Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label Abuse Complaint. Show all posts
Showing posts with label Abuse Complaint. Show all posts

Sunday, January 6, 2013

"நித்தி' பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாட முடிவு

ஜனவரி 05,2013,02:07 IST


திருவண்ணாமலை: நித்தியானந்ததா இந்தாண்டு பிறந்த நாளை சிறப்பாக பக்தர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடு நடந்து வருவதால், திருவண்ணாமலை தியான பீடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு, 2012ம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதில், கடந்தாண்டு ஏப்ரல், 29ம் தேதி, 203வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டபோது, மிகுந்து மகிழ்ச்சியில் திளைத்த போதும், மற்றொருபுறம் ஹிந்து அமைப்புகள் , பிற ஆதீனம், பிற மடத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு போன்றவை இவரது நிம்மதியை பறித்தது.

ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சை ஓயாத நிலையில், இளைய ஆதீன பொறுப்பு ஏற்றதும் அதற்கு வந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க முடியாத நிலைஏற்பட்டது. பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த ஜூன், 12ம் தேதி பிடதி ஆஸ்ரமம் சீல் வைக்கப்பட்டு, மறுநாள் கர்நாடகா போலீஸாரால், நித்யானந்தா கைது செய்யப்பட்டதால், அடுத்த சறுக்கல் ஏற்பட்டது,
நேரடி தலையீட்டால் பரபரப்பு :

அக்டோபர், 16ம் தேதி, "மதுரை ஆதீனத்தின் இளையமடாதிபதியாக நியமித்தது செல்லாது' என, தமிழக அரசு அறிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனால், கடந்தாண்டு இவருக்கு அடிமேல் அடியாக, ஆண்டு முழுவதும் நித்யானந்தாவுக்கு சோதனையாக அமைந்தது. இவரது சீடர்கள் சிலர் விரக்திக்கு ஆளாகினர். சிலர் நித்யானந்தாவின் சீடர் என சொல்வதை தவிர்த்து அவரிடமிருந்து விலகி செல்ல துவங்கினர். அதனால், அவருக்கு கடந்த காலங்களை போல் சீடர்கள் கூட்டம் இல்லாமல் குறைந்து விட்டனர். இதனால், அவரது சீடர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து மீண்டும் தன் பழைய இமேஜை கொண்டு வர அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக, 2013ம் ஆண்டில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அவரது பிறந்த நாள் நட்சத்திரம் நாளை வருவதால் அவரது, 36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். 
இதற்காக தியான பீடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது, அன்னதானம் வழங்க, அங்கு போதுமான இடம் இல்லாததால், அவரது தியான பீடத்தின் எதிரில் உள்ள சீனுவாசா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
எப்போதும் தியான பீடத்தில் எந்த விழா நடந்தாலும், அவரது சீடர்களே ஏற்பாடு செய்வது வழக்கம், ஆனால், இந்த முறை விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட நித்தியானந்தா, விழா ஏற்பாடுகளை தன் நேரடி பார்வையில் செய்து வருகிறார். அவரது ஆஸ்ரமத்திற்கு வெளியூரிலிருந்து, சீடர்கள் வருகை தர துவங்கி விட்டனர். 
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஹிந்து அற நிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தியான பீடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=620006

Friday, July 8, 2011

நித்யானந்தா சாதுவா?

சாதுக்களின் சாபமா? நித்யானந்தா சாதுவா?

சரி... நித்யானதா அவ்வளவு புனிதர் என்றால், 'சாய் பாபா' அஞ்சலிக்கு சென்ற நித்யானந்தாவை, சுற்றி சுற்றி அவமானப்படுத்தியது ஏன்?


அஞ்சலி செலுத்தும் போதும் அதன் பின்னரும் 'நித்யானதாவை' ஓட ஓட விரட்டி அவமானப்படுத்தியது ஏன்?


ஏனென்றால் நித்யாந்தா ஒரு 'போலி துறவி' என்பது யாவர்க்கும் தெரிந்த ஒன்று.


