Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Saturday, August 2, 2014

கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறு: நித்யானந்தாவை திருவண்ணாமலைக்குள் நுழைய விடமாட்டோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

நித்யானந்தா கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜன், மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன் மற்றும் பலர் பேசினர். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு வகுப்புகள்
அப்போது ஏழை குழந்தைகளின் கல்விக்காக கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1411 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையே கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு காரணம். 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்பு மாணவ– மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
காத்திருப்பு போராட்டம்
பெற்றோர்களிடத்தில் ஆங்கில மோகம் அதிகரித்து விட்டதால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தின் கல்வி தரத்தை உயர்த்த ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்களை நியமிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.சிவக் குமார், குமரேசன், பலராமன், வக்கீல் அபிராமன், ஜெயபால் மற்றும் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நுழையவிட மாட்டோம்
பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் ‘நித்தியானந்தா சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவர் திருவண்ணாமலைக்கு வந்தால் அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/2014/08/01191742/Communist-Party-About-Defamation-Nithyananda-Tiruvannamalai.vpf

Friday, August 1, 2014

ஆண்மைப் பரிசோதனைக்கு நான் வரமாட்டேன். நித்தியானந்தா கர்ஜனை. சீடர்கள் அதிர்ச்சி

நித்தியானந்தாவுக்கும் பரபரப்பு செய்திகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்போல தெரிகிறது. சிறிது நாட்கள் நிம்மதியாக இருந்த நித்தியானந்தாவுக்கு தற்போது கோர்ட் வடிவில் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு பெண் சீடர் ஆர்த்தி ராவ் பிடதி காவல் நிலையத்தில் நித்தி மீது செக்ஸ் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட பிடதி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து நித்தியை  கைதுசெய்தனர். மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட நித்தி பின்னர் கஷ்டப்பட்டு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். 

பின்னர் இந்த வழக்கிற்காக பிடதி போலீஸார் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில்  அனுமதி கேட்டு  மனுதாக்கல் செய்தனர். போலீஸாரின் மனுவை விசாரித்த ராம்நகர் நீதிமன்றம், ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. மேலும் 'நித்தியானந்தா இந்த ஆண்மை பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த நித்தி, இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  அவரது மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.

அதன்பின்னர் ராம்நகர் நீதிமன்றம் ஆகஸ்ட் 6-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நாளில் நித்தியானந்தா மருத்துவமனைக்கு வந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அதற்கு நித்தியானந்தா வழக்கறிஞர் முத்து மல்லையா, 'ஸ்வாமி ஆன்மிகப் பயணமாக ஹரித்வார் சென்றிருப்பதால் போலீஸார் திட்டமிட்டுள்ள நாளில் ஸ்வாமி வர இயலாது. ஆகவே அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹொசகவுடர், 'நித்தியானந்தாவுக்கு போலீஸார் திட்டமிட்ட ஆகஸ்ட் 6-ம் தேதி கண்டிப்பாக ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும். அதையடுத்து 7-ம் தேதி இந்த நீதிமன்றத்தில் அவரை கைதுசெய்து ஆஜர்படுத்த வேண்டும். வெளியே தப்பித்துச் செல்லாமல் இருக்க பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

''பரபரப்புத் திருப்பங்களாக இருக்கிறதே!''

ஹரித்துவாரில் இருந்த நித்தி. தீர்ப்பைக் கேட்டு ஆடிப் போய்விட்டாராம் நித்தி. 'ஆண்மைப் பரிசோதனைக்கு நான் வரமாட்டேன். என்ன செய்வீர்களோ தெரியாது, இந்தத் தீர்ப்புக்கு ஸ்டே வாங்குங்கள்’ என்றாராம். 'ஏற்கெனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் வரைக்கும் போய் ஒன்றும் ஆகவில்லை. அதனால் மறுபடியும் உயர் நீதிமன்றம் போக முடியாதே’ என்றார்களாம் வக்கீல்கள். தன்னால் ஆண்மை சோதனைக்கு ஏன் சம்மதிக்க முடியாது என்பதற்காக காரணங்களை அடுக்கினாராம் நித்தியானந்தா. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள் அவரது சட்ட சீடர்கள்!''
http://www.thedipaar.com/news/masculinity-test-nithyananda/

