Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Monday, January 9, 2012

Nithyananda negotiating to buy a hospital' மருத்துவமனையை வாங்க பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது.

இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது.  வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலைபேசிவருவதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார்.   இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.

அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது.   இதிலிருந்து தப்பினால் போதும் என அத்திட்டத்தை அப்போதுகைவிட்டிருந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையை வாங்க நேற்றும் இன்றும்திருவண்ணாமலையில் தங்கி நேரிடையாக பேரம் வருகிறார் என்று கூறப்படுகிறது.

 http://ottran.com/archives/8889

 

 

Sunday, January 8, 2012

Is Nithyananda really an 'avatar'? Rs. 1.7 Lakhs worth destroyed in a fire in Nithyananda Dhyanapeetam

 Nithyananda's website says - 'Dial an AVATAR' if you have ANY problem, and Avatar Nithyananda will fix it immediately! But a look at 2 recent news articles regarding trouble in his ashrams makes one wonder whether he is really an avatar as he claims, and whether  he really help anyone!!!
 According to the news reports (below) thieves stole money from his Bidadi ashram, and now fire has destroyed materials in another Nithyananda Dhyanapeetam center in Tamil Nadu.  So did the devotees in the center forget to 'Dial the Avatar' for help? Or did they call Nithy and all he could do was pray that the "real God" will help them??? Don't forget that Nithy himself was recently in hospital for medical help. Of course we heard the cover-up that he went to heal some patient! But his ashram failed to explain what/who he was healing in a diagnostic center, which he visited shortly after the hospital visit! Hmmm! Maybe the machines needed some healing!!!
Nithy claims he is GOD but If he can't help himself, his own ashrams, ashram residents and devotees from trouble, 
then how on earth can he help anyone else? Mr. Nithyananda, clearly you are NOT GOD since you cannot help even those who trust you! So stop making a fool of yourself by calling yourself an Avatar and stop fooling the public!!!!!!



Burglars allegedly looted cash and a mangal sutra from a temple on the premises of Nithyananda Dhyanapeetam in Bidadi in Ramanagaram district in the early hours of Wednesday.
The thieves entered the premises by scaling the compound wall and looted the ornaments and cash from the hundi (cash box) of Anandeshwari temple near the banyan tree.
As many as two dozen private security personnel were guarding the Dhyanapeetam when the incident took place. The miscreants broke open the hundi by using hammers and iron rods.
However, no one noticed the burglary episode, an officer at the Bidadi police station said.
According to the police, the ashram residents were asleep when the alleged incident took place, but came to light at 5 a.m. when Nithya Shivananda of Dhyanapeetam came to perform puja. The police were later alerted.
“We have registered the case and launched the manhunt to nab the thieves,” an officer at the Bidadi police station said.

 http://www.thehindu.com/news/cities/bangalore/article2757127.ece
--------------------------------------------------------------------------------------------------------------

"நித்தி' தியான பீடத்தில் தீ விபத்துரூ.1.70 லட்சம் பொருட்கள் நாசம்


மேட்டூர்: மேட்டூர், ராமன்நகர் நித்யானந்தா தியான பீடத்தில் நேற்று மதியம்

ஏற்பட்ட தீ விபத்தில், 1.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்னணு சாதனங்கள்

சேதமானது.

மேட்டூர், ராமன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின் ஊழியர்

பெரியசாமி. இவர், தனது வீட்டை நித்யானந்தா தியான பீடத்துக்கு வாடகைக்கு

விட்டிருந்தார். வீட்டில் தியானபீட நிர்வாகி பூபதி குடும்பத்துடன்

வசிக்கிறார். வீட்டின் மொட்டை மாடியில் கூரை வேயப்பட்ட அறையில்,

நித்தியானந்தா தியானபீடம் செயல்படுகிறது.

தியான பீடத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தியான பயிற்சி அளிப்பதற்காக,

லேப்-டாப், கம்யூட்டர், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள்

பொருத்தப்பட்டிருந்தது. வாரம்தோறும் ஞாயிற்று கிழமை காலை, நித்யானந்தா,

வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பக்தர்களுக்கு தியான பயிற்சி வழங்குவார்.

அதை, கம்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்து பக்தர்கள் பயிற்சி பெறுவர்.

இந்நிலையில், நேற்று மதியம் தியானபீடத்தின் கூரை திடீரென தீபற்றி எரிந்தது.

