என் ஆசிரமத்தை மூடுவதற்கு திட்டமிட்ட சதானந்தா கவுடா, முதல்வர் பதவி இழந்ததை போல், என் குருகுல பள்ளியை பற்றி அவதூறாக பேசுபவர்களும் நாசமாக போவார்கள்,'' என்று நித்யானந்தா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பிடதியில், நிருபர்களுக்கு பேட்டியளித்த நித்யானந்தா கூறியதாவது:
பிடதியிலுள்ள, என் குருகுல பள்ளி பற்றி, சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். கர்நாடக முதல்வராக சதானந்தகவுடா இருந்த போது, என் ஆசிரமத்தை மூடுவதற்கு திட்ட மிட்டார். அவருக்கு சாபம் கொடுத்தேன். இதனால், அவர் பதவியிழந்தார்.
எனக்கும், என் ஆசிரமத்துக்கும் எதிராக வேலை செய்பவர்கள், அனைவருக்கும் இந்த கதிதான் ஏற்படும். மாணவர்களுக்கு நல்வழி காண்பிக்கிறேன். அவர்களுக்கு, ஆன்மிக சொற்பொழிவை அளித்து, இறை பக்தியுள்ளவர்களாக ஆக்குகிறேன்.
இதை சிலர் திரித்துக் கூறி, ஆசிரமத்துக்கும், எனக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர், என்றார்.
மேலும் நித்யானந்தா, பிடதியில் நடத்தி வரும் குருகுல பள்ளியை, லண்டனில் நடத்த அனுமதி கேட்டுள்ளார். அங்கிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அமெரிக்காவில் பள்ளியை நடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
http://tamil.webdunia.com/newsworld/news/national/1310/21/1131021041_2.htm

http://www.athirady.com/tamil-news/howisthis/275522.html/attachment/nithi
ReplyDeleteநித்தியானந்தா நல்லவரோ கேட்டவரோ இன்னும் முடிவாகத் தெரியவில்லை.அப்படி இருக்க அவரை இந்த மாதிரி பள்ளிகள் நடத்தவோ வேறு பொதுச் சேவையில் ஈடுபடவோ அனுமதிக்கக் கூடாது.மேலும் இவர் நடத்தும் பள்ளிகளுக்கு மாணவர்களையும், பெண் குழந்தைகளையும் அனுப்புதல் கூடாது. லோட்டஸ் என்ற பெயரில் ஒரு செய்திச் சேனல் இப்போது வருகிறது.அதில் நித்தியானந்தா பற்றிய விழாமம்பர நிகழ்ச்சிகள் வருகின்றன.அதை அந்த சேனல் தவிர்க்க வேண்டும்.இதனால் அந்த சேனலின் நம்பகத் தன்மை பாதிக்கப் படும்.
ReplyDeleteபாத பூஜா மட்டும் தான ??? பஜனை எல்லாம் கிடையாதா ???, கதவை திறந்தால் கெட்ட காற்றும் வரத்தான் செய்யும்.கதவை மூடுங்கள் .
ReplyDeleteசாதாரண மக்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கையைத் தகர்த்தெறிய நித்யானந்தா மாதிரி ஒரு சிலரே போதும்...நாத்திகவாதப் பிரச்சாரம் எல்லாம் தேவையே இல்லை...
ReplyDeleteபாலியல் குற்றங்களின் முதல் குற்றவாளி இந்தியாவில் இவன்தான்.,இவனை நாட்டை விட்டு ஓட ஓட விரட்டுவதை விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது கொடுமை. மேலும் இவன் கேட்ட கேட்டுக்கு டிவி சேனல் வேறு. ஒரே நகைச்சுவை,இவனை எல்லாம் செருப்பால் அடித்து தெருவில் ஓடவிடவேண்டும் இந்த அறிவில்லாத தமிழக மக்கள் இன்னும் இந்தமாதிரி அயோக்கிய பயல்களை நம்பி பூஜை புனஸ்காரம் என்று அலைவது வெட்ககேடானது இந்த மாதிரி கேவலமான பயல்களை பற்றி பேசினால் உடனே இந்துமதத்தை கலங்க படுத்துகிறார்கள் என்று சில பேர் அறிக்கை விடுகிறான் மன்னர்கள் காலத்தில் கட்டிய கோவில்கள் லட்சக் கணக்கில் தமிழகத்தில் இருக்க தமிழகத்து பெண்கள் இன்னும் இந்தமாதிரி அயோக்கியபயல்கள் உள்ள மடத்துக்குதானே போகிறார்கள்.
ReplyDeleteசொந்த புத்தியும்.இல்லை . பிறரின் புத்தியும் கேட்பதில்லை... இப்படிப்பட்ட கனவான்களுக்கு எந்தவகையில் போதிக்க வேண்டும் என்பதை சுவாமி அவர்களே போதிப்பதே நன்மை பயக்கும்.. அவரின் போதனைப்படி நடந்தால்...நடந்தால்... அதுவும் நடக்கும்மையா நம் இந்தியாவில்... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்தே ஆகவேண்டும்...
ReplyDeleteஏமாறுவதற்கு என்று ஒரு கூட்டம் நாட்டில் இருக்கும் வரை ஏமாற்றி பிழைப்பதற்கு என்று ஒரு கூட்டமும் நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கும், நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும் .இவனுடைய நிகழ்சிகளை ஒளிபரப்பும் டிவி சேனல்களை தடை செய்ய வேண்டும்.
ReplyDelete