Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label hindu. Show all posts
Showing posts with label hindu. Show all posts

Sunday, October 5, 2014

வாருங்கள் சந்தோஷமாக இருக்க வைக்கிறோம்: நயன்தாராவிற்கு அழைப்பு விடுத்த நித்யானந்தா ஆசிரமம்

ஐயா படம் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா, ரஜினி, விஜய், அஜீத், சூர்யா என பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்துவிட்டார். கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நயன்தாரா சிம்பு, பிரபு தேவா என இரண்டு முறை காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஒருவித மனக்கவலையுடனே அவர் காணப்படுகிறாராம்.
 எங்கள் ஆசிரமத்திற்கு வாருங்கள்  'வாருங்கள் சந்தோஷமாக இருக்க வைக்கிறோம்' என்று நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
பெங்களூரு அருகில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் யோகா, மூச்சு பயிற்சி, பிராணாயாமம், நடனம் உட்பட வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு தேவையான இன்னும் பல வித்தைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த வித்தைகளை கற்றுக்கொடுத்து நயன்தாராவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அழைப்பு விடுத்துள்ளதாம் ஆசிரமம். ஆனால் இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியாகவில்லை.. எனினும் இதுதான்  இன்று முக்கிய விவகாரமாக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
http://www.dinamani.com/cinema/2014/10/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-/article2461685.ece

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து நயன்தாராவுக்கு அழைப்பு? 
நித்யானந்தா சுவாமிகளுடன் ரஞ்சிதா இடம்பெற்ற வீடியோ தொலைக்காட்சியில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகும் அவரைவிட்டு ரஞ்சிதா விலகவில்லை. அவரது சீடராகி அவரது ஆசிரமத்திலேயே இருந்து வருகிறார். ஆனால், அதுவரை தென்னிந்திய சினிமாவில் இருந்து அவரது ஆசிரமத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்த நடிகர்-நடிகைகள் பின்னர் அங்கு செல்வதையே தவிர்த்தனர்.

இதனால் ஒருகாலத்தில் நடிகைகள் மற்றும் குடும்ப பெண்களின் வரவு அதிகரித்திருந்ததால் கலகலப்பாக காணப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் பின்னர் வெறிச்சோடியது. இந்த நிலையில், இரண்டு முறை காதல் தோல்வியில் விழுந்து விரக்தியடைந்துள்ள நயன்தாராவையும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு வருமாறு அங்கிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.


அதோடு, எங்களது ஆசிரமத்துக்கு வந்தால் மன நிம்மதி இல்லாதவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். அவர்களுக்கு தேவையான தியானம், யோகா போன்ற பயிற்சிகளை முறையாக அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்களாம். ஆனால், நான் பிரமச்சர்யம் கடைபிடித்து வருகிறேன் எனறு சொல்லிக்கொண்டு சமீபகாலமாக கூறிவரும் நயன்தாரா, நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு செல்வது பற்றி இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லையாம். அதுகுறித்து அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. - 
See more at: http://cinema.dinamalar.com/tamil-news/22572/cinema/Kollywood/Nithyananda%20invites%20Nayanthara.htm#sthash.gf2o5TiZ.dpuf

Thursday, September 18, 2014

Nithyananda claims he is Rakta Beejasura, no one dare imprison him

Nithyananda has made some controversial statements in his satsang, praising himself in front of his devotees in these words:

"I am RAKTA BEEJA, every drop blood falls from me, 1 Nithyananda will stand up! 

I am not Rakta Beeja asura, you would have heard only rakta beeja asura, I am rakta beeja DEVA. "

It doesnt stop there. Nithyananda goes on to make atrocious claim that he is the reviver of Hindu Dharma!! In his own words, 

"Why so much attack on me? Because everyone knows I am the renaissance of Hinduism, not the individual Nithyananda. I am the renaissance of sanatana Hindu dharma, that is why so much attack on me, so much attack on our gurukul. 

Understand… If I am an individual Nithyananda long back they would got rid of me by killing me. Now they cant even take that step because I am RAKTA BEEJA, every drop blood falls from me, 1 Nithyananda will stand up! 

Forget about blood, I don’t even need to bleed. Just if I sit & speak that’s enough, whoever listens to the nectar, words, so many Nithyanandas are standing up.

Understand, I am the hope for renaissance of Sanatana Hindu dharma. Not only that, if they kill me that will be the worst thing they will do for their own idea."

He also claimed, "if they kill me I will become martyr, I will have millions of sanyasis."

He claimed to have laughed at a fellow who sent death threat as a fool & said opposite camp is not stupid fellows, they are very intelligent, they will never kill him, because if they kill, that will be the biggest mistake they will be doing."

He went on to claim that no one can even put him in jail, because if they do that it will be the biggest mistake they will be doing. They know huge sympathy wave and martyrdom will be created so they will only be constantly harassing him


ನಿತ್ಯಾನಂದ 'ರಕ್ತ ಬೀಜಾಸುರ ದೇವ'ನಂತೆ!

ಬೆಂಗಳೂರು: ನಾನು 'ರಕ್ತ ಬೀಜಾಸುರನಲ್ಲ ರಕ್ತ ಬೀಜಾಸುರ ದೇವ' ಇದು ರಾಸಲೀಲೆ ಪ್ರಕರಣದ ಆರೋಪಿ ಬಿಡದಿ ಪೀಠಾಧ್ಯಕ್ಷ ನಿತ್ಯಾನಂದನ ಹೊಸ ವರಸೆ.

ಇಂದು ಬಿಡದಿ ಆಶ್ರಮದಲ್ಲಿ ನಡೆದ ಸತ್ಸಂಗ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಮಾತನಾಡಿದ ನಿತ್ಯಾನಂದ, ನಾನು ರಕ್ತ ಬೀಜಾಸುರ ದೇವ. ರಕ್ತ ಬೀಜಾಸುರನಂತೆ ನನ್ನ ದೇಹದಿಂದ ಬೀಳುವ ಪ್ರತಿಯೊಂದು ರಕ್ತದ ಕಣದಿಂದಲ್ಲೂ ಒಬ್ಬೊಬ್ಬ ನಿತ್ಯಾನಂದ ಹುಟ್ಟಿ ಬರುತ್ತಾರೆ ಎಂದು ಹೇಳಿದ್ದಾನೆ.

ಇತ್ತೀಚೆಗೆ ತನಗೆ ಜೀವ ಬೆದರಿಕೆ ಕರೆಗಳು ಬರುತ್ತಿವೆ ಎಂದು ಹೇಳಿಕೊಂಡಿರುವ ನಿತ್ಯಾನಂದ ಈ ಬಗ್ಗೆ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಮಾತನಾಡಿದ್ದು, ನನ್ನನ್ನು ಕೊಲ್ಲಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ ಹಾಗೂ ನನ್ನ ಕೊಂದರೆ ನನ್ನ ದೇಹದಿಂದ ಬೀಳುವ ರಕ್ತದ ಕಣದಿಂದ ಒಬ್ಬೊಬ್ಬ ನಿತ್ಯಾನಂದನ ಜನನವಾಗುತ್ತದೆ ಎಂದು ಹೇಳಿದ್ದಾನೆ. ಅಲ್ಲದೆ ನನ್ನನ್ನು ಕೊಲ್ಲಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. ನಾನು ಕೇವಲ ನಿತ್ಯಾನಂದನಲ್ಲ ರಕ್ತ ಬೀಜಾಸುರ ದೇವ ಹೀಗಾಗಿ ನನ್ನನ್ನು ಕೊಲ್ಲಲು ಯಾರಿಂದಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ ಎಂದು ಉದ್ಧಟತನ ಮೆರೆದಿದ್ದಾನೆ.

ನಾನು ಸನಾತನ ಹಿಂದೂ ಧರ್ಮದ ಪುನರುತ್ಥಾನದ ಪುರುಷನಾಗಿದ್ದು, ನಾನು ಕೇವಲ ಕೂತು ಮಾತನಾಡಿದರೆ ಸಾಕು ನನ್ನ ಮಾತುಗಳನ್ನು ಕೇಳಿದರೆ ಸಾಕು ಲಕ್ಷಾಂತರ ನಿತ್ಯಾನಂದರು ಎದ್ದು ನಿಲ್ಲುತ್ತಾರೆ ಎಂದು ಹೇಳಿಕೊಂಡಿದ್ದಾನೆ.
English summary
nithyananda calls himself as raktha beejasuradeva in a satsang programme at his bidadi ashrhttp://www.kannadaprabha.com/top-news/%E0%B2%A8%E0%B2%BF%E0%B2%A4%E0%B3%8D%E0%B2%AF%E0%B2%BE%E0%B2%A8%E0%B2%82%E0%B2%A6-%E0%B2%B0%E0%B2%95%E0%B3%8D%E0%B2%A4-%E0%B2%AC%E0%B3%80%E0%B2%9C%E0%B2%BE%E0%B2%B8%E0%B3%81%E0%B2%B0-%E0%B2%A6%E0%B3%87%E0%B2%B5%E0%B2%A8%E0%B2%82%E0%B2%A4%E0%B3%86!/240714.html#.VBrbIBVOCpA.facebookam.

Gurukul and land issue update - Samaya News

"Samaya follow up" provides the updates on the actions taken by the authorities re. the illegal land grabbing and constructions in Nithyananda; ashram in Bidadi. And also about the response of Woman & Child Welfare Minister Mrs Umashree regarding the so-called Gurukul where children are made to worship Nithyananda as God everyday... this is disturbing especially given the nature of very serious allegations he is facing, a man whose character and conduct is questionable. Atleast until he comes clean of the rape case against him and disproves the charges against him, how safe is it to leave the 100+ children in his custody at his Bidadi ashram?? The minister Mrs. Umashree has said she will talk to the authorities as soon as she gets back to Bangalore and look into this issue, to see what action can be taken re. the Gurukul, which has been running for 8 years illegally without any license from any school authorities!!


ಹೊಗಳುಭಟ್ಟ ರಾಸಲೀಲೆ ಸ್ವಾ(ಕಾ)ಮಿ ‘ನಿತ್ಯಾನಂದ’ನ ಮತ್ತೊಂದು ವರಸೆ; ನಿತ್ಯಾನಂದ ರಕ್ತ ಬೀಜ ದೇವನಂತೆ…!

ಬೆಂಗಳೂರು: ನಾನು ಹಿಂದೂ ಧರ್ಮದ ಪುನರುತ್ಥಾನ. ನನ್ನ ಒಂದು ಹನಿರಕ್ತ ಭೂಮಿಗೆ ಬಿದ್ದರೆ ಲಕ್ಷಾಂತರ ನಿತ್ಯಾನಂದರು ಹುಟ್ಟಿಕೊಳ್ಳು ತ್ತಾರೆ. ಹಾಗಂತ ನಾನು ರಕ್ತ ಬೀಜಾಸುರನಲ್ಲ. ರಕ್ತ ದೇವಾ ಸುರ ಎಂದು ನಿತ್ಯಾನಂದ ತನ್ನನ್ನು ತಾನೇ ಹೊಗಳಿಕೊಂಡಿದ್ದಾನೆ.nithy]
ಇಂದು ಬಿಡದಿ ಆಶ್ರಮದಲ್ಲಿ ನಡೆದ ಸತ್ಸಂಗ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ನಿತ್ಯಾನಂದ ಭಕ್ತರ ಮುಂದೆ ತನ್ನನ್ನು ತಾನೇ ಹೊಗಳಿಕೊಂಡಿದ್ದಾನೆ. ನನ್ನ ವಿರುದ್ದ ಕೂಗಿ ಕೂಗಿ ಸುಸ್ತಾಗಿ ಸುಮ್ಮನಾಗಿದ್ದಾರೆ. ನನಗೆ ಹಲವು ಬೆದರಿಕೆ ಕರೆಗಳು ಬರುತ್ತಿವೆ. ನನ್ನ ಮೇಲೆ ಯಾಕಿಷ್ಟು ದಾಳಿ. ಯಾರೇ ಆಗಲಿ ನನ್ನನ್ನು ಕೊಂದರೆ ನಾನು ಹುತಾತ್ಮನಾಗುತ್ತೇನೆ. ನನ್ನನ್ನು ಯಾರೂ ಬಂಧಿಸಲು ಆಗುವುದಿಲ್ಲ. ಬಂಧಿಸಿದರೆ ಅದು ಅವರಿಗೆ ತಿರುಗುಬಾಣವಾಗುತ್ತದೆ ಎಂದು ಹೇಳಿಕೊಂಡಿದ್ದಾನೆ.
