Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Saturday, October 31, 2015

Nithyananda Disciples Try to Grab Rs. 50 Crore Property of Mutt

சாதுக்கள் மடத்துக்கு சொந்தமான ரூ.50 கோடி சொத்தை அபகரிக்க நித்யானந்தா சீடர்கள் முயற்சி

 

 

வேதாரண்யம்:  நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் 200 ஆண்டுகளாக சாதுக்கள் மடாலயம் உள்ளது. இந்த மடத்தின் சாமியார் சுப்பிரமணியன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன், கருவூரில் உள்ள ஆத்மானந்த சுவாமிக்கு, மடாலயத்தை உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். இந்த மடத்தை கருவூரை சேர்ந்த ஞானேஸ்வர சுவாமிகள் நிர்வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்மானந்த சுவாமி கருவூரில் கல்லூரி கட்டுவதற்காக, பிடதி ஆசிரமம் நித்தியானந்தா சாமியிடம் நிதியுதவி பெற்றுள்ளார். பின்னர் மடத்தின் நிர்வாக பொறுப்பை பத்திரப்பதிவு செய்யாமல் நித்யானந்தா சீடர்கள் எழுதி வாங்கியுள்ளனர். 

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக நித்யானந்தாவின் சீடர்கள் மடத்துக்கு வந்து சென்றுள்ளனர்.  இந்நிலையில், நித்தியானந்தாவுக்கும், ஆத்மானந்த சுவாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  நேற்று வேதாரண்யம் அருகில் பஞ்சநதிக்குளத்தில் உள்ள சாதுக்கள் மடாலயத்திற்குள் நித்யானந்தாவின் சீடர்கள் புகுந்து, அவரது படத்தை வைத்து பூஜை செய்தனர்.  இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் சாதுக்கள் மடலாய நிர்வாகி ஞானேஸ்வரசுவாமி புகார் அளித்தார். அதில், நித்யானந்தா தூண்டுதலின் பேரில் ரூ.50 கோடி மதிப்புள்ள மடத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வதாக  தெரிவித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 Credits: Dinakaran

 

Brief Translation in English:

Nithyananda's Disciples tried to grab Rs. 50 crores worth property of Sadhukkal Mutt in Nagapattinam. 2 years ago Aathmananda Swami wanted to build an educational institute, for this purpose he sought financial help from Nithyananda. Later Nithyananda's discples got papers signed from him assigning the control of Mutt to Nithyananda. 

Differences developed between Aathmananda Swami and Nithyananda, and Nithyananda's disciples entered the Sadhukkal Mutt near Vedaranyam, put a photo of Nithyananda and did puja to him and also tried to take over the Mutt property worth Rs 50 crores on Nithyananda's instigation. The mutt manager Gnaneswara Swami has filed a police complaint with local police regarding this. Police is conducting an enquiry into this matter.



No comments:

Post a Comment