Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Thursday, August 7, 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினரை தரக்குறைவாக பேசியதாக நித்யானந்தாவை கண்டித்து கலசப்பாக்கத்தில் அவரது உருவபொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 சுவாமி நித்யானந்தா கம்யூனிஸ்ட் கட்சியினரை தரக்குறைவாக பேசியதாக கலசப்பாக்கம், பஜார் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தாலுகா குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நித்யானந்தாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அங்கு மறைத்து வைத்திருந்த நித்யானந்தாவின் உருவ பொம்மையையும் எரித்து  கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

http://www.dinamani.com/edition_vellore/vellore/2014/08/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95/article2366743.ece

வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு, நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை


கருத்துகள்



புதுடெல்லி: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளது. சாமியார் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார  குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  நித்யானந்தா மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய்,  என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று இந்த மனு  விசாரணைக்கு வந்தது. அப்போது, நித்யானந்தாவின் கோரிக்கையை ஏற்று, ஆண்மை  பரிசோதனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதே  நேரம், இந்த விவகாரம் கடந்த 4 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து கொண்டிருப்பதற்கு  கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின்  செயல்பாடுகள், வழக்கிற்கு இடையூறாக உள்ளது. வழக்கிற்கு முட்டுக்கட்டை போட  யாரும் முயற்சிக்கக் கூடாது. இந்த வழக்கு 2010ல் தொடங்கப்பட்டது. இப்போது 2014ல்  இருக்கிறோம். இதுபோல் வழக்கு இழுத்து கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது. இந்த  விசாரணை ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

ரத்தம் மற்றும் குரல் பரிசோதனையை நடத்தக் கூடாது என்று ஏன் கேட்கிறீர்கள்? இந்த  வழக்கில் பாதிக்கப்பட்டவரும், கர்நாடக அரசும் ஒரு வாரத்தில் தங்களுடைய பதில்  மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்துக்கு  ஒத்திவைத்தனர். மருத்துவ பரிசோதனைக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாகக் கூறிய  நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 1ம் தேதி பிறப்பித்த உத்தரவில் தலையிட  விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 1ம் தேதி  பிறப்பித்த உத்தரவில், நித்யானந்தா மற்றும் அவரது 4 சீடர்களுக்கு எதிராக ராமனகாரம்  தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் பிறப்பித்த கைது வாரன்ட்டுக்கு தடை விதித்தது.  அதேநேரத்தில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கில் ராமனகாரம் தலைமை  ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் (சிஜேஎம்) நீதிமன்றத்தில் நித்யானந்தா மற்றும் அவரது நான்கு  சீடர்கள் ஆகஸ்ட் 18ம் தேதி ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=103925

Wednesday, August 6, 2014

Supreme Court Stays time being Order on Medical Test of Nithyananda - TV9


ஆண்மை சோதனை என்றால் என்ன? (நித்தியை அலற வைக்கும்)

நித்தியானந்தா ஆண்மை சோதனைக்குச் செல்வாரா... மாட்டாரா என்பது இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரத்தில் தெரிந்துவிடும்.
 ஹரித்துவாரில் தங்கியிருக்கும் நித்தியானந்தா, அங்கிருந்தபடியே வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒருவேளை நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்காக பெங்களூரு மருத்துவமனைக்குப் போனால், அங்கே அவருக்கு என்ன சோதனைகள் நடத்துவார்கள்? ஆண்மை சோதனை என்றால் என்ன? அதற்கு நித்தியானந்தா ஒத்துழைப்பாரா? இப்படி பல சந்தேகங்களுக்கும் விடை தேடினோம்.