ஆனாலும், நித்யாந்தா ஏன் நிமிர்ந்து நிற்கிறான் (போலி காமந்தகார ஏமாற்று பயலுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கிறது?) தெரியுமா?


நித்யானந்தா நிமிர்ந்து நிற்பதர்க்கு காரணம், 'என்னை மட்டும் மாற்றிவிட்டார்கள்', என்று அவன் கருத்துவதுதான்.


நித்யானந்தா, xxxxx, என லட்சக்கணக்கில் துறவி என்ற பெயரில், அரசை ஏய்த்து 'வருமான வரியிலிருந்து' தப்பிக்கும் 'இந்திய சுவிஸ் வங்கிகளாக' செயல்படுகின்றனர்.


இத்தகையவர்களை மதிப்பதை காட்டிலும், ஏழ்மையிலும் நேர்மையாக குடும்பம் நடத்தி, பிழைத்து, தன்னால் முடிந்த தானத்தை தன்னைவிட ஏழையான நாலு பேர்களுக்கு கொடுக்கும் கோடிக்கணக்கான சாதாரண குடுபச்தர்களை நாம் யாவரும் அன்றாடம் பார்க்கிறோம் அல்லவா... அவர்கள் தான் உண்மையான சாதுக்கள்.


நமது உண்மையான மரியாதைக்குரிய இத்தகைய சாதுக்களை, பற்றி நமது கருத்து என்ன தெரியுமா?


'பிழைக்க தெரியாதவன்'. இப்படி நல்லவர்களை இழி படுத்தி, நித்யானந்த போன்ற 'நாரப்பயல்களை', தூக்கி பிடிக்கும் யாவரும் 'xxxxx' போன்ற 'இழி பிறவிகளே'.


இனியாவது, உழைத்து குறைவாக சம்பாதித்தாலும், நிறைவாக வாழும் ஏழை பாழைகளை, மதிக்க தொடங்குவோம், 'நித்யானந்தா' போன்ற துறவி வேஷம் போட்டு 'கார்கள்', 'பெண்கள்', 'பணம்', 'வரி ஏய்ப்பு' என்று அனுபவிக்கும் பதர்களை மிதிக்க தொடங்குவோம்.


ஏனெனில்.. அப்போதுதான் 'நாம் மரியாதைக்குரிய நேர்மையான மனிதர்கள் என்று அர்த்தம்'. 


http://www.inneram.com/2011070717729/nidyananda-mut-filed-complaint-against-sun-tv

Sunday, September 19, 2010

TN woman’s plaint against godman

Bangalore, Sep 18, DHNS:

Disgraced godman Nithyananda, whose secretly filmed sex romp with a Tamil actress was hit television screens in March this year, appears to be in deep trouble again with a woman hailing from Tamil Nadu filing a criminal complaint, charging him with sexual abuse and cheating.

This is the second complaint against Nithyananda, who was released on bail on June 11 after the state Criminal Investigation Department (CID) found no evidence to pursue the cases that were filed on the basis of the charges brought against him by a former devotee Lenin Karuppan.

It was Karuppan who used secretly-installed cameras in the godman’s bedroom to record his sexual dalliance with Tamil actress Ranjitha. Based on Karuppan’s complaints a series of cases, including rape, unnatural sex, criminal intimidation and hurting the religious sentiments of people, were filed against the godman who was arrested in Solon, Himachal Pradesh, on April 21.

The second complaint, filed a few days back with CID sleuths here, is damning because this is the first time a woman has dared to come forward and slap charges against Nithyananda who had his devotees -- male and female -- sign a non-disclosure agreement in which they agreed to participate in tantra sex and watch pornography, among other things.

CID sources said that the complaint, which contains a detailed account of how Nithyananda allegedly sexually abused and exploited the woman and cheated her in the name of meditation, would be presented in the trial court when a charge sheet will be filed against him.

The sources said that immediately after receiving the complaint, sleuths began investigations and there is likelihood of the godman being arrested a second time.

Source: Deccan Herald