Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label Official Press Releases. Show all posts
Showing posts with label Official Press Releases. Show all posts

Sunday, April 19, 2015

நித்தி ஆசிரமத்தில் இறந்த பெண் உடலில் முக்கிய உறுப்புகள் இல்லை: சங்கீதாவின் உறவினர்கள் போலீசில் புகார் செய்ய முடிவு

 பெங்களூரு, நித்தியானந்தா ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்த, திருச்சியை சேர்ந்த சங்கீதாவின் உடலை, மறு பிரேத பரிசோதனை செய்த போது, எதனால் மரணம் ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான உடல் உறுப்புகள் இல்லை என்ற, பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
மர்ம மரணம்:


திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் - ஜான்சிராணி தம்பதியின் மகள் சங்கீதா, 24. இவர், திருச்சியில், பி.சி.ஏ., படித்து முடித்ததும், பெங்களூரில் உள்ள, நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்து, துறவியானார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர், 28ம் தேதி சங்கீதா, பெங்களூரு ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்தார். பெங்களூரு மருத்துவமனை யில் வைக்கப்பட்டிருந்த, சங்கீதாவின் உடல், திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி, 3ம் தேதி, சங்கீதா சாவில் மர்மம் இருப்பதாகவும், போலீசார் விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அவரது தாய் ஜான்சிராணி, பெங்களூரு ராமன்ன ஹாரா சப்-டிவிஷன் டி.எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார்.

பிரேத பரிசோதனை:


கடந்த ஜனவரி, 6ம் தேதி காலை, ஸ்ரீரங்கம் தாசில்தார் காதர் மொய்தீன், பெங்களூரு பிடதி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., லோகித் ஆகியோரின் முன்னிலையில், நவலூர் குட்டப்பட்டு மயானத்தில் புதைக்கப்பட்ட, சங்கீதாவின் உடலை, தோண்டி எடுத்து, திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் மறு பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனையின் போது, சங்கீதாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்காக, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், 25ம் தேதி, பெங்களூரு பிடதி போலீஸ் எஸ்.ஐ., லோகித், திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து, சங்கீதாவின் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுச் சென்றார். இந்நிலையில், எதனால் மரணம் ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான உடல் உறுப்புகள் இல்லை என்ற, பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

அறிக்கை தாக்கல்:


இதுகுறித்து சங்கீதாவின் உறவினர்கள் கூறியதாவது: இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, மூளையில் ஒரு பகுதி, ஒரு கிட்னி உள்ளிட்ட ஆறு உறுப்புகளை எடுத்து, ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவர். சங்கீதா உடலை, இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்தபோது, மூளையும், இரண்டு கிட்னியும் இல்லை. இருப்பினும், அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள், பெங்களூரு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி, அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. திருச்சியில் நடந்த மறு பிரேத பரிசோதனை, வீடியோவில் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எதனால் மரணம் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடல் உறுப்புகளை எடுத்த, பெங்களூரு மருத்துவமனை டாக்டர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகார் கொடுப்போம். இவ்வாறு, அவர்கள் கூறினர். சங்கீதா மர்ம மரணம் விவகாரம், மீண்டும் சூடு பிடித்துள்ளது.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1217377&Print=1
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Nithyananda ashram death - mother alleges torture, unnatural death


