நித்யானந்தா மீது தொலைபேசியிலும் புகார் அளிக்கலாம்: கர்நாடக சிஐடி போலீசார்
நித்யானந்தா மீது தொலைபேசியிலும் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் கர்நாடக சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வழக்கில் சிக்கிய நித்தியானந்தா மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து கர்நாடக சி.ஐ.டி.போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தற்போது அவர்கள் தெரிவித்திருப்பதாவது, நித்யானந்தா மீது புகார் கூறுபவர்கள் நேரடியாக வரத் தேவையில்லை என்றும், தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிக்க விரும்புபவர்கள் 080 22381894, 22942602 எனும் எண்களையும், 080 22094426 என்ற பேக்ஸ் எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் சி.ஐ.டி. சரண்ரெட்டி தெரிவித்துள்ளார்.
Even if you are a minority of one, the truth is the truth. Those were the golden words of Mahatma Gandhi! TRUTH is what this blog is about... truth about Nithyananda and his cult. Don't fall prey to his charming lies... before you learn more about his real intent from the ex-members of his cult. SATYAMEVA JAYATE (Let truth alone triumph!)
Breaking News
BREAKING NEWS
Nithyananda rape case trial next date: 6 Sept. 2018
Updates from Courts
UPDATES FROM COURTSSupreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018) NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012 17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returnedNITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt |
Wednesday, May 12, 2010
Complaints about Nithyananda accepted by CID over phone
Labels:
Cheating,
CID,
Nithyananda,
Nityananda
Subscribe to:
Post Comments (Atom)
Please put it in English as well. Thanks in advance.
ReplyDeletePlease put the bamboo in Nithya's ass as hard as possible. Make sure that he cannot pull it out. Tell him that he is better in jail. We are waiting here to give him public beating. No bail here. Keep hammering that's the best we can do for hinduism right now.
ReplyDelete