மளமளவென தீ பரவியதால், தியான பீடத்தில் இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள

லேப்-டாப், கம்யூட்டர், ஹோம் தியேட்டர், பூஜை பொருட்கள் தீயில் கருகியது.

மேட்டூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் அசம்பாவிதம்

தவிர்க்கப்பட்டது.தியான பீட நிர்வாகி பூபதி கூறுகையில், ""தியான பீடத்தில்

உள்ள மின்சாதனம் அல்லது மின்னணு சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக

தீவிபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி சதிவேலை நடந்திருக்க

வாய்ப்பில்லை. தியான பீடம் விரைவில் சீரமைக்கப்படும்,'' என்றார்

http://tamil.yahoo.com/%E0%AE%A8-%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-225200762.html

Friday, January 6, 2012

Nithyananda movie in telugu -Sivaji in Ayyare Movie Ready to Release





Ayyare, which has Rajendra Prasad in the lead role, is going to hit the screens on January 20. Rajendra Prasad is playing the role of a fake god man in this film. The movie has struggled a lot to get clearance from censor board a while ago as Swami Nithyananda has approached the court and alleged that the film was targeted at him.

The film is produced by Sudhakar Babu and Rangana Achchappa. According to the producers, the movie is a clean comedy entertainer with a social message. Sagar Chandra, a former associate of Ravi Babu has directed this movie on Preetam Productions banner.



http://www.newsofandhra.com/rajendra-prasad-ayyare-on-january-20/

The film also has Sivaji as an engineering pass out and Sai Kumar playing the role of a cop. Anisha Singh played the female lead of the film.
Incoming search terms:

Thursday, January 5, 2012

Nithyananda aaaaaaaaaaaaa !!!!!!!!!!! நித்யானந்தா பூசணிக்காய் சோற்றில் மறைத்த கதை



ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசை வந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சு சாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தார்களாம்.

இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். "இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது" என்று பேசிக் கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை. இங்கே அதே கதைதான் நடக்கிறது. நீ 98 லட்சம் [பேட்டா செருப்பு விலை மாதிரி இரண்டு கம்மி!!]செலவு பண்ணி, நீ அடிச்ச கும்மாளத்த மறைக்கப் பார்க்கிறாயே கண்ணா!!




ரூ.98 லட்சம் மதிப்பில் புயல் நிவாரணப் பணிகள்: நித்யானந்தா
புதுவை, ஜன.4: புயல் பாதித்த புதுச்சேரி பகுதியில் இன்று காலை வந்திருந்த நித்யானந்தா, தங்கள் ஆசிரமம் சார்பில் ரூ.98 லட்சம் புயல் நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படும் என்றார்.

இதன் முதல் கட்டமாக, ரூ.25 லட்சம் செலவில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, புதிய துணிகள், போர்வைகள் ஆகியவற்றை ஆசிரமத் தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், தொண்டர்கள் மூலம் பொக்லைன் இயந்திரங்கள் வைத்து மரங்கள், குப்பைகளை அகற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
http://dinamani.com/

Saturday, December 31, 2011

Happy New Year 2012



                              Greetings and best wishes to all
                                for a very Happy New Year
                              filled with peace and prosperity!

                                   2012 is a special year

                             Much awaited for many reasons!
                              This will be the year of light
                       And truth will win over the dark forces!
                        Truth will triumph soon!!

Thursday, December 22, 2011

Nithyananda should be tried soon and punished!!

An excellent article where the speaker raises several valuable and important questions to be pondered by the public and answered by Nithyananda!

[Will post translation soon. Tamil readers are welcome to send your translations as well]


நித்யானந்தாவின் வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனையைத் தருக! வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! கி.வீரமணி


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்


பாலியல் குற்றவாளி நித்யானந் தாவின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் தள்ளவேண்டும் என்றும், அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவாக நடத்தித் தண்டனை அளிக்க வேண்டும் என்றும், இவற்றை வலியுறுத்தும் வகையில் திராவிடர் கழக மகளிரணி, இளை ஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மனித சக்திக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர் நிலையில் இருந்தாலும் சரி, அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள் (விடுதலை 20.5.1948) என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

குறிப்பாக சாமியார்களை இந்த அளவுகோல் பார்வையில் பார்த்தால், அவர்களின் பேச்சுகள், நடவடிக்கைகள் செப்படி வித்தைகள் என்பவையெல்லாம் போலியானவை. திட்டமிட்ட வகையில் மோசடியாக அரங்கேற்றப்பட்டவை என்பதை எளிதிற் விளங்கிக் கொள்ளலாம்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பதையும் அன்றாட தகவல்கள் நிரூபித்துக் கொண்டு தானிருக்கின்றன.

