நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த யோகா சாமியார் நிக்ஷன் என்பவரை நித்தியானந்தா தலையில் அடித்து கொலை செய்ததாக நிக்ஷன் சகோதரர் ரூபன் கர்நாடகா போலீசில் புகார் செய்திருக்கிறார்.
கர்நாடகா போலீஸ் உயரதிகாரிகள் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
கர்நாடகா போலீஸ் உயரதிகாரிகள் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
விரைவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கர்நாடகா போலீசார் விசாரனைகாக தமிழகத்திற்கு வரவிருக் கிறார்கள்.
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=117571
No comments:
Post a Comment