Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label Court news. Show all posts
Showing posts with label Court news. Show all posts

Friday, December 16, 2016

SC refuses to stay trial court proceedings against Nithyananda

New Delhi, Dec 15, 2016

The Supreme Court on Wednesday refused to stay the trial court proceedings against Swami Nithyananda in a six-year-old rape case.
 
 


A bench comprising Justices Dipak Misra and A M Khanwilkar did not suspend the trial court proceedings in view of a pending challenge to a high court order that had directed handing over certain documents, including “unauthenticated medical records” of the rape victim, to Nithyananda. In an earlier order on 7th November, the Court had directed the Trial Court to proceed with hearing the arguments on charge.


Nithyananda’s counsel opposed the Special Leave Petition filed by complainant Lenin, questioning the locus standi of the petitioner in the criminal case. Lenin, who acted as driver of Nithyananda, had filed a complaint with the police in 2010.

Meanwhile, advocate V N Raghupathy, appearing for Karnataka, submitted that the state has also filed a special leave petition against the July 21 order of the high court. The apex court, while refraining from passing any further order, put the matter for consideration on January 17.

In its petition, the state government contended that the high court ordered for providing statements of 32 witnesses, including that of actor Ranjitha Menon to the accused. 

Ranjitha’s purported CD with Nithyananda had led to registration of criminal cases. The high court had also directed furnishing medical records of another victim and her email conversations to the accused.

The state government claimed the documents were not part of the charge sheet filed against Nithyananda and others in the rape and cheating case registered in March 2010 in the Bidadi police station in Ramanagaram district and, had not been relied upon by the prosecution.

Nithyananda and four other accused are seeking the “records virtually to set up a defence at the pre-trial stage which cannot be permitted”, advocate Joseph Aristotle, representing the state government submitted. He said the accused had misused the judicial process in order to delay the proceedings.

Nithyananda, who was booked for rape and indulging in unnatural sex, was arrested on April 22, 2010. Later, he was granted bail on June 11, 2010.

The 39-year-old, who founded an ashram with its headquarters on the outskirts of Bengaluru, was directed by the apex court in 2014 to undergo potency test and give blood and voice sample required for investigation of the case.
Source: Deccan Herald

Tuesday, July 29, 2014

Nithyananda abuses his protestors as paid hands-news9 & NBW Against Nithyananda Ramnagar Court


Non-Bailable Warrant Against Nithyananda & Others - Ramnagar Court Issues 28-Juli-07-2014 NEWS9 ENGLISH NEWS


Non-Bailable Warrant Against Nithyananda & Others - Ramnagar Court Issues TV9 KANNDA NEWS ನಿತ್ಯಾನಂದ ವಿರುದ್ಧ ಜಾಮೀನು ರಹಿತ ಬಂಧನ ವಾರೆಂಟ್ ಜಾರಿ ರಾಮನಗರ: ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ಸಂಬಂಧದ ವಿಚಾರಣೆಗೆ ಗೈರು ಹಾಜರಾದ ಬಿಡದಿ ಆಶ್ರಮದ ಪೀಠಾಧ್ಯಕ್ಷ ನಿತ್ಯಾನಂದನಿಗೆ ರಾಮನಗರ ಸಿಜೆಎಂ ಕೋರ್ಟ್ ಸೋಮವಾರ ಜಾಮೀನು ರಹಿತ ಬಂಧನ ವಾರೆಂಟ್ ಜಾರಿ ಮಾಡಿದೆ. ನಿತ್ಯಾನಂದ ಪರ ವಕೀಲರು ತಮ್ಮ ಕಕ್ಷಿದಾರರು ಧಾರ್ಮಿಕ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ತೊಡಗಿರುವ ಕಾರಣ ಕೋರ್ಟ್ ಹಾಜರಾಗಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ ಹೀಗಾಗಿ ಪ್ರಕರಣ ಸಂಬಂಧ ಖುದ್ದು ಹಾಜರಾತಿಗೆ ವಿನಾಯಿತಿ ನೀಡಬೇಕು ಎಂದು ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಮನವಿ ಮಾಡಿದರು. ಇದನ್ನು ನಿರಾಕರಿಸಿದ ನ್ಯಾಯಮೂರ್ತಿಗಳು, ಆ.7ಕ್ಕೆ ವಿಚಾರಣೆಯನ್ನು ಮುಂದೂಡಿ ನಿತ್ಯಾನಂದನನ್ನು ಬಂಧಿಸಿ ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಹಾಜರು ಪಡಿಸುವಂತೆ ಸಿಓಡಿ ಪೊಲೀಸರಿಗೆ ಸೂಚಿಸಿ ವಾರೆಂಟ್ ಜಾರಿ ಮಾಡಿದರು. ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ಸಂಬಂಧ ವಿಚಾರಣೆ ಇಂದು ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ನಡೆಯಬೇಕಾಗಿತ್ತು. ಇದಕ್ಕೆ ತಪ್ಪದೇ ಹಾಜರಾಗುವಂತೆ ಈ ಹಿಂದೆ ಕೋರ್ಟ್ ನಿತ್ಯಾನಂದನಿಗೆ ಆದೇಶಿಸಿತ್ತು. ರಾಸಲೀಲೆ ಪ್ರಕರಣ ಸಂಬಂಧ ಸಿಓಡಿ ಪೊಲೀಸರು ಜಾರ್ಜ್‌ಶೀಟ್ ಸಲ್ಲಿಸಿದ್ದು, ಪ್ರಕರಣದ ವಿಚಾರಣೆ ವೇಳೆ ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ತನಗೆ ಪುರುಷತ್ವ ಇಲ್ಲ ಎಂದು ಹೇಳಿಕೆ ನೀಡಿದ್ದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆಗೆ ನ್ಯಾಯಾಲಯ ಆದೇಶಿಸಿತ್ತು. http://www.kannadaprabha.com/ http://www.prajavani.net/ http://kannada.oneindia.in/news/karnataka/nithyananda-controversial-statement-on-kannada-activists-086520.html http://www.kannadaprabha.com/latest-news

