மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மதுரை ஆதின மீட்புக் குழுவினர் 108 தேங்காய்
உடைத்து பூஜை செய்தனர். நித்யானந்தாவை இளைய ஆதின பொறுப்பில் இருந்து
நீக்கியதை வரவேற்பதாக ஆதின மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், நித்யானந்தா நியமனம் பற்றி அருணகிரிநாதரிடம் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய மடாதிபதியை விரைவில் நியமனம் செய்யவும் மீட்புக் குழு கூறியுள்ளது.
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=84795

No comments:
Post a Comment