தான நிலத்தை விலைக்கு வாங்கியதாக மோசடி : நித்யானந்தா சீடர்கள் 4 பேரிடம் எஸ்.பி., விசாரணை
நவம்பர் 06,2012,00:08 IST
சேலம் : தான நிலத்தை, விலைக்கு வாங்கியதாக நடந்த மோசடி தொடர்பாக, நித்யானந்தா சீடர்கள் நால்வரிடம், நேற்று சேலம் எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் விசாரணை நடத்தினார். சேலம், சீரகாபாடியை சேர்ந்த விவசாயி குணசேகரன், 50. இவர், தனது 50 சென்ட் நிலத்தை, நித்யானந்தாவின் ஆன்மிக பணிக்காக, தானமாக கொடுத்து விட்டார். இதற்கான தான செட்டில்மென்ட், 2006, நவ., 30ல் நடந்துள்ளது. ஆனால், நிலத்தை, விற்பனை செய்து விட்டதாக, பத்திரப்பதிவு செய்திருப்பது தெரிந்து, குணசேகரன் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கேட்டபோது, நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட குணசேகரன், நவ., 3 ல், சேலம் தனிப்பிரிவு போலீசில் புகார் செய்தார். நில அபகரிப்பு மீட்பு டி.எஸ்.பி., முனியப்பன், சீடர்கள் நால்வரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, சேலம் எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் நேற்று விசாரணை நடத்தினார். இதில், நித்யானந்தா சீடர்களும், தியானபீட நிர்வாகிகளுமான நான்கு பேர், விளக்கமளித்தனர். அப்போது, 25 ஆயிரம் ரூபாய் நிலத்தை வாங்கியதற்கான, பத்திரப்பதிவு நகலையும் வழங்கினர். இந்த ஆவணம், நில அபகரிப்பு மீட்புக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்காக, நேரில் வந்து செல்ல வேண்டும் என, அறிவுறுத்தி, சீடர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் கூறுகையில், ""நில மதிப்பு வழிகாட்டிபடி, இந்த நிலம் வாங்கப்பட்டதா, விலையை குறைத்து வாங்கி மோசடி நடந்துள்ளதா, பத்திரப்பதிவு நடந்தது உண்மையா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முடிவில், மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=580289

Great reward for being loyal followers. This is what you get for being accomplice of evil. Now even if these devotees want to come out, they probably cannot.
ReplyDeleteplease translate and all Tamil news in English also.
ReplyDeletePrint | E-mail
ReplyDeleteபுதன்கிழமை, 7, நவம்பர் 2012 (9:50 IST)
ஆபாச ஆசிரமங்களை நடத்திவந்த நித்தியின் சாம்ராஜ்யம் முழுதாகச் சரிந்துகொண்டிருக்கிறது. ஆண்களும் பெண்களுமாய் ஏறத்தாழ 200 சீடர்கள் வரை தனது கையிருப்பில் வைத்துக்கொண்டு, "லீலா வினோதங் களை, நடத்தி வந்த நித்தியிடம், தற்போது 20-க்கும் குறைவான சீடர்களே ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்றால் ரஞ்சிதா, சதானந்தா, ஆத்மப்பிரமானந்தா இவர்கள் மட்டும்தான்.
நித்தியின் அமெரிக்க ஆசிரமத்தில் தங்கி, நித்தி புகழ் பாடிவந்த சென்னையைச் சேர்ந்த பிராமணப் பெண்ணான பிரேமாத்மானந்தா சமீபத்தில் நித்தியிட மிருந்து விலகி, பதுங்கி வாழ்ந்து வருகிறார். ஒரு காலத் தில் பெண்களை வசியம் பண்ண இவரையும் நித்தி பயன்படுத்தி வந்தார்.
இவரைப்போலவே 2006-ல் தன் கணவரோடு நித்தி ஜோதியில் ஐக்கியமானவர், பெயரை வெளிப் படுத்த விரும்பாத அந்த பிராமணப் பெண், "கணவரை டைவர்ஸ் செய்துவிடு' என்ற நித்தியின் வார்த்தையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, டைவர்ஸும் செய்தவர். நித்தியின் பிராடுத்தனங்களைப் புரிந்து கொண்டு வெளியேறிய இவர் தற்போது நித்திக்குப் பயந்து ஒளிந்து வாழ்கிறார்.
நித்தியை விட்டு விலகி வந்தவர்களில் மிக முக்கிய மானவர் ஸ்ரீஞானானந்தா. இவர்தான் நித்திக்கு ஆரம்பம் முதல் இண்டலக்ஸுவல் அறிவாக செயல்பட்டவர். பேச்சுத்திறமை மிகுந்த இவர், தியான வகுப்புகளை எடுக்கும்போது "நித்தியும் கடவுளும் ஒன்று. நித்தியை தாயாக, தந்தையாக, எஜமானனாக, காதலனாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என வசியக் குர லில் பேசிப் பேசியே சீடர்களை ஒருவழிக்கு கொண்டுவந்துவிடுவார். நித்தியின் ஜெராக்ஸ் போலவே செயல்பட்டு வந்த ஞானானந்தா நித்தியிடமிருந்து விலகி வந்துவிட்டார். மனம் தெளிந்த அவர் தற்போது மனம் திறந்து அனுப்பி வைத்திருக்கும் மெயில் செய்திதான் கீழே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன் அனுபவங்களை தன் குரலிலேயே விவரிப்பதை...
மேலும்..
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=85675