ஆரணி: சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவின் சீடர்களால் தமக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் புகார் கூறியுள்ளார்.
ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அருணகிரிநாதர், நித்தியானந்தாவை நியமித்து நீக்கி பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. நித்தியானந்தாவால் பிரச்சனை . அவரது சீடர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது.
மீண்டும் இளைய ஆதீனமாக இப்போது யாரையும் நியமிக்கப் போவது இல்லை. மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்தலாம். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்சி நடத்துகிறார்.
http://tamil.oneindia.in/news/2012/11/19/tamilnadu-threaten-from-nithyananda-disciples-madurai-aadheenam-164859.html
ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அருணகிரிநாதர், நித்தியானந்தாவை நியமித்து நீக்கி பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. நித்தியானந்தாவால் பிரச்சனை . அவரது சீடர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது.
மீண்டும் இளைய ஆதீனமாக இப்போது யாரையும் நியமிக்கப் போவது இல்லை. மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்தலாம். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்சி நடத்துகிறார்.
http://tamil.oneindia.in/news/2012/11/19/tamilnadu-threaten-from-nithyananda-disciples-madurai-aadheenam-164859.html
தொடர்ந்து சில அச்சுறுத்தல் உள்ளது: மதுரை ஆதினம் அருணகிரிநாதர்
ReplyDeleteதனக்கு தொடர்ந்து சில அச்சுறுத்தல் உள்ளதாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.
ஆரணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இளைய ஆதின பொறுப்பில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்ட பின்னர் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அவரை நீக்கிய பின்பு மதுரை ஆதியம் வளர்பிறை போல உள்ளது. ஆனாலும் தொடர்ந்து சில அச்சுறுத்தல்கள் உள்ளன. மதுரை ஆதினத்தில் இருந்து நித்தியானந்தா தன்னுடைய பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார். நித்தியானந்தா நீக்கம் குறித்து தமிழக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் முறைப்படி தெரிவித்துவிட்டோம். இளைய ஆதினம் பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்கியது இறைவன் செயல். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், மேற்கொண்டு எதையும் கூறவிரும்பவில்லை என்றார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=86454
http://www.canadamirror.com/canada/1540.html
ReplyDeleteபாஸ்போட் பறிமுதல் – நித்தியானந்தாவின் கனடா வருகை ரத்து
சர்ச்சைகளிற்குள்ளான சுவாமி நித்தியானந்தா தனது பெயரிற்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காகவும், தனது வெளிநாட்டுப் பக்தர்களைப் பார்ப்பதற்காகவும் ஒரு உலகவலம்; ஒன்றிக்குத் திட்டமிட்டிருந்தார். அதன்படி கனடாவிலும் வன்கூவர், ரொறன்ரோ ஆகிய இடங்களிற்கும் வரவிருந்தார்.
கதவைத் திற காற்றும் வரும் என்று நன்னெறி கற்பித்த சுவாமி நித்தியானத்தாவிற்கு “கதவை திற கமரா வரும்” என்று மாற்றியமைத்து போதித்துவிட்டது காலம். இதனால் பெண் சிக்கல்களில் குற்றஞ்சாட்டப்பட்டவரை அரவணைத்த மதுரை ஆதினமும் தூக்கியெறிந்து விட, இப்போது பல பல வழக்குகள்.
எனவே தற்போதுள்ள வழக்குகளின் கோரத்தால் அவரது கடவுச்சீட்டு பொலிசாரின் வசமுள்ளதால் அவரால் நினைத்தபடி தனது உலகப்பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. இருந்துமென்ன இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ – ஓடியோ தொலைதொடர்பால் வென்திரையில் தோன்றி பக்தர்கள் மத்தியில் அவர் உரையாற்றவுள்ளார்.
தியானபீடம் எனும் ஆச்சிரமத்தை உருவாக்கி 33 நாடுகளில் அதற்கு 100க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கிய 35 வயதான பரமாஹாஸ்மா நித்தியானந்தாவிற்கு படுக்கையறையில் அவருக்குத தெரியாமல் பொருத்தப்பட்டிருந்த ஒரு வீடியோ கமிராவாலேயே பிரச்சினை எழுந்தது. இதனை நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்பு படுத்தியே தமிழகத் தொலைகாட்சிகள் நேரடியாக அந்தக் காட்சிகளை வெளியிட்டன.
எது எப்படி எந்த நேரம் நடக்க வேண்டுமோ… அது அப்படி நடந்ததே தீரும் என்பதே உலக ஓட்டத்தின் நியதியாக இருப்பதால் அது யாருக்கும் பொருந்தும். புகழின் உச்சியை சிறுவயதிலேயே தொட்ட ஒரு துறவிக்கும் விதி வழிதான் கதை நடக்கிறது.
Dharma. Can someone translate this to english ?
ReplyDelete