இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். "இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது" என்று பேசிக் கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை. இங்கே அதே கதைதான் நடக்கிறது. நீ 98 லட்சம் [பேட்டா செருப்பு விலை மாதிரி இரண்டு கம்மி!!]செலவு பண்ணி, நீ அடிச்ச கும்மாளத்த மறைக்கப் பார்க்கிறாயே கண்ணா!!
ரூ.98 லட்சம் மதிப்பில் புயல் நிவாரணப் பணிகள்: நித்யானந்தா
புதுவை, ஜன.4: புயல் பாதித்த புதுச்சேரி பகுதியில் இன்று காலை வந்திருந்த நித்யானந்தா, தங்கள் ஆசிரமம் சார்பில் ரூ.98 லட்சம் புயல் நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படும் என்றார்.
இதன் முதல் கட்டமாக, ரூ.25 லட்சம் செலவில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, புதிய துணிகள், போர்வைகள் ஆகியவற்றை ஆசிரமத் தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், தொண்டர்கள் மூலம் பொக்லைன் இயந்திரங்கள் வைத்து மரங்கள், குப்பைகளை அகற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
http://dinamani.com/
ரூ.98 லட்சம் மதிப்பில் புயல் நிவாரணப் பணிகள்: நித்யானந்தா இவ்வளவும் குண்டலியினில் சம்பாதிச்சதா ராஜா!
ReplyDeleteஎத்தனை பிரேமானந்தா நித்யானந்தாக்கள் வந்தாலும் உங்களை திருத்தமுடியாதும்மா -ஓம்சக்தி
ReplyDeleteகருவாடு விற்ற காசு நாறவா செய்யும்! மக்களுக்கு நல்வழி காட்ட வந்த மகான் என்று தன்னை தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்த மனிதர், இடக்கை கொடுப்பது வலக்கைக்கு தெரியக்கூடாது என்ற தர்மத்தின் தர்மம் கூட இந்த அல்லக்கைக்கு தெரியாது, இந்த விளம்பரம் நிச்சயமாக தன் தவறை மறைக்கத்தானே தவிர வேறு எந்த லட்சியதுக்க்காகவும் இல்லை, நம்மை நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒரு சந்தர்பவாதி இவர்.
ReplyDeleteஎவ்வளவு தான் நல்லது செஞ்சாலும் உன் உண்மை முகத்தை மக்கள் மறக்காது. மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடுப்பதினால் உன் பலான விஷத்தை மறந்து மக்கள் உன்னிடம் வருவார்கள் என்று தப்புகணக்கு போடதே..
ReplyDeleteஇந்த விளம்பரம் நிச்சயமாக தன் தவறை மறைக்கத்தானே தவிர வேறு எந்த லட்சியதுக்க்காகவும் இல்லை, நம்மை நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒரு சந்தர்பவாதி இவர்.
ReplyDeleteஇவன் உழைத்த பணமா இது , ஒருவன் நல்ல வழியில் சம்பாதித்தால் கண்டிப்பாக கோடியை பார்க்கவே முடியாது, இவன் எல்லாம் ஒரு ஆளு.
ReplyDeleteடேய் நித்தி ஓவரா சீன போடாதே. உனக்கு ஒருநாள் ஆப்பு நிச்சயம்டீ.
ReplyDeleteஇந்த --- ரூ.1 லட்சம் செலவு பண்ணால் ரூ.100 லட்சம் செலவு செஞ்சதா சொல்லுவான்
ReplyDeleteபூசணிக்காய் கதை சூப்பர்.
ReplyDeleteஇயற்கை சீற்றத்தை குறைக்கும் விதமாக கடலோரத்தில் 12 சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜை செய்வேன் - சிவலிங்கம் என்றான் என்னவென்று யாராவது அர்த்தம் சொல்லுங்கள்???
ReplyDeleteநித்தியானந்தா . உங்களுடைய பெருந்தன்மையை வரவேற்கிறேன் .உங்களுக்கு தைரியம் இருந்தா நேரடியாக கொண்டுபோய் நிதி கொடுங்க பார்போம் .மக்களிடம் உங்களது ஆதரவு எப்படின்னு .ஆனா ஒண்ணுங்க இந்த சமூகத்துல உங்களமாதிரி இருந்த தங்க பணம் கோடி கோடி யாக சம்பாதிக்க முடியுது .படிச்சவன் .நல்லவன்.இவுங்களெல்லாம் நடு ரோட்ல திரியிரங்க ஒரு வேலை இல்லாம
ReplyDeleteஊரை ஏமாற்றி சம்பாதித்த பணத்தால் யாருக்கு பயன் வேண்டும்? அவன் பணத்தை அவனே வைத்து காம விளையாட்டுகள் விளையாடட்டும். தியான பீடங்கள், மடங்கள் ஆகியவை திருடர்களின் புகலிடமாகி விட்டன. மரணம், இயற்கை அழிவுகள் ஆகியவை தவிர்க்க முடியாதவை. என்ன சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தாலும், என்ன துர்கா பிரதிஷ்டை செய்தலும், இயற்கை சீற்றங்களை நிறுத்த முடியாது. என் என்றால் சிவனும் துர்கயுமே இயற்கையும். திருமூலரின் திரு மந்திரத்தை படியுங்கள். "ஆசை அறுமின்காள், ஆசை அறுமின்காள் , ஈசனோடாயினும் ஆசை அறுமின்காள், ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விட விட ஆந்த்தமாமே ". இதை கூர்ந்து படித்து அர்த்தம் புரிந்துகொண்டால், எவனும் கோவில் பக்கமும் போகமாட்டான். சாமியரிடமும் போக மாட்டன்
ReplyDeletehttp://etiroli.blogspot.com/2010/03/blog-post_22.html#comment-form
ReplyDeleteபஞ்சை போட்டு நெருப்பை மறைபவன் பைதியகாரனடா....பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா..
ReplyDeleteசாப்பாடு கொடுத்து விட்டால் பாவம் கழிந்து விடுமா? ஒரு பூஜைக்கு ஐம்பதாயிரம் அதுவும் கிரெடிட் கார்டில் பேமென்ட் கொடுத்தால் தான் பூஜை மிடியாக்கள் இது போன்றவர்களை பெரிது படுத்த வேண்டாம்
ReplyDeleteஇபு செய்து என்ன புண்ணியம் ரஞ்சிதா வழக்கு இன்னும்முடிய வில்லை மக்கள் ஓரி போதும் மறக்க மாட்டார்கள்
ReplyDelete