Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label Drama. Show all posts
Showing posts with label Drama. Show all posts

Wednesday, November 21, 2012

திருவண்ணாமலை நித்யானந்தா ஆஸ்ரமத்தில் சிலைகள் அகற்றம்

21 November 2012 10:54 PM IST  
திருவண்ணாமலை
நித்யானந்தா ஆஸ்ரமத்தில் இருந்த சுவாமி சிலைகள் மற்றும் லிங்கங்கள் பீடங்களிலிருந்து அகற்றி வைக்கப்பட்டுள்ளன.
 தமிழக அரசு ஆஸ்ரமத்தை கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் நித்யானந்தா ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு, நித்யானந்தேஸ்வரர்-நித்யானந்தேஸ்வரி சுவாமி சிலைகளுடன், 1008 லிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தன.
கையகப்படுத்த நடவடிக்கை: இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் நித்யானந்தா ஆஸ்ரமத்துக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. சுவாமி  சிலைகள் வைத்து வழிபாடு நடத்தும் இடமாக இருப்பதால், இதை ஏன் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தக் கூடாது என்றும், இதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் அளிக்குமாறும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்நிலையில், நித்யானந்தா ஆஸ்ரமம் அனைத்து மதத்தினரும் வழிபடும் பொது இடம்.
எனவே, இந்து சமய அறநிலயைத்துறையின் முயற்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்ரமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது.




சுவாமி சிலைகள் திடீர் அகற்றம்: இதற்கிடையே, ஆஸ்ரமத்தில் இருந்த அனைத்து சிலைகளும் திங்கள்கிழமை இரவோடு, இரவாக அகற்றி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆஸ்மரத்துக்கு வெளியே "இது தனியாருக்குச் சொந்தமான இடம். அனுமதி பெற்று உள்ளே வரவும்' என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
 சிலைகள் வைக்கப்பட்டிருப்பதால்தான் இந்து சமய அறநிலையத்துறை இவ்விடத்தை கோயிலாக கணக்கிட்டு, ஆஸ்ரமத்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கையை முறியடிக்கவே இந்த சிலைகள் அகற்றம் என கூறப்படுகிறது.
ஆஸ்ரமம் விளக்கம்: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாலை ஆஸ்ரமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை நித்யானந்தா தியான பீட ஆஸ்ரமத்தில், ஒரு சர்வமத தியான மையமும், இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிக பிரபஞ்சவியல் பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 இதற்கான கட்டுமானப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகளுக்காக ஆஸ்ரமத்தில் இருந்த 1008 லிங்கங்கள் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளன.
 http://dinamani.com/tamilnadu/article1347512.ece

Thursday, July 19, 2012

Nithyananda to undergo test to prove he is impotent

Swami will undergo tests to prove he can’t have sex Identity of the doctors conducting the battery of tests has been kept hush-hush. One test could be injecting erection-stimulating drugs Bangalore: After declaring his impotency, Swami Nithyananda has been playing cat-and-mouse with the CID, ignoring umpteen letters and not appearing for medical tests. Not any more. With the court’s go-ahead, the CID has chosen July 30 to put the controversial godman through a battery of tests at Victoria Hospital to prove (or disprove) that he is capable of indulging in sex, a CID source said. The doctors will have no restrictions and will be allowed to conduct any test they feel necessary on Nithyananda, another CID source said. “A notice has already been served to Nithyananda to be present on the morning of July 30 at the CID headquarters, from where he will be taken to Victoria Hospital under tight security. If he fails to turn up for the tests, the CID will have no option but to move court to cancel his bail. So, we are sure that he will turn up this time,” the source added. What are the tests a man has to go through to prove he’s impotent? Considering the sensitivity of the case, details pertaining to the panel of doctors who will be carrying out the tests on Nithyananda are kept highly confidential to check any attempts to influence them, sources said. Normally, along with the blood samples, the bone marrow is also tested to assess the hormone levels. 