ನಾನು ಕೂತು ಮಾತನಾಡಿದರೆ ಸಾಕು. ಹಲವಾರು ನಿತ್ಯಾನಂದರು ಎದ್ದು ಬರುತ್ತಾರೆ. ಯಾಕಂದ್ರೆ ನಾನೊಬ್ಬ ಹಿಂದೂ ಧರ್ಮದ ಪು ನರುತ್ಥಾನ. ಕೊಲೆ ಬೆದರಿಕೆ  ಹಾಕುತ್ತಿರುವ ವಿರೋಧಿಗಳು ನನ್ನ ಕೊಂದ್ರೆ ಅದು ಅವರ ದೊಡ್ಡ ತಪ್ಪಾಗುತ್ತದೆ. ಅಲ್ಲದೇ, ಕೊಲೆ ಯತ್ನ ನನ್ನ ಮೇಲೆ ಅನುಕಂಪ ಮೂಡಿಸುತ್ತದೆ. ಬೆದರಿಕೆ ಹಾಕುತ್ತಿರುವವರು ಮೂರ್ಖರೇ ಇರಬೇಕು ಎಂದು ಹೊಗಳಿಕೊಂಡಿದ್ದಾನೆ.
ಹಿಂದೂ ಧರ್ಮದ ಪ್ರತೀಕದಂತಿರುವ ಆಶ್ರಮದ ಮೇಲೆ ಬೌಧ್ದಿಕ, ಮಾದ್ಯಮಗಳ ಮತ್ತು ಅಸ್ತ್ರಗಳ ಶಕ್ತಿಗಳಿಂದ ದಾಳಿ ನಡೆಯುತ್ತಿದೆ. ಇದು ಇದೇ ಮೊದಲಲ್ಲ. 10 ಸಾವಿರ ವರ್ಷಗಳಿಂದಲೂ ನಿರಂತರ ವಾಗಿ ನಡೆದುಬರುತ್ತಿದೆ. ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ ವೈದ್ಯರಿಗೆ ನನ್ನಿಂದ ಏನು ಸಿಗಬೇಕಿತ್ತೋ ಅದು ಸಿಗಲಿಲ್ಲ. ಹೀಗಾಗಿ ಆಶ್ರಮದ ವಿರುದ್ದ ತಪ್ಪು ಸಂದೇಶ ರವಾನಿಸಲಾಗುತ್ತಿದೆ.
ಭಾರತದಲ್ಲಿ ಬಲಿಷ್ಠವಾದ ಕಾನೂನು ವ್ಯವಸ್ಥೆಯಿದೆ. ನನ್ನ ವಿರುದ್ದದ ಪ್ರಕರಣಗಳ ಸಂಬಂಧ ಕಾನೂನು ಹೋರಾಟ ನಡೆಸುತ್ತೇನೆ ಎಂದು ನಿತ್ಯಾನಂದ ಭಕ್ತರ ಮುಂದೆ ಸ್ವಯಂ ಹೊಗಳಿಕೊಂಡಿದ್ದೇನೆ.
http://www.justkannada.in/nithyananda-rktha-deva-surananthe/

Wednesday, September 17, 2014

நான் தெய்வப்பிறவி, என்னை ஆபாசப் படம் பார்க்க வைப்பதா?: நோட்டீஸ் விட்ட நித்யானந்தா

பெங்களூர்: நான் தெய்வப்பிறவி, எனக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்கள், ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தினர் என்று சாமியார் நித்யானந்தா, கர்நாடக சிஐடி போலீஸார், விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் மீது, புகார் கூறியுள்ளார். அவர்களுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதோடு மட்டுமல்லாது பிரதமர் மோடி எனக்கு நெருக்கமானவர் எனக் கூறி டாக்டர்களையும் நித்யானந்தா மிரட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கு நித்யானந்தா சரியாக‌ ஒத்துழைக்கவில்லை. ஆதலால் ஆண்மை பரிசோதனை முழுமையாக நடத்தவில்லை. நீதிமன்றத்தை நாடி, மீண்டும் ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோருவோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆண்மை பரிசோதனை முடிவு நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் துர்கண்ணா நித்யானந்தாவின் பரிசோதனை முடிவுகளை கர்நாடக சிஐடி போலீசாரிடம் நேற்று சமர்ப்பித்தார்.