Controversial Godman Nithyananda Directed to Appear in Kovai Court on September 3

Controversial self-styled godman Nithyananda was summoned to appear before a court on September 3 in connection with a defamation case filed by a leader of a Hindu outfit.
Judicial Magistrate Renukadevi issued the orders when the case filed by Hindu Makkal Katchi President Arjun Sampath came up for hearing.
Mr. Sampath has submitted Nithyananda, who has an ashram on the outskirts of Bangalore, had made some remarks during a press conference in Chennai in 2011 about his marriage which he said were defamatory.
http://www.afternoonvoice.com/controversial-godman-nithyananda-directed-to-appear-in-kovai-court-on-september-3.html

Wednesday, July 30, 2014

Warrant Against Nithyananda &Protest against nithyananda for talking disgraceful on Kannadigas


protest against nithyananda &cid serching badadi ashram nithyananda today 30-7-2014-TV9 &News


protest against nithyananda &cid serching badadi ashram nithyananda today 30-7-2014-TV9 kannda news

నిత్యానందా... ఏమిటిదంతా?

నిత్యానందా... ఏమిటిదంతా?
నిత్యా'ఆనందం'లో మునిగితేలే స్వాములోరికి ఆగ్రహం కట్టలు తెంచుకుంది. శిష్యురాళ్ల 'అంతరంగిక సేవ'తో తరించే ఈ స్వయంప్రకటిత దేవుడికి పట్టరాని కోపం వచ్చింది. తన ప్రవచనాలతో భక్తులకు జ్ఞానబోధ చేసే ధ్యాన పీఠాధిపతి ఒంటికాలిపై లేచారు. తనకు వ్యతిరేకంగా ఆందోళన చేస్తున్న అలగా జనంపై స్వాములోనే చెణుకులు విసిరి చిక్కుల్లో పడ్డారు.

అయినా చిక్కుల్లో పడడం చాకచక్యంగా తప్పించుకోవడం నిత్యానందుల వారికి 'వీడియో'తో పెట్టిన విద్య. అనుంగు శిష్యురాలు రంజితతో సన్నిహితంగా ఉన్న దృశ్యాలు రెచ్చకెక్కినప్పడు స్వాములోరు చూపిన సాహసం నిరూపమానం. తన దగ్గర 'విషయం' లేదని... విషయం లేకుండా వ్యవహారం ఎలా సాధ్యమంటూ ఎవరూ ఊహించని షాక్ ఇచ్చారు. దీంతో అంతవరకు స్వామిపై ఉన్న కోపం తగ్గిపోయి జాలి కలిగింది.

'రంజిత'నందాన్ని కొంతకాలం పక్కనపెట్టి పర్వత ప్రాంతాలకు పోతే అక్కడ కూడా స్వామలోరికి సుఖం లేదు. నిత్యానందుడు పర్వత సరస్సుల్లో విహరిస్తున్నారని ఛాయా చిత్రాలతో బయటపెట్టింది పాడులోకం. అన్ని మర్చిపోయి హాయిగా భక్తులతో కాలక్షేపం చేస్తున్న సర్వసంగ పరిత్యాగిని మళ్లీ యాగీ చేయడం న్యాయమా?

అందుకో కాబోలు స్వామిలోరికి అంత కోపం వచ్చింది. కన్నడ భాష పేరిట తనకు వ్యతిరేకంగా ఆందోళన చేస్తున్నవారంతా డబ్బులు తీసుకుంటున్నారంటూ మండిపడ్డారు. 300 రూపాయల కోసం ఆశపడి మూడు గంటల ఆందోళన చేస్తున్నారని ఆరోపించారు. నిజానికి వారికి తనపై కోపం లేదని జాలి చూపారు. ఉద్యమానికి నేతృత్వం వహించే వారే కార్యకర్తల్ని తప్పుదోవ పట్టిస్తున్నారని పరమ సత్యం వెల్లడించారు. నిత్యానందుల వారికి అంతా అలా తెలిసిపోతుటుంది మరి!
http://www.sakshi.com/news/top-news/swami-nithyananda-is-in-another-trouble-153265

ஹரித்வாரில் நித்யானந்தாவைத் தேடும் பணியில் கர்நாடக காவல்துறை!