But in Nithyananda’s case, it could go beyond this and several tests will be conducted over three-four days. These include: Blood test, supplemented with semen analysis, thyroid analysis and the use of erectionstimulating drugs. Nithyananda will first undergo a physical examination which will tell doctors if his sexual organs have been operated on. “Then, they will look at the possibility of erectile dysfunction. Then comes the semen analysis in which semen motility, semen count and semen appearances are tested. The sperm count and quality will throw light on whether the person is impotent. If he meets minimal standards in each of these tests, he will be considered potent,” Dr K Shastri, a city-based physician said. An analysis of the thyroid – a major regulatory hormone – will also throw light on his infertility. “Injecting erection-stimulating drugs is another important way to test if one is potent. An impotent person will never develop an erection even if he is injected with such drugs,” Dr CAshwath, a physician, said. Testosterone, FSH (follicle-stimulating hormone), LH (luteinizing hormone) are some other tests to determine impotence. The results of these tests will be produced in court and will determine the course of investigation into the case filed against him by onetime confidant Lenin Karuppan. “If the tests do not prove his impotence, Nithyananda will be in trouble,” another source added.

 http://www.punemirror.in/printarticle.aspx?page=comments&action=translate&sectid=4&contentid=2012071920120719090934787b766d54&subsite=


Nithyananda to undergo test to prove he is impotent

 Mangalore Today / ITV


Bangalore, July 18: Self-styled godman Swami Nithyananda will undergo potency test on July 30, Crime Branch-CID sources said here.
In 2010, Swami Nithyananda had claimed that he was impotent and unable to perform sexual intercourse with any female.

Nithyananda’s former driver Karuppan had brought out an alleged sex CD of the swami with a Tamil female actor.


Nithyananda-CD



Not sure whther the godman is telling the truth or just trying to escape rape charges, the CB-CID has decided to subject him to medical tests.

The state police had  written to the Victoria Hospital top brass to constitute a medical board to examine him.

“We do not want one doctor testing him and later Nithyananda countering it", said a police official.

Meanwhile, the  Ramanagaram court, before which Nithyananda was produced, granted the CID the go-ahead for conducting the medical test.

It also gave the nod for a voice test to know if his voice matched with that in the audio samples submitted by Nithyananda’s detractors.

Nithyananda had submitted a medical report by a private doctor which claims he is impotent.

Meanwhile, the CID has decided not to arrest Nithyananda for conducting these tests. Once the board is formed, they will send him a notice asking him to voluntarily appear for the tests.

“If he fails, then the question of arresting him will arise,” sources said.


 http://mangaloretoday.com/mt/index.php?action=headlines&type=3522

Wednesday, August 31, 2011

SPIRITUAL FRAUD


We request the Tamil readers to post (as comment) an English translation of this article, for the benefit of the non-Tamil readers.





ட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்கவும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றவும் வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அதிகாரத்தி லிருப்பவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அவர்களே அதிர்ந்து போகுமளவுக்கு ஊழல் செய்பவர்களும் தப்ப முடியாதபடி ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதற்கொரு உதாரணம், நித்யானந்தா.

தனது பக்தர்கள் வழங்கும் நிதியெல்லாம் தன்னுடைய ஆசிரமத்தின் ஆன்மிகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், இது லாபநோக்கமில்லாத (non#profitable) நிறுவனம் என் றும் சொல்லி, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தங்களுடைய வருமா னத்திற்கு வரிவிலக்கு பெற்றிருக்கிறது நித்யானந்தா தரப்பு. பக்தர்கள் தரும் நிதியை ஆசிரமக் கணக்கில் மட்டுமே சேர்ப்பதாகவும், தன் பெயரில் வங்கிக் கணக்கு எதுவும் இல்லை என்றும் நித்யானந்தா சொல்லி வருகிறார். அது 100% பொய் என்பது ஆவணங்கள் மூலமாகவே நிரூபணமாகியிருக்கிறது.

நித்யானந்தாவின் ஆசிரமம் கர்நாடக மாநிலம் பிடதி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் நித்யானந்தாவுக்கு பர்சனல் அக்கவுண்ட் உண்டு. ஸ்ரீபரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் உள்ள அவருடைய அக்கவுண்ட்டின் நம்பர் 008401004313 என்பதாகும். இந்தக் கணக்குப் பெயரளவுக்குத் தொடங்கப்பட்டதல்ல. பேரளவுக்கு பணப்புழக்கம் நடந்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி முதல் 2010 ஏப்ரல் 5-ந் தேதி வரையிலான ஏறத்தாழ 4 ஆண்டு காலத் தில் பிடதி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கிளையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணத் தின் மதிப்பு 6 மில்லியன் 370ஆயிரத்து 850 அமெரிக்க டாலர். இதன் இந்திய மதிப்பு 32கோடியே 10 லட்சத்து 92ஆயிரத்து 735 ரூபாய் 67 பைசா. (நித்யானந்தாவின் வங்கிக் கணக்கு பற்றிய நயா பைசா சுத்தமான விவரத்தை ஆதாரத்துடன் காண்க)