போலீசார் அவமானம் இதனிடையே நித்யானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கும், ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனைக்கும் தனது வழக்கறிஞர் தனஞ்செய் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ''நித்யானந்தாவாகிய நான் இந்தியாவில் பெரும்பான்மையாக‌ வாழும் இந்து மக்கள் பெரிதும் மதிக்கும் சாமியாராக இருக்கிறேன். உலகம் முழுவதும் இந்து மதத்தின் பெருமைகளை பறைச்சாற்றி வரும் என்னை ஆண்மை பரிசோதனை என்ற பேரில், கர்நாடக சிஐடி போலீசாரும் மருத்துவர்களும் அவமதித்துவிட்டனர்.

நான் தெய்வபிறவி நான் ஒரு தெய்வப்பிறவி. ஆறு வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியிலே இருக்கிறேன். ஆண்மை பரிசோதனையின் போது உடைகளை களையச் சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் தனிமையான அறையில் அடைத்து ஆபாசப்படம் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இதற்கு நான் சம்மதிக்காத போது போலீசாரும் மருத்துவர்களும் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தினர்.


மன உளைச்சல் மேலும் தகாத முறையிலும் இயற்கைக்கு ஒவ்வாத செயலிலும் ஈடுபடும்படி என்னை வற்புறுத்தினர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒத்துழைக்காத நித்யானந்தா இதனிடையை நித்தியானந்தா விடம் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மட்டுமே முழுமையாக நட‌த்தப்பட்டுள்ளது. ஆண்மை பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்காததால் நடத்த முடியவில்லை. அதனால் நாங்கள் ராம்நகர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம் என்று கர்நாடக சிஐடி போலீசார் கூறியுள்ளனர்.

மிரட்டிய நித்யானந்தா ஆனால் நித்யானந்தா எங்களை முந்திக்கொண்டு நாங்களும் மருத்துவர்களும் ஆண்மை பரிசோதனையின் போது தகாத முறையில் நடந்துகொண்டதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பரிசோதனை செய்த மருத்துவர்களிடம், 'எனக்கு பிரதமர் நரேந்திர மோடியை நன்றாக தெரியும். அவரே பல முறை என்னை சந்தித்து ஆசி வாங்கி இருக்கிறார். என்னை கட்டாயப்படுத்தினால் நீங்கள் தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக் கொள்வீர்கள்' என மிரட்டியுள்ளார்.


மருத்துவர்கள் அச்சம் எனவே மருத்துவர்கள் அச்சத்தின் காரணமாக ஆண்மை பரிசோதனை முடிவு சான்றிதழில் கையெழுத்திட மறுத்துவிட்டனர். அதனால்தான் மருத்துவ அறிக்கை வர மிகவும் தாமதம் ஆனது. இன்னும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாததால் நாங்கள் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை.

கட்டாய ஆண்மை பரிசோதனை விக்டோரியா மருத்துவமனையின் விரிவான மருத்துவ அறிக்கை கிடைத்த உடன் நீதிமன்றத்தை அணுகி, மீண்டும் ஆண்மை பரிசோதனை மேற்கொள்வோம். அதற்கும் நித்யானந்தா சம்மதிக்காவிட்டால், அவருக்கு கட்டாய ஆண்மை பரிசோதனை நடக்கும்'' என்றனர்.
http://tamil.oneindia.in/news/india/bangalore-legal-notice-from-nithyananda-hampering-potency-test-211150.html


Big Debate on Nithyananda Gurukul - Samaya News


'நித்தி'க்கு அடுத்த சிக்கல்

பெங்களூரு: "நித்யானந்தாவுக்கு, குழந்தைகள் பாத பூஜை செய்வது குறித்து விசாரணை நடத்த, பிடதி ஆசிரமத்துக்கு செல்ல உள்ளேன்,” என, கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ தெரிவித்தார்.பிடதி ஆசிரம குருகுல பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், நித்யானந்தா காலில் விழுந்து வணங்கி, பாத பூஜை செய்வதாக, கர்நாடக அமைச்சர் உமாஸ்ரீயிடம், பல்வேறு அமைப்பினர், புகார் தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்து, அமைச்சர் உமாஸ்ரீ கூறியதாவது:தற்போது, நித்யானந்தா, எத்தகைய இக்கட்டில் சிக்கிஉள்ளார் என்பது, அனைவருக்கும் தெரியும்; இந்த சூழ்நிலையில், அவர் இப்படியொரு செயலில் ஈடுபட்டுஇருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. தன்னை சூழ்ந்து உள்ள ஆபத்தை உணராமல், அவர் நடந்து கொள்கிறார்.சிறுவர்கள் பாத பூஜை செய்தது உண்மை என்று தெரிய வந்தால், நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1072969

