Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label நயன்தாரா. Show all posts
Showing posts with label நயன்தாரா. Show all posts

Sunday, October 5, 2014

நயன்தாரா, த்ரிஷா, தமன்னாவிடம் விலை பேசிய நித்யானந்தா..! அதிர்ச்சி தகவல்கள்..!

trisha-nayanthara-tamanna-nithyananda
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாராவை மன அமைதிக்காக நித்யானந்தா ஆசிரமத்துக்கு வருமாறு ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியிடப்பட்டது. தற்பொழுது மேலும் பல அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அதாவது நடிகை ரஞ்சிதாவுடன் காமலீலையில் ஈடுபட்டு புகாரில் சிக்கிய பின் நித்தியானந்தாவின் ஆன்மிக வாழ்கையில் சறுக்கல் விழுந்தது. பல வருடங்கள் கடந்தும் இன்னும் அவர் வழக்குகளில் இருந்து விடுபட முடியவில்லை. இதனால் இவருடைய தமிழகம், கர்நாடகம், கேரள பக்தர்கள் குறைந்து விட்டனர்.
எனவே பகதர்களை வரவழைக்க, ஒரு புதிய திட்டத்தை கையாள முடிவு செய்துள்ளார் நித்யானந்தா. அதாவது, முன்னணி நடிகைகளை ஆசிரமத்திற்கு அழைத்து அதன் மூலம் பக்தர்களை திரட்டிவிடலாம் என கணக்கு போட்டுள்ளார். தமிழின் முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா, தமன்னா மேலும் சில நடிகைகளுக்கு கோடி ரூபாய் கொட்டிக் கொடுப்பதாக கூறினாராம்.
இதில் சில தெலுங்கு நடிகைகளுக்கும் வலைவிரிக்கப்பட்டுள்ளதாம். ஆசிரமத்திற்கு வந்து மன அமைதி பெற்றதாகவும், கடவுளை தரிசித்ததாகவும் கூறினால் போதும் என நடிகைகளிடம் கூறியுள்ளனர் ஆசிரமவாசிகள். ஆனால் நித்யானந்தா செக்ஸ் புகாரில் சிக்கியதால் தங்களின் பெயர் கெட்டுவிடும் என எல்லா நடிகைகளும் அழைப்புக்களை புறக்கணித்துள்ளனர்.
http://www.tamizhulagam.com/index.php?http://www.tamizhulagam.com/index.php?

Nayantara says no to Nithyananda invite

Nayantara. (Photo: DC/File)
Nayantara. (Photo: DC/File)
Hyderabad: Controversial Swami Nithyananda, infamous for that video with actress Ranjitha, has been out of the spotlight for a few years. But now, guess who he has an eye on? Nayantara, apparently! The godman is said to have invited the Raja Rani star to his ashram a few days back, sending word through one of his followers and asking if she was searching for peace.
Devotees of Nithyananda have asked the actress to experience the power of meditation in his ashram. And this based on the fact that some of Nayantara’s close friends had recently ‘moved away from her’.
But Nayan rejected the invitation immediately. The actress already has her hands full, currently shooting for Jayam Ravi’s Thani Oruvan, Suriya’s Masss, Naanum Rowdy Thaan and Udhayanidhi’s Nanbenda. Earlier, Nithyananda had invited Bollywood actress Swetha Tiwari. It remains unclear if Swetha had accepted the invite
http://www.deccanchronicle.com/141004/entertainment-tollywood/article/nayantara-says-no-nithyananda-invite


நயன்தாராவுக்கு வலைவீசும் ‘செக்ஸ் சாமியார்’ நித்யானந்தா!

இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, எம்.ஜி.ஆர், ரஜினி படங்களைவிட அதிக நாட்கள் ஒளிபரப்பாகி, பல கோடி பார்வையாளர்களால் கண்டு களிக்கப்பட்ட படம் ‘நடிகை ரஞ்சிதா – செக்ஸ் சாமியார் நித்யானந்தா காம லீலை’ வீடியோ படம்.
ரகசியமாக எடுக்கப்பட்ட அந்த வீடியோ படத்தில், படுக்கையறையில் தன் “ஆன்மீக குரு” நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா பக்தி பரவசத்துடன் செக்ஸ் சேவை செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அத்துடன், படுத்திருக்கும் நித்யானந்தா திடீரென்று காவி வேட்டி கரை ஒதுங்க, இரண்டு கால்களையும் செங்குத்தாய் தூக்கி நிறுத்தி, ஒரு ஜம்ப் அடிப்பார், பாருங்கள்… சான்ஸே இல்லை… எந்த ஆக்சன் ஹீரோவாலும் அவர் அளவுக்கு இதை அத்தனை நேர்த்தியாய் செய்ய முடியாது!
இது ஒருபுறம் இருக்க, ஒண்ணு… ரெண்டு… மூணு… என வரிசையாக எண்ணிக் கொண்டிருந்துவிட்டு, “40 முறை நித்யானந்தா என்னை கற்பழித்தார்” என்று அவரது முன்னாள் பெண் உதவியாளர் புகார் கொடுக்க, அந்த வழக்கில் நித்யானந்தாவுக்கு தற்போது ‘ஆண்மை பரிசோதனை’ எல்லாம் நடந்து வருகிறது.
இதற்குப் பிறகும் நித்யானந்தா அடங்குவதாக இல்லை. அவர் தற்போது நடிகை நயன்தாராவை வளைத்துப் போட வலைவீச ஆரம்பித்து இருக்கிறார். அவரது உத்தரவின் பேரில், அவருடைய ஆசிரமத்தில் இருந்து நயன்தாராவுக்கு ஓர் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. “மன அமைதிக்காக எங்கள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு வாருங்கள்” என்பதுதான் அந்த அழைப்பு!.
நயன்தாரா ஏற்கனவே காதல் விஷயங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளார். நடிகர் சிம்புவுடனான அவரது முதல் காதல் தோல்வியில் முடிந்தது. இயக்குனர் பிரபுதேவாவுடனான இரண்டாவது காதலும் கைகூடவில்லை.
இந்த நிலையில், ஏமாற்றங்களால் விரக்தியில் இருக்கும் நயன்தாராவை தனது புதிய இலக்காக குறி வைத்துள்ளார் நித்யானந்தா. “நிறைய பெண்கள் எங்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்கு வந்து மன அமைதி பெறுங்கள்” என்று தனது நம்பிக்கைக்கு உரிய சீடர்கள் மூலம் அவர் நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.
கிறிஸ்தவராக இருந்த நயன்தாரா, பிரபுதேவாவை மணக்க நினைத்து இந்து மதத்துக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நித்யானந்தா ஆசிரம அழைப்பை இதுவரை ஏற்கவில்லை எனினும் சோர்வடையாமல், முயற்சியை கைவிடாமல், நித்யானந்தா தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.
அழைப்பை ஒருவேளை நயன்தாரா ஏற்பாரேயானால், கடுப்பில் இந்த தடவை நடிகை ரஞ்சிதாவே ரகசிய கேமிரா பொருத்தி, வீடியோ படம் எடுத்து, உலகின் பார்வைக்கு வைப்பார் என எதிர்பார்க்கலாம்!
http://heronewsonline.com/nithyananda-invites-nayanthara/

வாருங்கள் சந்தோஷமாக இருக்க வைக்கிறோம்: நயன்தாராவிற்கு அழைப்பு விடுத்த நித்யானந்தா ஆசிரமம்

ஐயா படம் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா, ரஜினி, விஜய், அஜீத், சூர்யா என பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்துவிட்டார். கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நயன்தாரா சிம்பு, பிரபு தேவா என இரண்டு முறை காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஒருவித மனக்கவலையுடனே அவர் காணப்படுகிறாராம்.
 எங்கள் ஆசிரமத்திற்கு வாருங்கள்  'வாருங்கள் சந்தோஷமாக இருக்க வைக்கிறோம்' என்று நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
பெங்களூரு அருகில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் யோகா, மூச்சு பயிற்சி, பிராணாயாமம், நடனம் உட்பட வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு தேவையான இன்னும் பல வித்தைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த வித்தைகளை கற்றுக்கொடுத்து நயன்தாராவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அழைப்பு விடுத்துள்ளதாம் ஆசிரமம். ஆனால் இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியாகவில்லை.. எனினும் இதுதான்  இன்று முக்கிய விவகாரமாக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
http://www.dinamani.com/cinema/2014/10/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-/article2461685.ece

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து நயன்தாராவுக்கு அழைப்பு? 
நித்யானந்தா சுவாமிகளுடன் ரஞ்சிதா இடம்பெற்ற வீடியோ தொலைக்காட்சியில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகும் அவரைவிட்டு ரஞ்சிதா விலகவில்லை. அவரது சீடராகி அவரது ஆசிரமத்திலேயே இருந்து வருகிறார். ஆனால், அதுவரை தென்னிந்திய சினிமாவில் இருந்து அவரது ஆசிரமத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்த நடிகர்-நடிகைகள் பின்னர் அங்கு செல்வதையே தவிர்த்தனர்.

இதனால் ஒருகாலத்தில் நடிகைகள் மற்றும் குடும்ப பெண்களின் வரவு அதிகரித்திருந்ததால் கலகலப்பாக காணப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் பின்னர் வெறிச்சோடியது. இந்த நிலையில், இரண்டு முறை காதல் தோல்வியில் விழுந்து விரக்தியடைந்துள்ள நயன்தாராவையும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு வருமாறு அங்கிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.


அதோடு, எங்களது ஆசிரமத்துக்கு வந்தால் மன நிம்மதி இல்லாதவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். அவர்களுக்கு தேவையான தியானம், யோகா போன்ற பயிற்சிகளை முறையாக அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்களாம். ஆனால், நான் பிரமச்சர்யம் கடைபிடித்து வருகிறேன் எனறு சொல்லிக்கொண்டு சமீபகாலமாக கூறிவரும் நயன்தாரா, நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு செல்வது பற்றி இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லையாம். அதுகுறித்து அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. - 
See more at: http://cinema.dinamalar.com/tamil-news/22572/cinema/Kollywood/Nithyananda%20invites%20Nayanthara.htm#sthash.gf2o5TiZ.dpuf