Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Tuesday, August 28, 2012

நான்தான் 'தலை'... எனக்குப் பிறகுதான் நித்தியானந்தா: ஆதீனம் திட்டவட்டம்

Updated: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 28, 2012, 17:20 [IST]
 சென்னை: நான்தான் மதுரை ஆதீன மடத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளேன். எனக்குப் பிறகுதான் நித்தியானந்தா தலைமைப் பொறுப்புக்கு வர முடியும். இப்போது நித்தியானந்தா ஒரு இளைய ஆதீனமாக அவரது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் மதுரை ஆதீனம். அவர் இன்று மாலைமலருக்கு அளித்த பேட்டியில்,

எனக்கு சுவாச பிரச்சினை உள்ளதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்கிறேன். டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெறுவேன்.
மதுரை ஆதீனத்தின் சன்னிதானமாக அருணகிரி நாதர் சுவாமிகள் இருப்பதால் அந்த மடத்தின் நிர்வாகத்தில் தலையிட முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். இது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி நேர்மையான முறையில் தக்க முடிவு என தெளிவுப்படுத்தி உள்ளது.
மதுரை ஆதீனத்தை பொறுத்தவரை தமிழ்மொழி வளர்ச்சியையும், சைவ நெறிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். மதுரை ஆதீன மடத்தை தலைமை ஆதீனமாக நான் இருந்து வழி நடத்தி வருகிறேன்.

எனது காலத்திற்கு பிறகுதான் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டவர் (நித்தியானந்தா) பட்டத்துக்கு வரமுடியும். இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அவருக்கு உரிய பணியை செய்து வருகிறார் என்றார் மதுரை ஆதீனம்.
 http://tamil.oneindia.in/news/2012/08/28/tamilnadu-i-am-the-head-the-mutt-not-nithyanantha-says-aadheenam-160402.html

Thursday, August 23, 2012

Nithyananda's Medical Test Hearing Adjourned

நித்திக்கு மருத்துவ பரிசோதனை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2012,00:19 IST

பெங்களூரு : மருத்துவப் பரிசோதனைக்கு அவகாசம் கேட்ட நித்யானந்தாவின் மனு மீதான விசாரணையை, நாளை ஒத்தி வைத்து, கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலியல் குற்றசாட்டில் சிக்கிய நித்யானந்தாவை, மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராகும் படி, சி.ஐ.டி., போலீசார், ஏழு முறை நோட்டீஸ் அனுப்பியும், ஆஜராகாமல் நித்யானந்தா டிமிக்கி கொடுத்து வந்தார். இதையடுத்து, சி.ஐ.டி., போலீசார், நித்யானந்தாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தால், வழக்கின் உண்மைத் தன்மை அறிய முடியும் என, ராம்நகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த நீதிமன்றம், ஜூலை, 30ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தா ஆஜராக வேண்டும். அன்றைய தினம் அவருக்கு ஆண்மை சோதனை, குரல் சோதனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது. ஆனால், நித்யானந்தா, பெங்களூரு வராமல் புனித யாத்திரை சென்றார். நித்யானந்தாவுக்குப் பரிசோதனை செய்ய, கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதி ஜெகந்நாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள், இருநாள் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, வழக்கை ஆகஸ்ட் 24ம் தேதி (நாளை) தள்ளி வைத்து, அன்று அரசு தரப்பில், ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=534280&Print=1

Nithyananda's impotence test will be decided tomorrow



THURSDAY, AUGUST 23, 2012

நித்யானந்தா (கடவுள்) ஆண்மை பரிசோதனை நாளை தெரியவரும்

"எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்கள்" என்று நித்யானந்தா, வைத்துள்ள கோரிக்கை, ஏற்கப்படுமா என்பது நாளை தெரியவரும். ஆண்மை பரிசோதனை மேற்கொள்வதற்கு கால அவகாசம் கோரும் நித்தியானந்தாவின் மனு நாளை கர்நாடகாவில் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.

நங்கையருடன் லீலைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் சிக்கிய நித்தி சுவாமிகளை, ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகுமாறு கர்நாடக சி.ஐ.டி. பொலீஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஒரு தடவைக்கு ஏழு தடவைகள் அனுப்பியும், நித்யானந்தா பாராமுகம் காட்டிவிட்டார். இதற்குமேல் பொலீஸால் என்ன செய்ய முடியும்? கடவுளைப் பற்றி கடவுளிடமே கம்பிளெயின்ட் கொடுக்க முடியாது என்பதால், கோவிலுக்கு போகாமல், ராம்நகர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

நீதிமன்றமும், தம்மை ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக கருதி, நித்தியானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஜூலை 30-ந் தேதியன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை சோதனை, குரல் சோதனை செய்வதற்காக நித்தியானந்தா வந்து சேர வேண்டும் என்பதே நோட்டீஸ்.
அந்த நோட்டீஸூக்கும் பெப்பே காட்டிவிட்டார் சுவாமிகள்.

ஆண்மை பரிசோதனை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவை என்று ஒரு மனுவை அனுப்பி வைத்துவிட்டு, ரஞ்சிதா அம்மையார் சகிதம் கைலாய யாத்திரை கிளம்பியிருந்தார் நித்தி. வடக்கே பாஸ்போர்ட் திருவிளையாடல்களை செய்து முடித்துவிட்டு, தமிழகம் திரும்பியுள்ளார் அவர். இதற்கிடையே கர்நாடகா நீதித்துறை சுவாமிகளை விடுவதாக இல்லை. நித்தியின் மனு மீது உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகந்நாதன் முன்னிலையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

"சுவாமிகளின் ஆண்மை பரிசோதனைக்கு அவகாசம் கொடுக்க விரும்புகிறீர்களா?" என அரசுத் தரப்பை கேட்டார் நீதிபதி. இல்லை என்று பதில் வந்தது.

அதையடுத்து, அரசுத் தரப்பில் இருந்து ஆட்சேபனை மனு ஒன்றை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு அரசுத் தரப்பில் இருநாட்கள் அவகாசம் கோரப்பட்டது. நாளை வெள்ளிக்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நித்தி சுவாமிகளுக்கு ஆண்மை சோதனைக்கு கால அவகாசம் கிடைக்குமா, இல்லையா என்பது நாளை தெரிந்து விடலாம். அவகாசம் கொடுக்கப்படா விட்டால், சுவாமிகள் மலையேறிவிடுவார்!

http://www.ilankainet.com/2012/08/blog-post_1538.html

Tuesday, August 21, 2012

Nithyananda's disciples shifted out of ancient Saivite Mutt

PTI [ Updated 21 Aug 2012, 18:51:24 ]


Madurai, Aug21: Two disciples of self-styled godman Nithyanandha, whose appointment as head of an ancient Saivite mutt here triggered a controversy, have been shifted out, officials said today.