மலைக்க வைக்கும் இந்த 32 கோடியே சொச்ச ரூபாயை அவர் அமெரிக்காவிலுள்ள ஆசிரமத்தின் கணக்கிலிருந்து பிடதியில் உள்ள தன் பெயரிலான கணக்கிற்குக் கொண்டு வந் துள்ளார். ஆசிரமத்தின் வளர்ச்சிக்காக வும் ஆன்மீக சேவைக்காகவும் நிதி திரட்டுகிறேன் என்று இந்தியாவில் உள்ள நடுத்தரவர்க்கத்தின் உயர் சம் பளக்காரர்கள், பெரிய தொழிலதிபர்கள், திரையுலகைச் சார்ந்தவர்கள் எனப் பலரிடமும் காணிக்கை பெறுவதுடன், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிட மும், மனஅமைதிக்காக ஆன்மீகத்தை நாடும் அமெரிக்கர்களிடமும் மில்லியன் களில் டாலரையும் அவர்களுக்கு சொந்தமான இடங்களையும் ஆசி ரமத்திற்கென்று வாங்கி, அதனைத் தன் பெயரில் மாற்றிக்கொள்வதுதான் நித்யா னந்தாவின் வழக்கம் என்கிறார்கள் அமெரிக்காவில் அவரிடம் ஏமாந்த பக்தர்கள்.


ஆன்மிகப் பணிகளுக்கான நிதியை வசூலிக்கும் நித்யானந்தா பவுன்டேஷன் என்ற லாபநோக்கில்லாத நிறுவனத்தி லிருந்து, நித்யானந்தா எக்ஸ்போர்ட் அண்ட் இம்ப்போர்ட் என்ற நிறுவனத் திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தை உருவாக்கி அதனை நிர்வகித்து வருபவர் நித்யானந்தாவின் சகோதரர் ஆவார். இந்த நிறுவனம் மூலமாக சிலைகளை ஏற்றுமதி செய்வது -விற்பனை செய்வது போன்ற வேலைகள் நடந்துள்ளன.

உதாரணத்திற்கு, 2010 ஏப்ரல் 17 அன்று நித்யானந்தா தியானபீடம் ஆலயம் மற்றும் கலாச்சார மையம் என்ற நிறுவனத்திற்கு நித்யானந்தா ஏற்றுமதி-இறக்குமதி என்ற நிறுவனத்தின் சார்பில் 5 லட்சத்து 50ஆயிரத்து 386.82 டாலருக்கு சிலைகள் வழங்கப்பட்டதாக இன்வாய்ஸ் போடப்பட்டுள்ளது. ஆனால், அந்த சிலைகளின் மொத்த மதிப்பு 1 லட்சம் டாலரைக்கூடத் தாண்டாது என்று நித்யானந்தா பவுண்டேஷன் மீதும் மா நித்ய சதானந்தா மற்றும் சிவா வல்லபஹனேனி ஆகியோர் மீதும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில உயர்நீதிமன்றத்தில் (சுப்பீரியர் கோர்ட்) பொபட்லால் கே.சாவ்லா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் தெரிவித் துள்ளார். (காண்க : பொபட்லால் தாக்கல் செய்துள்ள மனு)

