Translation:
(Special thanks to Mr. Hari)
If Ranjitha comes back to the ashram, we will happily accept her, says Nithyananda's disciples in Chennai.
Maha acarya Nithya Gyanananda and Tamilnadu organiser Nithya sarvananda (Dr. Chandran) gave an interview to the Chennai media. the following is the content of the interview:
On 25th July, thousands of people had come to the ashram for gurupoornima and had taken the blessings of Nithyananda. For the past few months, Nithyananda and Dyanapeetam is being discussed negatively.
We were being peaceful because of the one word our master told , which is to follow ahimsa (non violence) and truth as truth will surely win.
But in one of the private TV channels, Nithyananda was projected as a fraud swami which was very hurtful to our master. Actress Malavika who took part in gurupoornima with her family was commented upon badly. We strongly object to this.
Don't project us as business people. All allegations against Nithyananda is affecting our lives directly. We are getting ready to take legal actions against people and media who talk ill of Nithyananda.
We are going to take strong action now. we are consulting the legal authorities now for the same.
Question from the reporters and the answers by the disciples:
1) The video showed Nithyananda and Ranjitha having sex. Is this protecting our culture and Hindu dharma?
Ans: Its a complete lie. The case is in the court. so we can't comment on it now.
2) If the video is a lie, then why did Nithyananda abscond?
Ans: At that point our situation was like a 'saree caught in the thorn bush' [a metaphorical expression in Tamil to indicate an extremely delicate situation that needs to be handled very carefully]. We had to remove it carefully. Even then Nithyananda sent many cds explaining his situation to the media.
If you serve people [as a service organization], you have to face lots of problems. Many great people have gone through that. Nithyananda also went through that.
3)When did Ranjitha visit the ashram last?
Ans: We saw Ranjitha in the ashram this January
4) If Ranjitha comes to the ashram again , will you accept her? Where is she now?
Ans: At the moment she is not in the ashram. If she comes back, we will happily allow her in.
5) What about the news that said that Nithyananda is not a man but he is involved in sex research?
Ans: There is no truth in these statements. The cds which were released by Nithyananda did not say a word about these.
During the interview, Nithya Roopananda, women's wing head Nithya supriyananda, Nithyadevi, Ex MLA Gurunathan were present
The contents of source Dinamalar is the same as published in TAMIL KOODAL
News from Tamil Koodal
சென்னை, ஜூலை. 28-
நடிகை ரஞ்சிதா மீண்டும் ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம், வரவேற்போம் என்று சென்னையில் நித்யானந்தா சீடர்கள் கூறினார்கள்.
அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் ஸ்ரீநித்ய ஞானானந்தா, தமிழ்நாடு நித்யானந்த தியானபீட செயல் தலைவர் ஸ்ரீநித்ய சர்வானந்தா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த 25-ந் தேதி பெங்களூர் ஆசிரமத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நித்யானந்தாவிடம் ஆசி பெற்றனர். கடந்த 4 மாதங்களாக நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்கு புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். அகிம்சையை
கடைபிடியுங்கள் அமைதியாக இருங்கள், தர்மம் வென்றே தீரும் என்று எங்கள் நித்யானந்தா சொன்ன ஒரு வார்த்தைக்காக கடந்த காலக்கட்டங்களில் அமைதியாக இருந்தோம். ஆனால், தனியார் டி.வி. ஒன்றில் எங்கள் குருநாதர் மனம் புண்படும் வகையில் போலி சாமியார் என்று செய்தி ஒளிபரப்பானது.
குரு பூர்ணிமா விழாவில் கணவர்-குழந்தையோடு பங்கேற்ற எங்களது பக்தர் நடிகை மாளவிகாவை கொச்சைப்படுத்தி செய்தி ஒளிபரப்பினார்கள். இதை கண்டிக்கிறோம்.
எங்களை காட்சி பொருளாகவும், வியாபார பொருளாகவும் ஆக்கிவிட வேண்டாம். நித்யானந்தாவை பற்றி கூறும் அவதூறுகள் எங்களுடைய வாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன. நித்யானந்தா மீது அவதூறு செய்திகள் பரப்பியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். நடவடிக்கையும் எடுக்கப்போகிறோம். இதற்காக சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.
அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-
கேள்வி: நித்யானந்தா-நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானதே? இது தான் தமிழ் கலாசாரத்தையும், இந்து தர்மத்தையும் காப்பாற்றும் செயலா?
பதில்: சாமியார் தொடர்பான காட்சி முழுக்க முழுக்க பொய்யானது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அதுபற்றி விரிவாக பேச விரும்பவில்லை.
கேள்வி: வீடியோ காட்சி பொய்யானது என்றால் நித்யானந்தா ஏன் தலைமறைவாக வேண்டும்?
பதில்: அப்போது எங்களது நிலைமை முள்ளில் விழுந்த சேலை போல இருந்தது. அதை பத்திரமாக எடுக்க வேண்டிய கடமையில் நாங்கள் இருந்தோம். இருந்த போதிலும் தன்னுடைய நிலைமையை விளக்கி நித்யானந்தா பேசி அனுப்பிய 2 வீடியோ காட்சிகள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேவை செய்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதை பல தலைவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அந்த நிலையை நித்யானந்தா அனுபவிக்கிறார்.
கேள்வி: ரஞ்சிதா கடைசியாக எப்போது ஆசிரமத்துக்கு வந்தார்?
பதில்: நடிகை ரஞ்சிதாவை கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஆசிரமத்தில் பார்த்து உள்ளோம்.
கேள்வி: நடிகை ரஞ்சிதா மீண்டும் ஆசிரமத்துக்கு வந்தால் சேர்த்து கொள்வீர்களா? அவர் இப்போது எங்கே இருக்கிறார்?
பதில்: நடிகை ரஞ்சிதா தற்போது எங்கள் ஆசிரமத்தில் இல்லை. சிறந்த பக்தையான அவர் மீண்டும் வந்தால் அனுமதிப்போம், வரவேற்போம். மடத்தின் காவலாளியாக நாங்கள் இருந்தால் அவரை எந்தவித மறுப்பும் சொல்லாமல் அனுமதித்து விடுவோம்.
கேள்வி: நித்யானந்தா ஆண்மை இல்லாதவர் என்றும், பாலியல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானதே?
பதில்: இது போன்ற செய்திகளில் துளி அளவும் உண்மை இல்லை. நித்யானந்தா வெளியிட்ட 2 சி.டி.க்களிலும் இந்த வார்த்தைகள் எதுவும் இடம்பெறவே இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது சாமியாரின் சீடர்கள் டாக்டர் நித்திய ரூபானந்தா, பெண்கள் சந்நியாசி பயிற்சி முகாம் தலைவி நித்ய சுப்பிரியானந்தா, நித்ய தேவி, தியான பீடத்தின் மக்கள் தொடர்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. குருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்
Source: Tamil Koodal
News from Dinamalar
சென்னை :""நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,'' என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார்.
தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் "டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட குருபூர்ணிமா நிகழ்ச்சியை கொச்சைப் படுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் சமூக சுதந்திரத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் பாதிக்கிற வகையில் செயல்படுபவர்கள் மீது தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சட்டப்படி வழக்கு தொடர்வோம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.
"நித்யானந்தாவும் நடிகையும் இடம் பெறும் வீடியோ பதிவு குறித்தும், ஆண்மையற்றவர் என்று போலீஸ் விசாரணையில் நித்யானந்தா பதில் சொன்னதாகவும் செய்திகள் வந்ததே உண்மையா?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு நித்யஞானானந்தா அளித்த பதில்: நித்யானந்தாவும், நடிகையும் இடம் பெற்றதாக வந்த வீடியோ போலியானது. போலீஸ் விசாரணையில் நித்யானந்தா ஆண்மையற்றவர் என்று கூறவில்லை. யாரோ தவறாக இப்படி சொல்லியுள்ளனர். நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை. அவர் தற்போது ஆசிரமத்தில் இல்லை. வெளியே எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.
Source: Dina Malar
Om Namah Shivaya,
ReplyDeleteIn the picture above, who is that to the right of sometimes-Swami Sri Sachitananda (the arrogant looking fool with the microphone)? Is that Sahajananda? Or is that someone else? Please inform us.
Jai Maa.
Translation for "Will take legal action against media- Nithy":
ReplyDeleteIf Ranjitha comes back to the ashram, we will happily accept her, says Nithyananda's disciples in Chennai.
Maha acarya Nithya nyanananda and Tamilnadu organiser Nithya sarvananda ( dr. Chandran) gave an interview to the chennai media. the following is the content of the interview:
On 25 th July, gurupoornima, thousands of people had come to the ashram and had taken the blessings of Nithyananda. for the past few months, Nithyananda and Dyanapeetam is being negatively commented.
we were being calm because of the one word our master told , which is to follow ahimsa ( non violence) and truth as truth will surely win.
But in one of the private TV channel, Nithyananda was projecting Nithyananda as a fraud swami which was very hurtful to our master. Actress Malavika who took part in gurupoornima with her family was commented badly. We strongly object to this.
Don't exhibit us as business people. all allegations against Nithyananda is affecting our lives directly. We are getting ready to take legal actions against people and media who talks ill of Nithyananda.
We are going to take strong action now. we are consulting the legal authories now for the same.
Question from the reporters and the answers by the disciples:
1)The video showed Nithyananda and Ranjitha having sex. Is this protecting our culture and Hindu dharma?
Ans: Its a complete lie. The case is in the court. so we can't comment on it now.
@)If the video is a lie, then why did Nithyananda absconded?
Ans: At that point our situation was like a saree caught in the thorn bush. we had to remove it carefully.Even then Nithyananda sent many cds explaining his situation to the media.
If you serve people, you have to face lots of problems . Many great people have gone through that. Nithyananda also went through that.
3)When did Ranjitha visit the ashram last?
Ans: We saw Ranjitha in the ashram this January
4) If Ranjitha comes to the ashram again , will you accept her? Where is she now?
Ans: At the moment she is not in the ashram. If she comes back, we will happily let allow her in.
5) What about the news that said that Nithyananda is not a man but he is involved in sex research?
Ans: There is no truth in these statements. The cds which were released by Nithyananda did not say a word about these.
During the interview, Nithya Roopananda,women's wing hed Nithya supriyananda,Nithyadevi, Ex MLA Gurunathan were present
The contents of source Dinamalr is the same as published in TAMIL KOODAL
Dear Mr. Hari,
ReplyDeleteThank you very much for your help with translations! Much appreciated, and it helps all our non-tamil readers understand the news articles published about the case in Tamil.
the one with microphone is Gyanananda, the one to the left with white is sarvananda ( Dr. Chandran-Namakal), the one behind in kavi saree is ma.sadananda, iyya's wife and I don't know the one to the right in kavi.
ReplyDeleteவ்வளவு அடிச்சாலும், எத்தன படம் காட்டினாலும் மக்கள் மாற மாட்டங்க.இவங்களுக்கு ஆயிரம் பெரியார் வந்தாலும் புரியாது, மாத்தவும் முடியாது.
ReplyDeleteஇவனுங்க எல்லோரையும் encounter ல் போட்டு தள்ளினால் தான் ஆண் வர்க்கம் தலை நிமிரும்! (just one hour is enough to do the operation of encounter; but who will care?)
ReplyDeleteவ்வளவு வெட்டவெளிச்சமாக காட்டியும், இவனை பின் தொடரும் பக்தர்கள்,இவனை நியாபடுத்தும் பக்தர்கள் ஒரு வகையில் இந்துமத துரேகிகளே,இந்து மதத்தின் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் படித்து தெரிந்து கொள்ளாமல் நித்திக்கு விளக்கு பிடிக்கின்ற அரைவேக்காடு மரமண்டைகளே.பண்டைய யோகிகள் சாதுக்கள் எல்லாம் காட்டிலும், மலையிலும் தவம் இருந்து அருள் பெற்றார்கள் என்று வரலாறு, ஆனால் இன்றைய சாதுக்களுக்கு பளிங்கு கூடாரங்களும், பட்டு கம்பளமும், குளிர்சாதன அறையும் தேவைபடுகின்றது இதனால் தான் இவர்கள் சாமானை கட்டு படுத்த...
ReplyDeleteஹல்லோ யார் உங்கள் மீது புழுதி வரி தூற்றியது. அவர்களில் பெரும்பாலோர் உங்கள் மதத்தை சேர்ந்தவர்களே. இதிலும் மத துவேசத்தை திணிக்க வேண்டாம். சாக்கடையில் உங்கள் குரு புரண்டதை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்த்த விஷயம் உண்மை என்று அரசின் FORENSIC ரிப்போர்ட் சொல்லி விட்டதே. இன்னமும் நீங்களும் சேர்ந்து அந்த சாக்கடையில் விழுந்தே தீர்வேன் என்று கிடப்பது முட்டாள் தனம். ஒரு நல்ல குரு இருளில் இருப்பவனை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். தானும் இருட்டறையில் படுத்து புரண்டு பிரட்டு செய்வது அயோக்யத்தனம்.
ReplyDeleteஇதிலிருந்து நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக சல்லாபிப்பது போன்ற வீடியோ காட்சிகள் உண்மைதான் என்பதை எஸ்.வி. சேகர், நன்கு விசாரித்து பேட்டி கொடுத்துள்ளார் , முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர் என்றும் கூறுகிறார்(http://www.maalaimalar.com/2010/08/05114116/nithanandha-in-svsekar-meeti.html) , ஆன்மீகம், பிரம்மச்சாராம்,சந்நியாசம், தியானம் இன்நான்கையும் குழப்பிக்கொள்கிரர்கள். இரவில் பெண்களோடு சல்லாபிப்பது பகலில் பிரமச்சாரிகளையும், பிரமச்சாரிநிகளையும், உருவாக்குவது என்பது ஏற்றுகொள்ள முடியாதது ,அப்படியென்றால் அந்த வேலையை நானும் நீங்களும் செய்து விடலாம் அதற்க்கு ஒரு நித்யானந்தஒ ரமணமகரிஷியோ தேவை இல்லை . நம்ம ஊரில் உள்ள குப்பன் , சுப்பனும் கூட வருடத்தில் ஒருமுறை காவி அணிந்து கோவிலுக்கு செல்கிறான் , அந்த நாட்களில் மனைவியுடன் கூடாமல் இருக்கிறான் அனால் நீ காவி உடையுடன் செய்த அசிங்கத்தை என்னவென்று சொல்ல , உனக்கு ஜால்ரா போடும் முதுகெலும்பு இல்லாத கூட்டமும் உன்னைபோலதானே இருக்கும். தெய்வம் நின்று கொள்ளும் ( இருந்தால் ).
ReplyDelete