Updated: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2012, 10:34 [IST]
மதுரை: கர்நாடக கோடிமட ஆதீனம் ரிஷிகுமார் சுவாமிகளை மதுரைக்கு
வரச்சொன்னதும் நான்தான், ஆனால் நித்தியானந்தாவின் http://www.blogger.com/blogger.g?blogID=8548474726098828340#editor/target=post;postID=1648793449844655378அடியாட்களை நினைத்துப்
பார்த்தபோது உள்ளே வர அவர்களை அனுமதிக்காமல் விட்டதும் நான் தான் என்று
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
கர்நாடக சாமியார் ரிஷிகுமார் இன்று முற்றுகை போராட்டம் நடத்தியது தொடர்பாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியதாவது:
கர்நாடகத்தின் கோடிமட ஆதீனத்தை வரச்சொன்னது நான்தான். ஆனால் மதுரை ஆதீனம் மடத்தி நித்தியானந்தாவின் அடியாட்கள் இருப்பதால் தகராறு வந்துவிடுமோ எனக் கருதி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்கள்தான் நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் மோதலில் ஈடுபட்டதாக கேள்வியும்பட்டேன். அதனால்தான் உள்ளேவிடவில்லை என்றார்
மதுரை இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்கிவிடுவார்களா? என்ற கேள்விக்கு பெரியவரிடம் இருந்து நோ பதில்!
http://tamil.oneindia.in/news/2012/08/15/tamilnadu-why-not-allow-karnataka-addheenam-madurai-mutt-159707.html

English summary
The Madurai Aadheenam Arunagirinadhar expalins why he not allow Karnataka Kamakodi Aadheenam to Madurai Mutt.
http://tamil.oneindia.in/news/2012/08/15/tamilnadu-why-not-allow-karnataka-addheenam-madurai-mutt-159707.html
No comments:
Post a Comment