தன்னுடைய சொத்துகளை நித்யானந்தா தரப்பிலிருந்து மீட்பதற்காகப் போராடும் இவர், தனது சார் பிலும் தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களின் சார்பிலும் 2010 ஜூலை 26-ந் தேதியன்று இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அமெரிக் காவில் மட்டும் பிளிஸ் இன் வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், லைஃப் ப்ளிஸ் பவுண்டேஷன், நித்யானந்தா அன்னா மந்திர், நித்யானந்தா ஸ்ப்ரிட்ச்சுவல் ஹீலிங் ரிசர்ச் பவுண்டேஷன், நித்யானந்தா யோகா அண்ட் மெடிட்டேஷன் யுனிவர்சிட்டி, நித்யானந்தா யோகா பவுண்டேஷன், ஆனந்தா பிசி னஸ் சொல் யூஷன்ஸ், ஆனந்தா கன்சல்ட் டிங், நித்யானந்தா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை நித்யானாந்தா பவுன்டேஷன் வெவ்வேறு பெயர்களில் நடத்தி வருகிறது. இவற்றில் பலவற்றுக்கு கலி ஃபோர்னியா கார்ப்பரேஷன் பதிவு எண் உண்டு. சிலவற்றுக்கு பதிவு எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களையும் கலிபோர்னியா சுப்பீரியர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருக்கும் பொபட்லால் கே. சாவ்லா, அமெரிக்காவிலேயே உள்ள நித்யானந்தா சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்களும் கனடா நாட்டில் உள்ள நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.


பவுண்டேஷனுக்கு பல்வேறு வழிகளில் நிதியைத் திரட்டி அவற்றை ஆசிரமத்தின் சார்பிலான லாப நோக்கமில்லாத நிறுவனங்களின் கணக்கில் போட்டு, பிறகு கடவுள் சிலைகள் வாங்கி யது உள்ளிட்ட பலவித கணக்குகளைக் காட்டி, அதற்காகக் கொடுத்ததாக ஆவணங்களை தயார் செய்து, அந்தப் பணத்தை நித்யானந்தாவின் சகோதரர் நடத்தும் எக்ஸ்போர்ட்-இம்ப்போர்ட் கம்பெனிக்கு மாற்றி, சொந்த லாபம் அடைந்துள்ளார் நித்யானந்தா என்றும் பொபட்லால் குற்றம்சாட்டியுள்ளார்.
பிடதியில் உள்ள நித்யா னந்தா பவுன்டே ஷனுக் கான கட்டிடத்தை சிறப்பாகக் கட்டுவதற்காக அமெரிக்கா வில் உள்ள பக்தர்களிடம் பல வழிகளிலும் நிதி திரட்டப் பட்டது. (பொபட்லால் உள் ளிட்டவர்களும் நிதியளித்துள்ளனர்) பவுண் டேஷன் பெயரில் நிதியைத் திரட்டினாலும், பிடதியில் கட்டப்பட்ட கட்டடம் நித்யா னந்தாவின் சொந்தப் பெயரில் கட்டப் பட்டுள்ளது என்பதும் பொபட்லாலின் குற்றச்சாட்டுகளின் முக்கியமானதாகும். ஆன்மீக விழாக்களில் மட்டுமே பங்குபெறு வதாக அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு வந்த நித்யானந்தா அங்கு மிகப்பெரிய அளவில் நிதி திரட்டியது பற்றியும் பொபட்லால் வெளிப்படுத்தியுள்ளார்.

பொய்யானத் தகவலைக்கூறி அனுமதி பெற்ற நித்யானந்தா, அமெரிக்காவில் கொடுத்த சில டாக்குமெண்ட்டுகளில் தன்னுடைய பிறந்த தேதி 1.1.1978 என்று கொடுத்துள்ளார். அவருடைய பாஸ் போர்ட்டிலோ நித்யானந்தாவின் பிறந்ததேதி 13.3.1977 என்று பதிவாகியுள்ளது. தவறான ஆவணங்கள், பொய்யான தகவல்கள் ஆகியவற்றைக் கூறி அமெரிக்காவில் ஆன்மீக நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பெருமளவில் நிதி திரட்டிய நித்யா னந்தா அவற்றை அங்கேயே முதலீடு செய்வதற்காக 2007 நவம்பர் 26-ல் நித்யானந்தா கேபிட்டல் மேனேஜ்மெண்ட் இன்க் என்ற நிறுவனத்தையும், அதுபோல நித்யானந்தா இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் என்ற நிறுவனத்தையும் 2008 ஏப்ரல் 8-ல் நித்யா அட்வைசர்ஸ் என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார். ஆசிரமத்தில் உறுப்பினராகிறவர்களுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்தப் பத்திரத்தில், செக்ஸ் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட பொருட்கள் வழங்குவதும் ஆன்மீகச் செயல்பாட்டில் அடக்கம் என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் பொபட்லால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மிகத்தின் பெயரால் நிறுவனம் நடத்துவதாகக் காட்டிக்கொண்டு, அதற்கு வரும் அபரிமிதமான நிதிக்கு வரிவிலக்கும் பெற்று, அந்த நிதியை இன்வெஸ்ட்மெண்ட்ஸ், எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட், அட்வைசர்ஸ், கன்சல்டண்ட் என்று லாபம் தரும் நிறுவனங்களுக்கும் தனது சொந்த பெயரிலான அக்கவுண்ட்டுக்கும் மாற்றி, இந்திய-அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றி பல கோடிகளைக் குவித்துள்ளார் நித்யானந்தா. இவை போக ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாபாரத் தொடர்பு உள்ளது.

