நித்தியானந்தா
தனது பெயரிற்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காகவும், தனது வெளிநாட்டுப்
பக்தர்களைப் பார்ப்பதற்காகவும் கனடா செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடந்த மாதங்களில் பல வழக்குகளில் சிக்கிய நித்தியின் கடவுச்சீட்டு பொலிஸாரின் வசமிருப்பதால் அவரால் கனடா பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ – ஓடியோ தொலைதொடர்பால் வென்திரையில் தோன்றி பக்தர்கள் மத்தியில் அவர் உரையாற்றவுள்ளார்.
தியானபீடம் எனும் ஆசிரமத்தை உருவாக்கி 33 நாடுகளில் அதற்கு 1,00க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கிய 35வயதான நித்தியானந்தாவிற்கு படுக்கையறையில் அவருக்குத் தெரியாமல் பொருத்தப்பட்டிருந்த ஒரு வீடியோ கமெராவாலேயே பிரச்சினை எழுந்தது.
இதனை நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்பு படுத்தியே தமிழகத் தொலைகாட்சிகள் நேரடியாக அந்தக் காட்சிகளை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.newindianews.com/view.php?2ccAl72beyO0Mb4234MC422dKmp30d0pDAod04CMA42ebAM4Oec237Occ2

No comments:
Post a Comment