மக்கள் மத்தியில் பரம்பரைப் பரம்பரையாக ஊறிக் கிடக்கும் பக்தி என்னும் திரை அவர்களின் கண்களை மறைக்கின்ற காரணத்தால், உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும்கூட, அந்தச் சாமியார்களைப் புறக்கணிக்கும் துணிவு முழுமையாக வரவில்லை.

இந்தப் பாமரத்தனமான பக்தர்களின் கோழைத் தனம்தான் நித்யானந்தா போன்றவர்களுக்கு மறுபடியும் தலையை வெளியுலகுக்குக் காட்டக் கூடிய துணிச்சலைத் தருகிறது.

கருநாடக மாநிலக் காவல் துறை தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில் நான் கிருஷ்ணனாம், நீ என்னோட கோபிகையாம்! என்ற வசனத்தை தம் பக்தைகளிடம் அடிக்கடி சொல்லக் கூடியவர் இந்த நித்யானந்தா! என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப்படை!.

நித்யானந்தா தான் செய்யும் காம வெறியாட்ட ஆபாசங்களை சட்ட ரீதியாக ஆக்கிட செய்திருக்கும் ஏற்பாடு இந்த ஆசாமி எவ்வளவுப் பெரிய ஆபத்தானவர், ஆபாசக்காரர் என்பதற்கான ஆதாரமாகும்.

தன் பக்தைகளிடம் இந்த வகையில் ஒப்பந்தம் போட்டுக் கையொப்பம் வாங்கி வைத்து விடுவார். பாலுறவு மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற ஆபாசமான தகவல்கள் 430 பக்கங்களைக் கொண்ட அந்தக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கின்றன.

குறிப்பிட்ட நடிகையுடன் சாமியார் நடத்திய சல்லாபங்கள் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில்தான், அவரது நீண்ட கால ஆபாச லீலைகள் மக்கள் மத்தியில் அம்பலமானது. பக்தர்களே அவரது ஆசிரமங்களையும், உடைமைகளையும் அடித்து நொறுக்கினர்.

தன்மீது திட்டமிட்ட வகையில் பழி சுமத்தப்பட்டு இருக்கிறது என்று இப்பொழுது சென்னைக்கு வந்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்கும் இந்த சாமியார், ஏன் வட மாநிலங்களில் அப்பொழுது ஓடி ஒளிந்தார்?

ஜாமீனில் வெளிவந்து வழக்கு பாதிக்கும் வகையில் பேட்டி கொடுக்கலாமா?

இப்பொழுதுகூட ஜாமீனில்தான் வெளியில் வந்துள்ளார். வழக்கு பெங்களூரில் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வழக்கைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகள்மீது தனது செல்வாக்கைத் திணிக்கும் தன்மையிலும் பேட்டி கொடுத்திருப்பது சட்டப் பார்வையில் சரியானதுதானா?

ஜாமீனை ரத்துசெய்து மீண்டும் அவரை சிறையில் தள்ளுவதற்கு சட்ட ரீதியாகவே வாய்ப்பு இருக்கிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வீடியோ போலியானதல்ல என்று அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்டு, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருநாடக மாநிலக் காவல்துறையும், அட்வகேட் ஜெனரலும்கூட கூறியுள்ள நிலையில் அது போலியானது என்று சாதிக்கப் பார்க்கிறார் நித்யானந்தா. பெங்களூரில் நீதிமன்றத்தில் அதனை நிரூபித்து வெளியில் வர வேண்டியது தானே சம்பந்தம் இல்லாமல் சென்னைக்கு வந்து ஆர்ப்பரிப்பானேன்?

ஆண்டவனுடன் அவர் பேசும் (?) ஆன்மீக சக்தி எங்கே போயிற்று? எதற்காகக் காவல்துறையிடம் புகார் கொடுக்கிறார்?

18 மாதங்களுக்குப் பிறகு நித்யானந்தா சென்னைக்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்து இருப்பதும், குறிப்பிட்ட ஊடகங்கள்மீது காவல் துறையிடம் புகார் கொடுத்திருப்பதும் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் பேசி இருப்பதும் எதன் அடிப்படையில்?

தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி மாற்றம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் கை கொடுக்கும் என்ற தைரியத்தில்தான் இது நடந்திருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இந்த நிலை தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது மாறாகக் கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியதுமாகும். அரசியல் கண் கொண்டு பார்க்கப்படக் கூடிய பிரச்சினையும் இது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஜெகத் குரு என்று சொல்லப்படுகிற சங்கராச் சாரியாரையே கைது செய்து சிறையில் அடைத்த துணிச்சலுக்குச் சொந்தக்காரராகக் கருதப் படுபவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா.

அதே நிலைப்பாட்டில் நித்யானந்தா விவகாரத்திலும் நடந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளார். பெண்களை மய்யமாக வைத்து குற்றம் சுமத்தப் பட்டுள்ள ஒருவரின் விஷயத்தில் பெண்ணாக இருக்கக் கூடிய முதல் அமைச்சர் கூடுதல் கவனத்துடன் கடமை ஆற்ற வேண்டும் என்பது பெரும்பாலான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஒழுக்கக்கேட்டுக்குத் துணைப் போக கூடாது. எல்லாவற்றிலும் அரசியல் பார்வை என்பது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.

இந்த வகையில் நித்யானந்தா மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது விசாரணையைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகளை அச்சுறுத்தும் தலைமையிலும் சென்னைக்கு வந்து பகிரங்கமாக பேட்டியளித் தது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழக மகளிரணி மற்றும் இளைஞரணி சார்பில் வரும் 23ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தும் என்று அறிவிக் கப்படுகிறது.

கழகத் தோழர்கள் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கும் வகை யிலும், கருநாடக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.


Source: Ottran.com

Monday, December 5, 2011

Nithyananda-Ranjitha Sex Tape Not Tampered

The videotape that exposed controversial spiritual guru Nithyananda Swami’s alleged sexcapades leading to a criminal case against him by the Chennai police and subsequently the Bidadi police and Karnataka’s Criminal Investigation Department is “genuine” and “untampered”, said highly placed official sources.

The videotape was sent for forensic verification by the CID, which is investigating the case. The forensic experts have certified that the tape is “original, unedited and untampered. It has not been morphed,” said the source. Now the agency has asked the forensic experts for the video-authentification of the tape to rule out any possible doubt, of a Nithyananda look-alike in the tape. The video allegedly had the tainted guru with the Tamil actress Ranjitha in a compromising position.

The originality of the tape was questioned by his ashram – the Dhyanapeetham – and Nithyananda all through remained evasive when questioned if the man in the video footage was him. He however, on occasions reportedly identified the lady in the tape as Ranjitha but she had denied it.

Source: Deccan Chronicle, 10th Jun

Saturday, December 3, 2011

Nithyananda’s sleazy video ‘authentic’

Kumar Rakesh/TNS
New Delhi, June 4

Forensic experts have confirmed that an amorous video allegedly showing Paramahamsa Nityananda alias Rajasekharan with a woman is “authentic” and there is no evidence of tinkering or fabrication, as claimed by the tainted godman.

Official sources told The Tribune that Forensic Science Laboratoy, Delhi, had done authentication test on two memory chips carrying the lewd video and found it genuine. DIG, CID, Bangalore, Charan Reddy told The Tribune that the case was at a sensitive stage and declined to comment, saying he had not received the report yet.

The recorder was hidden in his private room and captured the bits of his colourful life during three days, December 23 to December 25, 2009. Police sources said they had sent two chips and a DVD, which was basically a duplicate of the content of the chips, and the report has nailed the swami’s lie that it was fabricated.

CP Singh, a leading forensic expert in audio-visual field and working with FSL, Delhi, was asked to probe the swami’s visuals because of his proven expertise. With it being clear that the video was authentic, the next logical step would be the police asking the forensic experts to check if it was indeed Nithyananda in the video.

The DIG said they were first interested about the authenticity of the video and would check the veracity of swami’s presence once they got the report. Though circumtantial evidence, including the fact the recording occurred in his private room, leaves not much room for doubts about the identity of the man, sources said.

After being on run for weeks, the self-styled godman was arrested from a Himachal Pradesh village, 50 km off Shimla, on April 21.

Source: The Tribune

Sunday, November 20, 2011

Hindu Makkal Katchi leader sues Nithyananda Ranjitha

English summary
Hindu Makkal Katchi leader Arjun Sampath has sued Nithyanantha and Actress Ranjitha for defaming his and his wife's name. He has filed a petition with Coimbatore First Judicial Magistrate court, claiming 50 lakhs in damages. The case will come for hearing on 23rd Nov.