அன்னா ஹசாரே போன்றவர்கள் வலியுறுத்தும் ஜன்லோக்பால் சட்டத்தில்கூட கண்டறிய முடியாத ஊழல் களை செய்து, அதன் மூலம் கிடைத்துள்ள பல கோடிகளை கையில் வைத்துக்கொண்டு சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து மிரட்டிக்கொண்டிருக்கிறார் நித்யானந்தா. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று அவரது தரப்பு ஆட்டம் போட்டு வருகிறது. நீதி நிதானமாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. பாதாளத்தில் நுழைந்தாலும் ஆகாயத்தில் புகுந்தாலும் அக்கிரமக்காரர்களை நிச்சயம் தண்டித்தே தீருவான் நீதிதேவன்.


http://www.nakkheeran.in/

Wednesday, June 30, 2010

Ranjitha goes missing again

http://chennaionline.com/movies/star-track/Ranjitha-goes-missing-again/20105330045318.col

Actress Ranjitha, who became notoriously famous a few months back in the Nithyananda case remained in Kerala for some time immediately after the scandal broke out.

The Godman, who too went into hiding, was arrested from his hide-out in Shimla from a disciple’s house. The Karnataka Crime Branch police, which took Nithyananda into custody, sent many summons to Ranjitha to present herself physically before them to enable them to address a few questions to her on the ‘Nithyananda’ video-tape issue. Ranjitha, however, hadn’t turned up before them as on date.

Experts say that legally, Ranjitha can’t be taken into custody even if it is categorically proved that she’s the one who starred in the video as Indian law doesn’t bar a man and a woman from having ‘consensual sex’ with each other. The videos were allegedly shot by Lenin Karuppan, a former disciple of Nityananda, brought the issue into the limelight.

Reports say that she landed up in Chennai last week and is planning to pen down all her experiences in the form of a book. Her whereabouts, though, in Chennai are not known. Unconfirmed reports say that she had sneaked to the U.S. via Chennai in order not to avoid ‘questioning’ by the crime branch of the Karnataka Police.

During her recent interview to a popular English daily, she had stated that she wanted to write her experiences (filmy and otherwise) in the form of a book which would also feature what she wanted to say about her encounter with Nithyananda. Ranjitha reportedly met her advocate during her brief stay in Chennai and discussed the pros and cons of appearing before the Karnataka Police.

Upset at not being able to make Ranjitha appear before it, the Karnataka police are said to be contemplating securing an ‘arrest warrant’ against the actress.

Sunday, June 13, 2010

Sex (Swami ????) Nithyanada's soul cleansing ritual

Self-styled godman Nityananda is back at his ashram on the outskirts of Bangalore. The swami is out on bail after scandalous sex videos put him in the dock.

Nityanada and his disciples have now planned what they call "spiritual soul cleansing of negativities', involving yoga and performing havan.

The court had released him on bail on the condition that he wouldn't teach or preach.

He was released on Saturday after spending 53 days in jail on rape and other criminal charges - a day after Karnataka High Court granted him bail.

Nityananda and his close aide Gopala Reddy alias Bhakta Nityananda, who also had been enlarged on bail, were released after they complied with conditions slapped for their release by the High Court on Friday.

Counsels for Nityananda submitted the required documents before District Magistrate Pushpavathi at her residence as Saturday being a government holiday on account of second Saturday.

SOURCE: NDTV