முதலில் ஆண்மை சோதனை எப்படி நடத்துவார்கள் என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் நாராயண ரெட்டியிடம் பேசினோம். ''குழந்தை இல்லாத தம்பதியர் எங்களிடம் வரும்போது, முதலில் ஆணுக்கு அவருடைய விந்துக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கிறது என்பதைப் பார்ப்போம். இதற்காக ஆணின் விந்து சாம்பிள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவோம். அதில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை வைத்து அவருக்கு மேற்கொண்டு என்ன சிகிச்சை அளிக்கலாம் என்பதை முடிவு செய்வோம். சிலர் இதனை ஆண்மை பரிசோதனை என்று தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். இது ஆண்மை பரிசோதனை இல்லை. சொல்லப்போனால் ஆண்மை பரிசோதனை என்ற ஒன்றே நடத்த முடியாது.
இப்போது ஆண்மை பரிசோதனை என்ற பெயரில் நடக்கும் சோதனைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் ஆண்மை சோதனைக்கு பீனைல் டாப்லர் (Penile Doppler) என்று பெயர். இந்த சோதனையின்போது ஆண் உறுப்பில் ஒரு இன்ஜக்ஷன் போடப்படும். அப்படி ஊசிபோட்டதும் ரத்த நரம்புகளில் ரத்தம் பீறிட்டுச் செல்லும். இதனால் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மைக்கு மாறும். ஒருவேளை ஆண் உறுப்புக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், ஊசி போட்டாலும் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மை அடையாது. அப்படி விறைப்புத் தன்மை அடையவில்லை என்றால், அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இதுதான் இப்போது நடக்கும் ஆண்மை சோதனையாக இருக்கிறது. ஆனால், அவருக்கு உடம்பு சரியாக இருக்கிறதா என்பதை வேண்டுமானால் இந்தச் சோதனையை வைத்துச் சொல்லலாமே தவிர அவரை ஆண்மை இல்லாதவர் என்று முடிவு செய்துவிட முடியாது.
ஹோமோ செக்ஸ் பழக்கத்தில் ஈடுபடும் ஆண்களுக்குப் பெண்களைக் கண்டாலே பிடிக்காது. அவர்களிடம் நெருங்கவும் மாட்டார்கள். அவர்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? அவர்களால் செக்ஸில் ஈடுபட முடியும். ஆனால், துணைக்குப் பெண் தேவை இல்லை. இன்னொரு ஆண் வேண்டும். ஆனாலும் இதையெல்லாம் நீதிமன்றங்கள் ஏற்பது இல்லை. நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, ஆண் உறுப்பில் ஊசிபோட்டு அதனால் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மை அடைந்தால் போதும். அவனை ஆண்மை உடையவனாக ஏற்றுக்கொள்ளும்'' என்று சொன்னார்.
அதாவது, இந்த மாதிரியான சோதனையைத்தான் நித்தியானந்தாவிடம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அவர் 6-ம் தேதி ஆஜராக வேண்டும்.
மனநல மருத்துவர் டி.வி.அசோகனிடம் பேசினோம். ''செக்ஸ் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அதற்கு மனதும் ஒத்துழைக்க வேண்டும்.
இன்னும் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஆணாக இருப்பார். ஆனால், அவரிடம் பெண்மை கலந்த குணம் நிறைய இருக்கும். அது அவர்களின் பழக்க வழக்கங்களால் வருவது. அதற்கும் ஆண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களால் செக்ஸ் வைத்துக்கொள்ள முடியும். செக்ஸ் புகார்கள் வரும்போது நீதிமன்ற அனுமதியுடன் மட்டுமே ஆண்மை பரிசோதனை நடத்தப்படுகிறது. 'உண்மையான காதல் கடிதம் இதுவரை எழுதப்படவில்லை’ என்று கவிஞர் ஒருவர் சொன்னதைப்போலத்தான் இந்த ஆண்மை பரிசோதனையும். இதுவரை முழுமையான ஆண்மை பரிசோதனை என்று எவரும் செய்தது இல்லை. இதில் உறுப்புக்கள் சரியாக இருக்கிறதா... ஹார்மோன்கள் சரியாக இருக்கிறதா என்றெல்லாம் சோதனை செய்வார்கள். ஆனால், மனசு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு என்ன செய்ய முடியும்?'' என்கிறார்.
''ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் எந்தவிதமான முடிவு வந்தாலும் அது தனக்கு எதிராகவே இருக்கும் என்று நித்தியானந்தா நினைக்கிறார். ஆண்மை இல்லாதவர் என்று சொன்னால், அவர் மற்றவர்களின் ஏளனப் பேச்சுக்கு ஆளாக நேரிடும். ஆண்மை உள்ளவர் என்றால், அவரைப் பற்றிய பாலியல்ரீதியிலான புகார்களை விசாரிக்கக் கோரி சில அமைப்புகளும், நித்தியானந்தாவுக்கு எதிராகக் களம் இறங்கியிருப்பவர்களும் குரல் கொடுப்பார்கள். இதனால், மறுபடியும் சிக்கல் வரும். அதனால், முடிந்தவரை ஆண்மை சோதனைக்குச் செல்லாமல் இருக்க என்ன வழி இருக்கிறது என்று தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். அதுமட்டுமல்ல... ஆண்மை சோதனைக்காகப் போடப்படும் ஊசி கடுமையான வலியைக் கொடுக்கும். சுவாமிக்கு ஊசி என்றாலே அலர்ஜி'' என்று சொல்கிறார்கள் நித்தியானந்தரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
நித்தியானந்தா ஆசிரம தரப்பில் பேசுபவர்களோ, ''சுவாமி நீதிமன்ற உத்தரவுக்கு நிச்சயம் கட்டுப்படுவார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது அது தொடர்பாகப் பேசக்கூடாது என்பதால்தான், மீடியாவில் பேசாமல் தவிர்த்து வருகிறார். ஹரித்துவாரில் தினமும் பக்தர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறார். தமிழகத்திலும் விரைவில் பல்வேறு இடங்களில் சுவாமி உரை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளார். சுவாமியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் சிலர் வேண்டும் என்றே தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். அவற்றை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்கிறார்கள்.
தன் பக்தர்களுக்கு ஆனந்தத்தையும், அமைதியையும் கொடுப்பதாகச் சொல்லும் நித்தியானந்தா நிம்மதியை இழந்துத் தவிக்கிறார்!
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97564&r_frm=news_related

