சென்னை
First Published : 19 October 2012 04:24 PM IST
மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதுக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வகையில், ஜெகதலபிரதாபன் மற்றும் கௌதமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் 3 தரப்பு வாதங்களும் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
http://dinamani.com/latest_news/article1307018.ece

No comments:
Post a Comment