Even if you are a minority of one, the truth is the truth. Those were the golden words of Mahatma Gandhi! TRUTH is what this blog is about... truth about Nithyananda and his cult. Don't fall prey to his charming lies... before you learn more about his real intent from the ex-members of his cult. SATYAMEVA JAYATE (Let truth alone triumph!)
Breaking News
BREAKING NEWS
Nithyananda rape case trial next date: 6 Sept. 2018
Updates from Courts
UPDATES FROM COURTSSupreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018) NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012 17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returnedNITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt |
Monday, August 18, 2014
ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜரானா சாமியார் நித்யானந்தா!
: 18:31 (18/08/2014)Last updated : 18:52 (18/08/2014)
கர்நாடகாவில் ஆன்மீக ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா, பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கர்நாடக போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து நித்யானந்தா ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூரு காவல்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து, ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி, காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என உத்தரவிட்டது. ஆனால், ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா ஆஜராகாததால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த கடந்த மாதம் 28ஆம் தேதி ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நித்யானந்தா சார்பில், ஆண்மை பரிசோதனைக்கு தடைவிதிக்கக்கோரி பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நித்யானந்தாவின் மனுவை நிராகரித்ததோடு, அவருக்கு 6ஆம் தேதி ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், 7ஆம் தேதி அவரை ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை செய்ய இடைக்கால தடை விதித்ததோடு, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், 18ஆம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று (18ஆம் தேதி) ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா நேரில் ஆஜரானார். அவருடன் சீடர்களும் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நித்யானந்தா ஆஜரானதையொட்டி ராம்நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

http://news.vikatan.com/article.php?module=news&aid=31459
http://www.dailythanthi.com/News/India/2014/08/18174952/Supreme-Court-orders-to-appear-in-court-Nithyananda.vpf
http://www.inneram.com/i-news/india/1496-nittiyananta-appeared-in-court.html
Labels:
Cult,
GODMAN,
medical test,
Nithyananda,
POTENCY LEVEL,
rape,
SUPREME COURT,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
ஆண்மை பரிசோதனை விவகாரம் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜர்: அடுத்தகட்ட விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆண்மை பரிசோதனை குறித்த மனு மீதான விசாரணையில் சாமியார் நித்தியானந்தா கர்நாடக மாநிலம் ராம் நகர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.
கடந்த 2011-ம் ஆண்டு நித்தியானந்தா மீது அவரது முன்னாள் பக்தை ஆர்த்தி ராவ் ராம் நகர் மாவட்ட போலீஸில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவாகியுள்ளதால் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். இதற்கு நித்தியானந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி ராம் நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் மனு செய்தனர்.
இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூலை 16-ம் தேதி நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது.
இதனிடையே, 'தனக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்கக்கூடாது' என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
குற்றவாளி கூண்டில்
இதனிடையே இந்த வழக்கு ராம் நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஹொசகவுடர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார். மேலும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது சீடர்கள் தனசேகர், கோபால்ரெட்டி ஷீலம், சிவ வல்லபா, ராகினி வல்லபனேனி ஆகியோரும் ஆஜர் ஆனார்கள். இவர்கள் 5 பேரும் நீதிமன்ற பணிகள் முடியும் வரை (40 நிமிடங்கள்) குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டனர்.
அப்போது நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி ஹொச கவுடர் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
நித்தியானந்தா மீது கன்னட அமைப்புகளும், பொது மக்களும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் நீதிமன்றத்துக்கு வெளியே குழுமி இருந்த கன்னட அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Labels:
Cult,
GODMAN,
medical test,
Nithyananda,
potency test,
rape,
SUPREME COURT,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
Thursday, August 14, 2014
K'taka tells SC Nityananda's potency test must
Godman' had said he is neither man nor woman in his defence
The Karnataka government on Wednesday told the Supreme Court that it was necessary for self-styled godman Nityananda Swamy, accused of sexually exploiting his disciples, to undergo a medical examination to verify his claim of not having any desire as he was neither a man nor a woman.
In an affidavit, the Karnataka CID said it is up to the court to issue direction or grant permission to the police for carrying out further investigations, including medical examination, in view of Section 53A of the Criminal Procedure Code.
Forcing him to undergo a potency test would not be violative of his fundamental right as guaranteed under Article 20 (3) (no one can be compelled to stand witness against himself) of the Constitution, the police claimed. Swamy, who faces charges of rape and indulging in unnatural sex, was arrested on April 22, 2010. He was, however, granted bail on June 11, 2010. The 37-year-old has founded an ashram with its headquarters in Bangalore.

Swamy approached the Supreme Court this month after the Karnataka High Court on July 16 refused to interfere with a trial court’s direction to undergo a medical test and give a voice sample.
The apex court stayed the potency test against him and asked the Karnataka Police to file their response on his plea. Explaining the need for Swamy to undergo the medical examination, the affidavit filed through advocate Joseph Aristotle, said, “The petitioner after being enlarged on bail, spoke to the media several times, stating that he is neither a woman nor a man. He does not have any sexual desire, he is just like a child, etc. By saying so, he tried to impress that he is not capable of performing sexual activities and has no sexual potentiality.”
The police also referred to the modus operandi of the petitioner under which he allegedly entered into confidential agreements, called non-disclosure agreements (NDA), with his disciples. “It is pertinent to state that the said NDAs that were fraudulently coerced to be executed by the victims contained terms that would infer the consent of the victims to satisfy his sexual needs under the guise of tantric practices,” the investigators alleged.
Justifying the requirement of his voice sample, the police stated it was a fully innocuous exercise as comparing the specimen with a seized audio CD would help them draw a conclusion in the cases.
The police claimed to be in possession of a CD having Swamy’s conversations with complainants, in which he purportedly confessed about his illegal sexual activities and unnatural offences, and justified his acts under the guise of spiritual practices and pleaded forgiveness. The Karnataka CID also contended that the matter against the accused has been pending for more than four years due to “various delaying tactics” adopted by him.

http://www.deccanherald.com/content/425370/k039taka-tells-sc-nityananda039s-potency.html
Labels:
Cult,
GODMAN,
medical test,
Nithyananda,
POTENCY LEVEL,
rape,
SUPREME COURT,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
Supreme Court Slams K'taka Govt over Nithyananda Medical Test - TV9
Labels:
GODMAN,
medical test,
Nithyananda,
POTENCY LEVEL,
rape,
SUPREME COURT,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
Supreme Court rejects Ranjitha's petition on Nithyananda medical test
Labels:
GODMAN,
medical test,
Nithyananda,
POTENCY LEVEL,
rape,
SUPREME COURT,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
Nithyananda's potency test - Supreme Court hearing
ನಿತ್ಯಾನಂದ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ನಡೆಯುವುದೇ ಅನುಮಾನ?
Posted by: Mahesh Published: Wednesday, August 13, 2014, 11:40 [IST]
ಬೆಂಗಳೂರು,ಆ.13: ಸ್ವಯಂಘೋಷಿತ ದೇವಮಾನ ನಿತ್ಯಾನಂದನ ರಾಸಲೀಲೆ ಪ್ರಕರಣಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ಕರ್ನಾಟಕ ಸರ್ಕಾರದ ಪ್ರಮಾಣ ಪತ್ರ ಸಲ್ಲಿಕೆ ವಿಳಂಬ ಮಾಡುವುದರ ಮೂಲಕ ಮತ್ತೊಮ್ಮೆ ಸುಪ್ರೀಂಕೋರ್ಟಿನಲ್ಲಿ ತಲೆತಗ್ಗಿಸಿ ನಿಂತುಕೊಂಡಿದೆ. ಹೀಗಾಗಿ ಮತ್ತೊಮ್ಮೆ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ಮುಹೂರ್ತ ಮುರಿದು ಬಿದ್ದಿದೆ. ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ನಡೆಯುವುದೇ ಅನುಮಾನ ಎಂಬ ಪರಿಸ್ಥಿತಿ ಎದ್ದುಕಾಣುತ್ತಿದೆ. ಬಿಡದಿ ನಿತ್ಯಾನಂದನ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ರದ್ದು ಕೋರಿ ಸಲ್ಲಿಸಿದ್ದ ಅರ್ಜಿ ವಿಚಾರಣೆಯನ್ನು ಸರ್ವೋಚ್ಚ ನ್ಯಾಯಾಲಯ ಆ.20ಕ್ಕೆ ಮುಂದೂಡಿದೆ. ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ಅರ್ಜಿಯನ್ನು ವಜಾಗೊಳಿಸಬೇಕು ಎಂದು ನಿತ್ಯಾನಂದ ಪರ ವಕೀಲ ಸಲ್ಲಿಸಿದ್ದ ಅರ್ಜಿಯ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಒಂದು ವಾರದೊಳಗೆ ಪ್ರಮಾಣ ಪತ್ರ ಸಲ್ಲಿಸುವಂತೆ ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಕರ್ನಾಟಕ ಸರ್ಕಾರಕ್ಕೆ ಸೂಚಿಸಿತ್ತು. ಆದರೆ, ಸರ್ಕಾರ ಪ್ರಮಾಣ ಪತ್ರ ಸಲ್ಲಿಸಲು ವಿಫಲವಾಗಿದ್ದು, ನಿತ್ಯಾನಂದಗೆ ಗೆಲುವಾಗಿದೆ. ಪ್ರಮಾಣ ಪತ್ರ ಸಲ್ಲಿಕೆಗೆ ಇನ್ನೂ ಒಂದು ವಾರ ಕಾಲಾವಕಾಶಬೇಕು ಎಂದು ಸರ್ಕಾರದ ಪರ ವಕೀಲರು ಕೇಳಿದ್ದರು. ಹಾಗಾಗಿ ನ್ಯಾಯಾಲಯ ಮಂಗಳವಾರ ನಡೆಯಬೇಕಿದ್ದ ವಿಚಾರಣೆಯನ್ನು ಆ.20ಕ್ಕೆ ಮುಂದೂಡಿತು. ಇದೇ ವೇಳೆ ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ವಾದ ಮಂಡಿಸಲು ತನಗೂ ಅವಕಾಶ ನೀಡಬೇಕು ಎಂಬ ನಟಿ ರಂಜಿತಾ ಸಲ್ಲಿಸಿದ್ದ ಅರ್ಜಿಯನ್ನು ನ್ಯಾಯಾಲಯ ವಜಾ ಮಾಡಿದೆ. ಆ.6ರಂದು ನಡೆಯಬೇಕಿದ್ದ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆಗೆ ತಡೆಯಾಜ್ಞೆ ನೀಡಿರುವ ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್, ರಾಮನಗರ ನ್ಯಾಯಾಲಯದ ಆದೇಶವನ್ನು ಎತ್ತಿ ಹಿಡಿದಿtತ್ತು. ಆಗಸ್ಟ್ 18ರಂದು ರಾಮನಗರ ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ನಡೆಯುವ ವಿಚಾರಣೆಗೆ ನಿತ್ಯಾನಂದ ಹಾಜರಾಗಬೇಕು ಎಂದು ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಸೂಚಿಸಿದೆ. ಆಗಸ್ಟ್ 18ರಂದು ನಿತ್ಯಾನಂದ ಅವರು ರಾಮನಗರ ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಹಾಜರಾಗುತ್ತಾರೆ ಎಂದು ನಿತ್ಯಾನಂದ ಪರ ವಕೀಲರು ತಿಳಿಸಿದ್ದಾರೆ. ಆದರೆ, ಈಗಾಗಲೇ ವಾದ ವಿವಾದ ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಮೆಟ್ಟಿಲೇರಿರುವುದರಿಂದ ರಾಮನಗರ ಕೋರ್ಟಿನಲ್ಲಿ ಪ್ರಕರಣದ ವಿಚಾರಣೆ ಮಾತ್ರ ಸಾಧ್ಯವಿದ್ದು, ಪರೀಕ್ಷೆ ರದ್ದು ಮಾಡುವ ಬಗ್ಗೆ ಯಾವುದೇ ಆದೇಶ ಹೊರಡಿಸಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. ನಿತ್ಯಾನಂದ ಆಶ್ರಮವಾಸಿಯಾಗಿದ್ದ ಆರತಿ ಹಾಗೂ ಇನ್ನಿತರು ನೀಡಿದ್ದ ದೂರನ್ನು ಆಧಾರವಾಗಿಟ್ಟುಕೊಂಡು ಸಿಐಡಿ ಪೊಲೀಸರು ಸಿಆರ್ ಪಿಸಿ 53(ಎ) ಅಡಿಯಲ್ಲಿ ಪ್ರಕರಣ ದಾಖಲಿಸಿಕೊಂಡು ವಿಚಾರಣೆ ನಡೆಸಿದ್ದಾರೆ. ಹೈಕೋರ್ಟ್ ನ್ಯಾ. ವಿ ಜಗನ್ನಾಥನ್ ಅವರಿರುವ ನ್ಯಾಯಪೀಠ ನೀಡಿರುವ ಆದೇಶದ ಪ್ರಕಾರ ಸಿಐಡಿ ಪೊಲೀಸರು ಈ ಕೂಡಲೇ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮೀಜಿಯನ್ನು ಬಂಧಿಸಿ ವಿಚಾರಣೆಗೆ ಒಳಪಡಿಸಬಹುದಾಗಿದೆ.[ಹೋರಾಟಗಾರರನ್ನು ಕೆಣಕಿದ ನಿತ್ಯಾನಂದ] Topics: swami nithyananda, high court, bidadi, ramanagar, district news, supreme court, ಜಿಲ್ಲಾಸುದ್ದಿ, ಸ್ವಾಮಿ ನಿತ್ಯಾನಂದ, ಬಿಡದಿ, ರಾಮನಗರ, ಹೈಕೋರ್ಟ್, ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ English summary Supreme Court which Stayed Karnataka court order that Self Styled Godman Nithyananda should undergo potency test on Aug,6 deferred the case hearing to Aug.20. Earlier SC upheld Ramanagar court order and directed accuse to present in court on Aug.18.
Read more at: http://kannada.oneindia.in/news/new-delhi/swami-nithyananda-potency-test-case-hearing-deferred-sc-086916.html

Govt goofs up Nithyananda case in Supreme Court
Labels:
GODMAN,
medical test,
Nithyananda,
POTENCY LEVEL,
rape,
SUPREME COURT,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
Wednesday, August 13, 2014
நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு -நடிகை ரஞ்சிதா மனு தள்ளுபடி
பெங்களூர்: ஆண்மை பரிசோதனை நடத்த தடை கோரி நித்யானந்தா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள தியான பீட ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. போலீஸ் தரப்பு கோரியதை ஏற்ற ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஆண்மை பரிசோதனைக்கு தடை கோரி நித்யானந்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் ஆண்மை பரிசோதனை நடத்த தற்காலிக தடை விதித்தது. இவ்வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல், ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். அதையேற்ற நீதிமன்றம், தற்போதுள்ள தடை உத்தரவு தொடரும் என்று கூறி விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனிடையில் இவ்வழக்கில் தனது சார்பில் வாதம் முன்வைக்க அனுமதி கோரி நடிகை ரஞ்சிதா தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=105027

Ranjitha,
rape,
SUPREME COURT,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
நித்யானந்தா வழக்கில் கர்நாடக அரசுக்கு கண்டனம்
புது டெல்லி, ஆக.14 - நித்யானந்தா வழக்கில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய் யும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்யானந்தா மீது கடந்த 2010-ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும்படி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசு பதிலளிக்கவும் அவகாசம் அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு தரப்பில் கால அவகாசம் கோரினர். இதனால் கோபமடைந்த நீதிபதி கள், ‘ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் போதாதா? நித்யானந்தா தொடர்பாக இன் னொரு வழக்கு இதே நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை நீங்கள் இரு தரப்புமே எங்களுக்கு தெரிவிக்க வில்லை. வழக்கு இங்கு நிலுவை யில் இருப்பதை மறைத்து உத்தரவு பெறுவது தவறு. ‘4 ஆண்டுகளாக ஒரு குற்ற வழக்கில் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கையில் எங் களுக்கு கொஞ்சம்கூட திருப்தி யில்லை’ என்றும் நீதிபதிகள் குறிப் பிட்டனர்.
அதற்கு கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.
http://www.thinaboomi.com/2014/08/13/37842.html
Labels:
GODMAN,
medical test,
Nithyananda,
POTENCY LEVEL,
rape,
SUPREME COURT,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
Thursday, August 7, 2014
நான் இன்னமும் மதுரை ஆதீனமாகவே இருக்கிறேன்!: நித்தியானந்தா
தாம் இன்னமும் மதுரை இளம் ஆதீனமாகவே நீடிப்பதாக, நித்தியானந்தா மதுரை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் இளம் ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தாவை,மதுரை ஆதீனம் திடீரென்று நீக்கம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடமும், நித்தியானந்தாவை நீக்கிவிட்டதாக பகிரங்க அறிவிப்பு விடுத்தார். இந்நிலையில் தாம் இன்னமும் மதுரை ஆதீனத்தின் துணை ஆதீனமாக நீடிப்பதாக நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தமக்கும் மதுரை ஆதீனத்துக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது என்றும், இது நீங்கிவிட்டால் பிரச்சனைத் தீர்ந்து விடும் என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை ஆதீனம் இதுக்குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
http://www.4tamilmedia.com/newses/india/24959-2014-08-07-06-27-16
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நித்யானந்தா மனுவுக்கு பதிலளிக்க ஆதீனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
By மதுரை
First Published : 07 August 2014 07:26 AM IST
நித்யானந்தா மனுவுக்குப் பதில் அளிக்குமாறு மதுரை ஆதீனம் உள்ளிட்ட 3 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீனமடத்தின் மடாதிபதியாக நித்யானந்தாவை கடந்த 2012-ல் நியமித்து ஆதீனம் அறிவித்தார். இதற்கு இந்து அமைப்புகள் சார்பில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. சென்னையைச் சேர்ந்த மணிவாசகம், கும்பகோணம் தியாகராஜன் ஆகியோர் நித்யானந்தாவின் நியமனத்தை எதிர்த்து மதுரை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே நித்யானந்தாவை ஆதீனத்திலிருந்து நீக்கியதாக மதுரை ஆதீனம் அறிவித்தார்.
ஆனால், வழக்கின் விசாரணை கடந்த ஜனவரியில் நடந்தபோது, நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தான் மடாதிபதிபதவியிலிருந்து நீக்கப்படவில்லை எனவும், ஆதீனத்துக்கும், தனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இந்து சமய அறநிலையத்துறை 59 வது விதிப்படி மனு உரிய அனுமதியின்றி தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் நிலைநிறுத்தத் தக்கதல்ல என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், வழக்கில் தான் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆதீனத்தை 3 வது எதிர்தரப்பாகச் சேர்த்து விசாரிக்கவேண்டும் என மனுவில் கூறியிருந்தது. விசாரணையில் மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கலான பதிலில் நித்யானந்தா நீக்கப்பட்டதால் வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மனு விசாரணை புதன்கிழமை வந்தபோது, நித்யானந்தா மனு குறித்து வரும் 13-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மதுரை ஆதீனம் மற்றும் எதிர் மனுதாரர்கள் மணிவாசகம், தியாகராஜன் ஆகியோருக்கு நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
http://www.dinamani.com/latest_news/2014/08/07/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/article2368245.ece
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=126646
Labels:
Nithyananda,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
மதுரை ஆதீனம்,
ரஞ்சிதா,
ನಿತ್ಯಾನಂದ
கம்யூனிஸ்டு கட்சியினர் பற்றி விமர்சனம்: நித்யானந்தா உருவபொம்மையை எரிக்க முயற்சி
கோவை, ஆக. 7–
கர்நாடக மாநிலம் பிடதியில் நடந்த கூட்டத்தில் நித்யானந்தா கம்யூனிஸ்டு கட்சியினரை விமர்சித்து பேசியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் திருஞானம், மாவட்ட பொருளாளர் பூபதி உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் திடீரென நித்யானந்தாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உருவ பொம் மையை கைப்பற்றினர். நித்யானந்தா வருகிற 3–ந் தேதி கோவைக்கு வர இருக்கிறார். அப்போது அவருக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
http://www.maalaimalar.com/2014/08/07123325/defamation-about-communist-pro.html
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவண்ணாமலை: நித்தியானந்தாவை கண்டித்து கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, ஆக.7–
திருவண்ணாமலை கம்யூனிஸ்டு கட்சியினரை நித்தியானந்தா இழிவாக பேசியதாக அவரை கண்டித்து நேற்று திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர்கள் சுப்பிரமணி, சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் எம்.வீரபத்திரன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நித்தியானந்தாவை கண்டித்து பேசினர்.
இதில் சிவகுமார், பாரி, பலராமன், ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டு நித்தியானந்தாவை கண்டித்து கோஷமிட்டனர். நித்தியானந்தாவின் உருவப் படத்தையும் எரித்தனர்.
http://www.maalaimalar.com/2014/08/07151805/tiruvannamalai-communist-demon.html
Labels:
Nithyananda,
கம்யூனிஸ்டு,
திருவண்ணாமலை,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
மதுரை ஆதீனம்
nithyananda
---------------------------------------------------------------------------------------------------------------------
ಬೆಂಗಳೂರು: ಕಾಮಿ ಸ್ವಾಮಿ ನಿತ್ಯಾನಂದ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆಗೆ ಬಾರದಿದ್ದರೆ ಗೂಂಡಾ ಕಾಯ್ದೆಯಡಿ ಬಂಧಿಸಬೇಕು ಎಂದು ಚಾಣುಕ್ಯ ಜನಗಣ ಮನ ಸಂಘಟನೆಯ ರಾಷ್ಟ್ರೀಯ ಸಂಚಾಲಕ ಎಂ. ವಾಸುದೇವರಾವ್ ಕಶ್ಯಪ್ ಒತ್ತಾಯಿಸಿದರು. ಸುದ್ದಿಗೋಷ್ಠಿಯಲ್ಲಿ ಮಾತನಾಡಿದ ಅವರು, ನಮ್ಮ ಸಮಾಜದ ಭಾವನೆಗಳಿಗೆ ಧಕ್ಕೆ ತರುವ ಹಾಗೂ ಮಹಿಳೆಯರ ಮೇಲೆ ಲೈಂಗಿಕ ದೌರ್ಜನ್ಯ ನಡೆಸುವ ವಿಕೃತ ಕಾಮಿ ನಿತ್ಯಾನಂದನ ವಿರುದ್ಧ ಸರ್ಕಾರ ಕ್ರಮ ಕೈಗೊಳ್ಳಬೇಕು ಎಂದು ಆಗ್ರಹಿಸಿದರು. ಸಮಾಜಕ್ಕೆ ನಿತ್ಯಾನಂದನ ಕೊಡುಗೆ ಏನೂ ಇಲ್ಲ. ಆತನ ಆಶ್ರಮ ಮೋಜಿನ ಕೇಂದ್ರವಾಗಿದೆ. ಹೆಣ್ಣು ಮಕ್ಕಳ ಮೇಲಿನ ಲೈಂಗಿಕ ದೌರ್ಜನ್ಯಕ್ಕೆ ಅಗ್ರಿಮೆಂಟ್ ಕೂಡ ಮಾಡಿಕೊಳ್ಳುವ ಕಾಮಿ ಸ್ವಾಮಿ ಕಾನೂನಿಂದ ತಪ್ಪಿಸಿಕೊಳ್ಳಲು ಬಿಡಬಾರದು ಎಂದರು. http://www.kannadaprabha.com/districts/bangalore/%E0%B2%B5%E0%B2%BF%E0%B2%A6%E0%B3%8D%E0%B2%AF%E0%B2%BE%E0%B2%B0%E0%B3%8D%E0%B2%A5%E0%B2%BF%E0%B2%97%E0%B3%86-%E0%B2%95%E0%B2%AA%E0%B2%BE%E0%B2%B3%E0%B2%AE%E0%B3%8B%E0%B2%95%E0%B3%8D%E0%B2%B7-%E0%B2%AA%E0%B3%8A%E0%B2%B2%E0%B3%80%E0%B2%B8%E0%B2%B0%E0%B2%BF%E0%B2%97%E0%B3%86-%E0%B2%A6%E0%B3%82%E0%B2%B0%E0%B3%81/239499.html
Labels:
GODMAN,
medical test,
Nithyananda,
POTENCY LEVEL,
rape,
SUPREME COURT,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
Apex court stays time being Nithyananda's potency test
New Delhi, Aug 5, 2014, DHNS :
SC pulls up petitioners for 'non-cooperation' with investigating agency
The Supreme Court on Tuesday stayed the Karnataka High Court order directing Nithyananda to appear for a potency test on August 6 at Victoria Hospital in connection with a four-year-old rape case.
A bench of Justices Ranjana Prakash Desai and N V Ramana asked the Karnataka government to respond to a special leave petition filed by him and other accused challenging the high court order refusing to quash the case against them.
The apex court, however, pulled up the petitioners for their “non-cooperation” with the investigating agency as the public prosecutor contended the accused had shown little effort in helping to finish the pending matters.

“We want to clarify and our anxiety is also that whatever is the case and whosoever is the accused, all investigations must be done without any delay. We are conveying this to you (petitioners) that no efforts should be made to stall the proceedings. Things must progress and everything must be done in an appropriate manner,” the bench said, reminding the counsel that the case was of 2010 and it was now 2014.
Senior advocate Mohan Parasaran, appearing for the petitioner, contended that the high court had passed the order on July 16 without giving them an opportunity of hearing, in violation of the principle of natural justice.
He claimed that the high court dismissed a plea for quashing of the criminal case on a motion moved by the public prosecutor.
An adjournment sought on medical ground by the petitioners counsel was denied and the matter was preponed from August 28, another petition filed by advocate Nishanth Patil on behalf of accused Dhanashekaran and others, said.
The counsel, representing the victim, submitted that the petitioners had themselves given an undertaking before the court that they would appear before the Ramanagara court on August 18. He also questioned the anxiety shown by the petitioner against undergoing medical test

http://www.deccanherald.com/content/423855/archives.php
Labels:
GODMAN,
india,
medical test,
news,
Nithyananda,
POTENCY LEVEL,
rape,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
బెంగళూరు,
ನಿತ್ಯಾನಂದ
Subscribe to:
Posts (Atom)