நித்தியானந்தா தொடர்பான பரபரப்பு வீடியோ வெளியான பின்னர், தற்போது முதல்முறையாக நடிகை ரஞ்சிதா பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஞ்சிதா, நித்தியானந்தாவுடன் வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நித்தியானந்தா - ரஞ்சிதா தொடர்பான வீடியோ வெளியாக காரணமாக இருந்த, நித்தியானந்தாவின் முன்னாள் கார் டிரைவர் லெனின் கருப்பன் கூறுகையில்,
நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கும் வீடியோ காட்சி உண்மை. நித்தியானந்தாவுடன் வீடியோ காட்சியில் இருப்பது நடிகை ரஞ்சிதாதான். டெல்லி ஆய்வுக் கூடம் வீடியோ காட்சி உண்மையென சான்று அளித்துள்ளது. இந்த வழக்கில் கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, வீடியோ பொய் என்று கூறி ரஞ்சிதா மூலம் வழக்கை திசை திருப்ப நித்தியானந்தா முயற்சி செய்கிறார்.
நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கும் வீடியோ காட்சி உண்மை. நித்தியானந்தாவுடன் வீடியோ காட்சியில் இருப்பது நடிகை ரஞ்சிதாதான். டெல்லி ஆய்வுக் கூடம் வீடியோ காட்சி உண்மையென சான்று அளித்துள்ளது. இந்த வழக்கில் கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, வீடியோ பொய் என்று கூறி ரஞ்சிதா மூலம் வழக்கை திசை திருப்ப நித்தியானந்தா முயற்சி செய்கிறார்.
ரஞ்சிதாவுடனான வீடியோ காட்சி கிராபிக்ஸ் என்றும் மார்பிங் என்றும் நித்தியானந்தா சொன்னாலும், அந்த வீடியோக் காட்சிகளை துல்லியமாக ஆராய்ந்த ஹைதராபாத், டெல்லியில் இருக்கும் மத்திய அரசின் தடயவியல் ஆய்வகங்கள், அவை உண்மையான வீடியோ காட்சிகள் தான் என்றும், படுக்கையறைக் காட்சிகளில் இருப்பது நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும்தான் என்றும் அறிக்கை கொடுத்துள்ளது. அது பெங்களூர் கோர்ட்டில் சிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
மேலும் பேசிய அவர், நித்தியானந்தாவிடம் 7 தங்க நாற்காலிகளும், பல கோடி நகைகளும் உள்ளன. 2009ஆம் ஆண்டு வருமானமான ரூ.87 கோடிக்கு நித்தியானந்தா வரி கட்டவில்லை. அமெரிக்கா மற்றும் மலேசியாவில் பல நிறுவனங்களை நித்தியானந்தா நடத்துகிறார் என்றார்.
வீடியோ காட்சியில் உள்ளது நித்தியானந்தா, ரஞ்சிதா தான் என்று டெல்லி அறிவியல் ஆய்வு மையம் சான்றளித்துள்ளது.
தன்னை பாதுகாத்துக்கொள்ள வீடியோ காட்சியில் உள்ளது தான் இல்லை என்று நடிகை ரஞ்சிதா கூறுகிறார். எங்களிடம் அளித்த வாக்குமூலத்திலும் வீடியோ காட்சியில் தோன்றுவது தான் அல்ல என்று ரஞ்சிதா மறுத்துள்ளார்.
ஆய்வு மையத்தின் அறிக்கையை குற்றப்பத்திரிகையில் வைத்து தாக்கல் செய்து விட்டோம். நீதிமன்றம்தான் இதை விசாரிக்க வேண்டும் என்றார்.
Ranjitha says she saw the video only after it was aired in TV. But she says Lenin blackmailed her to pay 20 lakhs or crores before itself. If she had no idea what it was about why didnt she report it to Nithy....
ReplyDeleteShe is showing all her actress talents on the TV (ex) getting emotional and crying and trying to have an innocent face..wow wow