ஆர்த்தி என்கிற பெண் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் நித்தியானந்தாவை ஹரித்வாரில் தேடும் பணியில் கர்நாடகப் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

சாமியார் நித்தியானந்தாவின் முன்னாள் பக்தையான ஆர்த்தி கர்நாடக காவல்துறையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் தம்மை நித்தியானதா பலமுறை பலவந்தப்படுத்தி பாலியல் உறவுக் கொண்டதாக கூறியிருந்தார். ஆனால், நித்தியானந்தா இதை மறுத்திருந்தார். நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்த நிலையில், இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க நித்தியானந்தா மறுத்து வந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நித்தியானந்தா தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நித்தியானதாவை ஜாமீனில் வெளிவராதபடி கைது வாரண்ட் பிறப்பித்து ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கர்நாடக போலீசார் நித்தியானந்தாவைத் தேடி சென்றபோது அவர், ஹரித்வார் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.இதையடுத்து ஹரித்வாரில் நித்தியானதாவைத் தேடும் பணியில் கர்நாடக காவல்துறை ஈடுப்பட்டுள்ளது.
-

See more at: http://www.vannionline.com/2014/07/blog-post_77.html#sthash.XqZP4pg9.dpuf

நித்யானந்தா சாமியாரை பிடிக்க ஹரித்வார் விரைந்த கர்நாடக போலீஸ் !!!

பெங்களூர்: சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய ஹரித்துவாருக்கு தனிப்படை சென்றுள்ள நிலையில், பெங்களூர் அடுத்த பிடதியில் அவரது ஆசிரமத்துக்கு எதிரே கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் பலாத்கார வழக்கில், சாமியார் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது கர்நாடக ஐகோர்ட். ஆனால் ஆண்மை சோதனை நடத்த நித்யானந்தா ஒத்துழைக்காத நிலையில், அவருக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், போலீசார் சென்றபோது, நித்யானந்தா பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இல்லை. அவர் ஹரித்வார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரை கைது செய்ய போலீஸ் தனிப்படை ஹரித்துவார் விரைந்துள்ளது. இந்நிலையில், கஸ்தூரி கன்னட வேதிகே அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா, தலைமையில் கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் பிடதி ஆசிரமத்தின் வெளியே போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரமேஷ் கவுடா கூறுகையில் "கன்னடர்கள் காசு வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்று நித்யானந்தா அகவுரவமாக பேசியுள்ளார். விவசாய நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டியுள்ளார். எனவே உடனடியாக நித்யானந்தாவை கைது செய்வதுடன், கர்நாடகாவைவிட்டு நித்யானந்தாவை வெளியேற்ற வேண்டும்" என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/karnataka-police-team-visit-harithwar-arrest-nithyananda-207273.html

Nithyananda Says; Rs 300 Paid for Protesters for Protesting Outside Ashram - TV9


Arrest Warrant Issued Against Nithyananda tamil news&thelngu news


Non - bailable warrant against Swami Nityananda : TV5 News

Non-bailable Warrant Issued Against Swami Nityananda

BANGALORE: The Ramanagara District Court on Monday issued a non-bailable warrant against swami Nityananda after he failed to appear before the court.
Counsel representing Nityananda had filed an application stating that the godman would not be able to attend court proceedings as he was in the Himalayas.
Dismissing the application, the judge said the High Court had strictly ordered Nityananda to appear before the district court.
Noting that he had disrespected the court, the judge issued the warrant against Nityananda and directed the police to arrest and produce him before the court.
The High Court had earlier dismissed Nityananda’s petition seeking to quash an order passed to conduct a potency test on him.
The godman had also petitioned the court to overrule a complaint filed by one Arathi Rao, accusing him of rape, but to no avail.
http://www.newindianexpress.com/states/karnataka/Non-bailable-Warrant-Issued-Against-Swami-Nityananda/2014/07/29/article2353924.ece
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்: ஆண்மை சோதனை நடத்த உத்தரவு

