Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Friday, November 28, 2014

Nithyananda is potent: Medical Report NEWS9:

Is Nityananda potent enough to perform sexual activity? Or is he like a 6-yr-old boy who is innocent and can’t engage in sexual activities? 

These were the questions that many across the state wanted answers to. Today, the CID sleuths submitted a report that clearly states what Nithyananda would find harsh to listen to! 

RESULT: DOCTORS SAY "YES"!! 
The doctors did not find any reason to believe that Nithyananda is impotent or incapable

So this issue has been put to rest finally as the board of doctors who conducted the tests have unanimously given their OPINION AGAINST NITHYANANDA. 


This clearly proved that NITHYANANDA IS A NORMAL MAN, and NOT LIKE A 6-YEAR OLD as he has been claiming and fooling the public.



Mahadeva Is Living Through Me; Says Nithyananda After Medical Test Indicates He Is A Man



Thursday, November 27, 2014

நித்யானந்தா ஆண்மையுள்ளவர்: கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

ராம்நகர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான நித்யானந்தா.

பெங்களூரு:'சாமியார் நித்யானந்தா, ஆண்மையுள்ளவர் தான்' என, போலீசார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிடதி நித்யானந்தா சாமியார், பாலியல் பலாத்காரம் செய்ததாக, வெளிநாட்டில் வாழும் இந்திய பெண் ஒருவர், புகார் கொடுத்ததையடுத்து, ராம்நகர் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். 'சிறுவனுக்கு உரிய வளர்ச்சி தான் எனக்கு உள்ளது. பெண் கூறிய புகார் தவறு' என, நித்யானந்தா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

பல கட்ட சட்ட போராட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின், கடந்த செப்டம்பர், 8ம் தேதி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், சாமியார் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

வெளிநாடு செல்லவிருப்பதால், வழக்கை துரிதப்படுத்தும்படி, நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கு, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையின், 31 பக்க அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.அதில், நித்யானந்தா முழு ஆண்மையுடன் உள்ளார். பாலியல் நோய் எதுவும் தாக்கவில்லை. பொதுவாக, 31 முதல், 49 வயதுள்ள ஆண்களுக்கு இருக்கும்,  அவர், ஆண்மை உள்ளவர்தான் என்று குறிப்பிட்டிருந்தது. இதுபற்றி நித்யானந்தா கூறுகையில், ''மருத்துவ அறிக்கையை வைத்து, இறுதி தீர்ப்பாக கருத வேண்டாம். என் மீது பொய் வழக்கு போட்டோரை எச்சரிக்கிறேன். சட்டப்படி அனைத்து புகார்களையும் சந்திப்பேன்,'' என்றார்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1125314
http://tamil.thehindu.com/india/

நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்



How to get rid of wrinkles
பெங்களூரு: நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை மருத்துவ அறிக்கையை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் ராம்நகரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கு டிசம்பர் 3ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள தியானபீட ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது அவரின் முன்னாள் பெண் சீடர் ஆரத்திராவ் கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனையும், பெங்களூரு மடிவாளாவில் உள்ள மரபணு பரிசோதனை மையத்தில் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இரண்டரை மாதமாக ஆய்வு மேற்கொண்டபின், 31 பக்கங்கள் கொண்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை தயார் செய்த டாக்டர்கள் அதை சி.ஐ.டி. போலீசாரிடம் கொடுத்தனர்.

இந்நிலையில், நித்யானந்தா மீதான பாலியல் புகார் வழக்கு நேற்று ராம்நகரம் மாவட்ட முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா உள்பட அவரது 4 சீடர்கள் நேரில் ஆஜராகினர். அப்போது கர்நாடக சி.ஐ.டி. துணை போலீஸ் கண்காணிப்பாளர் லோகேஷ்குமார், நித்யானந்தாவின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து பாலியல் புகார் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து நித்யானந்தா சார்பில் புதிய மனு ஒன்றை அவரது வக்கீல் பி.வி.நாகேஷ் தாக்கல் செய்தார். அதில் வரும் டிசம்பர் 10ம் தேதி தென்கொரியாவில்  நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொள்ள நித்யானந்தா திட்டமிட்டுள்ளார். அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 

அதைப் படித்த நீதிபதி, வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா? என்று  கேட்டார். அனுமதி வழங்கியுள்ளதாக வக்கீல் பதிலளித்தார். அதை கேட்ட நீதிபதி ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ள உத்தரவு நகலை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். பின் உணவு இடைவேளைக்கு பின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நித்யானந்தாவின் வக்கீல் நாகேஷ், எனது கட்சிக்காரருக்கு எதிராக சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள மருத்துவ பரிசாதனை அறிக்கை மற்றும் கூடுதல் குற்றபத்திரிக்கை நகல் கிடைக்கவில்லை. இது கிடைத்தபின் வாதம் செய்வதாக கூறினார். அதை அரசு வக்கீலும் ஆமோதித்தார். அதையேற்று விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஆண் என்பது உறுதி?

இதனிடையில் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கையில், நித்யானந்தாவை முழுமையாக பரிசோதனை செய்ததில் அவர் ஒரு ஆணுக்கான அனைத்து தகுதியும் பெற்றுள்ளார். தற்போதைய வயதுக்கு ஏற்ற வகையில் உடல் உறுப்புகள் இயங்குகிறது. அவர் தன்னை ஆண் மகனில்லை என்று காட்டிகொள்ளும் முயற்சியை செய்து வருகிறார். மேலும் நித்யானந்தாவிடம் மருத்துவ பரிசோதனை செய்த நாளில் அவர் போதை மாத்திரை எதுவும் சாப்பிடவில்லை. நீரிழிவு நோய் காரணமாக இரண்டு வேளை மாத்திரை சாப்பிட்டுள்ளார். அவரது உடலில் சர்க்கரை அளவு 190ஆக இருந்தது. நீரிழவு நோய் இருப்பதால் ஆண்மை சக்தி இல்லை என்ற வாதம் ஏற்க முடியாது.
மேலும் அவரது குரல் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக 10 தமிழ் மருத்துவ நிபுணர்கள் உதவி கேட்டுள்ளோம். அவர்கள் மூலம் பரிசோதனை நடத்திய பின் முழு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=120024

Wednesday, November 26, 2014

Nithyananda Medical Test - Lenin & Aarthirao Comments -Samaya News 26-11-2014



Swamy Nithyananda is potent

Bengaluru: The medical report of the self-styled godman Nithyananda, who underwent a potency test at the Institute of Nephro-Urology, which was submitted to the Criminal Investigation Department has proved him to be potent.
As per sources, it is learnt that the results are out and the tests proved positive were enough to assess his potency. CID had submitted 31 page report to the court recently. Meanwhile Nithya has sought permission to travel abroad, however the reason behind his tour is not yet known.

The Supreme Court had directed Nithyananda to undergo a potency test in a 2010 rape case, thus he was subjected to tests on September 8. A bench headed by Justice Ranjana Prakash Desai refused to give any relief to Nithyananda. The bench while hearing the case had on August 20 questioned the controversial godman for his reluctance to undergo the test, saying such examinations are becoming necessary day-by-day in view of rise in rape cases. 

The bench had also said that there is no reason why an accused in a rape case should not be subjected to potency test and had questioned the police for delay in conducting the test in the 2010 case.

The Karnataka High Court had in July affirmed an order of a chief judicial magistrate to subject Nithyananda to medical test to find out whether or not he was capable of having sexual intercourse, and also to collect his blood and voice samples.

http://www.newskarnataka.com/bangalore/Swamy-Nithyananda-is-potent/

Purshara Puraana - Nithyananda Potency test Result


Purshara Puraana - Nithyananda Potency test Result


 


Potency Test Report says Godman Nithyananda is FIT -tv9

  


Institute of Speak And hearing Says On Nithyananda sexual Report



Nithyananda appears in Ramnagar for Trial Hearings

Potency Test Report says Godman Nithyananda is FIT

पोटेंसी टेस्ट से पता चला, नित्यानंद बिल्कुल फिट


बेंगलुरु, 26 नवम्बर 2014


ऐसा लगता है कि खुद को धर्मगुरु बताने वाले बाबाओं के दिन अच्छे नहीं चल रहे. 2010 में साउथ एक्ट्रेस युवारानी के साथ सेक्स स्कैंडल में फंसने वाले नित्यानंद पर रेप का आरोप लगा था. इस मामले में सुप्रीम कोर्ट के आदेश के बाद उसका पोटेंसी कराया गया. इन टेस्ट के नतीजों को बुधवार को बेंगलुरु के रामनगरम कोर्ट में दाखिल कर दिया गया है. सेक्स स्कैंडल में घिरे नित्यानंद बने महामंडलेश्वर 
सूत्रों से मिली जानकारी के मुताबिक 31 पन्ने के इस रिपोर्ट में कहा गया है कि नित्यानंद के पौरुषता की जांच की गई और वह बिल्कुल फिट है. मतलब वह नपुंसक नहीं है.

