Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label tv9. Show all posts
Showing posts with label tv9. Show all posts

Saturday, September 13, 2014

'Nithyanandanige Dhava Dhava': Was Nithyananda Taken Drugs Before Potency Test? - TV9


'Non-stop Nithyaleele': Medical Report of The USA Expert 'Vs' Potency Test on Nithyananda - TV9


துர்க்கண்ணாவின் தூக்கத்தை தொலைத்த நித்தியானந்தா அதிகாலையில் ஆண்மை பரிசோதனை நடக்கிறது?

பெங்களூரு: நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கில் அவர் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்காவிட்டால், க‌ட்டாயப்படுத்தி ஆண்மை பரிசோதனை செய்வோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் பலாத்கார புகாரில் நித்யானந்தாவுக்கு, கடந்த 8-ஆம் தேதி ஆண்மை பரிசோதனை நடைபெற்றது.

நித்தியானந்தா ஒத்துழைக்கவில்லை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை மற்றும் மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோதனைக்கு நித்யானந்தா முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

மருத்துவர்கள் தவிப்பு இதனால் ஆண்மை பரிசோதனைக்கான சான்றிதழ் களை ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யமுடியாமல் தலைமை மருத்துவர் துர்க்கண்ணா தவித்து வருகிறார்.

மீண்டும் ஆண்மை பரிசோதனை இதனிடையே சட்ட ஆலோசகரின் ஆலோசனைக்கு பிறகு, இன்னும் ஒரு வாரம் கழித்து பரிசோதனை முடிவுகளை அறிவிப்போம் என மருத்துவர் துர்க்கண்ணா தெரிவித்தார்.

சிஐடி போலீசார் ஆலோசனை இதனைத் தொடர்ந்து நித்யானந்தா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பெங்களூரில் கர்நாடக சிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

மாத்திரை சாப்பிட்ட நித்தி கடந்த முறை நடைபெற்ற ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முறையாக ஒத்துழைக்கவில்லை.ப‌ரிசோதனை நடைபெறுவதற்கு முன்பாக அவர் மருந்து உட்கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

மிமிக்ரி செய்து ஏமாற்றம் மேலும் குரல் பரிசோதனையின் போது மாத்திரையை தொண்டையில் வைத்திருந்ததும் அம்பலமானது. இதனால் இந்த சோதனை முடிவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே மீண்டும் நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று சிஐடி போலீசார் கூறியுள்ளனர். 

கைது செய்ய திட்டம் இதற்கு முன்னதாக ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகி, முறையான அனுமதி பெற முடிவு செய்துள்ளோம். விசாரணைக் காலகட்டத்தில் நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க‌க்கூடாது என்ற தடை ஆணையையும் பெற திட்டமிட்டுள்ளோம். ஆதலால் அவர் தமிழகத்திற்கு தப்பி செல்ல முடியாது. மீறினால் கைது செய்வோம்.

காவல்துறைக்கு உரிமை நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு முழுமையாக ஒத்துழைக்காவிடில், அவரை கட்டாயப்படுத்தி பரிசோதனை மேற்கொள்வோம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 53-ம் பிரிவிலும்,  கர்நாடக குற்ற நடைமுறை வரைவு விதிமுறை யின் 21-ம் பிரிவின் கீழும் இதற்கு காவல்துறைக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

அதிகாலையில் ஆண்மை பரிசோதனை அப்போது ஆண்மை பரிசோதனை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். ஆழ்ந்த தூக்கத்தின் போதும், விழித்த நிலையிலும் நித்யானந்தாவிடம் சில முக்கிய சோதனைகளை வலுக்கட்டாயமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார். 


http://tamil.oneindia.in/news/india/nithyananda-may-face-another-potency-test-over-rape-case-after-210816.html



Wednesday, September 18, 2013

TV9 News : Nithyananda Brother Married


சிஷ்யையை அண்ணியாக்கினார் நித்தி! நித்தியானந்தாவுடன் பிறந்தவர்கள் இருவர். ஒரு அண்ணன், ஒரு தம்பி. நித்தியானந்தாவின் அப்பா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் திருவண்ணாமலையில் இருந்த தனது தாயார், தம்பியை தன்னுடன் அழைத்துக்கொண்டார். அவர்கள் பெங்களுரூ பீடதி ஆஸ்ரமத்தில் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார். அவரது அண்ணன் மட்டும் திருவண்ணாமலையில் தனிமையில் இருந்து வந்தார். 40 வயதை நெருங்கும் அவரது அண்ணனும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்தார். தற்போது திடீரென அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நித்தியானந்தாவின் அண்ணன் செந்தில்குமாருக்கு, மலேசியாவை சேர்ந்த நித்தியானந்தாவின் பக்தையுமான சுபத்ரா (எ) நித்ய கீதானந்தாவுடன் வருகிற 16ந்தேதி பெங்களுரூவில் உள்ள பீடதி ஆஸ்ரமத்திலேயே திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் புதுக்கோட்டையில் டிசைன் செய்யப்பட்டுள்ளன. திருமண அழைப்பிதழில் நித்தியானந்தர் ஆண்டு 36ஆம் வருடம் ஆவணி மாதம் 31ந்தேதி திருமணம் என்றும் அவதார புருஷர் ஜகத்குரு பகவான் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்த ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் திருவருளால் நடைபெறவுள்ளது என குறிப்பிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் திருவண்ணாமலையில் தரப்பட்டு வருகின்றன. அழைப்பிதழில் அண்ணனுக்கும், அண்ணிக்கும் தம்பி நித்தியானந்தா ஆசிர்வாதம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=107140