Nithyananda
The News Minute | January 4, 2014 | 11.27 am IST
The parents of a girl who died in Nithyananda Dhyanapeetam ashram in Bidadi on the outskirts of Bengaluru, have said they suspected foul play in death of their daughter.
Sangeetha Arjunan (24) died on the ashram premises on December 28 and the ashram officials claimed she died of a heart attack. Her parents however, have said that Sangeetha did not have any heart condition and that they suspected foul play.
The girl hails from Tiruchi in Tamil Nadu and her parents had initially approached the police there. They have since met with the Ramnagara district Superintendent, under whose jurisdiction Bidadai falls.
In her complaint to the Ramnagara police, the girl’s mother Jansi Rani has said that they suspected that Sangeetha’s death was unnatural as she did not suffer from any heart ailment, and also said that Sangeetha’s and her own signatures had been taken on blank papers.
In her complaint Jansi Rani also spoke about alleged assaults and beatings her daughter suffered at the ashram at the hands of some of the people there. She said that in mid 2013, her daughter called her up from the ashram: “After reaching home, she showed me her legs, she had been beaten very badly below her waist & on her legs. I was shocked to see several bruises and injury marks.”
She also said that the ashram officials had tried to restrict her movement on several occasion and that one person “locked up all of Sangeetha’s certificates in a cupboard and when she wanted to leave, he refused to return them to her. Another boy called Saravanan from Thanjavur tried to help sangeetha by breaking open the cupboard and getting the certificates for her. But just because he helped her, Hamsanada and other ashramites punished him also. They beat him up badly and locked him up in a room for a few days. Finally his family and relatives went to Bidadi, got him released & took him away from ashram.”
She further said: “After I left Sangeetha in the ashram, I went 3 times within 2 month to see her and to tell her to come home, but they didn’t let me meet her alone. I was only allowed to meet her along with other sanyasis in the ashram, and they kept telling me she has not finished her work, she can leave after finishing all the work assigned to her. The 3rd time when I went, they brought her to meet me, but she was in a terrible condition, she could not even walk a single step. I could not bear to watch the sight. Some 30 ashram people came with her, maybe they wanted to make sure she will not tell me anything.”
“They told me promise on Kalabairava that I or any of my relatives will not give any report against Swami Nithyananda to anyone. I promised."
“(sangeetha called from ashram) She said, if I continue to say wrong things about swami - they were telling her to say this – then she will file case against me! I said okay, go ahead file a case against me. Immediately after I said that, they cut the phone line. That was the last time I talked to Sangeetha. After that they did not even let me talk one word to her.
Jansi also alleged that certain people had asked her to sign blank papers if she wanted her daughter’s body back, and that she could not read either Kannada or English.



http://www.thenewsminute.com/karnatakas/508

Tuesday, December 18, 2012

SUN TV Saxena's Police Complaint: NO TALK of Nithyananda CD Morphing

First Published: Mon, Dec 17 2012. 06 15 PM IST

Chennai: Ayyappan R., a former Sun Pictures associate and film distributor, on Monday filed a police petition against Kalanithi Maran, promoter of Sun TV Network Ltd, alleging that he hadn’t been paid dues of Rs.35 crore. The petition was filed with the Chennai police commissioner.
Sun Pictures is the movie producing and distributing arm of Sun TV Network
“I had given Rs.400 crore cash for 19 movies to Maran,”Ayyappan said in an interview. Ayyappan distributed Sun Pictures movies in Chennai city, Madurai, South Arcot and North Arcot, and also helped the company rope in other distributors.
“The 2% commission and the 10 movies that failed out of all the movies which I had bought from Sun Pictures need to be compensated by Maran,” he said.
Ayyappan was accompanied by Hansraj Saxena, former chief operating officer of Sun Pictures, when he filed the petition.
Saxena was arrested on 4 July 2011 on cheating and intimidation charges following a case filed by a Salem-based film distributor. Two more cases were filed against him by Tamil film producers for alleged intimidation after that. Saxena was then relieved of his position in the company.
“I went to prison and am not responsible for all what happened at Sun Pictures,” Saxena said. “Let the truth come out as to what happened to Rs.400 crore.”
Maran could not be reached for comment. Calls and emails sent to his office and personal phones didn’t elicit a response.
Saxena currently produces and distributes Tamil movies through his new company, Sax Pictures.
Sun TV Network closed at Rs.407.80, up 0.83%. The benchmark Sensex dropped 0.38% to 19,244.42 points
 
http://www.livemint.com/Companies/BXuJN28WJGArBvcnJHcUlM/Former-Sun-Pictures-associate-files-petition-against-Maran.html 

Wednesday, November 21, 2012

நித்தியானந்தா பலே ஐடியா! ஆச்சிரம லிங்கங்களை இடித்து தள்ளி வைத்தார்

tuesday 20 November 2012, 13:20 GMT

இந்து சமய அறநிலையத்துறை தமது ஆச்சிரமத்தை கையகப்படுத்துவதை தடுக்க, ஆச்சிரமத்தில் உள்ள 1008 லிங்கங்களை இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளார், தம்மை சிவனின் அவதாரமாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா சுவாமிகள்.
திருவண்ணாமலையில் இயங்கிவரும் நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், “ஆச்சிரமத்தில் இந்து சமய சிலைகள் இருந்தால்தானே, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க முடியும்? அப்படி ஏதும் இல்லாவிட்டால், இதற்கும்,  இந்து சமய அறநிலையத்துறைக்கும் சம்மந்தம் கிடையாதே”  என்று சுவாமிகளின் கற்பூரப் புத்தியில் எண்ணம் ஒதித்தது. அதையடுத்து நேற்று (திங்கட்கிழமை) இரவோடு இரவாக, ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள 1008 லிங்கங்களையும் இடித்து தள்ளிவிட்டார் அவர்.
இவ்வளவு நாட்களும், ஆசிரமத்திற்குள் லிங்கங்களை வைத்துதான் பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் வழிபட வருவதும், இந்த லிங்கங்களைதான். இப்போது அவை அங்கு இல்லை.
நித்தி சுவாமிகளின் “இப்ப என்ன செய்விங்க?” ரகத்திலான இந்த மூவ் குறித்து திருவண்ணாமலையில் உள்ள இந்து சமய அறநிலைய அலுவலர்கள், சென்னை மேலிடத்திற்கு தகவல் கூறிவிட்டு, உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

