(English translation requested from Tamil readers)
ரூ. 20 கோடி தருவதாக கூறினார் நித்தியானந்தா: லெனின் கருப்பன்
பெங்களூர், டிச. 11-
தானும், ரஞ்சிதாவும் அந்தரங்கமாக, படுக்கை அறையில் இருக்கும் காட்சி அடங்கிய வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி பணம் தருவதாக பேரம் பேசினார் நித்தியானந்தா என்று கூறியுள்ளார் அந்த சிடியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய லெனின் கருப்பன்.
லெனின் கருப்பன், நித்தியானந்தாவிடம் சீடராகவும், டிரைவராகவும் இருந்தவர். இவர்தான் ரஞ்சிதாவுடன், நித்தியானந்தாவுக்கு உள்ள தொடர்புகளை அறிந்து அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் படுக்கை அறையில் இருக்கும் நெருக்கமான காட்சிகளை வீடியோவில் படமாக்கி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். நேற்று பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் லெனின் கருப்பன். அப்போது அவர் கூறியதாவது:-
நித்தியானந்தா தொடர்பான சி.டி.யை நான் வெளியிடும் முன்பும், அதற்கு பிறகும் ரூ.20 கோடி வரை என்னிடம் அவர் பேரம் பேசினார். சி.டி.யை வெளியிட வேண்டாம், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும் நித்தியானந்தா கேட்டுக் கொண்டார். நித்தியானந்தா இங்கு சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார். நான் கிறிஸ்தவர் என்று நித்தியானந்தா கூறி உள்ளார். நான் இந்து மதத்தை சேர்ந்தவன். எனது தந்தை கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர் என்பதால் தான் எனக்கு லெனின் என்று பெயர் வைத்தார்.
என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனியார் மூலம் நித்தியானந்தா ராமநகரில் 5 வழக்கு தொடுத்துள்ளார். தற்போது அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், நீதீமன்றத்தில் நான் ஆஜர் ஆகவிடாமல் தடுக்கவும், சாட்சிகளை அழிக்கவும் முயற்சி செய்கிறார். அது நடக்காது. சமீபகாலமாக நித்தியானந்தா எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: Tamil Koodal
Even if you are a minority of one, the truth is the truth. Those were the golden words of Mahatma Gandhi! TRUTH is what this blog is about... truth about Nithyananda and his cult. Don't fall prey to his charming lies... before you learn more about his real intent from the ex-members of his cult. SATYAMEVA JAYATE (Let truth alone triumph!)
Breaking News
BREAKING NEWS
Nithyananda rape case trial next date: 6 Sept. 2018
Updates from Courts
UPDATES FROM COURTSSupreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018) NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012 17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returnedNITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt |
Monday, December 13, 2010
Nithyananda offered Rs. 20 Crores: DHARMANANDA
Labels:
Dharmananda,
Lenin Karuppan,
Nithyananda,
Nityananda
Subscribe to:
Post Comments (Atom)
http://twitter.com/#!/search/NITHYANANDA
ReplyDeletehttp://www.facebook.com/home.php?#!/home.php?sk=lf
ReplyDeletehttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=144616&utm_source=twitterfeed&utm_medium=twitter
ReplyDeleteஇவன் மடத்துறவி அல்ல. மக்களை ஏமாற்றும் காவி உடை அணிந்த கிரிமினல்..
ReplyDeleteTill now only bollywood figures. But now he wants Hollywood figures..... What a shameful..............
