(Requesting Tamil readers to send us the translation)
Judicial custody for Nithyananda's aide:
Recorded dare: November 18, 2010
Nithyananda's aide who was arrested in Bangalore on charges of sex contract complains has been remanded to judicial custody by the judge till 3 rd December .
The complaint says that a sex contract was made to sign by the women devotees who come to the ashram of Nithyananda who was arrested on charges of sex crime and is on bail
The international operations in charge of Nithyananda's dyanapeetam and an aide of Nithyananda, sachithananda a.k.a shiva, was arrested on 16 th November by the CID team as sachithananda was trying to destroy the sex contract evidences.
the judge had given permission for enquiry of sachithananda till 4 pm yesterday. As sachithananda refused to say anything, he was produced before judge Pushpawathi. he was kept in Ramnagar prison as Judge Pushpawathi ordered that he be produced at the court tomorrow.
yesterday the case was brought before judge Pushpawathi in Ramnagar court.after hearing the case the judge ordered that sachithananda be kept under police custody till 3 rd December.
sachithananda's lawyer srikanth produced medical certificate claiming that sachithananda's health is bad and that bail should be granted to him on medical grounds. after hearing it, the judge has adjourned the hearing to tomorrow.
நித்தியானந்தா செயலருக்கு நீதிமன்ற காவல்
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010,21:24 IST
பெங்களூரு : பாலியல் ஒப்பந்த புகாரில் கைதான நித்தியானந்தா செயலரை, வரும் டிசம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பாலியல் புகாரில் சிக்கி கைதாகி ஜாமீனில் வந்துள்ள சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் ஒப்பந்தம் போடப்பட்டதாக புகார் எழுந்தது. அப்புகார்களை அளிக்க முயன்றதாக ராம்நகர் பிடதி பரமஹம்ச நித்யானந்த தியான பீடத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், நித்தியானந்தாவின் செயலருமான சச்சிதானந்தா(எ) சிவாவை, நித்தியானந்தா வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு சி.ஜ.டி., போலீசார் கடந்த 16ம் தேதி கைது செய்தனர்.
அவரை நேற்று மாலை 4 மணி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்திருந்தார். ஆனால், போலீஸ் விசாரணையில் சச்சிதானந்தா எந்த பதிலும் சொல்லாததால், அவரிம் விசாரித்தது போதும் என்ற முடிவுக்கு வந்த போலீசார், அவரை நேற்று முன்தினம் இரவு ராம்நகர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி புஷ்பாவதி வீட்டில் ஆஜர்படுத்தினர். சச்சிதானந்தவுக்கு நீதிமன்றகாவல் கொடுத்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி புஷ்பாவதி உத்தரவிட்டதையடுத்து, அவர் ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று இவ்வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பாவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சச்சிதானந்தாவிற்கு டிசம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்க உத்தரவிட்டார். சச்சிதானந்தா தரப்பு வக்கீல் ஸ்ரீகாந்த், சச்சிதானந்தாவிற்கு உடல்நலம் சரிஇல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது மெடிக்கல் ரிப்போர்ட்டுடன் கூடிய மனுவை கொடுத்தார். அதை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
Source: Dinamalar News
Even if you are a minority of one, the truth is the truth. Those were the golden words of Mahatma Gandhi! TRUTH is what this blog is about... truth about Nithyananda and his cult. Don't fall prey to his charming lies... before you learn more about his real intent from the ex-members of his cult. SATYAMEVA JAYATE (Let truth alone triumph!)
Breaking News
BREAKING NEWS
Nithyananda rape case trial next date: 6 Sept. 2018
Updates from Courts
UPDATES FROM COURTSSupreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018) NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012 17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returnedNITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt |
Saturday, November 20, 2010
Judicial custody for Nithyananda's aide
Labels:
Arrest,
Nithyananda,
Nityananda,
Sachitananda
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment