Even if you are a minority of one, the truth is the truth. Those were the golden words of Mahatma Gandhi! TRUTH is what this blog is about... truth about Nithyananda and his cult. Don't fall prey to his charming lies... before you learn more about his real intent from the ex-members of his cult. SATYAMEVA JAYATE (Let truth alone triumph!)
Breaking News
BREAKING NEWS
Nithyananda rape case trial next date: 6 Sept. 2018
Updates from Courts
UPDATES FROM COURTSSupreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018) NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012 17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returnedNITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt |
Wednesday, January 1, 2014
Koppiyam - Actress Ranjitha Turns Sanyas
Labels:
ashram,
avatar,
Corruption,
cult nithyananda,
Godmen,
LeninKaruppan,
Nithyananda,
Ranjitha,
sex swamy,
நித்தியானந்தா,
ரஞ்சிதா,
ನಿತ್ಯಾನಂದ
Subscribe to:
Post Comments (Atom)
இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்கள ....
ReplyDeleteஅட பொப்பா...! இது என்னமொ புதுசு பொல
ReplyDeleteநித்ய தர்மம் தொடர்கிறது.. சம்பவாமி யுகே யுகே.. ஆட்டு மந்தை மக்கள் இருக்கும் வரை ஆட்டம் நிற்காது. அவதார புருசரின் அடுத்த லீலை என்னவோ?
ReplyDeleteஇனி என்ன ! என்றென்றும் "ஆண்மிக" ஆராய்ச்சிகளுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது ! முழுக்க நனைந்த பிறகு முக்காடெதெற்கு ? பேசாமல் இருவரும் மணம் புரிந்து கொண்டு தொடர்ந்து முழு உரிமையுடன் "ஆண்"மிக ஆராய்ச்சிகளில் ஈடு படலாமே! ! தீட்சையாம் ! சந்நியாசியாம் ! யாரை ஏமாற்றுகிறர்கள்? "சாமியார்கள் , ஆஸ்ரமம் , சந்நியாச வாழ்க்கை " என்ற எல்லா உயர் நிலைமைகளுக்கும் என்றென்றும் தீராத அவப்பழியை அல்லவா இருவரும் சேர்ந்து உண்டாக்கிவிட்டார்கள்! பாவம் திருமதி ரஞ்சிதா அவரது கணவரும் மற்றும் அவர் உறவினர்களும்!
ReplyDeleteDon't know whether to laugh or scold these people !! Common men should be clever enough ....
ReplyDeletehttp://www.dinamalar.com/news_detail.asp?id=887344
ReplyDeletehttp://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=114092
http://www.maalaimalar.com/2014/01/03103231/Tiruchengode-nithyananda-follo.html
திருச்செங்கோட்டில் நித்தியா
னந்தா சீடர்களை கண்டித்து கணவன்–மனைவி உண்ணாவிரதம்
திருச்செங்கோடு, ஜன. 3–
திருச்செங்கோடு வீரராகவர் தெருவை சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (40), இவரது மனைவி சுகந்தி (37). இவர்கள் இந்த பகுதியில் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் நித்தியானந்தாவின் தியான வகுப்புகளை இணைய தளத்தில் விளம்பரம் செய்ய திருச்செங்கோடு தியான பீட நிர்வாகிகளிடம் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி தனசேகர் என்கிற சதானந்தா உள்ளிட்ட நிர்வாகிகள், பணத்தை தரவில்லை என்று கூறி பிரவுசிங் நடத்தி வந்த தம்பதியினர் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நித்தியானந்தா தியான பீடத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, திருச்செங்கோடு வீரராகவர் தெருவில் உள்ள தங்களது வீட்டின் முன்பாக செங்கோட்டுவேல், அவரது மனைவி சுகந்தி ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.