மனைவி குறித்து அவதூறுப் பேச்சு- நித்தியானந்தா, ரஞ்சிதா மீது இந்து மக்கள் கட்சி தலைவர் வழக்கு


கோவை: தனது மனைவி மதம் மாறி விட்டதாகவும, மனைவியைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவர் என்றும் கூறி தன்னையும், தனது மனைவியையும் குறித்து அவதூறாகப் பேசிய சாமியார் நித்தியானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் மீது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.

கோவை கோர்ட்டில் இந்த வழக்கை அர்ஜூன் சம்பத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அர்ஜூன் சம்பத்தின் வழக்கறிஞர் கூறுகையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், தனது மனைவியையே கட்டுப்படுத்த முடியாத அர்ஜூன் சம்பத் மற்றவர்களைக் குறை கூறிப் பேசலாமா என்று பேசியுள்ளார் நித்தியானந்தா. அந்தப் பேச்சை ஆமோதிக்கும் வகையில் நடிகை ரஞ்சிதாவும் அப்போது உடன் இருந்துள்ளார்.

இதையடுத்து நித்தியானந்தாவின் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், மன்னிப்பு கேட்கக் கோரியும் கடந்த 8.8.11 அன்று நித்தியானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இதையடுத்து தற்போது கோவை கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதலாவது நீதித்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் தன்னைப் பற்றியும், தனது மனைவி குறித்தும் அவதூறாகப் பேசிய நித்தியான்தா, ரஞ்சிதா ஆகியோர் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது என்றார். இந்த வழக்கு வருகிற 23ம் தேதி விசாரணைக்கு வரும் என மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.



நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா மீது 50 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு

நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா மீது ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கோவை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெங்களூரில் பிரபலமான ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டதால் அவர் தலைமறைவானார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.


இதற்கிடையில் கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை நித்யானந்தா அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது. அப்போது நடிகை ரஞ்சிதாவும் உடன் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு அர்ஜூன் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நித்யானந்தாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.


இதைதொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அர்ஜூன் சம்பத் கடந்த 8.8.2011 அன்று நித்யானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் வக்கீல் நோட்டீசு அனுப்பினார். ஆனால் அந்த நோட்டீசுக்கு அவர்கள் 2 பேரும் எந்த பதிலும் அளிக்கவில்லை.


இதனால் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா மீது அர்ஜூன் சம்பத் கோவை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் தனக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி 23-ந் தேதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்று கூறி தள்ளிவைத்தார்.


Source: Nakkheeran

Friday, November 11, 2011

Nithyananda Ranjitha Case – Lenin Gets Anticipatory Bail

Lenin (Dharmananda) has been granted anticipatory bail in a private complaint filed by Actress Ranjitha in Karnataka. Ranjitha had filed a private complaint with several false allegations against the whistleblower Lenin (Dharmananda) on 30th Dec 2010. Later, the Ramanagar Magistrate took cognizance of the offenses, although the allegations of attempted rape and molestation were not taken cognizance.

Meanwhile, Lenin (Dharmananda) approached the Ramanagara Sessions Court for an anticipatory bail. Lenin’s advocate Mr. Christopher argued strongly for granting Anticipatory Bail, in light of the several false criminal complaints filed against the whistleblower, ever since he filed a complaint against Nithyananda in Mar 2010. After hearing all arguments, the honorable Justice Rudramuni has passed an order granting Anticipatory Bail for Lenin (Dharmananda).

Since the Nithyananda scandal came to light in Mar 2010, several serious false allegations have been filed against the whistleblower Lenin (Dharmananda) and several other key witnesses in Karnataka and Tamilnadu. Ranjitha has filed the same complaint in Chennai with the Commissioner of Police. Nithyananda ashram manager Sri Nithya Atmapraba has also filed a complaint against Lenin and other witnesses in Chennai. According to the official website of Nithyananda Dhyanapeetam, there is one more complaint filed in Varanasi against the key witnesses.



Saturday, November 5, 2011

Fake Gurus and the Enlightenment Business


An interesting talk about gurus who sell enlightenment and give themselves titles like Paramahamsa...


[This video was recorded in August 2009, before the Nithyananda sex scandal became public.]

