‘எவ்வளவுதான் துக்கத்துல இருந்தாலும், நயன்தாரா புத்திசாலிப் பொண்ணுப்பா’ என்கிறார்கள் கோலிவுட் பட்சிகள். ஓ.கே. விஷயம் இதுதான்! சிம்பு, பிரபுதேவா என்று சில காதல் தோல்விகளைக் கண்ட நயன்தாராவுக்கு, ‘ஆசிரமத்திற்கு வந்து அமைதியைத் தரிசியுங்கள்’ என்று 2012 ஆம் வருடத்திலேயே நித்தியின் ஆசிரமத்தில் இருந்து அழைப்பு வந்தது.
ஆனால், கால்ஷீட் மற்றும் வேலைப் பளுவைக் காட்டி மறுத்துக் கொண்டே வந்தார் நயன். 2014 அக்டோபர் வரை நித்தி தரப்பு விடவில்லை. கொஞ்சம்கூட நயன் அசைந்து கொடுக்கவில்லை என்றாலும், ‘த்ரிஷா இல்லேன்னா திவ்யா’ என்று சற்றும் மனம் தளராத நித்தியின் பார்வை, இப்போது வட இந்திய நடிகை ஸ்வேதா திவாரி மீது விழுந்திருக்கிறது.
பொதுவாக காதல் தோல்வி, பணமுடை, மார்க்கெட் சரிவு என்று பல்வேறு மன உளைச்சலில் சிக்கித்
தவிக்கும் நடிகைகளுக்கு அமைதி கிடைக்கப் போராடும் நித்தியின் பார்வை, ஸ்வேதா மீது விழுந்திருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
வசீகர அழகியான ஸ்வேதா, வட இந்தியாவில் மிகப் பெரிய சின்னத்திரை பிரபலம். இரண்டு தடவை திருமணம் ஆனவர். சின்னத்திரையில் மட்டுமல்லாமல், மராத்தி, பஞ்சாப், இந்திப் படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், ஐட்டம் டான்ஸிலும் ஸ்வேதா கால் பதித்தது கணவர் ராஜசௌத்ரிக்குப் பிடிக்காததால், விவாகரத்து பெற்றார். ரியாலிட்டி ஷோவில் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்த ஸ்வேதாவுக்கு ஒரு எபிஸோடுக்குச் சம்பளம் பத்து லட்சம்! ‘ஜலக் திக்லா ஜா’ என்னும் ரியாலிட்டி ஷோவில் அபினவ் கோலி என்பவரைக் காதலிக்க ஆரம்பித்து, அவரைக் கரம் பிடித்து, வட இந்திய சீரியல்களில் இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் ஸ்வேதா திவாரி.
‘நல்லாத்தானே போயிக்கிட்டிருக்கு?’ என்கிறீர்களா?
‘‘பணம் சம்பாதிக்கும் முயற்சியில் மகளின் அருகாமையை இத்தனை நாள் இழந்து விட்டேன். போதும் போதும் என்கிற அளவு பணம் சம்பாதித்து விட்டேன்; இனிமேல் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடப் போவதில்லை; என் 13 வயது மகளின் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்!’’ என்று அண்மையில் ஒரு பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி கொடுத்தார் ஸ்வேதா திவாரி.
பேட்டியின் தொடர்ச்சியாகத்தான், மன அமைதிக்கு கேரன்ட்டி தருவதாக அம்மணிக்குத் தூது விட்டிருக்கிறது பிடதி ஆசிரமம்.
ஆனால், கால்ஷீட் மற்றும் வேலைப் பளுவைக் காட்டி மறுத்துக் கொண்டே வந்தார் நயன். 2014 அக்டோபர் வரை நித்தி தரப்பு விடவில்லை. கொஞ்சம்கூட நயன் அசைந்து கொடுக்கவில்லை என்றாலும், ‘த்ரிஷா இல்லேன்னா திவ்யா’ என்று சற்றும் மனம் தளராத நித்தியின் பார்வை, இப்போது வட இந்திய நடிகை ஸ்வேதா திவாரி மீது விழுந்திருக்கிறது.
பொதுவாக காதல் தோல்வி, பணமுடை, மார்க்கெட் சரிவு என்று பல்வேறு மன உளைச்சலில் சிக்கித்
.jpg)
வசீகர அழகியான ஸ்வேதா, வட இந்தியாவில் மிகப் பெரிய சின்னத்திரை பிரபலம். இரண்டு தடவை திருமணம் ஆனவர். சின்னத்திரையில் மட்டுமல்லாமல், மராத்தி, பஞ்சாப், இந்திப் படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், ஐட்டம் டான்ஸிலும் ஸ்வேதா கால் பதித்தது கணவர் ராஜசௌத்ரிக்குப் பிடிக்காததால், விவாகரத்து பெற்றார். ரியாலிட்டி ஷோவில் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்த ஸ்வேதாவுக்கு ஒரு எபிஸோடுக்குச் சம்பளம் பத்து லட்சம்! ‘ஜலக் திக்லா ஜா’ என்னும் ரியாலிட்டி ஷோவில் அபினவ் கோலி என்பவரைக் காதலிக்க ஆரம்பித்து, அவரைக் கரம் பிடித்து, வட இந்திய சீரியல்களில் இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் ஸ்வேதா திவாரி.
.jpg)
‘‘பணம் சம்பாதிக்கும் முயற்சியில் மகளின் அருகாமையை இத்தனை நாள் இழந்து விட்டேன். போதும் போதும் என்கிற அளவு பணம் சம்பாதித்து விட்டேன்; இனிமேல் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடப் போவதில்லை; என் 13 வயது மகளின் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்!’’ என்று அண்மையில் ஒரு பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி கொடுத்தார் ஸ்வேதா திவாரி.
பேட்டியின் தொடர்ச்சியாகத்தான், மன அமைதிக்கு கேரன்ட்டி தருவதாக அம்மணிக்குத் தூது விட்டிருக்கிறது பிடதி ஆசிரமம்.
No comments:
Post a Comment