Monday, July 28, 2014

CID sets Medical tests for Nithyananda on 6th August


CID sets Medical tests for Nithyananda on 6th August, Karnataka High Court Orders to do Tests to Nityananda Swami, Swami Nithyananda Can't Escape This Time,

Wednesday, January 11, 2012

I will Fight for Mullai Periyar Dam Issue: Nithyananda Interview in Madurai


முல்லை பெரியாறு அணைக்காக போராட்டம் நடத்துவேன்: மதுரையில் நித்யானந்தா பேட்டி

மதுரை அண்ணாநகர் வண்டியூர் மெயின்ரோட்டில் இன்று காலை நித்யானந்தா தியான பீடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மதுரை ஆதீனம் தலைமை தாங்கினார். நித்யானந்தா ஆசிரம கொடியை ஏற்றி தியான பீடத்தை திறந்து வைத்து ஆன்மீக உரையாற்றினார்.
பின்னர் நிருபர்களுக்கு நித்யானந்தா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தியான பீடம் மதுரை நகர மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. தியான பீடத்தில் யோகா, தியானம், மனசம்பந்தமான வகுப்புகள் நடத்தப்படும். விரைவில் திருப்பரங்குன்றத்தில் நித்யானந்தா ஆசிரம் தொடங்கப்படும். மேலும் அங்கு 100 படுக்கைகள் கொண்ட இலவச ஆஸ்பத்திரியும் தொடங்கப்படும். இந்த மருத்துவமனை ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுச்சேரி பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது ஆசிரமம் சார்பில் ரூ.96 லட்சம் நிவாரண தொகையாக வழங்கி உள்ளோம். மேலும் நானே நேரடியாக சென்று களப்பணியில் ஈடுபட்டேன்.
151 நாடுகளில் தீட்சதம் பெற்ற ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். தொடர்ந்து எங்களது ஆசிரம பக்தர்கள் அதிகரித்து வருகிறார்கள். 1500 சன்னியாசிகள் ஆசிரமத்தில் உள்ளனர். நான் ஆசிரமத்தில் இருந்தே பொது பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இருமாநில பிரச்சினை என்றாலே அந்த பிரச்சினை தேசியமயமாக்கப்பட வேண்டும்.
ஏனென்றால் உணர்வுகளை தூண்டி நாட்டை துண்டாக்க இடம் கொடுக்கக் கூடாது. முல்லை பெரியாறு பிரச்சினையில் நான் இதுவரை போராட முடிவு செய்யாமல் இருந்தேன். விரைவில் முல்லை பெரியாறு அணைக்காக போராடுவேன். அது எந்த மாதிரியான போராட்டம் என்று பின்னர் அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை ஆதீனம் கூறுகையில், நித்யானந்தாவின் ஆன்மீக பணிகள் பாராட்டுக்குரியது என்று கூறினார். பின்னர் நித்யானந்தா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மதுரை வந்த நித்யானந்தாவுக்கு நித்யானந்தா தீர சேவாசேனா, நித்யானந்தா இளைஞரமைப்பு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கருத்து COMMENTS ;

Wednesday, January 11,2012 02:22 PM, சென்னை பாபு said:

அது எப்படி இவங்களால மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி பேச முடியுது. எனக்கெல்லாம் இன்னும் அந்த ஸீன் கண்ணுலேயே ஓடிக்கிட்டு இருக்கு. முடியலே ...........

Wednesday, January 11,2012 12:57 PM, ஏமாளி said:

ரஞ்சிதா கூட சேர்ந்தா...