ReplyDeleteமக்கள் ஏமாறுவது இது முதல் முறை அல்ல. நித்யானந்தா போன்ற 'மகான்கள்' தோன்றுவதும் புதிதல்ல. அப்படியானால் இது போன்ற பசுத்தோல் போர்த்திய நரிகளை (புலி என்பது சரியாகாது) இனம் கண்டு கொள்வது எப்படி? வெகு சுலபம். எந்த ஒரு 'அவதார புருஷர்' தன்னை அனைவரும் வணங்க வேண்டும் என்று சொல்லுகின்றாரோ, எவர் தன்னைக் காணவோ, தனக்குப் பூஜை செய்யவோ கட்டணம் வைக்கிறாரோ, எவர் இரைந்து பேசுகிறாரோ, எவர் கோபத்தின் வசப்படுகிராரோ, எவர் எவரிடமும் அன்பைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்துகிறாரோ, எவர் தன்னைத் தவிர வேறு எவரும் மகான் என்று சொல்ல தயங்குகிறாரோ, எவர் மக்கள் சேவையில் ஈடுபடவில்லையோ, அவர் போலி என்று கண்டு கொள்ளலாம். ஒவ்வொருவரும் இந்தக் குறிகளால் மட்டுமே தெய்வத் தன்மையை அடையாளம் காணலாமே யன்றி, சில சித்து விளையாட்டுக்களால் ஒருவர் அவதாரம் எனக் கொள்ள வேண்டாம். பயிற்சிகள் மூலம் கூட ஒருவர் இந்த சித்துக்களைப் பெற முடியும். இவை இறைத்தன்மையைக் காட்டாது....
ReplyDeleteநல்ல தொழில். அமைதியா, ஒழுங்கா சாமியாரா மட்டும் இருந்திருக்கலாம் . எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு...
ReplyDeleteஏமாறுகிற மக்கள் இருக்கிற் வரைக்கும் இந்த மாதிரி சாமியார்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்...நித்யானந்த சுவாமிகள் கடவுள் இல்லை. கடவுள் யாரையும் சிபாரிசுக்கு வைக்கவில்லை. நித்யாவின் பக்தர்களுக்கு சிபாரிசு நித்யா என்றால், நித்யாவிற்கு சிபாரிசு யார்??? எல்லா மதங்களிலும்.ஒவ்வொரு மனிதனும் நேரடியாக இறைவனிடம் கேட்கலாம்.எல்லா மதங்ககளிலும் இடையில் இறுப்பவர்கள் ஏமாற்றுபவர்களே...
ReplyDeletehttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=144302#comment
ReplyDeletetRanslation for : Nithyananda offered Rs. 20 Crores: Lenin
ReplyDeleteDecember 11
Lenin Karuppan who released the Cd of Bithyananda's filty sex scenes of Nithy and Ranjitha said that he was offered 20 crores by Nithy to stop releasing the CD.
Lenin Karuppan was the disciple and the driver for Nithyananda. He came to know of Nithy's close relationship with Ranjitha and filmed the awful bed room scenes of Nithy which caused a great unrest.
Yesterday Lenin had a conference with the press in Bangalore. the following is what he said:
Nithyananda bargained with me to pay 20 crores before and after the release of the CD. Nithy begged not to release the Cd and everything can be settled by mutual discussion..
Whatever Nithyananda earns here ( my comment: he didn't earn. he looted ) is being invested abroad. Nithyananda says I am a christian. I belong to Hindu community. Since my father is a communist, he named me as Lenin
Nithyananda has filed 5 false cases against me in Ramnagar
Now He is trying to make me withdraw the case against him and to stop me from appearing for the hearings of his case and to destroy the evidence.
THATS NOT GOING TO HAPPEN!
