நித்திக்கு மருத்துவ பரிசோதனை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2012,00:19 IST
பெங்களூரு : மருத்துவப் பரிசோதனைக்கு அவகாசம் கேட்ட நித்யானந்தாவின் மனு மீதான விசாரணையை, நாளை ஒத்தி வைத்து, கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலியல் குற்றசாட்டில் சிக்கிய நித்யானந்தாவை, மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராகும் படி, சி.ஐ.டி., போலீசார், ஏழு முறை நோட்டீஸ் அனுப்பியும், ஆஜராகாமல் நித்யானந்தா டிமிக்கி கொடுத்து வந்தார். இதையடுத்து, சி.ஐ.டி., போலீசார், நித்யானந்தாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தால், வழக்கின் உண்மைத் தன்மை அறிய முடியும் என, ராம்நகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த நீதிமன்றம், ஜூலை, 30ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தா ஆஜராக வேண்டும். அன்றைய தினம் அவருக்கு ஆண்மை சோதனை, குரல் சோதனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது. ஆனால், நித்யானந்தா, பெங்களூரு வராமல் புனித யாத்திரை சென்றார். நித்யானந்தாவுக்குப் பரிசோதனை செய்ய, கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதி ஜெகந்நாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள், இருநாள் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, வழக்கை ஆகஸ்ட் 24ம் தேதி (நாளை) தள்ளி வைத்து, அன்று அரசு தரப்பில், ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=534280&Print=1

Translation to English from Google Translate:
ReplyDeleteBangalore: medical testing time for the hearing of the petition on Nithyanada investigation, postponed to tomorrow, the Karnataka High Court. Nithyanada being in charge of sex, according to the medical examiner's attendance, C.I.D., police, by sending notice to seven times, he managed to timikki ajarakamal Nithyanada. However, C.I.D., police, medical examination if Nithyanada, you can see the real nature of the case, ramnakar petitioned the court, court of inquiry, July, 30, will appear on Nithyanada in Bangalore Victoria Hospital. On the day of his manhood test, to test whether voice, ordered. But, Nithyanada, Bangalore had come for pilgrimage. Nithyanada to the test, the time period for filing was requested. The judge went on trial yesterday in the presence of immanu jekannatan. On the government side, to file objections to the petition, the judge ordered. They asked irunal time. However, the case on August 24 (tomorrow), postponed, on the government side, that objection must be filed, and ordered.
http://tamil.oneindia.in/news/2012/08/26/world-malaysia-hindu-sangam-protest-against-nithyananda-160293.html
ReplyDeletewhat is update on this?
ReplyDeletehttp://www.eluthamila.com/?p=40591
ReplyDelete