SC stays order on medical test of Nithyananda for time being


Tuesday, August 5, 2014

SC stays order on medical test of Nithyananda for time being

PTI  New Delhi, August 05, 2014


The Supreme Court on Tuesday stayed for the time being the Karnataka high court order directing that self-styled godman Nithyananda, an accused in a rape case, be subjected to a medical test to determine his potency level.

"For the time being the medical test is postponed," a bench comprising justices Ranjana Prakash Desai and NV Ramana said while refusing to interfere with the August 1 order of the high court directing Nithyananda and four of his followers to appear before the Chief Judicial Magistrate (CJM), Ramanagaram, on August 18 in connection with an alleged rape case.
The apex court, however, expressed its anguish over the case lingering on for the past four years when the matter was mentioned before it and warned that it cannot allow this to continue and that the investigation has to be completed.
It posted the matter after a week and asked the Karnataka government and the victim to file response on the appeal filed by Nithyananda Swami of Nithyananda Dhyanapeetam against the high court order.
The bench expressed its displeasure, saying that the acts of accused have come in the way of progress in the case.
"We want to make it clear our anxiety is whosoever is the person who is accused we don't go by names. Investigation has to proceed. There should be no effort to stall investigation.
"The case is of 2010 and we are in 2014 and the case is not proceeding. The law permits one type of proceedings. We make it clear it will not go like this. We want to decide," it observed while making clear to Nithyananda and his alleged accomplices to cooperate with the probe into the case.
The court said, "We have to go into the crux of the matter. We have to see that the matter progresses" while questioning him for opposing medical tests ordered by the nigh court.
"Why are you saying that the blood test and voice sample cannot be ordered?" the bench asked before passing the order.
The high court had on August 1 stayed the non-bailable arrest warrant issued by a Ramanagaram court against Nithyananda and four of his followers in connection with the case.
The high court had directed Nithyananda to present himself before the investigating officer on August 6 for subjecting him to medical test and also to appear before the Chief Judicial Magistrate (CJM), Ramanagaram, on August 18.
It had passed the order on the petitions filed by Nithyananda and his followers questioning the July 28 order of the CJM.
They had claimed that the CJM was not justified in issuing the non-bailable arrest warrant against them as the high court in its July 16 order did not direct them to be present before the CJM on July 28 but it was the date given for the trial court to commence hearing in the rape case, which was pending from four years.
In its July 16 order, the high court had upheld the 2012 order of the CJM, who had allowed the plea of the Criminal Investigation Department to subject Nithyananda to medical test to find out whether or not he was capable of having sexual intercourse, and also to collect his blood and voice samples.

