CHENNAI
27th November 2012 11:11 AM
The Madras High Court has ordered maintenance of status quo in
respect to Nithyananda Dhyanapeetam in Tiruvannamalai. Justice K Chandru
ordered status quo while passing interim orders on a writ petition from
controversial godman Nithyananda, seeking to quash an order dated
October 11 this year of the assistant commissioner, HR&CE,
Tiruvannamalai.
This order proposed to bring the Peetam under the purview of the HR&CE and asked the Peetam to submit explanation as to why action should not be initiated against it under the HR&CE Act.
Justice K Chandru, before whom the writ petition and an application arising out of the petition, came up on Monday, ordered maintenance of status quo by both the parties.
The HR&CE application sought to restrain the Peetam from changing the nature and character of the institution.
The Peetam contended that it would not come under the provisions of the HE&CE Act, as it was not a temple of worship. It was only a religious public charity trust, it claimed.
http://newindianexpress.com/cities/chennai/article1356336.ece
தி.மலை நித்யானந்தா ஆசிரமத்தில் மாற்றங்கள் செய்ய ஐகோர்ட் தடை
நவம்பர் 27,2012,02:38 IST
சென்னை: "திருவண்ணாமலையில் உள்ள, நித்யானந்தா தியானபீடத்தில், எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது' என, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
நித்யானந்தா தியானபீடத்தின் மேலாளர், நித்ய பிரானந்தா, தாக்கல் செய்த மனு: பிடதியில் உள்ள, நித்யானந்தா தியானபீட அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தை,திருவண்ணாமலைக்கு, சோதனை அடிப்படையில் மாற்றினோம். பின், கடந்த ஆக., மாதம், கர்நாடகாவில் உள்ள, பிடதி என்ற இடத்துக்கே, தலைமை அலுவலகத்தை மாற்றி விட்டோம்.
இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே, திருவண்ணாமலையில் தலைமை அலுவலகம் இயங்கியதால், வரிகளுக்கு உட்படுத்தவில்லை. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் வரம்புக்குள், எங்கள் அறக்கட்டளை வருவதாக கூறி, எங்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டது."அறக்கட்டளைக்கு எதிராக, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' எனக் கேட்டு, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள, அறநிலையத் துறை ஆய்வாளரின் அறிக்கை அடிப்படையில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி சந்துரு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க, அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை, டிசம்பர், 5ம் தேதிக்கு, நீதிபதி சந்துரு தள்ளிவைத்தார்.
இதற்கிடையில், "நித்யானந்தா தியான பீடத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது' எனக் கோரி, ஐகோர்ட்டில், இந்து சமய அறநிலையத்
துறை சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவும், நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது.டிசம்பர், 5ம் தேதிக்குள், நித்யானந்தா தியானபீடம் தரப்பில், பதில் மனுத் தாக்கல் செய்யவும், அதுவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும் என, இருதரப்புக்கும், நீதிபதி சந்துரு உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=593974

http://www.tamiltwist.com/2012/11/aarthi-raos-interview-nithyananda-case.html
ReplyDelete