दरअसल, नित्यानंद ने विदेश जाने के लिए अर्जी दी थी. उसने दावा किया था कि बचपन से ही उसके शरीर के अंगों का पूरा विकास नहीं हुआ. पर जांच के बाद डॉक्टर इस नतीजे पर पहुंचे कि नित्यानंद के अंगों का विकास उसकी उम्र के हिसाब से ठीक है.


यह है नित्यानंद पर आरोप 
बेंगलुरु के बाहरी इलाके में नित्यानंद का आश्रम था. वह विवादों में तब आए जब एक स्थानीय चैनल ने उनका एक अभिनेत्री के साथ आपत्तिजनक स्थिति में वीडियो दिखाया. विवाद होने के बाद नित्यानंद अपने आश्रम से रफूचक्कर हो गए. करीब दो महीने की खोज के बाद नित्यानंद का पता चला और उसे हिमाचल प्रदेश से गिरफ्तार किया गया. पुलिस ने उसके चार सहायकों के खिलाफ भी रेप का मामला दर्ज किया. एक अमेरिकी महिला ने आरोप लगाया था कि नित्यानंद ने पांच साल तक उसका रेप किया, हालांकि नित्यानंद इससे इनकार किया. कई महिला अनुयायियों का कहना है कि उनपर नित्यानंद और उसके सहयोगियों के साथ सेक्स करने का दबाव बनाया जाता था.

अन्य अपडेट लगातार हासिल करने के लिए हमें फेसबुक पर ज्वॉइन करें. आप दिल्ली आजतक को भी फॉलो कर सकते हैं.


और भी... http://aajtak.intoday.in/story/potency-report-says-baba-nithyananda-is-fit-1-789051.html

Nithyananda Medical Test Report Says - He is CAPABLE (Not impotent)

English summary:

After doctors conducted tests on Nithyananda to certify his potency on September 8, based on a Supreme Court order against his alleged sexual assault on a woman devotee in his ashram in 2012, his potency test report was submitted in the Ramangar court Today.


பெங்களூர்: பலாத்கார வழக்கில் சாமியார் நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட, 31 பக்க ஆண்மை பரிசோதனை அறிக்கை முடிவுகளை சிஐடி போலீசார் இன்று கோர்ட்டில் சமர்ப்பித்தார்கள். முன்னாள் சிஷ்யை ஆரத்தி ராவ் தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின்போது தான் ஒரு ஆண்மகன் இல்லை, குழந்தையின் உடல்தான் தனக்கு உள்ளது என்று தெரிவித்தார் நித்தியானந்தா. எனவே அவர் ஆண்தானா, அல்லது ஆண் அளவுக்கு அவர் வளர்ச்சியடையவில்லையா என்பதை சோதித்து பார்க்க கோர்ட் முடிவு செய்தது. இதையடுத்து நித்தியானந்தா சாமியாரிடம் செப்டம்பர் 8ம்தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. சிஐடி போலீசார் ஏற்பாட்டின் பேரில் பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை1/7 பரிசோதனை

Read more at: http://tamil.oneindia.com/news/india/nithyananda-potency-test-report-submitted-the-ramnagar-court-today-215705.html?utm_medium=twitter&utm_source=twitterfeed

కోర్టుకు చేరిన నిత్యానంద పుంసత్వ పరీక్షల నివేదిక

Sakshi | Updated: November 26, 2014 20:12 (IST)
కోర్టుకు చేరిన నిత్యానంద పుంసత్వ పరీక్షల నివేదికనిత్యానంద
బెంగళూరు: వివాదాస్పద ఆధ్యాత్మిక గురువు నిత్యానంద పుంసత్వ పరీక్షల నివేదిక  కోర్టుకు చేరింది. అత్యాచార ఆరోపణలు ఎదుర్కొంటున్న నిత్యానందకు సుప్రీంకోర్టు ఆదేశాల ప్రకారం  సెప్టెంబరు 29న స్థానిక విక్టోరియా ఆస్పత్రిలో, మడివాళలోని ఫోరెన్సిక్ ల్యాబ్‌లో పుంసత్వ పరీక్షలు నిర్వహించారు. తనపై నిత్యానంద లైంగిక వేధింపులకు పాల్పడ్డారని ఓ ప్రవాస భారతీయురాలి ఫిర్యాదుతో 2010లో ఆయనపై అత్యాచారం కేసు నమోదైంది. తాను పసి బిడ్డతో సమానమని నిత్యానంద ప్రకటించిన నేపథ్యంలో ఆయనకు పుంసత్వ పరీక్షలు నిర్వహించాలని రామనగర జిల్లా కోర్టు ఆదేశించింది. ఈ పరీక్షల నుంచి తనను మినహాయించాలని ఆయన హైకోర్టును కోరారు.