 http://viruvirupu.com/2012/11/20/37123/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25af%2587-%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be


Wednesday, October 10, 2012

Aarthi Rao responds to Nithyananda's Latest Allegations



     It is known that Swami Nithyananda, the self styled godman is facing criminal charges of Rape in CC No. 204/2010, in which Aarthi Rao is a victim and key witness. In retaliation Nithyananda has filed several criminal cases against Aarthi Rao and the whistle blower Lenin, through his blind followers. In the criminal rape case Nithyananda has to undergo required medical exam, for which he had received eight summons from Karnataka CB CID and finally a court order from Ramanagar court. However Nithyananda has cleverly evaded all demands for his medical tests, while claiming to be like a 6-year old child, incapable of sex. But in the meantime he is trying to confuse the public and humiliate & intimidate the victim Aarthi Rao through several tactics. 

Most recently, Nithyananda has published some documents, claiming them to be Aarthi Rao’s medical records from USA. Nithyananda alleges that the documents prove that Aarthi suffers from Sexually Transmitted Diseases while a test proves Nithyananda doesn’t suffer from the same disease, and therefore Nithyananda is innocent! Nithyananda’s lies and fraudulent manipulation is exposed once again if the documents are examined closely.

Fake Court Order Exposed – No Basis for Medical Record: 

Nithyananda claims to have obtained Aarthi’s medical records from USA through a court order in Michigan, USA. Here are some basic facts about medical records in USA:

·         Aarthi Rao’s Medical Report in the USA would be subject to very strict confidentiality laws of USA. 

·         Hence, as per US laws, no one can obtain it without her consent. Not even her husband can get it without her consent.

·         Even when it is demanded through a court order, US laws require that she must be informed about such a petition (about releasing her medical records). 

This is the legal procedure followed very strictly in the USA. Let us look at the so-called court order Nithyananda obtained, which he claims was used to get Aarthi’s medical records.

1.       No defendant: The court notice shows that there is no defendant named (i.e. Aarthi Rao), and the opposite party has not been informed. 
·         As per the instructions on the same document, incomplete form is not valid.
·         Aarthi Rao  never received any summon for a petition by Nithyananda regarding  her medical records. (her contact information is already available with Ann Arbour police) 

2.       No judge signature: The court order is NOT signed by the Judge!

3.       Incorrect court seal: The hearing is claimed to have taken place in Washtenaw County Trial court and signed by the Trial Court judge. But the seal in the “Subpoena” is from Michigan Supreme Court!

4.       No legal basis for USA court order: Nithyananda’s petition claims it was in connection with a complaint filed by Aarthi with Ann Arbor police. 

Aarthi Rao’s complaint with Ann Arbor police is only for life threat. Police has NO NEED for her Medical Records to Investigate a life threat complaint.

There are several such serious questions about the so-called court order, which is clearly fake, therefore the medical records cannot be authentic. This once again brings out the cunning mischief of Nithyanada and his henchmen, who will face the consequences for this! Aarthi’s lawyer has issued defamation notices and will take further action for such unethical and illegal actions of Nithyananda and his group.

Nithyananda’s Bogus Medical Test Exposed:

Now coming to  Nithyananda’s one-page Medical Test report, he claims this 1 page report proves his sexual history of celibacy. But there are several questions arising from the following critical observations, clearly pointing out the lack of authenticity of his test result. 

1.       Whose blood sample was actually tested? Basic identification details are missing or wrong on the test report!
Name (Nithyanandji Swami) doesn’t match legal name (Sri Nithyananda Swami in passport)
date of birth shown (02-09-1978) doesn’t match legal date of birth (13-03-1977 in passport) or even his publicized DOB 1-1-1978!
No address provided
No father’s name provided 

2.  Why no Hospital Stamp or Seal on the report?
3.  Report shows ONLY Herpes result. Why no test results for  other 8-9 Sexually Transmitted Diseases?
4.   Test taken only on September 2012. Where is the complete medical history from 2004 – 2012? What about Nithyananda’s tests and treatments for STDs in 2004-2012.

Many more questions are to be answered by Nithyananda re. the authenticity of the so-called medical reports of Nithyananda and Aarthi Rao. But the single most important question whether Nithyananda is innocent cannot be answered by medical reports of Aarthi Rao or any other victim. It can only be established conclusively by Nithyananda proving that he is impotent and therefore incapable of the sexual acts alleged.

 The above was received in a message from Aarthi Rao, requesting us to post her response to Nithyananda's allegations, for the benefit of our readers.

நித்தியானந்தாவுடன் தங்கியது யார்? அதிரடி நித்தி… பதிலடி ஆர்த்தி


Aarthi Rao responds to Nithyananda's Latest Allegations


October 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

நித்தியானந்தாவுக்கும் ஆர்த்தி ராவுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது. நித்தி மீது ஆர்த்தி பகிரங்கமாகவே புகார்களை வாசித்துக் கொண்டிருக்க.. பதிலுக்கு நித்தி தரப்பில் இருந்தும் ஆர்த்தி மீது புகார்கள் பாய்கின்றன.

கடந்த ஒரு வாரமாக திருவண் ணாமலை ஆசிரமத்தில் தங்கி இருக் கிறார் நித்தியானந்தா. அப்போது, ஆர்த்தி ராவ் சம்பந்தமான சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அதுபற்றி நித்தி யானந்தாவின் ஆசிரம வட் டாரத்தில் விசாரித்தோம்.

”ஆர்த்தி ராவ் செய்த  தவறான காரியங்களுக்கு எங்களிடம் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2004-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மிக்சிக்கன் மருத்துவமனையில் பால்வினை நோய் களுக்காக ஆர்த்தி ராவ் சிகிச்சை எடுத்திருக்கிறார். அந்த மருத்துவமனையின் கேஸ் ஹிஸ்டரி இப்போது எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதில் எய்ட்ஸை விடக் கொடிய Herpes Genetalia, Genital Herpes , Herpes Genetalia in Women என்ற மூன்று நோய்கள் ஆர்த்திக்கு இருப்பதை அந்த மருத்துவமனை உறுதி செய்திருக்கிறது.
ஆர்த்தி சொல்வதைப் போல, நித்தியானந்தா பாதுகாப்பற்ற முறையில் உறவு கொண்டிருந்தால், அவருக்கும் அந்த நோய்கள் தொற்றி இருக்க வேண்டும் அல்லவா? கடந்த செப்டம்பர் மாதம் நித்தியானந்தருக்கு எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு அப்படி எந்த நோயும் இல்லை என்று ரிப்போர்ட் சொல்கிறது.

ஆர்த்தி ராவ் தனது குற்றப்பத்திரிகையில்,
2005-ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி சேலத்தில் உள்ள ஆசிரமத்தில் தன்னை ஓரல் செக்ஸுக்கு நித்தியானந்தா கட்டாயப்படுத்தினார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தேதியில் சுவாமி, பிடதி ஆசிரமத்தில் தியான முகாம் நடத்தியதற்கு வீடியோ ஆதாரங்களே இருக்கின்றன. நித்தியானந்தா தன்னைக் கற்பழித்ததாக தேதி வாரியாக ஆர்த்தி குறிப்பிட்டிருப்பது அத் தனையும் இன்டர்நெட்டில் சுவாமியின் புரோகிராம் தேதிகளை வைத்துத்தான். ஆனால், நித்தியானந்தாவின் புரோகிராம் மாற்றப்பட்டது ஆர்த்திக்குத் தெரியாது.
2009-ம் ஆண்டு லெனின் கருப்பனுடன் ஆர்த்தி உடலுறவு கொண்டதைக் கண்ணால் பார்த்த சாட்சியங்கள் இருக்கின்றனர். 2010-ம் ஆண்டு ஆர்த்தி மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது, ‘எனக்கு ஒரு புதிய துணைவர் கிடைத்திருக்கிறார். அவரும் ஹெச்.ஐ.வி. நோயாளி. அவருடன் வாய் வழியாகவும், உடலுறவும் வைத்துக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த ஹெச்.ஐ.வி. நோயாளி லெனின் கருப்பனாக இருக்குமோ என்று எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்று சொல் கிறார்கள்.
நித்தியானந்தா தரப்பு கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆர்த்தி ராவ் என்ன பதில் சொல்கிறார்? ”குற்றப் பத்திரிகையில் நான் குறிப்பிட்டிருக்கும் தேதியில் நித்தியானந்தா எங்கே இருந்தார் என்று போலீஸ் விசாரிக்கட்டும். சேலத்துக்குப் போயிருந்தபோது யார் வீட்ல தங்கி இருந்தோம், அப்போது நித்தியானந்தாவுடன் ரூம்ல யார் தங்கினாங்கன்னு அந்த வீட்டுக்காரங்களே சாட்சி சொல்லி இருக்காங்க.
‘தனக்கு எந்த நோயும் இல்லை. நான் யார்கூடவும் உறவு வைத்துக் கொள்ளவில்லை’ என்று அவரோட மெடிக்கல் ரிப்போர்ட்டை வெளியிட்டு இருக்கார். அந்த ரிப்போர்ட்ல அவரோட பேர் ‘நித்யானந்த்ஜி’ன்னு இருக்கு. பிறந்த தேதியும் தப்பா இருக்கு. அப்பா பேரே கிடையாது. யாரோ ஒரு ஆளோட ரத்தத்தைக் கொடுத்து போலியாக ஒரு ரிப்போர்ட் வாங்கிட்டு வந்திருக்காங்க.
அதேபோல, என்னோட மெடிக்கல் ஹிஸ்டரினு ஒரு ரிப்போர்ட்டைக் காட்டுறார். அமெரிக்காவைப் பொறுத்தவரை என்னோட மெடிக்கல் ஹிஸ்டரியை வாங்கணும்னா, நானேதான் போயாகணும். என் கணவர் போனாலும் கொடுக்க மாட்டாங்க. பொய் யான ஒரு கோர்ட் ஆர்டரைத் தயாரிச்சு, பொய்யான ஒரு ரிப்போர்ட்டை ரெடி செய்து இருக்கார். அவருக்குத் தைரியம் இருந்தால், உண்மையான மெடிக்கல் டெஸ்ட் எடுக்கட்டும். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மெடிக்கல் டெஸ்டுக்கு நான் தயாரா இருக்கேன். அவர் வர்றாரானு கேளுங்க. கேஸைத் திசை திருப்ப, எனக்கும் லெனினுக்கும் தப்பான உறவு இருக்கு, எனக்கு அந்த நோய் இருக்கு… இந்த நோய் இருக்குன்னு கதை சொல்லிட்டு இருக்கார். என்னைப்போல ஏராளமான பொண்ணுங்களை வேட்டையாடிய மிருகம் அவர். கண்டிப்பாக அவரை நான் சும்மா விட மாட்டேன்” என்றார் கோபத்தோடு.



இதுபற்றி, லெனினிடம் பேசினோம்.

”இத்தனை நாளா நான் நித்யானந்தாவுக்கு மரியாதை கொடுத்துட்டுத்தான் இருந்தேன். இனி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ………..க்கு மட்டும்தான் மத்தவங்க யாரையும் நல்லவங்களாப் பார்க்கத் தோணாது. அவர் காவி உடை அணிந்த காமக் கொடூரன். என் உடன்பிறவாத சகோதரியாகத்தான் ஆர்த்தியை நினைக்கிறேன். நித்தியானந்தா போல முறைதவறி நடக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது” என்று காட்டமாகச் சொன்னார்.
நித்தி விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது!
-ஜூவி-

 http://www.vikatan.com/juniorvikatan/Sensation/24946-Arthi-rao-nithiyananda.html#cmt241

NDTV-HINDU KELVIKENNA PATHIL-Aarthi Rao


ஆர்த்தி ராவ்வுக்கு நீதி கிடைக்க வேண்டும்

இந்து மதத்தின் பெயரைக் கெடுத்தவர் நித்தியானந்தா  இந்தியாவில் இவளவு தொழில் நுட்ப வளர்ச்சிகளும், சட்டங்களும் ,நீதி துறைகளும் இருந்தும் என்ன பயன் ? குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லையே?
    ஆர்த்திராவ்தான், நித்தியின் அறையில் ரகசியக் கேமராவைப் பொருத்தி, ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகளைப் பதிவு செய்தவர் கர்நாடகாவில் நித்திக்கு எதிரான சுனாமி கிளம்பக் காரணமாக இருந்தவர் நித்தியின் முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ்.

ஏசியா நெட்டின் கன்னட சேனலான சுவர்ணா தொலைக்காட்சியில், நித்யானந்தாவின் முகத்திரையை பகிரங்கமாய் கிழித்து, கர்நாடக மாநிலத்தையே நித்திக்கு எதிராகப் பொங்க வைத்திருக்கிறார் ஆர்த்தி ராவ்.


நித்தி தன்னை எப்படி எப்படியெல்லாம் தன் இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர் விவரித்ததைப் பார்த்த பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். ஆன்மீகத்தையே ஆபாசமாக்கிவிட்டாரே என ஆண்கள் கொந்தளித்தனர். இப்படி கர்நாடகாவையே அதிரவைத்த இந்த ஆ

நித்தியின் இன்னொரு முகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்க இரண்டு மாதங்களாக முயற்சி செய்து முடியாமல் போன ஆர்த்தி ராவை நக்கீரனுக்காக நாம் சந்தித்தபோது, மளமளவென தன் மனதில் இருந்ததையெல்லாம் மடைதிறந்த வெள்ளம்போல் கொட்ட ஆரம்பித்துவிட்டார்.


இதோ நித்தியால் சீரழிந்த அவரது வாழ்க்கை…

‘நான் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள். மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிச்ச நான், மேற்படிப்பை ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் படிச்சேன். அங்கேயே வேலை தேடிக்கொண்டேன். அங்கு நான் காதல் திருமணமும் பண்ணிக்கொண்டேன். அமெரிக்காவில் பரபரப்பாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் என் மனம் அமைதியைத் தேடியது.

நான் இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டவள் என்பதால், நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு 2004-ல் கர்ப்பிணியாக என் கணவர் சகிதம் வந்தேன். என்னை நித்யானந்தா அபார்ஷன் பண்ணிக்கச் சொல்லிவிட்டார் .நித்யானந்தாவிடம் நேரடியாக தியானப் பயிற்சி எடுத்துக்கொண்ட ஆனந்த ஸ்பூரணாவின் முதல் குரூப்பில் நானும் என் அப்பா ஸ்ரீதர் ராவும் இருந்தோம். நித்யானந்தா, எனக்கு ஆசிரமத்தில் முக்கியமான இடத்தைக் கொடுத்தார். அவரது பர்சனல் விவகாரங்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் ஒருநாள், என்னிடம் நித்தி, « குரு சிஷ்ய உறவு முறையில், ஜீவமுக்தியை அடைய ’மதுரபாவா’ என்ற வழியில் இறங்கலாம். நான் கண்ணனாகவும் நீ ராதையாகவும் பாவித்துக்கொள்வோம். உன்னைத் தவிர வேறு யாரோடும் இந்த முறையைக் கையாண்டதில்லை. கையாளப்போவது மில்லை’ என்றபடி, மெல்ல மெல்ல என்னை தன்வசப் படுத்தி உறவுகொண் டார். 2004-ல் இருந்து 2009 வரை என்னை தொடர்ந்து பயன் படுத்திக்கொண்டார். அவர் போகிற இடங்களுக்கும் அவரோடு செல்லும் என்னை பயன்படுத்திவந்தார்.

ஒருமுறை கும்ப மேளாவிற்குப் போன போது, அங்கு கூடா ரத்தில் ஓய்வெடுத் தோம். திடீரென என்னை அழைத்தார். ஓடிவந்த என் காலெல்லாம் ஒரே சேறாக இருந்தது. அந்த நேரத்திலும் என்னை அணுகினார்.

‘காலெல்லாம் சேறாக இருக்கிறதே’ என்று நான் தடுத்த போது, ‘இப்படி இருந்தாதான் பிடிக்கும்’ என்றபடி என்னை வளைத்துப் பிடித்தார். அப்போது 16 வயதே ஆன ஒரு இளம்சீடர் அங்கே வர, ‘இங்கெல்லாம் நீ வரக்கூடாது’ என அவரைத் துரத்திவிட்டுவிட்டு உறவு கொண்டார்.

ஆசிரமத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த லெனின் தர்மானந்தா ஒருமுறை நித்தியோடு உள்ள உறவு பற்றி என்னிடம் கேட்டார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். அவரும் அதிர்ச்சியானார். நாளாக நாளாக ஆசிரமத்தில் நித்தியோடு பல பெண்கள் தொடர்பு எங்களுக்கு தெரியவந்தது.

இருந்தும் எனக்கு குழப்பம். ஒருநாள் நித்தியை கவனித்துக் கொள்பவரிடம் அவர் அறையில் ஒரு ரூம் பிரஷ்னெர் வைக்க அனுமதி வாங்கினேன். பின் அதில் ஒரு சீக் ரெட் கேமரா வைப் பொருத்தினேன். அது சின்ன அசைவு தெரிந்தாலும் உயிர்பெற்று படம்பிடிக்கக் கூடிய மோஷன் ஆக்டிவேட்டட் கேமராவாகும்.

அதை அவர் ரூமில் வைத்து விட்டு இரண்டு நாள் கழித்து அந்தக் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த நான் அதிர்ந்துபோய்விட்டேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை. ரஞ்சிதாவுடன் அவர் அசிங்கமாய்… ச்சே… என்னை ஏமாற்றி நாசப்படுத்தியது போலவே அவர் எல்லோரையும், ஒருவருக்குத் தெரியாமல் ஒருவராக நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டபோது என் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

உடனே அந்த கேமராப் பதிவுகளை லெனின் தர்மானந்தாவிடம் கொடுத்துவிட்டு, ஆசிரமத்தில் இருந்தால் உயிரோடு நித்தி விட்டு வைக்கமாட்டார் என்று அமெரிக்காவுக்கே போய்விட்டேன் » என்றார் படபடப்பு மாறாதவராய்.

‘கர்நாடகா சி.ஐ.டி. போலீசாரிடம் ரகசிய வாக்குமூலம் மட்டும் கொடுத்திருந்த நீங்கள் இப்போது வெளிப்படையாக பேச என்ன காரணம்?’

‘என்னையும் என் குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கிறார் நித்தி. எங்களுக்கு பல்வேறு வகையிலும் அவரது ஆட்கள் மூலம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இவரால் என்ன ஆபத்துவேண்டு மானாலும் வரலாம். என் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.

நித்யானந்தாவிடம் செகரட்டரியாக இருந்த நித்தியானந்த கோபிகா, இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. பல ரகசியங்களைத் தெரிந்து வைத்திருக்கும் அவரை உயிரோடு விட்டுவைத்திருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. அவர் என்னையும் இதுபோல் இல்லாமல் ஆக்கலாம். நித்தி என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதை புரிந்துகொண்டேன்.

நாளைக்கே அமெரிக்காவில் எனக்கு எதிராக அவர் ஒரு தீர்ப்பை வாங்கலாம். கர்நாடகாவில் இருக்கும் வழக்கைக் கூட டிரயலுக்கு வரவிடாமல் ஏதேதோ செய்துகொண்டே இருக்கிறார். அவர் ஜெயிக்கலாம். நான் தோற்கலாம். இல்லை அவர் என்னை சாகடிக்கலாம். எது நடந்தாலும் பரவா யில்லை.

இனி உண்மைகள் சாகக்கூடது என்பதால்தான் மீடியாக்கள் முன்பு வந்தேன்’ என்றார் கண்ணீர் பொங்க.

‘நீங்கள் நித்யானந்தாவிடம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?’ என்றோம்.

ஆர்த்தி ராவோ ‘கடவுளை மட்டுமே நம்ப வேண்டும். வாழ்க்கையிலும் வார்த்தையிலும் உண்மையை வைத்திருக்கும் உண்மையான குருவை நாடவேண்டும். படாடோபமாக வலம் வரும் போலிச் சாமியார்களை, ஆடம்பரமான ஆன்மீக வேட தாரிகளை நம்பக்கூடாது. இதுதான் நான் கற்றுக்கொண்ட பாடம். மனோவசியத்தால் என்னைப் போன்ற பெண்கள் பலரும் அந்த நித்யானந்தாவிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.

தங்கள் பாதிப்புகளை வெளியே சொல்ல பயந்துபோய் அங்கேயே ஒடுங்கிப் போய்க் கிடக்கிறார்கள். எனது வார்த்தைகளைக் கேட்டு அவர்களில் ஒருவர் தப்பித்து வெளியே வந்தாலே போதும், அது உண்மைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்’ என்று கண்ணீரோடு கைகூப்பி முடித்துக்கொண்டார்.

ஆர்த்தி ராவ்வுக்கு நீதி கிடைக்க வேண்டும்..............?     


http://www.thagavalthalam.com/2012/10/blog-post_9.html

Tuesday, October 9, 2012

Aarthi Rao Answers Nithyananda's False Allegations &Aarthi Rao Exposes Nithyananda's FAKE Documents sun tv interview tamil

நித்தி மீது பரபரப்பு புகார் லெனின், ஆர்த்தி ராவ்வின் அதிரடிப் பேட்டி
www.dinakaran.com/Video_Index.asp?idv=3495&cat=49

Friday, October 5, 2012

Aarthi Rao Answers Nithyananda's False Allegations in Tamil tv

Aarthi Rao Answers Nithyananda's False Allegations in Tamil tv

Aarthi Rao Answers Nithyananda's False Allegations

Aarthi Rao Answers Nithyananda's False Allegations Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda - 04 Oct 2012 - Suvarna News part-6 Aarthi Rao Answers Nithyananda's False Allegations Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda - 04 Oct 2012 - Suvarna News part-7 Aarthi Rao Answers Nithyananda's False Allegations Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda - 04 Oct 2012 - Suvarna News part-8 Aarthi Rao Answers Nithyananda's False Allegations Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda - 04 Oct 2012 - Suvarna News part-9

Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda

Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda - 04 Oct 2012 - Suvarna News part-1 Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda - 04 Oct 2012 - Suvarna News part-2 Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda - 04 Oct 2012 - Suvarna News part-3 Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda - 04 Oct 2012 - Suvarna News part-4 Aarthi Rao & Lenin Karuppan's Open Challenge to Nithyananda - 04 Oct 2012 - Suvarna News part-5

Nityananda Rape Case - Aarthi Rao's&leninkaruppan Interview 03 Oct 2012 - Suvarna News

Nithya Naraka - 03 Oct 2012 - Suvarna News part-6 Nithya Naraka - 03 Oct 2012 - Suvarna News part-7 Nithya Naraka - 03 Oct 2012 - Suvarna News part -8 Nithya Naraka - 03 Oct 2012 - Suvarna News part-9

Nityananda Rape Case - Aarthi Rao's&leninkaruppan Interview 03 Oct 2012 - Suvarna News

Nithya Naraka - 03 Oct 2012 - Suvarna News part -1 Nithya Naraka - 03 Oct 2012 - Suvarna News part-2 Nithya Naraka - 03 Oct 2012 - Suvarna News part-3 Nithya Naraka - 03 Oct 2012 - Suvarna News part-4 5 - Nithya Naraka - 03 Oct 2012 - Suvarna News part-5

Thursday, October 4, 2012

WATCH TRUTH ABOUT NITHYANANDA ON SUVARNA 24X7 (KANNADA CHANNEL)

         Nityananda Rape Case - Aarthi Rao's

                 

   Interview - Suvarna News TODAY 04/09/2012

                TODAY 6.PM  TO 8.30 .PM

                                    

                            LIVE AT http://www.suvarnanews.tv/live-tv

 

                                                              &

             CAPTAIN TV TAMIL  CHANEL TODAY 04/04/2012

 

                          http://www.istream.com/livetv/68/Captain-TV

 

 

Karna HC stays probe against former disciple of Nithyananda

PTI | 09:10 PM,Oct 03,2012 Bangalore, Oct 3 (PTI): Karnataka High Court today stayed further proceedings before a local court against a former disciple of self-proclaimed controversial godman Nityananda and two others in a criminal case filed against them by an actress Justice H N Nagamohan Das stayed further proceedings in the case before the court at Ramanagara on a criminal petition filed by Ranjitha, seeking quashing of the case. In June, the court had issued a non-bailable warrant to Lenin Karuppan and third summons to co-accused Aarti Rao and advocate Sridhar in the case filed by the actress. Ranjitha had filed a private complaint on Dec 30 2010 at Ramnagara Magistrate Court in Bangalore against the three, charging them with criminal intimidation, criminal conspiracy and outraging her modesty in connection with attempting to link her through a morphed video with Nithyananda. The Magistrate took cognizance and issued summons to all three on June 4 2011. Lenin failed to appear before the court, following which a NBW was issued against him, while the other two were issued a second summons on August 2 2011. Arathi Rao is a resident of Detroit, USA. PTI

 http://ibnlive.in.com/generalnewsfeed/news/karna-hc-stays-probe-against-former-disciple-of-nithyananda/1082194.html

 http://daily.bhaskar.com/article/BAN-karnataka-hc-stays-probe-against-nithyananda---s-former-disciple-3873821-NOR.html

Nityananda Rape Case - Aarthi Rao's Interview 02 Oct 2012 - Suvarna News part-8

Nityananda Rape Case - Aarthi Rao's Interview 02 Oct 2012 - Suvarna News part -7

Nityananda Rape Case - Aarthi Rao's Interview 02 Oct 2012 - Suvarna News part-6

Nityananda Rape Case - Aarthi Rao's Interview 02 Oct 2012 - Suvarna News part -5