Madurai Adheenam (Mutt) officials said while one disciple Swaroopanandha had been shifted to Chennai, Pandiselvam was shifted to the mutt’s Anna Nagar branch here.

They said senior mutt pontiff Sri Arunagirinathar Swamy had sought explanation from Nithyanandha regarding various issues including printing of mutt letter pads having pictures of Nithyanandha alone.

Nithyanandha was also accused of not practising the age old traditions,customs and practices of the over 1500 year-old Mutt. Nithyananda’s disciples were also disrespecting the senior pontiff, they said.

“There was a heated exchange between Sri Arunagirinathar swamy and Nithyanandha today morning,and Nithyanandha has left for Kodaikanal in a huff”, officials claimed.

The senior pontiff had reportedly said those who did not listen to him could not stay in the Mutt.

Cases against appointment of Nithyanandha as junior pontiff was pending in Madurai bench of Madras High Court.

Various fora had objected to Nithyananda’s appointment as the 293rd pontiff of the Mutt by Arunagirinathar.

The self-styled godman is facing a CID probe into allegations of rape and criminal intimidation levelled against him in 2010 after some TV channels telecast purported video footage of him in a compromising position with an actress.

Out on bail after his arrest in 2010, he had courted fresh trouble on June 8 when police booked him and his followers for allegedly assaulting a mediaperson during a press meet at his ashram at nearby Bidadi.

The press conference was held in the backdrop of a US-based woman alleging that he had sexually abused her for five years.Nithyananda was granted bail on June 15, a day after his re-arrest on charges of disturbing peace and lodged in Mysore Central Prison.


 http://www.indiatvnews.com/news/india/nithyananda-disciples-shifted-out-of-ancient-saivite-mutt-17423.html

 மதுரை ஆ‌தீன‌த்‌தி‌‌ல் இரு‌ந்து ‌நி‌த்யான‌ந்தா ‌சீட‌ர்க‌ள் வெ‌ளியே‌ற்ற‌ம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=533496

http://www.maalaimalar.com/2012/08/21175749/aadheenam-mutt-nithyanantha-Di.html

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1208/21/1120821016_1.htm

http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=32031

http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=32021



Saturday, August 18, 2012

Nithyananda to meet Nayantara - நயன்தாராவை இழுக்கும் நித்தியானந்தா!

ராகசுதா, ரஞ்சிதா, யுவராணி, கௌசல்யா வரிசையில் அடுத்து வரப்போவது 'பரபரப்பு புகழ்' நயன்தாராவாம்! நித்தியானந்தாவை பற்றிய சர்ச்சைகளை நிறையவே கேள்விப்பட்டவர் தான் நயன்தாரா. ஆனாலும், தற்போது மன நிம்மதியின்றி தவிக்கும் நயன்தாராவை எப்படியும் மடத்துக்கு கொண்டுவந்து விடலாம் என நினைக்கிறார்கள் நித்தியின் அடிவருடிகள். 

வழக்குகள், பத்திரிக்கைகளின் தாக்குதல்கள், இந்து அமைப்புகளின் எதிர்ப்புகள் எல்லாமே நித்தியானந்தாவுக்கு சிக்கலாக அமைந்தாலும், ஒருவிதத்தில் அவை அனைத்துமே அவருக்கு செலவே இல்லாத பிரசித்தியை கொடுப்பதை யாரும் மறுக்க முடியாது. கார்ப்பரேட் சாமியார்களுக்கு அவசியமானதே சர்ச்சைகளும் பிரபலங்களின் வருகையும்தான். அரசியல் நிகழ்வுகளையே மாற்றும் சக்தி படைத்தவராக உலா வரும் சந்திரா சாமி மீது கிளம்பாத சர்ச்சைகளா? நித்தியும் இத்தகைய சர்ச்சைகளை விரும்பக் கூடியவர்தான். அதனால்தான், இத்தகைய இக்கட்டான சூழலிலும் நயன்தாரா மீது நித்தியின் கண்கள் நிலைகுத்தி இருக்கின்றன.
பிரபுதேவா பிரிவுக்குப் பிறகு தற்போது தனிமையில் தவிக்கிறார் நயன். மறுபடியும் சிம்பு போன்றவர்களின் அழைப்புக்கு இரையாகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் அவருக்கு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைத்தான் நித்தியின்  ஏஜெண்டுகள் சரியாகக் கணித்து நயன்தாராவை நெருங்கி இருக்கிறார்கள். நித்தியின் ஹீலிங் தெரபி பற்றி இவர்கள் எடுத்துச் சொல்ல, நயன்தாரா ஆர்வமாகக் கேட்டுக் கொண்டதாகத் தகவல்! அதனால், விரைவில் நித்தி - நயன் சந்திப்பு நிகழும் என்கிறார்கள் நித்தியின் ஆதரவாளர்கள். அதற்குள் நித்தியின் லீலைகள் குறித்து யாராவது நயனுக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். இல்லையேல் எண்ணெய்க்குப் பயந்து நெருப்பி குதித்த கதையாகிவிடும்!
 
 http://www.kumbal.com/2012/08/blog-post_1264.html
 
 

Nihya goes to Madurai நித்தியானந்தா மதுரை பயணம்!

2012-08-17 18:07:07
கயிலாயத்துக்கு சுற்றுப் பயணம் சென்ற நித்தியானந்தா விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். கயிலாய சுற்றுப்பயணம் முடிந்து 16ஆந் திகதி நள்ளிரவு தனது சீடர்களோடு திருவண்ணாமலை வந்தடைந்தார்.

அவரது ஆச்சிரமத்தில் தங்கியவர் இன்று காலை 6.30க்கு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். சிவாச்சாரியர்களுக்கு 1000 ரூபா, 500 ரூபா நோட்டுக்களை தட்சனைத் தட்டில் போட்டவர் கோயிலை வலம் வந்தார். பின் தன் ஆச்சிரமம் திரும்பினார்.


உடனடியாக மதுரைக்கு புறப்பட்டார். உடனே அவ்வாறு புறப்படக்காரணமென்ன என அவரது சீடர்களிடம் கேட்டபோது, ''மதுரை பெரிய ஆதீனம் பிரச்சனை செய்வதாகத் தெரிவித்துள்ளனர். அதனால தான் உடனடியா மதுரை போறாரு. இதனால இங்க ஏற்பாடு செய்திருந்த பல புரோகிராம்கள் ரத்து செய்துட்டாரு "என்றனர்.


மதுரை போன பின் இன்னும் என்னன்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.