Of late he has been directly and indirectly been threatening me. Because of him , my life is at stake. I am in danger. This is Leni's statement to the press
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=144302
ReplyDeleteபதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2010,10:16 IST
பெங்களூரூ: நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான நாள் முதல் பல்வேறு இன்னல்களை சந்தித்த நித்தியானந்தா சாமியார் வெளிநாடுகளில் இருந்த ஆசிரமங்கள் பல மூடப்பட்டு விட்டன என்றும் பல சீடர்கள் இவரிடம் இருந்து பிரிந்து சென்று விட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஆபாச வீடியாவில் சிக்கிய நித்தியானந்தர் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டார். இவர் மீது மோசடி, ஏமாற்று, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பிடாதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது குற்றப்பத்திரிகையில் சொல்லப்படாத விஷயங்கள் சிலவற்றை சி..ஐ.டி, அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே தீவு வாங்க திட்டம் : இவர் கூறிய விவரம் வருமாறு: பாபா ராம்தேவ் என்ற யோகா குரு ஸ்காட்லாந்துவில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு ஆசிரமம் துவக்கியுள்ளார். இதுபோல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு தீவுப்குதியை விலைக்கு வாங்கி அங்கு ஒரு சிறப்பான ஆசிரம் துவக்க திட்டமிட்டிருந்தார். இது தொடர்பான பணியில் ஈடுபட்ட நேரத்தில் ஆபாச வீடியோ வெளியாகியது. இதனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆனாலும் இவருக்கு அமெரிக்காவில் 4 இடங்களில் ஆசிரமங்கள் இருந்தன. மலேசியா, சிங்கப்பூர், பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் 15 இடங்களில் இவருக்கு ஆசிரமம் இருந்திருக்கிறது. இதில் லாஞ்ஏஞ்சல்ஸ், பெங்களூரூ அருகே உள்ள பிடாதி என இந்த 2 ஆசிரமங்கள் மட்டும் ஒழுங்காக செயல்படுகிறது. ஏனைய பல்வேறு ஆசிரமங்கள் செயல்இழந்து விட்டன.
ஆசிரமத்திற்கு கொடையாக வழங்கப்பட்ட பணம் மற்றும் நிலங்களை திருப்பித்தருமாறு பலர் சட்டப்பூர்வமாக அணுகியுள்ளனர். பல்வேறு கணக்கு இவரது சீடர்களால் நடந்து வந்திருக்கிறது. வரவு செலவு வகையில் பல்வேறு கணக்குகள் இருந்தன.பல சீடர்கள் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இவ்வாறு பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Translation:
Recorded date : December 12,2010,10:16 IST
The investigating officers of Nithyananda says that Nithy is experiencing lots of trouble safter his exposure through the CD and many of his ashrams worldwide is deserted ( closed )and most of his ex devotees have left.
Last March Nithyananda who was caught in a very dirty scandal through a CD, is being talked over worldwide. caes have been filed in his name for cheating, sex crimes and other criminal activities.
One of the CID informed about some of the activities which have not been mentioned in the charge sheet.
Nithy's plan to buy an island near Los Angeles USA.
Baba Ramdev,a yoga guru has started an ashram in 100 acre land in scotland. Nithyananda also wanted to buy an island near Los Angeles and had plans to establish an ashram there. While he was involved in that work, his sex video got released. This incident ended in a total failure of his island buying plan.
Nithy had ashrams in 4 places in USA, and in 16 other places like Malaysia, Singapore, Brazil and Indonesia. In that only Los Angeles and Bididi ashrams are functioning now. Rest of the ashrams have become dummy now.
Many have legally proceeded to get back the ashram property donated and the funds donated. accounts have been maintained by his disciples. income - expenditure account shows lots of information. most of these disciples have left now.
This information was given By one of the investigating CIDS of Nithy's case
http://thatstamil.oneindia.in/news/2010/12/08/nithayanantha-bidadi-ashram-condoms-liquor.html
ReplyDeleteசாமியாருக்கு Human Immuno Deficiency Virus (HIV) பற்றிய பயத்தில் ஆணுறை வைத்திருக்கிறார் போலும். சாமியாரும், பக்திகளும் ஆணுறையில் பக்தி வைத்து இருக்கிறார்கள். என்ன பக்தி? என்ன பரவசம்? மது வேறு? அருமையான சாமியார், அருமையான பக்தர்கள் - அதாவது செக்ஸ் பக்தி. இது அதிகமாகவே இருக்கத்தான் செய்யும். ஆழ்ந்த பக்தி.
ReplyDeleteplease find the translation for Nithyananda offered Rs. 20 Crores: DHARMANANDA under " recent comments"
ReplyDelete