Wednesday, January 11,2012 10:13 AM, ram said:

151 நாடுகளில் தீட்சதம் பெற்ற ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். தொடர்ந்து எங்களது ஆசிரம பக்தர்கள் அதிகரித்து வருகிறார்கள். 1500 சன்னியாசிகள் ஆசிரமத்தில் உள்ளனர் தம்பி நித்தியானந்த உன் ஆசிரம பக்தர்கள் மொத்தம் 100 குட இல்ல !!.

Tuesday, January 10,2012 11:59 PM, பக்தன் said:

உங்களோட அடுத்த படம் ரிலீஸ் எப்ப ?????? இந்தியா உங்களை மாதிரி போலி சாமியார்களாளையும் கொள்ளை அடிக்கிற அரசியல்வாதிகளாளையும் தான் இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது.. ஆனால் நீங்க மட்டும் சகல வசதிகளோடும் மக்களை ஏமாளியக்கி மக்களை ஏமாற்றி வாழ்ந்துகொண்டு இருக்குறீர்கள்.

Tuesday, January 10,2012 11:10 PM, செல்லப்பன்`s said:

மு..ல்...லைப் பெரியார் என்பதைத் தவறான உச்சரிப்பில் படித்திருப்பார்! இல்லையெனில் இவர்க்கும தண்ணீருக்கும் என்ன தொடர்பு?

Tuesday, January 10,2012 10:53 PM, மக்கள் said:

வெட்கமா இல்லியா எவன பர்த்தி நியூஸ் போடா ?? ஏன் சார் கமெண்ட்ல பார்த்து பயமா ???

Tuesday, January 10,2012 10:46 PM, கள்ளன் மு said:

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை என்னைப்போல் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்

Tuesday, January 10,2012 10:36 PM, தமிழ் வெறியன் said:

போலி சாமியார்கம் வேண்டாம்!!!!!

Tuesday, January 10,2012 07:29 PM, அப்பாவி ஹிந்து said:

இதனால் என்ன தெரியுது ? ஹிந்து மதத்திற்கு ஒரு நல்ல குரு இல்லையே ? அப்டின்னு என் மனம் நோகுது

Tuesday, January 10,2012 07:51 PM, JOLLY said:

அரசியலல்ல இதெல்லாம் சகஜமப்பா

http://www.maalaimalar.com/2012/01/10184820/mullai-periyar-dam-struggle-ma.html

---------------------------------------------------------------------------------------------------

TWITTER ; COMENTS ONLINE NITHYANANDA for நித்யானந்தா
  • Tweets ;

Refine results »


chinnaapaiyan chinnapaiyan

@

@RajanLeaks LOl:))முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா # சுவாமி இது அந்த அணை இல்ல வேற அணை! ;-)

6 minutes ago

talapuli rakesh chandra

அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா,தானே வந்தது கூட பரவால்ல,தக்காளி நீஎல்லாம் பேசுற அளவுக்கு தமிழ்நாடு நாதிஅத்து போச்சுன்னு நெனக்கிரப்ப தான்

38 minutes ago

asivasangar A sivasangar

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா # சுவாமி இது அந்த அணை இல்ல வேற அணை! ;-) -- RajanLeaks (@RajanLeaks)

40 minutes ago

talapuli rakesh chandra

இரு மாநில பிரச்சனை என்றாலே அது தேசியமயமாக்கப்பட வேண்டும்-நித்யானந்தா.,நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு .,இதுல ஊளையிட்டுகிட்டு வேற வருதா ..!

53 minutes ago

talapuli rakesh chandra

நித்யானந்த ரூ.96 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் -அம்மாக்கு இந்த ஆட்சில ஒரு சங்கராச்சாரியார் சிக்கிட்டாறு .,ஸ்டார்ட் மியூசிக்

58 minutes ago

talapuli rakesh chandra

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு,இவிங்கல்ட இருந்து எவ்ளவு அடி வாங்கிருக்கேன்,கவுன்சிலர் ஸ்நேக் பாபு வாழ்க

1 hour ago

StanlyJoseph Stanly™

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா #அணையைத் திற தண்ணீர் வரும்

1 hour ago

RajanLeaks theTrendMaker™

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா # சுவாமி இது அந்த அணை இல்ல வேற அணை! ;-)

1 hour ago

Pilojan pilojan

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு nblo.gs/szJ3e

1 hour ago

vmnews Vanakkam Malaysia

முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராட்டம்: நித்யானந்தா அறிவிப்பு: மதுரை, ஜனவரி 11- முல்லைப் பெரியாறு அணைக்காக போராட... bit.ly/zwtyhx

1 hour ago

vtviji kishok

RT @kaalachakkaram: முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # நீ வந்தா வேற பஞ்சாயத்து ஆயிடும் # கைய புடிச்சி இழுத்தியாடா....