''கயிலாயம் புறப்படுவதற்கு முன் தமிழகம் திரும்பியபின் கர்நாடகா காவல்துறைக்கு ஒத்தொழைத்து பரிசோதனைகளை செய்துகொள்வேன்" என்றார். அது செய்வாரா இல்லை இழுத்தடிக்க ஏதாவது செய்வாரா என்பது இனித் தெரிந்துவிடும்.

 http://www.virakesari.lk/article/world.php?vid=47

Karnataka Kamakodi Aadheenam not allowed into Madurai Mutt வரச் சொன்னேன்... ஆனா நித்தி அடியாட்களை நினைச்சு உள்ள விடலை: மதுரை ஆதீனம்

Updated: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2012, 10:34 [IST]


 Why Not Allow Karnataka Addheenam Madurai Mutt
மதுரை: கர்நாடக கோடிமட ஆதீனம் ரிஷிகுமார் சுவாமிகளை மதுரைக்கு வரச்சொன்னதும் நான்தான், ஆனால் நித்தியானந்தாவின் http://www.blogger.com/blogger.g?blogID=8548474726098828340#editor/target=post;postID=1648793449844655378அடியாட்களை நினைத்துப் பார்த்தபோது உள்ளே வர அவர்களை அனுமதிக்காமல் விட்டதும் நான் தான் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
கர்நாடக சாமியார் ரிஷிகுமார் இன்று முற்றுகை போராட்டம் நடத்தியது தொடர்பாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியதாவது:
கர்நாடகத்தின் கோடிமட ஆதீனத்தை வரச்சொன்னது நான்தான். ஆனால் மதுரை ஆதீனம் மடத்தி நித்தியானந்தாவின் அடியாட்கள் இருப்பதால் தகராறு வந்துவிடுமோ எனக் கருதி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்கள்தான் நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் மோதலில் ஈடுபட்டதாக கேள்வியும்பட்டேன். அதனால்தான் உள்ளேவிடவில்லை என்றார்
மதுரை இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்கிவிடுவார்களா? என்ற கேள்விக்கு பெரியவரிடம் இருந்து நோ பதில்!

English summary
The Madurai Aadheenam Arunagirinadhar expalins why he not allow Karnataka Kamakodi Aadheenam to Madurai Mutt.
 

http://tamil.oneindia.in/news/2012/08/15/tamilnadu-why-not-allow-karnataka-addheenam-madurai-mutt-159707.html

Monday, August 13, 2012

Nithyananda -Nadanthadu Enna - Kutramum Pinnaniyum : Aug , 2012

Nithyananda's Legal Step On Media

The last few months has been seeing a lot happening over Swamy Nithyananda and his activities. According to Indian law, anyone is innocent until proven guilty and at this point, all the allegations about Nithyananda’s sexual escapade with actress Ranjitha, the activities at his Ashram etc are not legally proved.
But before things can go out of control and to prevent further damage Nithyananda wants to project himself as innocent. As part of that, he has hired the services of a big media wing. Well, he has hired the noted Dale Bhagwagar Media Group which handles portfolios of some very big celebrities in India.
As part of that, the PR Guru’s group has been serving legal notices to all those media houses who try to show Nithyananda in dark light. This move is more like a caution to the media folks from Nithyananda that they should be careful about what they write or show. Well, in India everything and anything can happen in the name of law.

 http://greatandhra.com/viewnews.php?id=39748&cat=1&scat=4

Wednesday, August 8, 2012

HC extends stay on medical test of Nithyananda

Bangalore: Karnataka High Court today extended till August 22 its stay on the recent order of a district court directing controversial self-styled godman Nithyananda, facing criminal charges including rape, to undergo a potency test.

When the criminal petition filed by Nithyananda seeking quashing of the June 20 Ramanagara District court order, Justice V Jagannathan extended the stay, granted yesterday, till the next hearing and adjourned the matter to August 22.

Earlier, senior counsel C V Nagesh, representing Nithyananda, submitted that the Ramanagara court order was "not maintainable" as the Investigative Agency (CID) in this case had invoked a provision under 53(A) of the CrPC under which an accused can be subjected to a medical examination provided such an examination discloses commission of rape.

Nagesh said the potency test sought by the CID in this case would only disclose whether the petitioner was capable of commission of such an offence and would not reveal any evidence with regard to commission of rape that was allegedly committed seven years ago.

The senior counsel contended that the police had sought the test with a "malafide intention, based on an incident that occurred way back in 2006" and claimed that the potency test was not maintainable in law.

Nithyananda is facing charges of rape and criminal intimidation levelled against him in 2010 after some TV channels telecast purported video footage of the self-styled godman in a compromising position with an actress.

PTI


http://zeenews.india.com/news/karnataka/hc-extends-stay-on-medical-test-of-nithyananda_792472.html

V9 - Nithyananda petition on Satyananda movie


Nithyananda has filed a case against release of movie ‘Sathyananda’, a movie made both in Kannada and Telugu. Nithyananda claims that the movie portrays him wrongly. On behalf of Nithyananda, his lawyer filed a petition in Andhra Pradesh high court. The petition read ‘A movie has been made in Kannada titled ‘Swami Sathyananda’ and it is dubbed in Telugu. Release of the dubbed movie should be banned.’ Also it has been mentioned that Nithayananda has been portrayed wrongly in the movie and it hurts the sentiments of his devotees. The petition is coming for hearing today. http://www.tamilstar.com/news-id-nithyananda-files-petition-in-andhra-high-court-against-release-of-movie-tamil-movie-tamil-ci-nema-news-tamil-hot-actress-08-08-122869.htm

Karnataka HC stays medical test on Nityananda


7.8.2012 (UNI) Self-styled godman Nityananda was granted interim stay till tomorrow from medical test by Karnataka High Court today.

A Court in Ramanagar had on June 20 granted police permission to subject Nithyananda to a medical test as sought by the CID in a sex scandal case in 2010 reportedly involving him. http://www.blogger.com/blogger.g?blogID=8548474726098828340#editor/src=dashboard

The CID had approached the court at Ramanagar for permission to subject Nithyananda to medical tests including a blood sample and also a voice test.

Nithyananda is facing a CID probe into allegations of rape and criminal intimidation levelled against him in 2010 after some TV channels telecast purported video footage of the self-styled godman in a compromising position with an actress.

He has contended that even if the medical examination were to indicate that he is capable of having an intercourse it does not indicate that there exists evidence with regard to the commission of offence of rape.