நித்யானந்தாவை ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்து ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என கர்நாடக போலீஸாருக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது அவரது முன்னாள் பக்தை ஆர்த்திராவ், ராம்நகர் போலீஸில் 2011-ம் ஆண்டு பாலியல் பலாத்கார‌ புகார் அளித்தார். அது தொடர் பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் பதிவாகியுள் ளதால் போலீஸார் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். இதற்கு நித்யா னந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆண்மை பரிசோதனை செய்ய ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில், நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு நீதிபதி ஹொசகவுடர் முன்பு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா ஆஜராகவில்லை. இதனையடுத்து, ''ராம்நகர் போலீஸார் நித்யானந்தாவை வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் கைது செய்து, ஆண்மை பரிசோதனை செய்து முடிக்க வேண்டும். 7-ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்'' என கூறிய நீதிபதி ஹொசகவுடர், ஜாமீனில் வெளியே வரமுடியாத கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் திங்கள்கிழமை மாலை நித்யானந்தாவை தேடி பிடதியில் உள்ள 'தியானபீடம்' ஆசிரமத்துக்கு சென்றனர். அவர் ஹரித்வாருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளதாக அவரது சீடர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் தற்போது இருக்கும் இடத்தை அறிந்து, கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Tuesday, July 29, 2014

swami nithyananda with M. R. Radha Famous Samiyar Comedy


Non-bailable warrant issued against Nithyananda and 5 others

A file picture of self-styled godman Nithyananda (Photo: KPN)
A file picture of self-styled godman Nithyananda (Photo: KPN)
Bengaluru: A non-bailable warrant has been issued by the Chief Judicial Magistrate Court (CJMC), Ramnagara after controversial, self-styled godman Nithyananda Paramahamsa failed to attend the hearing of a ‘committable session’ that was held on Monday. The court has directed the police to execute the non-bailable warrant by August 7, against Nithyananda and five others.
As per the High Court directive, Nithyanda and the others were supposed to attend and file an exemption application on Monday. The prosecution opposed that application and filed an objection. After considering the objection filed by the prosecution, “the court rejected the exemption application filed by Nithyananda’s advocate and issued a non-bailable warrant against the godman and five others,” said public prosecutor, K. Gopal Rao.
Nithyananda had made an appeal to the High Court stating that he was not able to commit the offence he had been accused of. The court had instructed that he undergo a ‘potency’ test to prove this claim. The court had also issued directions to the CID that Nithyananda should cooperate with the CID police and undergo a medical check-up.
The CID officials had issued a notice to Nithyanda on Saturday to present himself for a potency test, but there was no reply from him, said sources from the CID.
A sexual abuse complaint was registered against Nithyananda in the year 2012 when an NRI alleged that she was repeatedly raped during her stay of five years in Nithyananda’s ashram and was threatened with dire consequences if she disclosed the fact publicly.
The then-Karnataka Chief Minister D.V. Sadananda Gowda in June 2012 had ordered the arrest of Nithyananda after several of his followers appeared on private Kannada TV news channels and accused the godman of exploiting them sexually. Cases of rape and unnatural sex were registered against the godman and five others in Bidadi police station.
http://www.deccanchronicle.com/140729/nation-crime/article/non-bailable-warrant-issued-against-nithyananda-and-5-others
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Non-bailable warrant against Nithyananda

Ramanagaram court took the step after the godman skipped a hearing

A Ramanagaram court on Monday issued a non-bailable warrant against self-proclaimed godman Nithyananda.
Nithyananda has to undergo a potency test following a complaint of rape against him by one of his followers. Last Wednesday, the Karnataka High Court had given the nod for the test and had also instructed the CID to take the godman into custody if he does not co-operate.
The Ramanagaram court has summoned him on August 6 for the test.
On Monday, the godman failed to appear in the Ramanagaram court for a hearing in connection with the case. He is presently in Haridwar, Uttarakhand. Instead, he sent his lawyer to seek exemption from personal appearance.
Seeing this, the Ramanagaram court fixed the next hearing on August 7 and also issued a non-bailable warrant against Nithyananda to ensure that he turns up for the test.
http://www.thehindu.com/news/cities/bangalore/nonbailable-warrant-against-nithyananda/article6258848.ece

http://www.newindianexpress.com/states/karnataka/Non-bailable-Warrant-Issued-Against-Swami-Nityananda/2014/07/29/article2353924.ece
---------------------------------------------------------------------------------------------------------------------
பெங்களூர்: ஆண்மை பரிசோதனை செய்ய வசதியாக நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி, கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார், நித்யாந்தாவுக்கு ஆண்மை பரிசோதனையும், ரத்த பரிசோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு கோர்ட் உத்தரவிட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நித்யானந்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். 