More and more fake Gurus are exposed. Yesterday the TV news showed another Guru who does not really behave according to what he preaches. He claims to be a god and he sells enlightenment by giving Deeksha, an initiation, which costs you a good amount of money. The news was asking why God – as the man claimed to be – would ask for money for an initiation?

Just one day later, today, we received another news: another South Indian guru, who is actually very popular in the west, more than in India, was exposed by media. He calls himself Paramahansa and gives courses in enlightenment, too. About both these persons or organizations I have been writing on my diary already.

The TV channel showed a video how this guru is getting intimate with two different women. Just as I wrote in the last days, this man’s public appearance is the image of purity. I don’t think there is anything wrong with having sex; that is not the problem. But I wonder very much that these gurus give big lectures about enlightenment and being beyond worldly pleasures, preaching celibacy and on the other hand they enjoy having sex with their disciples. And he is by far not the only one, more and more of these fake gurus are exposed for having orgies, for pedophilia, prostitution and other scandals.

In the last days I wrote that sexual feelings are natural and this is why I believe you should not preach celibacy. And ironically those people who collect millions of Dollars through their image of being enlightened and the purest people on earth, abuse all their followers’ trust by going into the other extreme – into a sexuality which comes from a sick mind, which no longer is how nature intended it to be. And you need to add that this way of sexuality lacks every respect of women. There is just no love, it has absolutely nothing to do with love.

I again think of those who believed these fake masters. How much will their feelings get hurt? Why is the indian culturepolluted by this kind of fraud? You need to open your eyes now and see carefully if the person, whom you are donating hundreds or thousands of dollars to, actually lives what he preaches. Be aware. Don’t believe it if someone promises you enlightenment if you just pay him enough money. I said it before and I will say it again: you have your own guru inside yourself. Every one of us has access to this light, not just those who call themselves gurus.

Source: http://www.jaisiyaram.com/blog/sex/4712-fake-guru-sex-scandal-3-mar-10.html

Did Ranjitha Coach Sathyananda Heroine?!!

[Translation]

Movie Sathyananda, bearing resemblence to Nithyananda is being produced in Bangalore. The heroine in the movie, Anuki revealed some shocking information. She says, "Ranjitha was supposed to be the heroine in the movie, but later when I was given the role she congratulated me and gave me tips on how to act, including how my body language should be!"

On one hand, Nithyananda want the movie release to be stayed, but on the other hand the heroine Anuki says Ranjitha only coached her!!


நித்தியானந்தாவுக்கு எதிரான படத்தின் நாயகிக்கு பயிற்சியளிக்கும் ரஞ்சிதா

நித்தியானந்தாவின் சாயலிலேயே ஒரு நடிகரை பிடித்து சத்யானந்தாஎன்ற படத்தை பெங்களூரில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகியான அனுகி என்ற இளம்பெண் படம் பற்றி பேசுவதற்காக வாயை திறந்திருக்கிறார். அத்தனை வார்த்தைகளும் அணுகுண்டு என்பதுதான் அதிர்ச்சி.

இந்த படத்தில் முதலில் ரஞ்சிதாதான் நடிக்கிறதா இருந்திச்சு. அப்புறம் என்ன காரணத்தாலோ நடிக்கல. அவர் எனக்கு பெஸ்ட் பிரண்ட். இந்த படத்தில் நான் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் அவங்க எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொன்னாங்க. எப்படி நடிக்கணும்.

பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கணும் என்றெல்லாம் அவங்கதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க என்று கூறியிருக்கிறார்.

ஒரு புறம் இந்த படம் வெளியில் வரவே கூடாது. தடை செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார் நித்யானந்தா. ஆனால், இன்னொரு பக்கம் ரஞ்சிதாதான் எனக்கு நடிப்பே சொல்லிக் கொடுத்தார் என்கிறார் அப்படத்தின் நாயகி அனுகி.


Source: http://www.vanakkamnet.com/ranjitha-and-nithyananda/


Friday, November 4, 2011

Arrest Nithyananda!



காமக்கொடூரன் நித்தியாநந்தாவின் பிணையை ரத்து செய்து, அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கோவை திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை செஞ்சிலுவை கட்டிடத்தின் முன்பு ஆர்பாட்டம் நடந்தபோது எடுக்கப்பட்ட காணொளி!

[Translation]
Coimbatore Dravida Kazhagam conducted protests demanding that sexual predator Nithyananda's bail should be cancelled and Nithyananda should be thrown in jail immediately. Watch the video of this protest.