Nithyananda has also filed a memo stating the investigating officer M N Ramalingappa, who had filed a report in the Ramnagar Court saying he has to be sent for medical test, does not have authority since Ramalingappa was directed to hand over the case for further investigation to Deputy Superintendent of Police (CID) B N Ambiger. UNI


 http://www.indlawnews.com/Newsdisplay.aspx?fa97a7cb-c2a2-43d6-9d3a-d1ab21db2e95


 

நித்யானந்தா மனு இன்று விசாரணை

 

 பெங்களூரு :மருத்துவ பரிசோதனைக்கு விலக்கு கோரிய, நித்யானந்தா மனு மீதான விசாரணை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது. நித்யானந்தா தொடர்பான வழக்கை விசாரித்து வரும், கர்நாடகா சி.ஐ.டி., போலீசார், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என,ஏழு முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர் நேரில் ஆஜராகாமல் போலீசாருக்கு, டிமிக்கி கொடுத்து வந்தார். வழக்கு நடந்து வரும் ராம்நகர் நீதிமன்றத்தில், வழக்கின் உண்மை தன்மை வெளியே வர வேண்டுமானால், நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பரிசோதனைக்கு வரவில்லை என, சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 30ம் தேதி, நித்யானந்தாவுக்கு, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என,உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகாமல், தன் சீடர்களுடன் புனித யாத்திரையாக மானசரோவர் சென்றார். நடிகை ரஞ்சிதாவும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில், ஆறு மாதங்களுக்கு முன்னரே மானசரோவர் புனித யாத்திரை செல்ல திட்டமிட்டதால், ஜூலை 30 மருத்துவ பரிசோதனைக்கு வர இயலவில்லை. எனவே, ஆகஸ்ட் 25க்கு பின்னர் மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என, மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து சி.ஐ.டி., தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், நீதிமன்றத்தை நித்யானந்தா அவமதித்துள்ளதால், அவரை கட்டாயப்படுத்தி, பரிசோதனைக்கு அழைத்து வர வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு மீதான விசாரணை, ஆகஸ்ட் 9ம் தேதி வரவுள்ளது. இந்நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த மனுவில், மானசரோவர் புனித யாத்திரை சென்றுள்ளதால், ராம்நகர் நீதிமன்ற உத்தரவின் படி மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக முடியவில்லை. எனவே, மருத்துவ பரிசோதனையிலிருந்து விலக்களிக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, இன்று (நேற்று) ஒரு நாள் விலக்கு அளித்தும், மனு மீதான விசாரணை (நாளை) நடக்கும் என்று அறிவித்தார்.

 http://tamil.yahoo.com/%E0%AE%A8-%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-185300045.html



மதுரை ஆதீனம் சொல்கிறார் நித்யானந்தா சீடர்கள் மடத்தின் மரபுகளை மதித்து காப்பாற்றவில்லை

கும்பகோணம் : மதுரை ஆதீன மடத்தின் மரபுகளை நித்யானந்தாவின் சீடர்கள் மதித்து காப்பாற்றவில்லை என்ற மதுரை ஆதீனத்தின் திடீர் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் சாமி கோயிலுக்கு மதுரை ஆதீனம் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நித்யானந்தா, கைலாஷ் யாத்திரை சென்றுள்ளதால், நான் மட்டும் வந்துள்ளேன். மதுரை ஆதீனத்திற்குட்பட்ட கோயில் நிர்வாகங்கள் இப்போதும் என்னுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளன. நான் இங்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும், திருப்பனந்தாள் காசிமட அதிபர் வந்துள்ளார். நான் எப்போதும் மற்ற ஆதீனங்களோடு மாதம் ஒரு முறையாவது சந்தித்து பேசுவது வழக்கம். நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்ட பிறகு இந்த சந்திப்பு குறைந்தது. இனிமேல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசுவோம்.

நித்யானந்தா மீது பல வழக்குகள் பல நீதிமன்றங்களில் உள்ளன. அவர் மீது உள்ள வழக்குகளுக்கு அவர்தான் பதில் கூற வேண்டும். மதுரை ஆதீன மடத்தில் அகற்றப்பட்ட சன்னிதானங்களின் சாமி படங்கள் விரைவில் வைக்கப்படும். மதுரை ஆதீன மடத்திற்கு சில மரபுகள் உள்ளது. இந்த மரபுகளை நித்தியானந்தாவோடு வந்துள்ள சீடர்கள் மதித்து காப்பாற்றவில்லை. நித்யானந்தா அந்த மரபுகளை கடைப்பிடிப்பாரா என்பது கடவுளுக்குதான் தெரியும்.

என்னை யாரும் கடத்தவில்லை. நான் எப்போதும் போலத்தான் உள்ளேன். அப்போது உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. இப்போது மகிழ்ச்சியாக உள்ளது.
திருப்பனந்தாள் காசிமட அதிபர் முத்துகுமார தம்பிரான் சாமிகள் கூறுகையில், ''நித்யானந்தா தெரிந்தோ, தெரியாமலோ குற்றம் செய்தால் அதற்கு இறைவன் தண்டனை கொடுப்பார்'' என்றார்.

வீடியோவில் பதிவு

மதுரை ஆதீனத்தோடு வந்திருந்த நித்யானந்தாவின் சீடர்கள் சிலர், மதுரை ஆதீனமும் திருப்பனந்தாள் காசிமட அதிபரும் செய்தியாளர்களுடன் பேசியதை வீடியோவில் பதிவு செய்தனர். சாட்சிநாதர் கோயிலில் குருக்கள் இருந்தாலும், நித்யானந்தாவின் சீடர்களே கருவறைக்குள் நுழைந்து தீபம் ஏற்றி அதனை மதுரை ஆதீனத்திடம் கொண்டு வந்து காட்டினர்.

 http://www.results.dinakaran.com/News_Detail.asp?Nid=21675


Thursday, August 2, 2012

Mystery of sex-swami Nithyananda’s passportநித்யானந்தா, ரஞ்சிதா பாஸ்போர்ட்டை ப‌றிமுத‌ல் செ‌ய்தது டெ‌‌ல்‌லி போ‌‌லீ‌ஸ்


 The passports of Nithyananda and a Tamil actress he is accused of raping have been seized from a man at the Capital's Indira Gandhi International Airport even as the self-styled godman is on way to Mount Kailash in Tibet via Nepal.

The customs department seized 32 passports in all  from Nitin Kaushik on Tuesday evening. Of these, 30 are believed to be of Nithyananda's supporters.