அந்த மனு கடந்த 16ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் விரும்பினால், அதை செய்யலாம். அதற்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால் கைது செய்து பரிசோதனை செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்குவதாக தீர்ப்பில் கூறியது. அதை எதிர்த்து மீண்டும் நித்யானந்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். டிவிஷன் பெஞ்ச் அந்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த 25ம் தேதி உத்தரவிட்டது.

இதனிடையில் நித்யானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை செய்ய தீர்மானித்துள் ளதாகவும், அந்நாளில் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று சி.ஐ.டி. போலீஸ் சார்பில் நேற்று முன்தினம் நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நித்யானந்தா மீதான வழக்கு ராம்நகரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல், தனது கட்சிக்காரர் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால், சி.ஐ.டி. போலீசார் நிர்ணயம் செய்துள்ள நாளில் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வர இயலாது.

ஆகவே விலக்கு அளிக்க வேண்டும் என்றார். அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி, ஆண்மை பரிசோதனைக்கு போலீசார் நிர்ணயம் செய்துள்ள நாளில் நித்யானந்தா கண்டிப்பாக ஆஜராக வேண்டும். நித்யானந்தாவை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவர் தப்பிச் செல்லாமல் இருக்க கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பளித்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
వారెంట్ జారీ: జులై 6న నిత్యానంతకు పురుషత్వ పరీక్ష

బెంగళూరు/చెన్నై: వివాదాస్పద ఆధ్యాత్మిక గురువు నిత్యానందకు రామనాడు కోర్టు నాన్ బెయిలబుల్ వారెంట్ జారీ చేసింది. నిత్యానందపై పలు కేసులు నమోదైన విషయం తెలిసిందే. ఓ కేసు విషయంలో నిత్యానందకు ఈ మేరకు వారెంట్ జారీ చేసినట్లు తెలిసింది. ఇది ఇలా ఉండగా, ఆగస్టు 6న నిత్యానందను అదుపులోకి తీసుకుని పురుషత్వ పరీక్షలు నిర్వహించాలని పోలీసులను హైకోర్టు ఆదేశించిన విషయం తెలిసిందే. సినీ నటి రంజితతో నిత్యానందకు శారీరక సంబంధాలున్నాయన్న వార్తలు అప్పట్లో కలకలం సృష్టించిన విషయం తెలిసిందే. నిత్యానంద మాజీ శిష్యురాలు ఒకరు నిత్యానంద తనను శారీరకంగా వేధించాడని తనపై అత్యాచారానికి పాల్పడ్డాడని బెంగళూరు పోలీసులకు ఫిర్యాదు చేసింది. ఈ వ్యవహారంలో నిత్యానందను అరెస్ట్ చేయడానికి వెళ్లిన పోలీసులకు నిత్యానంద దొరకలేదు. దీంతో, నిత్యానంద కేసు కోర్టుకు చేరింది. కేసును విచారించిన రామనగర సెషన్స్ కోర్టు నిత్యానందకు పురుషత్వ పరీక్షలు నిర్వహించాలని ఆదేశించింది. దీనికి సంబంధించి నిత్యానంద పైకోర్టుకు అప్పీల్ చేశాడు. తాను బాలుడితో సమానమని, తనకు సెక్స్ సామర్థ్యం లేదంటూ కోర్టుకు తెలిపాడు. దీంతో కోర్టు పురుషత్వ పరీక్షలపై స్టే విధించింది. ఈ కేసు పెండింగ్‌లో ఉంది. ప్రస్తుతం నిత్యానందపై ఉన్న అన్ని కేసులను విచారించిన హైకోర్టు స్టేను ఎత్తి వేసింది. వెంటనే నిత్యానందకు పురుషత్వ పరీక్షలు నిర్వహించాలని ఆదేశించింది. ఈ క్రమంలో నిత్యానంద తరఫు లాయర్ వాదిస్తూ నిత్యానంద లొంగిపోవడానికి వారం రోజుల గడువు ఇవ్వాలని, అప్పట్లోగా లొంగిపోకపోతే అరెస్ట్ చేయవచ్చని కోర్టును కోరారు. అయితే, ఈ అప్పీల్‌ను కూడా హైకోర్టు కొట్టివేసింది. దీంతో, నిత్యానంద అరెస్టుకు రంగం సిద్ధమైంది.