Observing that Nithyananda had been granted regular bail, the high court, in the July 16 order, had made it clear that he should be taken into custody only for the limited purpose of subjecting him to medical test and for collecting voice and blood samples, if he voluntarily failed to appear before the investigating officer
http://www.hindustantimes.com/india-news/sc-stays-order-on-medical-test-of-nithyananda/article1-1248555.aspx?utm_source=twitterfeed&utm_medium=twitter
http://www.outlookindia.com/news/article/SC-Stays-Order-on-Potency-Test-of-Nithyananda/853461

Nithyananda case trial must proceed - says Supreme Court in a hearing today (5th Aug). No relief from trial for Nithyananda and all accused!!


Nithyananda case trial must proceed - says Supreme Court in a hearing today (5th Aug). No relief from trial for Nithyananda and all accused!! Nithyananda and 4 other accused had filed petitions in Supreme Court to quash the charges against them, and prayed for interim stay of proceedings. However, the High Court of Karnataka has ordered in 2 separate orders (dated 16/7/014 and 1/8/2014) that Nithyananda must appear for medical test & voice test, and that trial proceedings must start in Ramnagar court as the case has been pending for long time. High Court had also ordered Nithyananda and all other accused to appear in Ramnagar on 18/8/2014. Today Supreme Court refused to grant any stay of proceedings in the trial court. SC also did not quash charges against any of the accused. Instead, SC upheld HC's order and once again ordered that ALL ACCUSED MUST APPEAR on 18/8/2014 at Ramnagar court. Therefore, trial proceedings will begin on 18/8/2014. Re. medical test of Nithyananda, SC has directed the Prosecution to file an affidavit regarding the test requirement within 1 week. So the medical tests scheduled for 6/8/2014 by the Karnataka CID is temporarily defferred for 1 week. SC has also directed Nithyananda's lawyers to file an affidavit about why they did not appear before the Magistrate as ordered by the High Court.

Monday, August 4, 2014

கம்யூனிஸ்ட்களுடன் நித்யானந்தா மோத வேண்டாம்: தா.பாண்டியன் எச்சரிக்கை

சென்னை: கம்யூனிஸ்ட்களுடன் மோத வேண்டாம் என நித்யானந்தாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 16-வது மாநில மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வந்த தா.பாண்டியன் செய்தியாளர்களிடம், நித்தியானந்தாவை கடுமையாக சாடினார். ஆன்மிக துறைக்கு அவமானத்தை ஏற்படுத் துகிற வகையில் பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தா கம்யூனிஸ்ட் கட்சிகளை பார்த்து விமர்சனம் செய்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்துபவர்கள். காசு கொடுத்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார். அவர் பெண்கள் விஷயத்தில் தான் பண்போடு நடந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். அரசியல் கட்சியினரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் மீதான வழக்கை அமைதியாக சந்தித்தால் அவருக்கு நல்லது. கம்யூனிஸ்ட்களுடன் அவர் மோத வேண்டாம்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/tha-pandiyan-warns-nithyanandha-207789.html

Saturday, August 2, 2014

HC asks Nithyananda to appear for medical test on August 6



The Karnataka High Court on Thursday stayed the non-bailable arrest warrant issued by a Ramanagaram court against Nithyananda Swami of Nithyananda Dhyanapeetam and four of his followers in connection with the an alleged rape case.
The court directed Nithyananda to present himself before the investigating officer on August 6 for subjecting him to medical test and also to appear before the Chief Judicial Magistrate (CJM), Ramanagaram, on August 18.
Justice A.S. Pachhapure passed the order on the petitions filed by Nithyananda and his followers, who are co-accused in the case, questioning the July 28 order of the CJM. They had claimed that the CJM was not justified in issuing the non-bailable arrest warrant against them as the High Court in its July 16 order did not direct them to be present before the CJM on July 28 but it was the date given for the trial court to commence hearing on the rape case, which was pending from four years.
In its July 16 order, the High Court had upheld the 2012 order of the CJM, who had allowed the plea of the Criminal Investigation Department to subject Nithyananda to medical test to find out whether or not he was capable of having sexual intercourse, and also to collect his blood and voice samples.
Observing that Nithyananda had been granted regular bail, the High Court, in the July 16 order, had made it clear that he should be taken into custody only for the limited purpose of subjecting him to medical test and for collecting voice and blood samples, if he voluntarily failed to appear before the investigating office