Officials said the passports appear to be genuine. Kaushik, travelling from Kathmandu to Delhi, has been detained.
Nithyananda was required to appear for a medical test in Bangalore on July 30 in the 2010 rape case of a Tamil actress. Investigators wanted to conduct a potency test on Nithyananda as he had claimed to be impotent.
Nithyananda hit the headlines in 2010 when a CD purportedly showing the godman and the actress in a compromising position went public.
It was Kaushik's baggage that got the customs department suspicious.
"Kaushik, who was coming from Kathmandu on Indigo flight 6E-032, was stopped for checking. He was asked to open his bag after an X-ray screening," said a source.
Kaushik told interrogators the passports were given to him by a person in Nepal.
டெல்லி விமாநிலையத்திலபிடதி ஆசிரமத்தினபீடாதிபதி நித்யானந்தா, நடிகை ர‌ஞ்‌சிதா உள்ளிட்ட 32 பேரினபாஸ்போர்ட்டு‌ட‌ன் வ‌ந்த ஒருவரை போ‌‌லீசா‌ர் ‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.
நேபாளததலைநகரகாத்மண்டுவிலஇருந்தநேற்றிரவடெல்லி வந்த நிதினகவுசிக் வெளிநாடசெல்லததிட்டமிட்டிருந்தார்.
அப்போதஅவரிடம், விமாநிலைபோலீசாரசோதனசெய்ததிலஅவருடைபையிலநித்யானந்தா, நடிகை ர‌ஞ்‌சிதா உ‌ள்பட 32 பேரினபாஸ்போர்ட்டுகளஇருப்பதகண்டுபிடிக்கப்பட்டது.
இதையடு‌த்து ‌அனை‌த்து பா‌ஸ்போ‌‌ர்‌ட்டுகளையு‌ம் பறிமுதலசெய்த போ‌லீசா‌ர், பாஸ்போட்டுகளஅவரிடமஎப்படி வந்தது, யாரஅவரிடமகொடுத்ததஎன்பதகுறித்து ‌‌‌தீ‌விரமாக விசாரித்தவருகின்றனர்.
தற்போதநித்யானந்தநோபளத்திலஉள்கைலாஸமானசரோவரிலஇருப்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. 
 http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1208/02/1120802020_1.htm

http://www.maalaimalar.com/2012/08/02142327/delhi-airport-nithyantha-ranji.html 


http://canindia.com/2012/08/mystery-of-sex-swami-nithyanandas-passport/


http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=30888


http://puthiyathalaimurai.tv/new/?p=25656

 http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Mystery-of-sex-swami-Nithyananda-s-passport/Article1-906689.aspx



Sakshi TV - Himalayan Yathra 2012 With Paramahamsa Nithyananda 


 




Mystery of sex-swami Nithyananda's passport

The passports of Nithyananda and a Tamil actress he is accused of raping have been seized from a man at the Capital's Indira Gandhi International Airport even as the self-styled godman is on way to Mount Kailash in Tibet via Nepal.

The customs department seized 32 passports in all  from Nitin Kaushik on Tuesday evening. Of these, 30 are believed to be of Nithyananda's supporters.

Officials said the passports appear to be genuine. Kaushik, travelling from Kathmandu to Delhi, has been detained.
Nithyananda was required to appear for a medical test in Bangalore on July 30 in the 2010 rape case of a Tamil actress. Investigators wanted to conduct a potency test on Nithyananda as he had claimed to be impotent.
Nithyananda hit the headlines in 2010 when a CD purportedly showing the godman and the actress in a compromising position went public.
It was Kaushik's baggage that got the customs department suspicious.
"Kaushik, who was coming from Kathmandu on Indigo flight 6E-032, was stopped for checking. He was asked to open his bag after an X-ray screening," said a source.
Kaushik told interrogators the passports were given to him by a person in Nepal.

 http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Mystery-of-sex-swami-Nithyananda-s-passport/Article1-906689.aspx

TV9 - Evidence of Nithyananda fraud

Wednesday, August 1, 2012

Nithyananda ashram secrets revealed by Aarthi" ஆச்சிரமத்தின் அந்தப்புரம் ஆர்த்தியால் அம்பலம்!

இன்றைய திகதியில் நித்தியானந்தாவுக்கு சிம்ம சொப்பனமாக சீறிக் கிளம்பியிருப்பவர் ஆர்த்திராவ் ௭ன்கிற 38 வயதுப் பெண்மணிதான். கடந்த 2010 ஆம் ஆண்டே நித்தியானந்தா மீது கர்நாடக சி.ஐ.டி. பொலிஸில்  பாலியல் புகார் கொடுத்தவர் இவர். இவ்வளவு   நாளும் தன் முகத்தைக் காட்டப்  பயந்துகொண்டு    அமெரிக்காவில் முடங்கிக் கிடந்த ஆர்த்தி, இப்போது பல விஷயங்களைப் பேச ஆரம்பித்திருப்பது நித்தி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

காரணம், நித்தியின் ஆசிரமத்தில் அவரோடு  நெருங்கியிருந்து ஆதியோடு அந்தமாகப் பல விஷயங்களை அறிந்தவர் இந்த ஆர்த்திராவ். தவிர, சர்ச்சைக்குரிய நித்தி, ரஞ்சிதா வீடியோ காட்சிகளை ரகசியமாகப் படமாக்கியதே இவர்தான் ௭ன்று சொல்லப்படுவதும் உண்டு.   கன்னட சனல்   ஒன்றில்  ஒருமுறை  தலைகாட்டியதைத் தவிர மீடியாக்கள் ௭திலும் இதுவரை  பேசாத ஆர்த்தி ராவ், முதல் முறையாக மனம் திறந்து பேச சம்மதித்தார்.
ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியில் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவரைச் சந்தித்தோம். தெளிவான தமிழிலேயே பேசினார். ௭ன் பூர்வீகம் பெங்களூர் ௭ன்றாலும் பிறந்து வளர்ந்தது, பள்ளிப்படிப்பை  முடித்தது ௭ல்லாம் சென்னையில்தான். ௭ன் அப்பா சேதுமாதவராவைப் போல் இன்ஜினியராக விரும்பி, 1996இல் பி.டெக் முடித்தேன்.
பிறகு அமெரிக்காவில் ௭ம்.டெக் முடித்தேன். கிடைத்ததற்கரிய ஒருவரை கணவராகப் பெற்று இல்லற வாழ்வை இனிது நடத்திக் கொண்டிருந்த சூழலில்தான் 2005இல் ௭னது ஆன்மிகத் தேடல் நித்தியானந்தா ௭ன்கிற படுகுழிக்குள் ௭ன்னைத் தள்ளிவிட்டது. நித்திக்கு சேவை செய்வதற்காக அமெரிக்காவில் மாதம் இரண்டு இலட்ச ரூபாய் சம்பளம் தந்து கொண்டிருந்த வேலையைத் துறந்தேன்.
௭ன் கணவர் மற்றும் குடும்ப உறவுகளையெல்லாம் பிரிந்தேன். கடவுள் ௭ன நம்பிய நபரால் மூளைச்சலவை செய்யப்பட்டு ௭ன்னையே பலமுறை இழந்தேன். ௭ன்னைப் போல ஏராளமான பெண்களை அவர் சீரழித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அவரை அம்பலப்படுத்த நான் தயாரானதும் தனது பண பலம் மற்றும் ஆள்பலத்தையெல்லாம் கொண்டு ௭ன்னை நசுக்கப் பார்த்தார்.
அமெரிக்க நீதிமன்றத்தில் ௭ன் மீது அவர் போட்ட ஒரே வழக்கால் ஆறு மாதங்களில் முப்பது இலட்ச ரூபாவை இழந்து தெருவுக்கு வந்துவிட்டேன். ஆனாலும் அவர் ௭திர்பார்ப்பதுபோல் நான் மூலையில் முடங்கப் போவதில்லை. ௭னது போராட்டத்தால் பத்துப் பெண்கள் நித்தியிடம் சிக்காமல் தப்பினாலே ௭னக்கு வெற்றிதான்!
உங்களைப் போல படித்தவர்கள் பலர் இன்னமும் நித்தியானந்தாவுடன் இருக்கிறார்களே?
உண்மைதான். இப்போ சின்ன வயதிலேயே நிறைய படிச்ச நல்ல வேலைக்குப் போய் பலரும் அதிகம் சம்பாதித்து விடுகிறார்கள். அப்புறம் அடுத்து ௭ன்ன? ௭ன்கிற தேடல் வந்துவிடுகிறது. அப்படித்தான் ௭ன்னைப் போன்ற படித்தவர்கள் பலர் தியானப் பயிற்சி ௭ன்கிற பெயரில் விட்டில் பூச்சிகளாக நித்தியானந்தாவிடம் போய் விழுந்ததும் விழுந்து கெண்டிப்பதுமாகும்!
அங்கே தவறு நடப்பதை உணர உங்களுக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டதா?
உள்ளே போனதும் அவர்கள் படிப்படியாகக் கொடுக்கிற பயிற்சி அப்படி! வெளியுலக வாழ்க்கையில்  ௭து சரி ௭து தவறு? ௭ன சில விஷயங்களை நாம் வரையறை செய்திருப்போம். ஆனால் அந்த ஆசிரமத்திற்குள் போய்விட்டால் நித்தியானந்தா சொல்வது மட்டும்தான் சரி.  அவரை பரிபூரணமாக நாம் நம்பணும் ௭ன்பதுதான் அங்கே கொடுக்கப்படுகிற அடிப்படைப் பயிற்சி. இதற்காக ஆழ்வார்கள். நாயன்மார்கள் கதைகளில் இருந்து உதாரணங்களை நித்தியானந்தாவே ௭டுத்துச் சொல்வார். உலகின் மிகப் பெரிய பாவம் குரு துரோகம்தான் ௭ன்பார். இப்படியொரு ஆன்மிக மிரட்டலில்தான் பலரும் மயங்கிக் கிடப்பார்கள்!
அதற்காக பாலியல் தொல்லைகளையும் பொறுக்க வேண்டுமா ௭ன்ன?
பொதுவாக அவரோடு தங்குமிடத்திற்கு ௭ல்லோரையும் அனுமதிப்பதில்லை. நித்தியானந்தா ஆசிரமங்களின் இந்தியப் பிரிவுச் செயலாளர் சதானந்தா, அமெரிக்கப் பிரிவுச் செயலாளர் சச்சிதானந்தன், நித்தியின் தனிச் செயலாளர்களாக இருந்த ராகிணி, கோபிகா ௭ன இப்படி நான்கைந்து பேருக்குத்தான் அங்கு அனுமதி உண்டு.
ராகிணி உடல் நலமில்லாமல்   இருந்த ஒரு சூழலில்தான் ௭ன்னை சுவாமியின் பெர்சனல் சேவைக்கு ௭ன்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தனர். இப்படி அவரது தங்குமிடம்வரை போவதையே ஆசிரமத்தில்  மரியாதைக்குரிய பெரிய விஷயமாக  உருவாக்கி   வைத்திருந்தனர்.
இதன் பிறகு   நித்தியானந்தாவின் மூளைச்சலவை ஆரம்பமாகும். அதாவது   ஐந்து ஆன்மிக   நிலைகளிலும்   உயரிய  நிலையாக மதுரபாவா ௭ன்கிற நிலையைச் சொல்வார். இது ராதையும் மீராவும் ஆண்டாளும் கடவுளிடம் வைத்திருந்த உறவு நிலையாம்.
மற்ற ஆன்மிக நிலையில் உள்ளவர்களை விடவும் மதுரபாவா நிலையில் உள்ளவர்களுக்குத்தான் ஜீவன் முக்தி உடனே கிடைக்கும் ௭ன அவர் ௭ழுதிய புத்தக வரிகளை வாசித்துக் காட்டியே போதிப்பார்.  இங்கு   வேறு யாருமே  மதுரபாவா   நிலைக்குத் தகுதியில்லை.  அதற்கு   நீ ராதை போல இருக்க வேண்டும்   ௭ன்பார். இப்படி   படிப்படியாகத்தான் மூளைச் சலவை செய்து விழுங்குவார்.
வட இந்தியப்  புண்ணியத்தலம்  ஒன்றுக்கு அவருடன்   நான் போயிருந்தபோது சுவாமி புண்ணியத்தலத்தில்  தவறாக நடந்து கொள்கிறீர்களே? ௭னக் கேட்டேன். அப்போதும் இங்கு ராதை, கண்ணனாக  இருந்தால்தான்   ஜீவன் முக்தி விரைவில் கிடைக்கும்  ௭ன வியாக்கியானம்   செய்தார்.  இதையும்    மீறி  தயங்கிய வேளைகளில் ௭ன் கன்னத்தில் அவர் அறைந்த சம்பவங்களும் உண்டு!