Read more at: http://telugu.oneindia.in/news/india/self-styled-godman-nithyananda-undergo-potency-test-on-aug-6-140573.html
--------------------------------------------------------------------------------------------------------------------

300 ರು.ಗೆ ನನ್ನ ವಿರುದ್ಧ ಹೋರಾಟ: ನಿತ್ಯಾನಂದ ವ್ಯಂಗ್ಯ


ಬೆಂಗಳೂರು: ಕೇವಲ 300 ರುಪಾಯಿಗಾಗಿ ನನ್ನ ವಿರುದ್ಧ ಹೋರಾಟ ಮಾಡುತ್ತಾರೆ ಎಂದು ರಾಸಲೀಲೆ ಪ್ರಕರಣದ ಆರೋಪಿ ಬಿಡದಿ ಆಶ್ರಮ ಪೀಠಾಧ್ಯಕ್ಷ ನಿತ್ಯಾನಂದ ಕನ್ನಡಪರ ಹೋರಾಟಗಾರರ ವಿರುದ್ಧ ವ್ಯಂಗ್ಯವಾಡಿದ್ದಾನೆ.

ಕನ್ನಡ ಪರ ಹೋರಾಟಗಾರರ ಕುರಿತು ನಿತ್ಯಾನಂದ ಟೀಕಿಸಿದ್ದು, 300 ರುಪಾಯಿಗೆ ಹೋರಾಟ ಮಾಡುತ್ತಾರೆ ಎನ್ನುವ ಮೂಲಕ ತನ್ನ ಕೀಳು ತನವನ್ನು ಹೊರಹಾಕಿದ್ದಾನೆ. ನನ್ನ ವಿರುದ್ಧ ಹೋರಾಟ ಮಾಡುವವರಿಗೆ ನನ್ನ ವಿರುದ್ಧ ದ್ವೇಷವಿಲ್ಲ ಆದರೆ ದುಡ್ಡಿಗಾಗಿ ನನ್ನ ಆಶ್ರಮದ ಮುಂದೆ ಪ್ರತಿಭಟನೆ ಮಾಡುತ್ತಾರೆ ಎಂದು ಹೇಳಿದ್ದಾನೆ.

ಪ್ರತಿಭಟನಾಕಾರರ ಕಾವು ನನಗೆ ಮುಟ್ಟಲ್ಲ ಅವರ ಪಾಡಿಗೆ ಅವರು ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಸುತ್ತಾರೆ. ಪ್ರತಿಭಟನೆಯ ಶಿಫ್ಟ್ ಮುಗಿದ ನಂತರ ಮನೆಗಳಿಗೆ ತೆರಳುತ್ತಾರೆ. ಆದರೆ ಅವರಿಗೆ ಗೊತ್ತಿಲ್ಲ ಆಶ್ರಮಕ್ಕೆ ಎಷ್ಟು ದ್ವಾರಗಳಿವೆ ಎಂದು ನನಗೆ ಬೇಕಾದ ದ್ವಾರದಲ್ಲಿ ಸಲಿಸಾಗಿ ನಾನು ಓಡಾಡುತ್ತೇನೆ ಎಂದು ಭಕ್ತರೊಂದಿಗೆ ಉಪನ್ಯಾಸದ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ನಿತ್ಯಾನಂದ ಲೇವಡಿ ಮಾಡಿದ್ದಾನೆ.

