Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Sunday, November 14, 2010

CID officials proceeding to USA to receive complaints against Nithyananda in person

(Translation follows, original Tamil article below)

Bengaluru :
Karnataka CID police, decide to proceed to USA soon, to receive and
register complaints against Nithyananda, in person, for filing the case against him.

Some of his former disciples from USA had sent complaints to Karnataka CID through
e-mail, alleging harassment by Nithyananda. CID officer Mr.Yogappa had earlier suggested to them that they should come to Bangalore and submit their written complaint in person. It is informed that in their reply, the American disciples have quoted to have said, that, “We have difficulty in getting leave. Under the present circumstances, it will not be possible for us to make a trip to India“.

Regarding the submission of charge sheet in the alleged sex scandal case involving
Nithyananda and actress Ranjitha, High court had ordered the CID police that
conducting of the case has to be speeded up.

Subsequently, information has come out that the CID police officials have decided to
proceed to USA soon, to meet the American disciples who had sent e-mail complaint
against Nithyananda, and receive and register their complaints in person.

CID police is vigorously involving themselves in an effort to submit the complaints of the American disciples, to the high court before the end of next month.

Source: Dinamalar News


பெங்களூரு: நித்யானந்தா மீதான புகாரை நேரில் பெற்று வழக்கு பதிவு செய்து, கர்நாடக மாநில சி.ஐ.டி., போலீசார் விரைவில் அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளனர்.

நித்யானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தங்கியிருந்த போது, தங்களை கொடுமைப்படுத்தியதாக அவரது முன்னாள் சீடர்களான, அமெரிக்காவைச் சேர்ந்த சிலர், கர்நாடக சி.ஐ.டி., போலீசாருக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பியிருந்தனர். நித்யானந்தா மீது புகார் அனுப்பிய சீடர்கள் பெங்களூருக்கு நேரில் வந்து எழுத்து மூலம் புகார் தெரிவிக்க வேண்டுமென சி.ஐ.டி., அதிகாரியான யோகப்பா, அமெரிக்க சீடர்களுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்த அமெரிக்காவைச் சேர்ந்த சீடர்கள் கூறுகையில், "எங்களுக்கு விடுமுறை கிடைப்பது சிரமமாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு வந்து திரும்புவது எங்களால் முடியாது' என, அவர்களது நிலைமையை சி.ஐ.டி., அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடனான செக்ஸ் விவகார புகார் மீதான வழக்கு விவர குற்றப்பத்திரிகையை மாநில ஐகோர்ட்டில் சமர்ப்பிப்பதில் சி.ஐ.டி., . இது குறித்து ஐகோர்ட் இந்த வழக்கை விரைவாக நடத்த வேண்டும் என சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சுறுசுறுப்பான சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள், நித்யானந்தா மீது இ-மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ள அமெரிக்க சீடர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்ய விரைவில் அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க சீடர்களின் புகாரை அடுத்த மாத இறுதிக்குள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யும் முயற்சியில் சி.ஐ.டி., போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Source: Dinamalar

2 comments:

  1. Om Namah Shivaya,

    Look forward to the translation.

    Jai Maa.

    ReplyDelete
  2. Hari OM

    Request an english translation of this post please.

    Venugopal

    ReplyDelete