Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Wednesday, September 18, 2013

TV9 News : Nithyananda Brother Married


சிஷ்யையை அண்ணியாக்கினார் நித்தி! நித்தியானந்தாவுடன் பிறந்தவர்கள் இருவர். ஒரு அண்ணன், ஒரு தம்பி. நித்தியானந்தாவின் அப்பா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் திருவண்ணாமலையில் இருந்த தனது தாயார், தம்பியை தன்னுடன் அழைத்துக்கொண்டார். அவர்கள் பெங்களுரூ பீடதி ஆஸ்ரமத்தில் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார். அவரது அண்ணன் மட்டும் திருவண்ணாமலையில் தனிமையில் இருந்து வந்தார். 40 வயதை நெருங்கும் அவரது அண்ணனும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்தார். தற்போது திடீரென அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நித்தியானந்தாவின் அண்ணன் செந்தில்குமாருக்கு, மலேசியாவை சேர்ந்த நித்தியானந்தாவின் பக்தையுமான சுபத்ரா (எ) நித்ய கீதானந்தாவுடன் வருகிற 16ந்தேதி பெங்களுரூவில் உள்ள பீடதி ஆஸ்ரமத்திலேயே திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் புதுக்கோட்டையில் டிசைன் செய்யப்பட்டுள்ளன. திருமண அழைப்பிதழில் நித்தியானந்தர் ஆண்டு 36ஆம் வருடம் ஆவணி மாதம் 31ந்தேதி திருமணம் என்றும் அவதார புருஷர் ஜகத்குரு பகவான் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்த ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் திருவருளால் நடைபெறவுள்ளது என குறிப்பிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் திருவண்ணாமலையில் தரப்பட்டு வருகின்றன. அழைப்பிதழில் அண்ணனுக்கும், அண்ணிக்கும் தம்பி நித்தியானந்தா ஆசிர்வாதம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=107140

4 comments:

  1. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=107140

    ReplyDelete
  2. http://kalakakkural.blogspot.com/2013/07/blog-post.html

    ReplyDelete
  3. நித்தியானந்தா வழங்கும் நித்திய தர்மம்!!
    SEPTEMBER 1ST, 2013
    நித்தியானந்த சுவாமிகளுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன.., அதையெல்லாம் தாண்டி, இப்போ.. மற்றைய குடும்பங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை கேட்டு ‘தீர்வு’ வழங்கி வருகின்றார். அதற்கு பெயர் ‘நித்திய தர்மமாம்’. என்ன மாதிரியான பிரச்சனைகள், என்ன மாதிரியான தீர்வுகள் வழங்குகிவருகிறார் என்பதை நீங்களும் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்.. (உங்களுக்கும் இப்படிபட்ட பிரச்சனைகள் இருக்கலாம்) - (வீடியோ இணைப்பு)



    Leave a Reply

    ReplyDelete
  4. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=36239

    ReplyDelete