incarnation of Shiva or in this case as KALABHAIRAVA. Having studied psychology I can clearly understand that this is subtle practice of a cult. I advice the readers to google search "How to form a cult of you own" and the "Practices of cults". Practices of mental conditioning, intense fasting, sleep deprivation and then introduction of the Master as an Incarnation are all commonly adopted practices by all cults and Nithya is not doing anything new. 

During the dinner break I enquired about the original owners of the Temple. They were not very forthcoming. I however scratched the information that the earlier in-charge, just before the sex scandal broke out, was one Mrs Ragini a.k.a Ma Sachitananda, was a close devotee and secretary of Swami and was closely related to the Donors of the Temple. It has transpired that she was instrumental in inspiring and fooling the Land Lady to gift the Temple to Nithya. She is held in high respect for this act of hers in the Nithya Sangha and by Nithya himself. She now resides in Bidadi Ashram and is a close first circle member.

Instructions were given that we should write out only one personal question and KALABHAIRAVA would answer the same. We could not ask questions on behalf of relations or friends. Ma Manisha a.k.a Madhavi came on the screen again. She informed, please be prepared for Swami in the form of KALABHAIRAVA. Don't get scared, he will be full of energy and possessed by SHIVA himself. We all became a bit tense. We were told Swami in this form will see through you and if any one with a camera or a recording device will be immediately noticed by Swami. My new friend got a bit nervous, but he could do nothing about his spy camera. Finally KALABHAIRAVA jumped on to the screen. And what a joke it was. Here was KALABHAIRAVA, in full make up. He wore a tiger printed garment with a garland of small plastic skulls. He put on a scary make up on his face and stood holding a trishool shivering and shaking as if possessed by some thing. A better act could have been put up by any village drama troup. He started answering questions in the style of a possessed village witch. It was a total let down. It also did not seem like he was in Slovakia which we were told. One of his Brahmachari later confided that Swami is hiding and perhaps in Hyderabad only. I asked why and he said that he is fearing arrest in Tamil Nadu and his position in Karnataka is not tenable due to a recent court order. So much for KALABHAIRAVA. My friend with the spy camera smiled and melted away in the darkness.

Everything that happened confirmed one thing - I PAID RS. 1000.00 FOR NITHYANANDA'S FRAUDULENT BLESSINGS AT HYDERABAD



Wednesday, November 21, 2012

நித்தியானந்தா பலே ஐடியா! ஆச்சிரம லிங்கங்களை இடித்து தள்ளி வைத்தார்

tuesday 20 November 2012, 13:20 GMT

இந்து சமய அறநிலையத்துறை தமது ஆச்சிரமத்தை கையகப்படுத்துவதை தடுக்க, ஆச்சிரமத்தில் உள்ள 1008 லிங்கங்களை இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளார், தம்மை சிவனின் அவதாரமாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா சுவாமிகள்.
திருவண்ணாமலையில் இயங்கிவரும் நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், “ஆச்சிரமத்தில் இந்து சமய சிலைகள் இருந்தால்தானே, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க முடியும்? அப்படி ஏதும் இல்லாவிட்டால், இதற்கும்,  இந்து சமய அறநிலையத்துறைக்கும் சம்மந்தம் கிடையாதே”  என்று சுவாமிகளின் கற்பூரப் புத்தியில் எண்ணம் ஒதித்தது. அதையடுத்து நேற்று (திங்கட்கிழமை) இரவோடு இரவாக, ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள 1008 லிங்கங்களையும் இடித்து தள்ளிவிட்டார் அவர்.
இவ்வளவு நாட்களும், ஆசிரமத்திற்குள் லிங்கங்களை வைத்துதான் பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் வழிபட வருவதும், இந்த லிங்கங்களைதான். இப்போது அவை அங்கு இல்லை.
நித்தி சுவாமிகளின் “இப்ப என்ன செய்விங்க?” ரகத்திலான இந்த மூவ் குறித்து திருவண்ணாமலையில் உள்ள இந்து சமய அறநிலைய அலுவலர்கள், சென்னை மேலிடத்திற்கு தகவல் கூறிவிட்டு, உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

 http://viruvirupu.com/2012/11/20/37123/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25af%2587-%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be


கடவுச்சீட்டு பறிமுதல்: நித்தியானந்தாவின் கனடா பயணம் ரத்து

நித்தியானந்தா தனது பெயரிற்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காகவும், தனது வெளிநாட்டுப் பக்தர்களைப் பார்ப்பதற்காகவும் கனடா செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடந்த மாதங்களில் பல வழக்குகளில் சிக்கிய நித்தியின் கடவுச்சீட்டு பொலிஸாரின் வசமிருப்பதால் அவரால் கனடா பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ – ஓடியோ தொலைதொடர்பால் வென்திரையில் தோன்றி பக்தர்கள் மத்தியில் அவர் உரையாற்றவுள்ளார்.
தியானபீடம் எனும் ஆசிரமத்தை உருவாக்கி 33 நாடுகளில் அதற்கு 1,00க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கிய 35வயதான நித்தியானந்தாவிற்கு படுக்கையறையில் அவருக்குத் தெரியாமல் பொருத்தப்பட்டிருந்த ஒரு வீடியோ கமெராவாலேயே பிரச்சினை எழுந்தது.

இதனை நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்பு படுத்தியே தமிழகத் தொலைகாட்சிகள் நேரடியாக அந்தக் காட்சிகளை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

 http://www.newindianews.com/view.php?2ccAl72beyO0Mb4234MC422dKmp30d0pDAod04CMA42ebAM4Oec237Occ2

TV9 - Nithyananda Cheating Hyderabad Ashram Donor In Land : "Nithya Bhu Vanchane"

A generous soul Sujata Reddy donated to Nithyananda a beautiful & sprawling 5 acre Rajarajeshwari temple in Hyderabad. Not only land but she also donated to Nithyananda around 50 lakhs cash for running the temple, with the condition that the temple will be used for spreading Vedic traditions, starting a veda patashala, etc. Nithyananda promised to do all that, but instead turned it soon into a business proposition that earns him money. After the sex sanda in 2010, the donor Mrs. Sujata Reddy was shocked and disappointed, so she requested Nithyananda lto return the temple. In March 2010 Nithyananda returned the 50 lacks cash she had donoated, with a promise to return the temple soon. But later, he not only refused to return the temple, but also brought an injunction (court order) to prevent Sujata Reddy or any of her family members from even entering the temple. The donor died in grief that she coud not even enter the temple she had built with so much love and devotion. Now her son is continuing to fight the case in court to cancel the gift deed to Nithyananda. "Nithyananda, if he is a genuine Swami, should be gracious enough to return a gift if a donor feels unhappy. He should not wait for the court to force him to return it", says Sujata reddy's son.

Sunday, November 18, 2012

Prayers to Nithyananda in Rajarajeshwari temple - Tv9 exposed


Nithyananda Case: Aarthi Rao's FULL Interview - TODAY 11.30 PM on JAYA PLUS


DON'T MISS... Nithyananda Case: Aarthi Rao's FULL Tamil Interview

 

TODAY 18/11/2012,   11.30 pm  (India Time) in Jaya PLUS TV



Detailed interview with  Aarthi Rao, a long time disciple, organizer, insider, and victim of abuse, appearing for the first time on Jaya Televisions, brings out the truth behind Nithyananda and happenings in his ashram.




You can also watch Jaya Plus live at: http://www.yupptv.com/jaya_plus_live.html




Saturday, November 17, 2012

Nithyananda Cheating: Hyderabad Ashram Donor


A generous soul Sujata Reddy donated to Nithyananda a beautiful & sprawling 5 acre Rajarajeshwari temple in Hyderabad. Not only land but she also donated to Nithyananda around 50 lakhs cash for running the temple, with the condition that the temple will be used for spreading Vedic traditions, starting a veda patashala, etc. Nithyananda promised to do all that, but instead turned it soon into a business proposition that earns him money. After the sex sanda in 2010, the donor Mrs. Sujata Reddy was shocked and disappointed, so she requested Nithyananda lto return the temple. In March 2010 Nithyananda returned the 50 lacks cash she had donoated, with a promise to return the temple soon. But later, he not only refused to return the temple, but also brought an injunction (court order) to prevent Sujata Reddy or any of her family members from even entering the temple. The donor died in grief that she coud not even enter the temple she had built with so much love and devotion. Now her son is continuing to fight the case in court to cancel the gift deed to Nithyananda. "Nithyananda, if he is a genuine Swami, should be gracious enough to return a gift if a donor feels unhappy. He should not wait for the court to force him to return it", says Sujata reddy's son. Nithyananda Cheating: Hyderabad Ashram Donor - Kannada News Nithyananda Cheating: Hyderabad Ashram Donor - TV9 Telugu