తాను థార్మిక గురువునని, తనకు ఐహిక సుఖాలపై వాంఛలు ఉండవని,  అందువల్ల తనకు పుంసత్వ పరీక్షలు నిర్వహించకూడదని పేర్కొన్నాడు.  ఈ కేసును విచారించిన హై కోర్టు నిత్యానంద దాఖలు చేసిన పిటిషన్ను కొట్టి వేసింది. కేసుకు సంబంధించిన సాధారణ ప్రజల మాదిరిగానే నిత్యానందను విచారించాలని అవసరమైన పరీక్షలు నిర్వహించవచ్చునని కోర్టు  తీర్పు చెప్పింది.  కింది కోర్టు ఆదేశాలను హైకోర్టు సమర్థించింది.   దీనిని సవాలు చేస్తూ నిత్యానంద సుప్రీంకోర్టును ఆశ్రయించగా అక్కడా చుక్కెదురైంది. దాంతో నిత్యానందకు పరీక్షలు చేయించుకోక తప్పలేదు. ఈ కేసుకు సంబంధించిన వాదనలు ఇంకా పూర్తి కాలేదు.

బిడది వద్ద 2003లో ధ్యాన పీఠం ఆశ్రమం స్థాపించిన నిత్యానంద సినిమా నటి రంజితతో రాసలీలల సీడీ వెలుగులోకి వచ్చేవరకు అప్రతిహతంగా తన బోధనలు సాగించారు. ఆ తరువాత వరుస వివాదాలు, పోలీస్ కేసులు, అత్యాచార ఆరోపణలు, వివిధ సంఘాల నిరసనలను ఎదుర్కోవలసిన పరిస్థితి ఏర్పడింది.  దాంతో ఆయన బెంగళూరు వదిలి వెళ్లాలని నిర్ణయించుకున్నారు. ఈ నేపధ్యంలో తన స్వగ్రామం తమిళనాడులోని తిరువణ్ణామలై వెళ్లిపోయారు.
**
http://www.sakshi.com/news/national/nithyananda-potency-level-test-report-to-court-189465?pfrom=home-autowidget-national

நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்!

பெங்களூரு: நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கையை கர்நாடக நீதிமன்றத்தில் சி.ஐ.டி. போலீசார் இன்று (26ஆம் தேதி) தாக்கல் செய்தனர்.

பெங்களூருவில் ஆசிரமம் வைத்து நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து, தனக்கு ஆண்மை சக்தி இல்லை என தன்னை விசாரித்த போலீசாரிடம் நித்யானந்தா கூறினார்.
இதையடுத்து, அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டதோடு, அதற்கு நித்யானந்தா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால், அவரை கைது செய்து ஆண்மை பரிசோதனை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பெங்களூரு மடிவாளாவில் உள்ள மரபணு பரிசோதனை மையத்தில் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டரை மாதமாக ஆய்வு செய்த டாக்டர்கள், 31 பக்கங்கள் கொண்ட மருத்துவ அறிக்கையை சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்தனர்.

இந்நிலையில், நித்யானந்தா மீதான பாலியல் புகார் வழக்கு இன்று (26ஆம் தேதி) ராம்நகரம் மாவட்ட செஷன்ஸ் 1வது நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், நித்யானந்தா உள்பட அவரது சீடர்கள் நேரில் ஆஜராகினர். அப்போது கர்நாடக சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரெண்ட் லோகேஷ்குமார், நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், 'நித்யானந்தா முழு ஆண்மை பலத்துடன் இருக்கிறார்' எனக் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
http://news.vikatan.com/article.php?aid=35363
http://www.thedipaar.com/news/nithyananda-potency-test-report/
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=66465