ಸುಮಾರು 30 ವರ್ಷಗಳಿಂದ ಈ ಹೋರಾಟಗಾರರದ್ದು ಇದೇ ಪಾಡು. ಕ್ಯಾಲೆಂಡರ್ ರೀತಿಯಲ್ಲಿ ಹೋರಾಟ ಮಾಡಿ ನಂತರ ಮರೆಯಾಗುತ್ತಾರೆ ಎಂದು ಹೇಳಿದ್ದಾನೆ.

Nithyananda abuses his protestors as paid hands-news9 & NBW Against Nithyananda Ramnagar Court


Non-Bailable Warrant Against Nithyananda & Others - Ramnagar Court Issues 28-Juli-07-2014 NEWS9 ENGLISH NEWS


Non-Bailable Warrant Against Nithyananda & Others - Ramnagar Court Issues TV9 KANNDA NEWS ನಿತ್ಯಾನಂದ ವಿರುದ್ಧ ಜಾಮೀನು ರಹಿತ ಬಂಧನ ವಾರೆಂಟ್ ಜಾರಿ ರಾಮನಗರ: ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ಸಂಬಂಧದ ವಿಚಾರಣೆಗೆ ಗೈರು ಹಾಜರಾದ ಬಿಡದಿ ಆಶ್ರಮದ ಪೀಠಾಧ್ಯಕ್ಷ ನಿತ್ಯಾನಂದನಿಗೆ ರಾಮನಗರ ಸಿಜೆಎಂ ಕೋರ್ಟ್ ಸೋಮವಾರ ಜಾಮೀನು ರಹಿತ ಬಂಧನ ವಾರೆಂಟ್ ಜಾರಿ ಮಾಡಿದೆ. ನಿತ್ಯಾನಂದ ಪರ ವಕೀಲರು ತಮ್ಮ ಕಕ್ಷಿದಾರರು ಧಾರ್ಮಿಕ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ತೊಡಗಿರುವ ಕಾರಣ ಕೋರ್ಟ್ ಹಾಜರಾಗಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ ಹೀಗಾಗಿ ಪ್ರಕರಣ ಸಂಬಂಧ ಖುದ್ದು ಹಾಜರಾತಿಗೆ ವಿನಾಯಿತಿ ನೀಡಬೇಕು ಎಂದು ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಮನವಿ ಮಾಡಿದರು. ಇದನ್ನು ನಿರಾಕರಿಸಿದ ನ್ಯಾಯಮೂರ್ತಿಗಳು, ಆ.7ಕ್ಕೆ ವಿಚಾರಣೆಯನ್ನು ಮುಂದೂಡಿ ನಿತ್ಯಾನಂದನನ್ನು ಬಂಧಿಸಿ ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಹಾಜರು ಪಡಿಸುವಂತೆ ಸಿಓಡಿ ಪೊಲೀಸರಿಗೆ ಸೂಚಿಸಿ ವಾರೆಂಟ್ ಜಾರಿ ಮಾಡಿದರು. ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ಸಂಬಂಧ ವಿಚಾರಣೆ ಇಂದು ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ನಡೆಯಬೇಕಾಗಿತ್ತು. ಇದಕ್ಕೆ ತಪ್ಪದೇ ಹಾಜರಾಗುವಂತೆ ಈ ಹಿಂದೆ ಕೋರ್ಟ್ ನಿತ್ಯಾನಂದನಿಗೆ ಆದೇಶಿಸಿತ್ತು. ರಾಸಲೀಲೆ ಪ್ರಕರಣ ಸಂಬಂಧ ಸಿಓಡಿ ಪೊಲೀಸರು ಜಾರ್ಜ್‌ಶೀಟ್ ಸಲ್ಲಿಸಿದ್ದು, ಪ್ರಕರಣದ ವಿಚಾರಣೆ ವೇಳೆ ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ತನಗೆ ಪುರುಷತ್ವ ಇಲ್ಲ ಎಂದು ಹೇಳಿಕೆ ನೀಡಿದ್ದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆಗೆ ನ್ಯಾಯಾಲಯ ಆದೇಶಿಸಿತ್ತು. http://www.kannadaprabha.com/ http://www.prajavani.net/ http://kannada.oneindia.in/news/karnataka/nithyananda-controversial-statement-on-kannada-activists-086520.html http://www.kannadaprabha.com/latest-news