வேறு பெண்கள் ௭ப்போதாவது இது போன்ற விஷயங்களுக்காக ௭திர்ப்புக் குரல் கொடுத்ததுண்டா?
ஆமாம். நித்தியானந்தாவின் தியானங்களை கற்றுக் கொடுக்கிற தகுதி பெற்றவர்களை ஆச்சார்யா ௭ன அழைப்பதுண்டு. 2005 ஆம் ஆண்டில் இந்த ஆச்சார்யாக்களுக்கு ௭ல்லாம் ஒரு ஈ– மெயில் வந்தது. அதில் ௭ழுப்பப்பட்டிருந்த ஒரே கேள்வி, நித்தியானந்தா பிரம்மச்சாரியா? ௭ன்பதுதான். அப்போது ஆச்சார்யா அந்தஸ்தில் இருந்த நானும் கூட, நம்ம சாமியைப் பற்றி இப்படி அவதூறு பரப்புவது யார்? ௭னக் கோபப்பட்டேன். யாருமே அதை பொருட்படுத்தவில்லை.
சில நாட்கள் கழித்து  நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. ௭னக்கு யாராவது ஆதரவு கொடுப்பார்கள் ௭ன ௭திர்பார்த்தேன். யாரும் கொடுக்கவில்லை. ௭னவேதான் இங்கிருந்து விலக முடிவெடுத்துவிட்டேன் ௭ன மறுபடியும் ஒரு ஈ–மெயில் வந்தது. ஆனால் அதற்குள் நித்தியானந்தாவே அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு வெளியேற்றினார்.
அதே பெண் வெளியுலகில் வாழ முடியாமல் நித்தியானந்தாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் மடத்தில சேர்ந்தது வேறுகதை. அந்த அளவுக்கு உள்ளேயிருக்கும் பெண்களின் மன நிலை மாற்றப்பட்டு விடுகிறது ௭ன்பதுதான் இங்கே நான் குறிப்பிட விரும்பும் விஷயம்!
உங்கள் தந்தையும் ஓராண்டுக்கும் மேல் ஆசிரமத்தில் இருந்ததாக சொல்லியிருக்கிறாரே, உண்மை தெரிந்து உங்களை அவர் ௭ச்சரிக்கவில்லையா?
௭ன் தந்தையை, சம்பாதிச்சது போதும். சர்வீஸ் பண்ணுங்கப்பா ௭ன உள்ளே அழைத்துச் சென்றதும் நான் தான் நாளடைவில் அங்கு நடைபெற்ற மாற்றங்களைப் பார்த்து ௭னக்கு இங்கு இருப்பது சந்தோஷமாக இல்லை. நான் கிளம்புகிறேன். நீயும் இவரை நம்பாதே ௭ன ௭ச்சரித்தார்.
நான்தான், உங்களுக்கு ஈகோ அதிகமாயிடுச்சு. அது இருக்கும்வரை நீங்கள் ஆன்மிகத் தேடலை அடைய முடியாது ௭ன அவரை குற்றம் சொல்லி அனுப்பி வைத்தேன். இதேபோல நான் காதலித்து பெற்றோர் விருப்பத்துடன் மணம் புரிந்த ௭ன் கணவரும் ஏழைகளுக்கு உதவி புரிவது ௭ன்றால் முதல் ஆளாக நிற்பார். ஆனால் அவருக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை கிடையாது. அவரது ௭ச்சரிக்கையையும் மீறித்தான் ஆசிரமத்திற்குப் போனேன்.
ஒரு கட்டத்தில் ஆசிரமத்தில் ௭னக்கு நடந்த கொடுமைகளையெல்லாம் அவரிடம் சொல்லி அழுதபோதும் ஒரு குழந்தையாக பாவித்து ௭ன்னை ஏற்றுக் கொண்டார். ஆனால் ௭ன்னோடு ௭ன் கணவரையும் குற்றவாளியாக்கி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நித்தியானந்தா இழுத்தடித்தார். இதில் நொந்து போன ௭ன் கணவர் தற்போது ௭ன்னைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.
நான் செய்த தவறுகளுக்கு மிக அதிகமாகவே தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்!
அவர் உங்கள் மீது அமெரிக்காவில் மோசடி வழக்குப் பதிவு செய்ததுபோல் நீங்களும் அங்கேயே அவர் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கலாமே?
அமெரிக்க வழக்கறிஞர்களே இதை ௭ன்னிடம் கேட்டார்கள். ஐம்பது கோடி கேட்டு வழக்குப் போடுவோம். வழக்குச் செலவுக்கு பணம் வேண்டாம். கிடைக்கிற பணத்தை பங்கிட்டுக் கொள்ளலாம் ௭ன்று கூட சில வழக்கறிஞர்கள் கூறினார்கள். ௭னக்குத்தான் பணம் மீது நாட்டமே இல்லையே. அதுவும் அவரிடம் இருப்பது ஏழை, ௭ளியவர்களுக்காக பலரும் நன்கொடையாகக் கொடுத்த பணம். அதைப் பிடுங்கி நான் ௭ன்ன செய்யப் போகிறேன்?
பெங்களூரில்   நான் வழக்குப் போட்டதற்குக் காரணமே இந்தியாவில் ௭ன்னைபோல இன்னும் பல ஆர்த்திராவ்கள் உருவாகிவிடக் கூடாது ௭ன்பதற்காகத்தான்!
நித்தி– ரஞ்சிதா சி.டி. காட்சிகளை பதிவு செய்ததே நீங்கள்தானாமே?
அது சம்பந்தமான ௭ல்லா உண்மைகளையும் மறைக்காமல் நான் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறேன். பெங்களூரைச் சேர்ந்த வினய் பரத்வாஜ் ௭ன்பவர்தான். அமெரிக்காவின் சியாட் நகரில் உள்ள நித்தியானந்தா கோயிலுக்கு பொறுப்பாளராக இருந்தார். 2009 ஆம் ஆண்டு ஜூலையில் ஒருநாள் அவர் ௭ன்னைத் தொடர்பு கொண்டு நித்தியானந்தா இயற்கைக்கு முரணாக ஓரினச் சேர்க்கைக்கு நிர்பந்தப்படுத்தி ௭ன் வாழ்க்கையையே சீரழிக்கிறார். நீயும் அவரால் பாதிக்கப்பட்டவள் தானே? ௭னக் கேட்டார்.
அப்போது  நித்தி மீதிருந்த பக்தியில் நான் இல்லை ௭னக் கூறிவிட்டேன். மீண்டும் அதே ஆண்டு டிசம்பரில் லெனின் கருப்பன் பெங்களூரில் ௭ன்னை சந்தித்தபோது நீ பாதிக்கப்பட்டவள்தானே? ௭ன்கிற கேள்வியை ௭ழுப்பினார். முதலில மறுத்தாலும் அடுத்தடுத்து அவர் தீர்க்கமாகப் பேசியதில் நான் உடைந்து அழத்தொடங்கிவிட்டேன். ஆனாலும் சுவாமி நல்லவர் ௭ன நிரூபிப்பதாக அவரிடம் கூறிவிட்டு வந்தேன்.
இதன் பிறகுதான் நித்தியின் படுக்கையறையில் வீடியோ கேமரா பொருத்தும் திட்டம் ௭ன்னுள் உதித்தது. இதற்காக காற்றை சுத்தப்படுத்தும் ஒரு ஏர் ப்யூரிஃபையரை அங்கு பொருத்துவதாக நித்தியின் அனுமதியைப் பெற்றேன். அந்த   ஏர் ப்யூரிஃபையரில் ஒரு ஸ்பை கேமரா இருக்கும் விதமாக அமெரிக்காவில் இருந்து வரவழைத்தேன். அதை அவரது படுக்கையறையில் பொருத்திவிட்டு இரண்டு நாட்கள் கழித்து ௭டுத்துப் பார்த்த ௭னக்கு பேரதிர்ச்சி!