http://www.samachar.com/Karnataka-High-Court-orders-medical-test--of-Nithyananda-on-August-6-oicnKTaecia.html
http://timesofindia.indiatimes.com/India/Appear-for-potency-test-on-August-6-HC-tells-Nityananda/articleshow/39439690.cms

---------------------------------------------------------------------------------------------------------------------

நித்யானந்தாவின் உண்மை தெரிந்துவிடும்: 6ம் தேதி !!

நித்யானந்தா அளித்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் வரும் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பிடதியில் ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா, அங்கிருக்கும் பெண்களை கற்பழித்துள்ளதாகவும், நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலைகள் புரிந்ததாகவும் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதன்பின் இவ்வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அந்த சோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவின் மீது பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் நித்யானந்தாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று பெங்களூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தொடர்பான வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது, அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனை எதிர்த்தும் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ராம்நகர் நீதிமன்றத்தில் வரும் 7ம் திகதி ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
எனவே நித்யானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் வரும் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. அதன் பின்னர் அவர் 7ம் திகதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது
http://indru.todayindia.info/nithyananda-to-know-the-truth-6th/

ஆண்மை சோதனைக்கு நித்யானந்தா கட்டாயம் ஆஜராக வேண்டும்: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

நித்யானந்தா| கோப்புப் படம்.
நித்யானந்தா| கோப்புப் படம்.
ராம்நகர் நீதிமன்றம் தமக்கு எதிராக பிறப்பித்த‌ பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி சாமியார் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
வரும் 6-ம் தேதி ஆண்மை பரிசோதனைக்கு அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு சர்ச்சைக் குரிய சாமியார் நித்யானந்தா மீது முன்னாள் பக்தை ஆர்த்திராவ் ராம்நகர் போலீஸில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதை யடுத்து நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆகவே, ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் முறை யிட்டனர். நீதிமன்றம் நித்யானந்தா விற்கு ஆண்மை பரிசோதனை நடத்த‌ உத்தரவிட்டது.
ராம்நகர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய் தார். கடந்த ஜூலை 16-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம், 'நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது.அவர் போலீஸா ரின் விசாரணைக்கு ஒத்துழைத்து, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை 28-ம் தேதி ராம்நகர் அமர்வு நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசார ணைக்கு வந்த போது நித்யானந்தா ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப் பட்டது.
இந்நிலையில் ராம்நகர் நீதி மன்றம் தனக்கு விதித்த பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா கர்நாடக உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி சத்ய நாராயணா,'ஆர்த்தி ராவ் தொடர் பான பாலியல் வழக்கில் நித்யானந்தா ஆண்மை பரிசோ தனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பல முறை நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது.
வருகிற 6-ம் தேதி போலீஸார் முன்னிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் நடைபெற இருக்கும் ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா ஒத் துழைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து 7-ம் தேதி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

.thehindu.hindu tamil

கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறு: நித்யானந்தாவை திருவண்ணாமலைக்குள் நுழைய விடமாட்டோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

நித்யானந்தா கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜன், மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன் மற்றும் பலர் பேசினர். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு வகுப்புகள்
அப்போது ஏழை குழந்தைகளின் கல்விக்காக கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1411 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையே கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு காரணம். 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்பு மாணவ– மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
காத்திருப்பு போராட்டம்
பெற்றோர்களிடத்தில் ஆங்கில மோகம் அதிகரித்து விட்டதால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தின் கல்வி தரத்தை உயர்த்த ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்களை நியமிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.சிவக் குமார், குமரேசன், பலராமன், வக்கீல் அபிராமன், ஜெயபால் மற்றும் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நுழையவிட மாட்டோம்
பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் ‘நித்தியானந்தா சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவர் திருவண்ணாமலைக்கு வந்தால் அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/2014/08/01191742/Communist-Party-About-Defamation-Nithyananda-Tiruvannamalai.vpf