Friday, January 11, 2013

Nithyananda 'Returns' to Bidadi Dhyanapeetam: TV9 News

Nithyananda returned to Bidadi after a failed attempt to celebrate his Birthday in a grand way in Tiruvannamalai. The Tamil Nadu government refused to grant permission for Nithy's grand public celebrations and public discourse. Following the fiasco in Tiruvannamalai, Nithy promptly cancelled his 4 day meditation program in Salem. It appears Nithy has now shifted his program to his Bidadi ashram. But Nithy is facing trouble once again in Karnataka too as Kannada groups have protested against fraud godman.


protest demanding Nityananda exiled- tv9 news


நித்யானந்தா பிடதியிலிருந்து வெளியேற வேண்டும்-கன்னட அமைப்பு போராட்டம்



பெங்களூர், பிடதி ஆசிரமத்திலிருந்து நித்தியானந்தா உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கன்னட அமைப்பு ஒன்று போராட்டத்தில் குதித்துள்ளது. இதனால் நித்தியானந்தா மீண்டும் வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
முன்னதாக பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. மதிரை மடாதிபதியின் இளைய ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதால் அவர் மதுரை வந்து பதவி ஏற்றார். ஆனால்,  அங்கு அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு தோன்றியதால் அருணகிரிநாதர் நித்யானந்தாவின் பதவியைப் பறித்து விட்டார்.
இதனிடையே, நித்தியானந்தா பிடதி வந்துள்ளார் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து கநாடக நவநிர்மான் சேனா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பிடதிமுன் திரண்டு “நித்தியானந்தா வெளியேறு” என கோஷமிட்டு போராட்டத்தில் குதித்தனர். அவருடையே பதாகைகளில் கரி பூசினர். இதனைத் தொடர்ந்து போலீஸார் வந்து கூட்டத்தைக் கலைத்து விட்டனர்.

http://news.vikatan.com/index.php?nid=11972#cmt241
http://vanakkammalaysia.com/permalink/4909.html

Wednesday, January 9, 2013

NITHYANANDA IN TROUBLE AGAIN, PROTEST IN KARNATAKA


NITHYANANDA IN TROUBLE AGAIN - TV9 NEWS
 

 NITHYANANDA IN TROUBLE AGAIN - SUVARNA NEWS

PROTESTS AGAINST NITHYANANDA - SUVARNA NEWS

மதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு

ஜனவரி 08,2013,17:55 IST

மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். நித்யானந்தாவுடன் இணைந்து ஏற்படுத்திய மதுரை ஆதீன அறக்கட்டளையை மதுரை ஆதீனம் கலைத்தார். அறக்கட்டளை அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது எனக்கூறி மதுரை கோர்ட்டில் நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நித்யானந்தா மதுரை ஷெசன்ஸ் சப் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அறக்கட்டளையை அரசின் முன் அனுமதி பெற்றுத்தான் கலைக்க வேண்டும். ஆதீனம் முன் அனுமதியின்றி கலைத்துள்ளார். எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது என கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி நித்யானந்தா மனு தொடர்பாக வரும் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மதுரை ஆதீனத்துக்கு உத்தரவிட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=622316

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36377
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89910

Saturday, November 17, 2012

Nithyananda Cheating: Hyderabad Ashram Donor


A generous soul Sujata Reddy donated to Nithyananda a beautiful & sprawling 5 acre Rajarajeshwari temple in Hyderabad. Not only land but she also donated to Nithyananda around 50 lakhs cash for running the temple, with the condition that the temple will be used for spreading Vedic traditions, starting a veda patashala, etc. Nithyananda promised to do all that, but instead turned it soon into a business proposition that earns him money. After the sex sanda in 2010, the donor Mrs. Sujata Reddy was shocked and disappointed, so she requested Nithyananda lto return the temple. In March 2010 Nithyananda returned the 50 lacks cash she had donoated, with a promise to return the temple soon. But later, he not only refused to return the temple, but also brought an injunction (court order) to prevent Sujata Reddy or any of her family members from even entering the temple. The donor died in grief that she coud not even enter the temple she had built with so much love and devotion. Now her son is continuing to fight the case in court to cancel the gift deed to Nithyananda. "Nithyananda, if he is a genuine Swami, should be gracious enough to return a gift if a donor feels unhappy. He should not wait for the court to force him to return it", says Sujata reddy's son. Nithyananda Cheating: Hyderabad Ashram Donor - Kannada News Nithyananda Cheating: Hyderabad Ashram Donor - TV9 Telugu

Monday, November 12, 2012

WATCH NITHYANANDA EXPOSED on JAYA PLUS - 8 PM 13-Nov-2012



Nithyananda Case - Aarthi Rao's Tamil Interview  in Jaya PLUS TV -  13/11/2012, 8 pm  (India Time)



Interview with  Aarthi Rao, a long time disciple, organizer, insider, and victim of abuse, appearing for the first time on Jaya Televisions, brings out the truth behind Nithyananda and happenings in his ashram.




You can also watch Jaya Plus live at: http://www.yupptv.com/jaya_plus_live.html