2 hours ago

vtviji kishok

RT @kaalachakkaram: முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # : காசு எல்லாம் வேணாம் (cont) wl.tl/WzfQb

2 hours ago

kaalachakkaram ராஜா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # நீ வந்தா வேற பஞ்சாயத்து ஆயிடும் # கைய புடிச்சி இழுத்தியாடா....

2 hours ago

kaalachakkaram ராஜா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # : காசு எல்லாம் வேணாம் சும்மாவே.... கவுண்டர்: நீங்க பண்ணிட்டாலும்.....

2 hours ago

svenkadesh svenkadesh

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு-வர வர கொசு தொல்லை தாங்க முடியலப்பா..

2 hours ago

kaalachakkaram ராஜா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # அதுக்கு எல்லாம் வேற ஆள் இருக்காங்க, வேற இடம் பாரு

2 hours ago

kaalachakkaram ராஜா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # உன்னோட ஆரம்பம் எல்லாம் நல்லா இருக்கு, பினிஷ் சரி இல்லையேப்பா

2 hours ago

ubaisaji உபைதுல்லா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # சாமி அது முல்லை. நீங்க நினைக்கிறது இல்ல.

2 hours ago

YesTN Sakthi

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா # இந்தாளுகிட்ட லேசா அரசியல் வாடை வீசுது! கலைஞரே கப்புன்னு அமுக்குங்க!

3 hours ago

Its_ArunS அருண் சுப்ரமணியன்

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா#எப்புடி??ரஞ்சிதாவோட போராடுனீங்களே அந்த மாதிரியா??

3 hours ago

Tottodaing Vadivel

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # ”குண்டலினி எழுப்பி, அவிங்கள அடக்கப் போறாரோ?!

3 hours ago

i_am_mano மனோ

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா# "அணை"காக போராடுறது தானே உங்க வழக்கம்.

3 hours ago

ubaisaji உபைதுல்லா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # ஓகே போ "ராடு"....ஹி..ஹி..

3 hours ago

k7classic C.Kesavan

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # அப்படியே காவிரிக்காவும் போராடு தம்பி.. கர்நாடகால இருந்தே அனுப்பிடுவானுங்க

3 hours ago

karthibsr karthi

RT @StanlyJoseph: முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா #ஏற்கனவே ரஞ்சிதாவை அணைத்து போராடிய அனுபவம் இருக்குல... கலக்குங்க

3 hours ago

StanlyJoseph Stanly™

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா #ஏற்கனவே ரஞ்சிதாவை அணைத்து போராடிய அனுபவம் இருக்குல... கலக்குங்க

3 hours ago

Udhay_prabu உதய் பிரபு

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # ரஞ்சிதாவுக்காக மட்டும் இல்ல ரஞ்சி போட்டிக்காகவும் நீங்க ஆடுவிங்கனு எங்களுக்கு தெரியுமே

3 hours ago

iyyappandece iyyappanl

//முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு//என்ன கொடுமை சார் இது ரஞ்சிதா வருவாங்களா ?

3 hours ago

thatsTamil Oneindia Tamil

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா ow.ly/8pg1g

4 hours ago

trichyit Trichy IT

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு goo.gl/fb/3ERMM

4 hours ago

Pethusamy பெத்துசாமி

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா. #முல்லைங்கிறது ஒரு பொண்ணோட பேருன்னு நெனச்சிக்கிட்டார் போல

4 hours ago

ubaisaji உபைதுல்லா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # அதானே "அணை"க்கனா இவர் எப்பவுமே ரெடிதான்.வாங்க உங்களுக்கு தான் வெயிட்டிங்.

4 hours ago

m_suresh_india M.Suresh

//முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு//என்ன கொடுமை சார் இது

4 hours ago

naiyandi நையாண்டி

தியானம் செய்யலாமென கண்களை மூடினேன்! நித்யானந்தா & கோ ஞாபகத்திற்கு வருகிறார்கள்!

8 hours ago

gundubulb குண்டு பல்பு A1+ve

RT @iamkarki //தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருப்பேன் - ரஞ்சிதா// #தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியம்.

10 Jan

talapuli rakesh chandra

புதுவை- கடலூரில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் நித்யானந்தா ஆசிரமம்.,ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியத எப்படி சிவாஜி .....

10 Jan

GaneshPadmanabh Ganesh Padmanabhan

@

திருநள்ளாறு கோவிலில் நித்யானந்தா வழிபாடு:# இனி..சனி பகவானுக்கு ...என்ன `பரிகாரம்`பண்ணணுமோ?@chitraravi

9 Jan

GaneshPadmanabh Ganesh Padmanabhan

திருநள்ளாறு கோவிலில் நித்யானந்தா வழிபாடு:# இனி..சனி பகவானுக்கு ...என்ன `பரிகாரம்`பண்ணணுமோ?


http://twitter.com/#!/search/realtime/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE