Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label Delhi gang rape. Show all posts
Showing posts with label Delhi gang rape. Show all posts

Monday, February 18, 2013

நித்தியானந்தா ஆசிரம வழக்கு: உயர்நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

சனி, 16 பிப்ரவரி 2013 16:40


சென்னை, பிப்.16- சென்னை உயர்நீதி மன்றத்தில் திருவண்ணா மலை நித்தியானந்தா பீடத்தின் மேலாளர் நித் திய பரமானந்தர் மனு ஒன்றை தாக்கல் செய்தி ருந்தார். அதில், நித்தியா னந்தா பீடம் ஒரு வழி பாட்டிடமல்ல. அங்கு மதச் சடங்குகள், பூஜை கள் எதுவும் நடத்தப்படு வதில்லை.
எனவே இந்து சமய அறநிலையத்துறை சட்டம் எதுவும் எங்கள் பீடத்தைக் கட்டுப்படுத் தாது. ஆனால் எங்கள் பீடத்தை கையகப்படுத் துவதற்காக கடந்த அக் டோபர் 11 ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நோட்டீசு அனுப்பியுள் ளார். அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அங்கு இந்து ஆகம விதி களும் பின்பற்றப்பட வில்லை. சில இந்து கட வுள்களின் சிலைகள் அங்கு இருப்பதை வைத்து அது இந்து மதத்தை பின்பற்றும் சமய பீடம் என்று கூற முடியாது. எனவே திருவண்ணா மலையில் உள்ள நித்தி யானந்தா பீடம், இந்து சமய அறநிலை யத்துறை யின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்று கூறி உதவி ஆணையரின் நோட் டீசை ரத்து செய்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத் தில் இந்து சமய அற நிலையத்துறை ஆணை யர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள் ளார்.  அதில் அவர் கூறி யிருப்பதாவது:-
இந்து கடவுள்களின் சிலைகள் மட்டும்தான் அந்த பீடத்தில் இருந் தன. அறநிலையத்துறை நோட்டீசு அனுப்பிய பிறகுதான் அங்கு புத்தர் சிலைகள் வைக்கப்பட் டன. அந்த பீடத்தில் யோகா, தியானம் ஆகிய வற்றுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இது இந்து மதத்துக்கு உரித் தான பாரம்பரியமாகும். அங்கு நடக்கும் பூஜை களை இந்து அர்ச்சகர் களை சம்பளத்துக்கு அழைத்து அவர்கள் மூல மாகவே நடத்துகின்ற னர்.
பவுர்ணமி காலத்தில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு இந்த பீடத்தில் அன்ன தானம் வழங்கப்படு கிறது. இதுவும் இந்து முறைப்படியான விஷ யம்தான். நித்தியானந்தா பீடம், இந்து சடங்கு களை பின்பற்றும் மடம் என்பதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசார ணைக்கு வருகிறது
http://www.viduthalai.in/component/content/article/74-government/54958-2013-02-16-11-11-56.htmlருகிறது

நித்யானந்தா ஆசிரமத்துக்கு அனுப்பிய "நோட்டீஸ்' ரத்து:ஐகோர்ட்டில் அரசு அப்பீல் மனு தாக்கல்

சென்னை:திருவண்ணாமலையில் உள்ள, நித்யானந்தா ஆசிரமத்துக்கு, இந்து சமய அறநிலையத் துறை அனுப்பிய, "நோட்டீஸ்' ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு, அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது.திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் கிரிவலப் பாதையில், நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு, கடவுள் சிலைகள் அமைத்து, தினமும் பூஜை நடந்து வருகிறது. "இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் வரம்புக்குள், ஆசிரமத்தை கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு தடை விதிக்கவும், ரத்து செய்யவும் கோரி, நித்யானந்தா தியான பீடத்தின் மேலாளர், நித்ய பிரானநந்தா, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு, "நித்யானந்தா தியான பீடம், வழிபாட்டு தலம் அல்ல என்பது, அறக்கட்டளை ஆவணம் மூலம் தெரிய வருகிறது. தியான பீட அறக்கட்டளையை, கையகப்படுத்துவது தொடர்பாக கொடுக்கப்பட்ட, நோட்டீஸ் அடிப்படை ஆதாரமற்றது. இந்து சமய அறநிலையத்துறை, இதை கையகப்படுத்த முடியாது. எனவே, நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு:
இந்து சமய அறநிலையத் துறையின், உதவி கமிஷனர் பிறப்பித்த நோட்டீசை, தனி நீதிபதி ரத்து செய்திருக்கக் கூடாது. ஆசிரமத்தில், இந்து மத கடவுள் சிலைகள் உள்ளன. நோட்டீஸ் பெற்ற பின், அங்கு புத்தர் சிலை கொண்டு வரப்பட்டது. யோகா, தியானத்தை பரப்புவது தான், தியான பீடத்தின் நோக்கம் என, கூறப்பட்டுள்ளது. 

இந்து மதத் தத்துவத்தில், யோகாவும் ஒரு அம்சம். இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. பவுர்ணமி தினத்தன்று அன்னதானம் வழங்குவது, பொதுமக்களை அழைத்து சிலை வழிபாடு நடத்துவது, இந்து மதத்தின் அம்சங்களாகும். இந்து மதத்தின் பாரம்பரியப்படி, அங்கு பூஜைகள், சடங்குகள் நடத்தப்படுகிறது. இதற்காக, அர்ச்சகர் உள்ளார். இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, கடந்த மாதம், 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அப்பீல் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த அப்பீல் மனு, அடுத்த வாரத்தில், விசாரணைக்கு வருகிற
http://www.dinamalar.com/news_detail.asp?id=649231#postcomm

நித்யானந்தா பீடம் வழக்கு: தமிழக அரசு மேல் முறையீடு


First Published : 16 February 2013 01:29 AM IST
திருவண்ணாமலை நித்யானந்தா பீடம் மாநில இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா பீடத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கடந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி அந்த பீடத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீûஸ ரத்து செய்யக் கோரி பீடத்தின் மேலாளர் நித்ய பரமானந்தர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு, நித்யானந்தா பீடம் இந்து மத ஆகம விதிகள் அடிப்படையில் செயல்படும் அமைப்பு அல்ல.
அனைத்து மத, ஜாதியினரும் அங்கு செல்கின்றனர். அந்த பீடம் இந்து சமய அறநிலையத் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வராது. ஆகவே அந்த பீடத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நித்யானந்தா பீடத்தில் தியானம், யோகா முதலானவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்து மத அர்ச்சகர்கள் மூலமாக பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த மதச் சடங்குகளின் அடிப்படையிலேயே அந்த பீடத்தின் அன்றாட செயல்பாடுகள் உள்ளன என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

http://dinamani.com/tamilnadu/article1465741.ece

Sunday, January 6, 2013

"நித்தி' பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாட முடிவு

ஜனவரி 05,2013,02:07 IST


திருவண்ணாமலை: நித்தியானந்ததா இந்தாண்டு பிறந்த நாளை சிறப்பாக பக்தர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடு நடந்து வருவதால், திருவண்ணாமலை தியான பீடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு, 2012ம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதில், கடந்தாண்டு ஏப்ரல், 29ம் தேதி, 203வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டபோது, மிகுந்து மகிழ்ச்சியில் திளைத்த போதும், மற்றொருபுறம் ஹிந்து அமைப்புகள் , பிற ஆதீனம், பிற மடத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு போன்றவை இவரது நிம்மதியை பறித்தது.

ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சை ஓயாத நிலையில், இளைய ஆதீன பொறுப்பு ஏற்றதும் அதற்கு வந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க முடியாத நிலைஏற்பட்டது. பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த ஜூன், 12ம் தேதி பிடதி ஆஸ்ரமம் சீல் வைக்கப்பட்டு, மறுநாள் கர்நாடகா போலீஸாரால், நித்யானந்தா கைது செய்யப்பட்டதால், அடுத்த சறுக்கல் ஏற்பட்டது,
நேரடி தலையீட்டால் பரபரப்பு :

அக்டோபர், 16ம் தேதி, "மதுரை ஆதீனத்தின் இளையமடாதிபதியாக நியமித்தது செல்லாது' என, தமிழக அரசு அறிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனால், கடந்தாண்டு இவருக்கு அடிமேல் அடியாக, ஆண்டு முழுவதும் நித்யானந்தாவுக்கு சோதனையாக அமைந்தது. இவரது சீடர்கள் சிலர் விரக்திக்கு ஆளாகினர். சிலர் நித்யானந்தாவின் சீடர் என சொல்வதை தவிர்த்து அவரிடமிருந்து விலகி செல்ல துவங்கினர். அதனால், அவருக்கு கடந்த காலங்களை போல் சீடர்கள் கூட்டம் இல்லாமல் குறைந்து விட்டனர். இதனால், அவரது சீடர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து மீண்டும் தன் பழைய இமேஜை கொண்டு வர அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக, 2013ம் ஆண்டில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அவரது பிறந்த நாள் நட்சத்திரம் நாளை வருவதால் அவரது, 36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். 
இதற்காக தியான பீடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது, அன்னதானம் வழங்க, அங்கு போதுமான இடம் இல்லாததால், அவரது தியான பீடத்தின் எதிரில் உள்ள சீனுவாசா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
எப்போதும் தியான பீடத்தில் எந்த விழா நடந்தாலும், அவரது சீடர்களே ஏற்பாடு செய்வது வழக்கம், ஆனால், இந்த முறை விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட நித்தியானந்தா, விழா ஏற்பாடுகளை தன் நேரடி பார்வையில் செய்து வருகிறார். அவரது ஆஸ்ரமத்திற்கு வெளியூரிலிருந்து, சீடர்கள் வருகை தர துவங்கி விட்டனர். 
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஹிந்து அற நிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தியான பீடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=620006

Monday, December 31, 2012

INDIA SAYS NO TO RAPE AND VIOLENCE AGAINST WOMEN


Yesterday was ‘Black Saturday’, a day of mourning for India as the 23-year student died tragically after bravely battling brutal injuries from an unspeakable, ghastly gang rape in Delhi. My heartfelt condolence to her family. May her brave soul rest in peace. Her struggle and ultimately her unfortunate death has raised many questions about the crimes and violence faced by women and their safety in India.

More shocking news poured in even as protests were raging in Delhi, a 42-year old woman was gang-raped in Delhi, an 18-year old victim of gang-rape killed herself in Punjab after she was humiliated by the police; a 13-year old school girl was raped and killed in south Tamil Nadu.

How many of us know that every 20 minutes a woman is raped in India, but only 1 out of 10 rapes are actually reported! How many of us are aware that ultimately only 1% to 2% lodge an official complaint. Most of the victims return without lodging a complaint after being explained by the police about the investigation and trial procedure, and very often witnesses and victims turning hostile due to societal pressure and trauma.How many perpetrators get convicted is any one’s guess, and after how long, after how much more suffering and humiliation is undergone by the victim in the form of social stigma, isolation, character assassination, etc. The trauma of the whole misfortune is further aggravated when the authorities are not sensitive enough to respect the dignity and privacy of the victim while investigating a complaint.

What would be the statistics for all other forms of sexual violence such molestation, sexual harassment, eve teasing, etc, if this is the case for the extreme violence of rape? Most women I know have faced some form of sexual violence sometime in their life. How do we put an end to this deep rooted disease that has taken hold of our society?

The nation has awoken and said a collective NO to rape and violence against women. The prime minister and many women leaders have promised to bring changes to rape laws to ensure that justice will be delivered swiftly through speedy trials of rape cases, that perpetrators will be punished very strongly and shamed for their monstrosity, and that police will be educated to be more sensitive.

But to truly prevent violence against women, let each of us promise to make a change at our own homes. Let us teach the boys in our families to respect women, lets us remind them that women are not objects of pleasure, but are human beings who deserve dignity and respect. Let us decide that we will no longer be a part of the “silent majority”, but part of a majority that takes responsibility to support women wherever they are subjected to violence and harassment, beginning from our offices, market places, public places, and even homes.

Most importantly, let us all raise our voice in support of victims and against the abusers. A victim should not have to choose between suffering silently and being humiliated/isolated for speaking out. Silent suffering of the victims only encourage the rapists, abusers and other sexual offenders to continue their despicable activities undeterred. Victims must speak out to stop the perpetrators.

I hope the existing laws will be reviewed and stronger laws will be brought with the involvement of women’s groups who truly understand the plight of the victims. And it is equally important for the law makers and authorities to ensure that the victims will feel safe and confident that the perpetrators cannot simply use their money or influence to go scot free.

Will the most tragic and senseless death of a brave victim pave the way for a safer India?! Every woman in India would hope so.


http://aarthirao.blogspot.in/2012/12/india-says-no-to-rape-and-violence.html

Saturday, December 29, 2012

India mourns for Delhi gang rape victim

India mourns for the brave victim of Delhi gang rape. Deepest condolences to her family. may her soul rest in peace. 


 The prime minister has promised that her death will not be in vain. We hope stricter rape laws will be brought so that rape trials will be conducted in special courts in daily basis, and all the legal loopholes exploited by rapists will be fixed to give them the harshest punishments.

  Rape and all forms of violence against women is a shame to this country where women are worshipped as goddesses. The youth of our country have spoken out in a single voice against such violence. We hope this will give courage to all victims to speak out against their abuse and seek swift justice against their abusers