Monday, September 15, 2014

Nithyananda’s potency test report submitted

The medical report of the self-styled godman Nithyananda, who underwent a potency test last week at the Institute of Nephro-Urology, was submitted to the Criminal Investigation Department on Monday. Hospital authorities said he had undergone all tests except the penile Doppler study with intra-cavernous injection.
The Supreme Court had directed Nithyananda to undergo a potency test in a 2010 rape case, and he was subjected to tests on September 8.
Refusing to divulge details, the Medical Superintendent of the Victoria Hospital T. Durganna told reporters here on Monday that they submitted an extensive report on the tests.
He said none of the tests were forced upon the godman, and he had not permitted audio or video recording. Some tests include blood tests and ultra-sound test.
Asked if the tests were enough to assess potency, he said, “I think it is enough. But the ultimate call will have to be taken by the investigation officer or the court,” said Dr. Durganna.
Dr. Durganna also acknowledged that a legal notice has been served by Nithyananda’s lawyers to the Institute of Nephro-Urology. He refused to elaborate.
However, sources said this was only the preliminary report and results of more tests were awaited.

http://www.thehindu.com/news/national/karnataka/nithyanandas-potency-test-report-submitted/article6413580.ece

Wednesday, November 21, 2012

திருவண்ணாமலை நித்யானந்தா ஆஸ்ரமத்தில் சிலைகள் அகற்றம்

21 November 2012 10:54 PM IST  
திருவண்ணாமலை
நித்யானந்தா ஆஸ்ரமத்தில் இருந்த சுவாமி சிலைகள் மற்றும் லிங்கங்கள் பீடங்களிலிருந்து அகற்றி வைக்கப்பட்டுள்ளன.
 தமிழக அரசு ஆஸ்ரமத்தை கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் நித்யானந்தா ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு, நித்யானந்தேஸ்வரர்-நித்யானந்தேஸ்வரி சுவாமி சிலைகளுடன், 1008 லிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தன.
கையகப்படுத்த நடவடிக்கை: இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் நித்யானந்தா ஆஸ்ரமத்துக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. சுவாமி  சிலைகள் வைத்து வழிபாடு நடத்தும் இடமாக இருப்பதால், இதை ஏன் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தக் கூடாது என்றும், இதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் அளிக்குமாறும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்நிலையில், நித்யானந்தா ஆஸ்ரமம் அனைத்து மதத்தினரும் வழிபடும் பொது இடம்.
எனவே, இந்து சமய அறநிலயைத்துறையின் முயற்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்ரமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது.




சுவாமி சிலைகள் திடீர் அகற்றம்: இதற்கிடையே, ஆஸ்ரமத்தில் இருந்த அனைத்து சிலைகளும் திங்கள்கிழமை இரவோடு, இரவாக அகற்றி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆஸ்மரத்துக்கு வெளியே "இது தனியாருக்குச் சொந்தமான இடம். அனுமதி பெற்று உள்ளே வரவும்' என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
 சிலைகள் வைக்கப்பட்டிருப்பதால்தான் இந்து சமய அறநிலையத்துறை இவ்விடத்தை கோயிலாக கணக்கிட்டு, ஆஸ்ரமத்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கையை முறியடிக்கவே இந்த சிலைகள் அகற்றம் என கூறப்படுகிறது.
ஆஸ்ரமம் விளக்கம்: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாலை ஆஸ்ரமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை நித்யானந்தா தியான பீட ஆஸ்ரமத்தில், ஒரு சர்வமத தியான மையமும், இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிக பிரபஞ்சவியல் பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 இதற்கான கட்டுமானப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகளுக்காக ஆஸ்ரமத்தில் இருந்த 1008 லிங்கங்கள் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளன.
 http://dinamani.com/tamilnadu/article1347512.ece

Saturday, December 31, 2011

Happy New Year 2012



                              Greetings and best wishes to all
                                for a very Happy New Year
                              filled with peace and prosperity!

                                   2012 is a special year

                             Much awaited for many reasons!
                              This will be the year of light
                       And truth will win over the dark forces!
                        Truth will triumph soon!!