திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் அறநிலைய துறை எதிர்ப்பால் கோயிலுக்கு வருவதை தவிர்த்துவிட்டு தனது ஆசிரமத்திலேயே பிரசங்கம் நடத்தினார். பெங்களூர் பிடதியில் தலைமை ஆசிரமத்தை வைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நித்யானந்தா தனது பிறந்தநாளை திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று காலை தி.மலை அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு தனது சீடர்களுடன் மாட வீதியில் ஊர்வலமாக செல்வது, அங்கேயே மேடை அமைத்து பிரசங்கம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக போலீசில் அவரது சீடர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், மாட வீதியில் ஊர்வலம் நடத்தவும், மேடை அமைத்து பிரசங்கம் செய்வதற்கும் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
இதற்கிடையில் நேற்று நள்ளிரவு மாட வீதியில் பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த போலீசார் அங்கு சென்று அப்பணியை தடுத்து நிறுத்தினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. நித்யானந்தா இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் திட்டத்தையும் கைவிட்டார். தனது அறையிலேயே பிரசங்கம் நடத்தினர். இதில் அவரது சீடர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36150
நித்தியானந்தா ‘திரு அவதார திருநாளில்’ திருவண்ணாமலை மாட வீதியில் திருதிரு!
இன்று (06.01.2012) பிறந்த நாள் காணும் நித்தியானந்தா எப்போதும்போல் திருவண்ணாமலையில் பந்தா காட்ட நினைத்தார். இன்று காலை அண்ணாமலையால் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம். கோயிலுக்குள் கூட்டம் போடுவதோ, பேசுவதோ இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் கோவிலுக்குள் வருவதை தவிர்த்துவிட்டார் நித்தியானந்தா.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம். கோயிலுக்குள் கூட்டம் போடுவதோ, பேசுவதோ இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் கோவிலுக்குள் வருவதை தவிர்த்துவிட்டார் நித்தியானந்தா.
தொடர்ந்து மாட வீதியில் வலம் வருவதற்கு போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் நித்தியானந்தா அனுமதி வாங்காததால், கோயிலுக்கு எதிரே அவரது சார்பில் போடப்பட்டிருந்த பந்தலை போலீசார் பிரித்து போட்டனர். இதனால் அதிர்ச்சியான நித்தியானந்தா அனைத்து நிகழ்ச்சிகளையும் தனது ஆசிரமத்துக்கு மாற்றிக்கொண்டார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89761
http://viruvirupu.com/2013/01/06/43384/
இவனை இன்னுமா நாடு கடத்தவில்லை ! எவள்ளவு காலத்துக்கு தான் மக்களை ஏமாத போகிறான்? சட்டம் இவனை எதுவும் செய்யதா? ஆனால் கடவுள் இவனை கண்டிப்பாக தண்டிப்பார் !
ReplyDeleteஇன்னுமாடா இவன சாமியார்னு நம்புரின்ங்க !!!!!!!!!! அறிவு கேட்ட மட ஜனங்கள் இன்னும் இவன் பின்னல் போய் கொண்டுதான் இருகின்றது இவனை ஒழித்து கட்டினாலே நாட்டில் பாலியல் குற்றங்கல் குறைந்து விடும்
ReplyDeleteசாமியாரோ மடதிபதையோ இந்த மடையன் நித்தி பொது வாழ்வில் இருக்க தகுதி அற்றவன்
ReplyDeleteஇவனெல்லாம் ஒரு சாமியார், இவனுக்கு ஒரு த்யானபீடம்... அந்த பீடத்துக்கும் வருகை தரும் சில கூறுகெட்ட பிறவிகள்...
ReplyDeleteஸ்வாமிகள் என்பவர்கள் ஆடம்பரம் இல்லாமல் எளிய வாழ்கை நடத்துவார்கள் ,விருப்பு ,வெறுப்பு இல்லாமல் இருப்பார்கள் இவர் என்ன சுவாமிகளோ? உல்லாச ஸ்வாமிகள் போலும்
ReplyDeleteஇந்த அளவுக்கு கேவலபட்டும் இன்னும் இவன் திருந்த மாட்டேன் என்கிறான்
ReplyDeleteஎவ்வளவோ கேஸ் இவர் மேல் இருந்தும் ஜாலியாக வெளியே சுற்றி கொண்டிருக்கிறார்...எப்படி????
ReplyDeleteரஞ்சிதா மேடம் வந்து கேக் வெட்டுவாங்க .... எல்லாரும் வந்துடுங்க....
ReplyDeleteபுதுசா ஒரு படத்தை ரிலீஸ் பண்ண பயன் ரெடி ஆகிட்டாப்ள இருக்கு....மானமுள்ள எந்த பொம்பளையும் இவனோட ஆசிரமத்துக்கு போக மாட்டா....
ReplyDeleteமொவனே கூடிய சீக்கிரம் உனக்கு சிறைவாசம்
ReplyDelete" முற்றும் துறந்த முனிவருக்கு எதற்கு பிறந்த நாள் ??? எந்த புராணங்களில் இல்லாத ஒன்று ,திருமணம் செய்து கொண்டால் ஒரு மனைவி முனிவர் வேடம் போட்டால் பல மனைவிகள் , இவரையும் நம்பும் ஒரு கூட்டம்
ReplyDeleteபோலி என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்க வியட்நாம் குமரேசன்..உண்மையான முனிவர்கள் நாட்டு பக்கம் வர மாட்டார்கள்.இவர் முனிவரல்ல.போலி சாமியார்.....
ReplyDeleteஅடப்பாவி உனக்கு பிறந்தநாள் ஒரு கேடா.
ReplyDeleteEnglish English English please
ReplyDelete