Friday, August 1, 2014

ஆண்மைப் பரிசோதனைக்கு நான் வரமாட்டேன். நித்தியானந்தா கர்ஜனை. சீடர்கள் அதிர்ச்சி

நித்தியானந்தாவுக்கும் பரபரப்பு செய்திகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்போல தெரிகிறது. சிறிது நாட்கள் நிம்மதியாக இருந்த நித்தியானந்தாவுக்கு தற்போது கோர்ட் வடிவில் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு பெண் சீடர் ஆர்த்தி ராவ் பிடதி காவல் நிலையத்தில் நித்தி மீது செக்ஸ் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட பிடதி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து நித்தியை  கைதுசெய்தனர். மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட நித்தி பின்னர் கஷ்டப்பட்டு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். 

பின்னர் இந்த வழக்கிற்காக பிடதி போலீஸார் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில்  அனுமதி கேட்டு  மனுதாக்கல் செய்தனர். போலீஸாரின் மனுவை விசாரித்த ராம்நகர் நீதிமன்றம், ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. மேலும் 'நித்தியானந்தா இந்த ஆண்மை பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த நித்தி, இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  அவரது மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.

அதன்பின்னர் ராம்நகர் நீதிமன்றம் ஆகஸ்ட் 6-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நாளில் நித்தியானந்தா மருத்துவமனைக்கு வந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அதற்கு நித்தியானந்தா வழக்கறிஞர் முத்து மல்லையா, 'ஸ்வாமி ஆன்மிகப் பயணமாக ஹரித்வார் சென்றிருப்பதால் போலீஸார் திட்டமிட்டுள்ள நாளில் ஸ்வாமி வர இயலாது. ஆகவே அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹொசகவுடர், 'நித்தியானந்தாவுக்கு போலீஸார் திட்டமிட்ட ஆகஸ்ட் 6-ம் தேதி கண்டிப்பாக ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும். அதையடுத்து 7-ம் தேதி இந்த நீதிமன்றத்தில் அவரை கைதுசெய்து ஆஜர்படுத்த வேண்டும். வெளியே தப்பித்துச் செல்லாமல் இருக்க பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

''பரபரப்புத் திருப்பங்களாக இருக்கிறதே!''

ஹரித்துவாரில் இருந்த நித்தி. தீர்ப்பைக் கேட்டு ஆடிப் போய்விட்டாராம் நித்தி. 'ஆண்மைப் பரிசோதனைக்கு நான் வரமாட்டேன். என்ன செய்வீர்களோ தெரியாது, இந்தத் தீர்ப்புக்கு ஸ்டே வாங்குங்கள்’ என்றாராம். 'ஏற்கெனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் வரைக்கும் போய் ஒன்றும் ஆகவில்லை. அதனால் மறுபடியும் உயர் நீதிமன்றம் போக முடியாதே’ என்றார்களாம் வக்கீல்கள். தன்னால் ஆண்மை சோதனைக்கு ஏன் சம்மதிக்க முடியாது என்பதற்காக காரணங்களை அடுக்கினாராம் நித்தியானந்தா. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள் அவரது சட்ட சீடர்கள்!''
http://www.thedipaar.com/news/masculinity-test-nithyananda/

Controversial Godman Nithyananda Directed to Appear in Kovai Court on September 3

Controversial self-styled godman Nithyananda was summoned to appear before a court on September 3 in connection with a defamation case filed by a leader of a Hindu outfit.
Judicial Magistrate Renukadevi issued the orders when the case filed by Hindu Makkal Katchi President Arjun Sampath came up for hearing.
Mr. Sampath has submitted Nithyananda, who has an ashram on the outskirts of Bangalore, had made some remarks during a press conference in Chennai in 2011 about his marriage which he said were defamatory.
http://www.afternoonvoice.com/controversial-godman-nithyananda-directed-to-appear-in-kovai-court-on-september-3.html