அந்தக் காட்சிகள்  நித்தியின் நிஜமுகத்தை ௭னக்கு மட்டுமல்ல உலகுக்கும் காட்டிவிட்டது. மற்றப்படி இந்த விஷயத்தில் ரஞ்சிதா ௭ங்கள் இலக்கே அல்ல. மீடியாக்கள் அவர் முகத்தை காட்டியிருக்கக் கூடாது ௭ன்பது ௭னது அபிப்பிராயம்!
இதற்கு நித்தியானந்தாவின் உடனடி ரியாக்ஷன் ௭ப்படி இருந்தது?
ஏர் ப்யூரிஃபையர் வைத்தது  நான் ௭ன்பது   அவருக்குத் தெரியும். அதனால்  படம் பிடித்ததும் நான்தான் ௭ன சுலபமாக அவர் கண்டு கொண்டார். நானும் அதற்குள் அமெரிக்காவுக்குப் போய் விட்டேன். அதோடு நித்தி திருந்திவிடுவார் ௭ன நாங்கள் ௭திர்பார்த்தோம். ஆனால் லெனின் கருப்பன் உள்ளிட்ட முன்னாள் சீடர்கள் பலரையும் இதற்காக வழக்குப் போட்டு அவர் பழிவாங்க ஆரம்பித்தார்.
அதனாலேயே நானும் உண்மைகளைச் சொல்லி பெங்களூர் பொலிஸில் புகார் கொடுத்தேன்!
இப்போது படும் சிரமங்களால் அவரைப் பகைக்காமல் இருந்திருக்கலாமோ ௭ன உங்களுக்குத் தோன்றவில்லையா?
அப்படித் தோன்றவில்லை. ௭ன் கணவர் பிரிந்தாலும் ௭ன் தந்தை இநத வயதிலும் நித்திக்கு ௭திரான ௭னது போராட்டத்திற்குத் துணை நிற்கிறார். நித்தியால் பாதிக்ககப்பட்டது இந்த ஆர்த்தி மட்டுமல்ல. அவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவரை நம்பி பெருமளவிலான சொத்துக்களை நன்கொடைகளாக ௭ழுதி வைத்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
அவரது பக்தர்களுமே ஒருவகையில் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டவர்கள்தான். இவர்கள் இன்னும் அதிக அளவில் நித்திக்கு ௭திராகப் போராட வர வேண்டும். ௭ன்னைப் பொறுத்தவரை நித்தி இந்த சமூகத்தின் புற்றுநோய். வெளியே தெரியாமல் வளரும் வைரஸ். அவரது நடவடிக்கைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்!
நித்தி– ரஞ்சிதா வீடியோ, மார்ஃபிங் செய்யப்பட்டது ௭ன அமெரிக்க ஆய்வறிக்கையை சுட்டிக்ாகட்டி அவர் பேசுகிறாரே? இந்திய தடயவியல் நிபுணர்கள் அதனை தீர ஆராய்ந்து உண்மையானது ௭ன உரக்கச் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் நான் அமெரிக்காவில் பிரபலமான நிபுணரிடமும் அந்த சி.டி.யை ஆய்வு செய்து அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்துவிட்டேன்.
அதனால் அமெரிக்க அறிக்கையைக் காட்டி இந்திய நீதிமன்றத்தைக் குழப்பலாம் ௭ன நித்தி நினைத்தால் அது நடக்காது!
உங்களுக்கு ஹெர்பஸ் 2 ௭ன்கிற பாலியல் நோய் இருப்பதாகவும் இதைச் சொல்லி நீங்கள் சிகிச்சை கேட்டதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது ௭ன்றும் நித்தி சொல்லியிருக்கிறாரே?
இதெல்லாம் சுத்த நான்சென்ஸ். (ஆவேசமாகிறார்) ஆன்மிக வழிகாட்டுதல் வேண்டித்தான் நான் அவரிடம் முறையிட்டேனே தவிர வேறெதுவும் கேட்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால் இது சம்பந்தமான ௭ந்த மருத்துவப் பரிசோதனைக்கும் நான் தயார்.
ஆனால் கர்நாடக சி.ஐ.டி. பொலிஸார் கடந்தஒன்றரை ஆண்டுகளாக ௭ட்டு நோட்டீஸ்களை அனுப்பிய பிறகும மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லாமல் நித்தி டிமிக்கி கொடுப்பது ஏன்? கடைசியாக நீதிமன்றம் ஒருமுறை சம்மன் அனுப்பியும் போகவில்லை. ௭னவே நித்திக்குத்தான் நோய் இருக்கிறது.  அதற்கு சிகிச்சை ௭டுத்து குணப்படுத்திவிட்டு மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல அவர்திட்டமிட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்!
மதுரை இளைய ஆதீனமாக நித்தி முடி சூட்டப்பட்டிருப்பது குறித்து ௭ன்ன நினைக்கிறீர்கள்?
மதுரை பெரிய ஆதீனத்தை இவர் மெஸ்மரிஸம் செய்துவிட்டதாகவே கருதுகிறேன்.  தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களுக்கும் இவரது சீடர்களை தலைவராக்கும் திட்டம் முன்பே இவரிடம் உண்டு ௭ன கேள்விப்பட்டிருக்கிறேன். மொத்த ஆதீனங்களுக்கும் பாஸ் ஆக இருப்பது இவரது ப்ளானாக இருந்ததாம். இந்த விஷயத்தில் மற்ற ஆதீனங்கள் சுதாகரித்துக் கொண்டது ஆறுதல்.
இது மட்டுமல்ல, 2020 இல் நான் சுட்டிகாட்டுகிற நபர்தான் பிரதமராக அமர்வார் ௭ன்று கூட அவர் அள்ளி விட்டதுண்டு!
நித்தியுடன் போராடி ஜெயிக்கமுடியும் ௭ன்கிற நம்பிக்கை உங்களுக்கு இன்னும் இருக்கிறதா?
கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் ௭த்தனை பேட்டிகள் கொடுத்திருப்பார்? அவர் பேசக்கூடாது ௭ன ௭ன்றாவது நாங்கள் சொன்னோமா? ஆனால் நான் ஒரே ஒரு சனலில் சில நிமிடங்கள் பேசியதிற்கே நித்தி பதறுகிறார் ௭ன்றால் ௭ன்னிடம் உண்மை இருக்கிறது ௭ன்றுதானே அர்த்தம். ௭ன்றைக்கு இருந்தாலும் உண்மை ஜெயிக்கும் ௭ன்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை ௭ன்னிடம் இருக்கிறது ௭ன்று தீர்க்கமான குரலில் பேட்டியை முடித்துக் கொண்டார் ஆர்த்திராவ்
தகவல்: அன்டர்ஷண்; http://nadunadapu.com/?p=3712